காதல் ஓவியம் நதியில் ஆடும் பூவனம் பாடலின் முன் ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் பாடல் வேற லெவலில் இருக்கும்.. அருமையான விளக்கங்கள்.. தங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்..
@t.s.balasubramanian6561 Жыл бұрын
இறையருள் பெற்றவர் இசைஞானி
@anandmalligai4231 Жыл бұрын
நின்னுக்கோரி வர்ணம் பாடலில் இவ்வளவு விசயங்கள் உள்ளதா அருமை மேடம்👌
@srinivasanvasudevan7413 Жыл бұрын
என் போன்ற ஞானசூனியங்கள்கூட ரசிக்க்கூடிய வகையில் இசை பாடமே நடத்தியிருக்கிறீர்கள் மேடம்..!!!
@Velu.G-i4y Жыл бұрын
மேடம்.உங்கள். விளக்கம். கேட்டு. என்.தலை. சுற்றுகிறது.இதற்கு. அவர். இசைஞானி.World Musical.King.ஆகாயம்.பாதலம்
@balajig614111 ай бұрын
சங்கீத ஞானம் இல்லாதவரையும் இராகங்களின் பக்கம் திரும்ப திரும்ப கேட்க வைத்தவர்களில் இசைஞானி முக்கியமானவர்..தங்கள் விளக்கம் மிக அருமை..இன்னும் கேட்கலாம் போல் இருக்கும்போது முடித்து விட்டீர்கள். தன்னடக்கமாக நீங்கள் சொன்னாலும் உங்கள் குரல் அருமை.
@ramamurthysundaresan5926 Жыл бұрын
அடடா... அடடா... நின்னுக்கோரி...யை விளக்கிய விதம்.... அடடா. அருமை ராஜாவின் பார்வை படட்டும். வழக்கம் போலவே அருமை.
@Tee3Wins Жыл бұрын
You may do one episode on the rare raagas that he handled in cine-music. Also episodes on how his songs are within the raga with purity, not deviating from its structure I dont know carnatic music. But, I have read many articles on his excellence . கனகாங்கி - மோகம் எனும் தீயில் பாவனி - பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க தோடி - கங்கை கரை மன்னனடி ஹேமவதி - மனம் போல மாங்கல்யம் சலநாட்டை- பனிவிழும் மலர்வனம் ரமப்ரியா - கமலம் பாத கமலம் நாடகப்ரியா - நெஞ்சே குருநாதனின் ஊரு விட்டு ஊரு வந்து (கரகாட்டக்காரன்) - Pure ஷண்முகப்ரியா , மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா - சரசாங்கி னு பாமரனுக்கு தெரியாது... ஆனா எல்லா மக்களுக்கும் போய் சேர்ந்த பாட்டுகள்..
@Durai-r5s Жыл бұрын
இசை ஞானி ஐயாவின் மாயாஜாலம்❤
@navaratnamrajamanoharan5458 Жыл бұрын
தெரிந்தால்தானே இன்றைய இசையமைப்பாளர்கள் இராகங்களை கையாள்வதற்கு.
@19021967able Жыл бұрын
மிக அருமை, எந்தன் நெஞ்சில் நீங்காத என்ற கலைஞன் பட பாடலில் தில்லானாவை சிறியதாக கையாண்டிருப்பார் இளையராஜா.
@Gitasrivi Жыл бұрын
Nalinakanti raga based song
@pramilajay7021 Жыл бұрын
தங்கள் விளக்கமும் விமர்சனமும் அபாரம். சிம்மேந்திர மத்திமம் ராகத்தில்... நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே.. எனை என்னை செய்தாய் வேங்குழலே.. சாருகேசி ராகத்தில் ஆடல் கலையே தேவன்.. அருமையானவை அல்லவா?!🙏 மிக்க நன்றி.💐🙏
@Tee3Wins Жыл бұрын
Also, ஆனந்த ராகம் from பன்னீர் புஷ்பங்கள்
@gokulrajpandiyan8451 Жыл бұрын
Madam,In short period you conducted/taught complete karnatic course through Raja sir songs. Hats off M'am
@agnirajr194511 ай бұрын
வளரும் கலைஞர் களுக்கு உதவியாக இருக்கும் நன்றி
@cmmnellai345610 ай бұрын
Agaya gangai ..film song ..Thenarivyil nanaindum....pattu...my favourite song.....but went unnoticed...a great song of Raja...
@preferpositive Жыл бұрын
பாமரனுக்கும் புரியும்படி எடுத்துச் சொல்லியிருக்கும் விதம் அருமை🎉
@kamalanthankrishnamoorthy7990 Жыл бұрын
Miga miga arumai.....
@suryanarayanans Жыл бұрын
Sindhubairavi - Moham ennum song written by Vairamuthu, not by Subramanian Bharathi.
@BBALACHANDER14 Жыл бұрын
👌அருமையான பதிவு,,,
@indumathy9447 Жыл бұрын
You have taken a baala paadam to us. You have put it in a nutshell. Hats off Priya🎉
@selvakumarm8701 Жыл бұрын
எளியவர்களுக்கான,சீரிய முயற்சி. வாழ்த்துக்கள் மேலும் எதிர்பாக்கிறோம். நன்றி
@Mr.S.Shanmuganathan Жыл бұрын
I am also one of the Raja sir fan in Srilanka, you also enjoyed Raja sir song and reviewed and analysed the magic and technical part and give your explanation very well it would be understandable to any one. Thank you I expect more analysed on Raja sir song near future.
@g16565 Жыл бұрын
Priya, easily one of the best I have seen on Classical Music.. What a lucid explanation.. Awesome.. You need to post many more such videos for laymen like me..
@chandrapartha861 Жыл бұрын
Beautiful Priya explanation.
@robertchristopher8013 Жыл бұрын
Really superb Madam
@tyagarajakinkara Жыл бұрын
Great analysis as always! Loved the ninnu kori explanation
@bossgandy Жыл бұрын
Super madam. Raja sir is a genius
@SenthilKumar-kb6ir Жыл бұрын
Intha video, light (film) music lovers and carnatic music lovers prayanam panna oru bridge pottu kudutha madiri irunthadu.. they can travel and see what is on the other side 😊
@soundarrajanrajan477 Жыл бұрын
❤❤❤isai god🎉🎉🎉
@krishnant202 Жыл бұрын
❤உங்கள் ஆய்வு அருமை சகோ ❤ ❤இசை இறைவன்❤
@MusicLoverMars Жыл бұрын
Awesome explanation Madam.
@rajag3340 Жыл бұрын
Very interesting super madam
@Tee3Wins Жыл бұрын
Episodes ku idea venumna sollunga.. Niraya iruku.. 🙂 1) Same tune in different languages (not the dubbed versions) Ex: Puzhayorathil Poontheni ethila from Adharvam in Malayalam & Sariyo Sariyo naan kathalichathu from Enkitta Mothathe in Tamil Melle Melle Vannu Sernnu Oru Pookkalam in Malayalam & Valli Valli Ena Vanthaan in Tamil 2) Happy- Solo versions or two versions of the same song (My favourite is kanden engum poogmagl song from Katrinile Varum Geetham movie.... Vani Jeyaram and Janaki versions.. I personally like Vani amma version) 3) Song that tells the story - Kathai kelu from michael madhana kama rajan 4) Song that fits/explains why it was handled/done in that way - Manasu Mayangum Mouna Geetham from Sippikul Muthu. Heroine-Hero union song where hero is innocent, he does not know about it.. Throughout the song, female leads and male follows her.. and at the end, male sings on his own and takes the lead.. How else this could be explained? Brilliant idea by Raja sir
@dr.prakashkumar150 Жыл бұрын
Super Madam ❤❤❤
@jothiprakash7613 Жыл бұрын
Isai paadum thendral….. very good composition from raja sir … thanks for sharing the song details….. very happy to hear this niraval song from 3 legends …
@mahamuniyappan384118 күн бұрын
Amazing and unbelievable analysis about our legend mastro 🎉🎉❤❤
@ganapathynarayanan1676 Жыл бұрын
Very interesting observation.nicely presented.madam priya.hats off.ganapathy.,
@nchandrasekaran2658 Жыл бұрын
If anyone wants to listen full song of Dhana Sri தில்லானா...pl listen full format in song தீம் ததுமி ' from சுவாதித் திருநாள்... Malayalam film. பால முரளி கிருஸ்ணா அவ்வளவு அருமையா பாடி இருப்பார்.
@nchandrasekaran2658 Жыл бұрын
Karnatic music lovers ku இந்த ஆல்பம் ஒரு பொக்கிஷம்..
@Gitasrivi Жыл бұрын
Yes. It's a treasure for carnatic lovers
@valarmathiraja9547 Жыл бұрын
கூந்தலிலே மேகம் வந்து பாடல் --பால நாகம்மா பாடலை பற்றி பேசுங்கள் பிரியா
@n.kalyaninatarajan9637 Жыл бұрын
You are genius mam
@nchandrasekaran2658 Жыл бұрын
Excellent 👌... மிக அழகாக விளக்கி சொன்னீங்க. Music 🎶 learners ku very useful. ஏன் இந்த மயக்கம்... என்ற பாடலில் p P susheela. சங்கர் கணேஷ். தனஸ்ரி ' தில்லானா அதே மெட்டில் use பண்ணி இருப்பார் . Again very rare Song..from film ஜம்பு. ஞானி பற்றி சொல்லவே வேண்டாம்.. கடல் " அவர்
@nchandrasekaran2658 Жыл бұрын
ஆடியோ மட்டும் கேட்கவும்...from ஜம்பு film... படத்தில் முழுமையாக இடம் பெறவில்லை
@TamilNostalgia Жыл бұрын
😂😂 video paathudaadheenga!!
@nchandrasekaran2658 Жыл бұрын
😂😂
@TamilNostalgia Жыл бұрын
I have never seen a worse choreography for a classical dance than in this song!@@nchandrasekaran2658
@SharathMurali Жыл бұрын
Then aruviyil is the song that triggered my interest into music and by that I mean Maestro Ilayaraja”s music.
@prabhuraj2000 Жыл бұрын
👍 great madam
@andalgovindarajan9275 Жыл бұрын
Madam unga explanation arumai Madam
@ragsraghava7223 Жыл бұрын
Wow priya
@advsschandran1 Жыл бұрын
மற்றும் ஒரு முத்தான பதிவு. தவிர, மோகம் என்னும் ... பாடல் கவிஞர் வைரமுத்து எழுதியது.
@ThePowersil11 ай бұрын
Thank you so much for this video for these basics or carnatic music that too with Ilayaraja music. I have been looking for such fundamentals for so long!
@TamilNostalgia11 ай бұрын
You are so welcome!
@ThePowersil11 ай бұрын
@@TamilNostalgia the way you explain, talk and sing it's so pleasant. Appreciate your passion and talent. Love your channel and your voice. 😊. Hope to participate in one of your programs sometime.
@hariksbalaji6799 Жыл бұрын
Excellent presentation
@savithrir4229 Жыл бұрын
Very interesting. So much content can be included The program can be extended👏👏
@murugarajr1982 Жыл бұрын
please explain the format of Thakida Thathimi.. song in Salangai Oli
@vibrationsongs1312 Жыл бұрын
கட்டாயம் ஒரு நாள் போதாது
@ganeshiyer3321 Жыл бұрын
Wonderful narration! Got to know the basics of carnatic music handled by Isaignani. Great! 👌👋🙏
@jothiprakash7613 Жыл бұрын
Very good explanation madam ….. 👍
@shunmugamkumar84352 ай бұрын
தேங் யு ஃபார் ஷேரிங் கைன்ட் இன்ஃபர்மேஷன்ஸ் எபோட் சரளி, ஜன்டு, கீதம், வர்ணம், தானம், ராகம் ......🤔 டச் மை ஹார்ட்....
@vj7021 Жыл бұрын
Wonderful. Thanks for educating 🙏🙏appreciate you taking time to identify the songs and present it.👏👏
@sandoshprabakar Жыл бұрын
❤
@balajinagarajan2903 Жыл бұрын
Kalavaniye song in kalyani in Sindhu Bhairavi movie should have been a shoo in this list. Wondering why you did not include it in the presentation. Did we miss something here? Otherwise to present this idea while we have Carnatic music all around us is both timely but at the sametime that is truly timeless in its essence.
@Kanyasundar10 ай бұрын
Madam are you taken any online class in carnatic class
@TamilNostalgia10 ай бұрын
no no...don't think I have the expertise for that.
@jeyaravi13311 ай бұрын
பூ மலர்ந்திட- டிக் டிக் டிக் ராகமாலிகை -என்ன சமையலோ (ஸ்வராஷரம் என்ற விசயமும் சேர்ந்து)
@raja-jx3kk Жыл бұрын
audio volume too low mam..
@TamilNostalgia Жыл бұрын
Thanks. Will look into it.
@SampathKumar-cz4nb Жыл бұрын
S̤ṳp̤e̤r̤ s̤ṳp̤e̤r̤ e̤x̤p̤l̤a̤n̤a̤t̤i̤o̤n̤
@ahamedmydeen1520 Жыл бұрын
தெய்வம் தந்த வீடு பாடலில் படத்தின் முழுக் கதையையும் உள்வாங்கி கவிதை சிலம்பாட்டம் ஆடி இருப்பார் கண்ணதாசன்தண்டவாளம் இசை என்றால் ரயில் கவிதைஇசை நார் என்றால்கவிதை பூக்கள்இசை செங்கல் என்றால்கவிதை சிமெண்ட்சின்னத்தம்பி கரகாட்டக்காரன் பாடல்களைவரிகள் இல்லாமல் கேட்க முடியாது