என்னமோ போய்யா என்னென்னமோ செஞ்சு அசத்திருக்க. எடுத்து சொன்ன பிரியா அம்மாக்கு நன்றி.
@janakiramanjayaraman4162 Жыл бұрын
80-85 ல் ராஜாவை நாங்கள் 10 நண்பர்களுக்கு மேல் அலசி ஆராய்ந்து( இன்டர்லுட் ) உட்பட அவரின் அபரிவிதமான திறமையை வியந்த துள்ளோம். தாங்களின் இசை அறிவு விமர்சனத்திலேயே வியக்க வைக்கிறது. ராஜா ராஜா தான்.🎉🎉🎉
@janakiramanjayaraman4162 Жыл бұрын
வாழ்த்துக்கள், நன்றி
@janakiramanjayaraman4162 Жыл бұрын
நன்றிகள் பல
@janakiramanjayaraman4162 Жыл бұрын
Thank Q so much
@josephdias73826 ай бұрын
The lilt in Isaignani's Harmonies & Chorus is limitless, in it's scintillating variety & irresistible allure.
@dossvelan Жыл бұрын
என்னை பொறுத்த வகையில் புதிய தகவல். இந்த எளியோனுக்கு புரியும் வகையில் விளங்க வைத்தமைக்கு மிக்க நன்றிகள்.. Information about Harmony.
@tsmuthu2006 ай бұрын
Excellent presentation. The song with Choir which amazed me was Megam karukkaiyile from vaidhei kathirinthal. Another song is resave unnai naan for choir and harmony…
@ramamurthysundaresan5926 Жыл бұрын
அருமை... அருமை... அருமை. இராஜாவின் ஆசிகள் கட்டாயம் உண்டு. வா... வா... மஞ்சள் மலரே மற்றும் என்னுள்ளே... என்னுள்ளே... பாடல்தான் எனக்கும் பிடித்தது. இசைபோல் வாழ்க.
@akashmenanmenan506 ай бұрын
Urvaneum puthiya vanil is just a hidden master piece where u can see the variety if instrumental harmonies and vocal counter parts ....uff jus mind blown 🥺❤️🔥
@Durai-r5s Жыл бұрын
மிகவும் அருமை நான் இசை ஞானி ஐயாவின் ரசிகன். வாழ்த்துக்கள் மேடம்
@nchandrasekaran2658 Жыл бұрын
First நினைவுக்கு வருகிறது.. ஏறியிலே எலந்த மரம்... தங்கச்சி வெச்ச மரம்... ராஜா சார் இசையமைத்து... பாடிய karayelaam செண்பகப்பூ"... பட பாடல். Wow... பின்னி இருப்பார் harmony...pl listen...( not a popular one ..but still ..).. கழுகு படத்தில் பொன்னோவியம் also...
@shunmugasundarame7045 Жыл бұрын
Yes! 👍👍
@advsschandran1 Жыл бұрын
மிகச் சிறந்த விளக்கம். நான் முதலில் கேட்டது, ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் இடம்பெற்ற கண்மணியே காதல் என்பது கற்பனையோ பாடலில்.
@shanmugamshanmugam90616 ай бұрын
செம்மை......!!!
@dominicpaul3454 Жыл бұрын
Raja Songs of Harmony at its best are :1) Naan Porandhadhu vandhadhu-Mayabazar. 2) Va Va Manjal Malare -Rajadhi Raja. 3)Yeriyile Ezhandha Maram- Karaiyellam Shenbagapoo. 4)Ponnoviyam-Kazhugu.5)Thamthana-Puthiya Varpugal.6)Paatinge-Poovizhi Vasalile and more
இந்த பாகத்தில் இசை நுனுக்கங்களைப் பற்றி பேசினீர்கள்," என்னுள்ளே என்னுலுள்ளே " பாடலை இப்போது கேட்கும் போது இன்னும் ரசனையாக இருக்கும். இந்த காணொளியில் keyboard ல் இசைத்து காட்டினீர்கள் அது புரிதலை எளிமையாக்குகிறது,(volume contorl இல்லாமல் இருந்தது )இன்னும் இது போன்று அடுத்த பகுதிகளிலும் தொடரலாம். நன்றி 🙏
@sundaramsadagopan7795Ай бұрын
You need not worry about quoting Raja sir's work extensively in your presentation. Raja sir's background tells that he is a born genius practicing music from a very young age in all forms of music by working with stalwarts like Salil chowdhury, GK Venkatesh, M Vishwanathan and many others.As such he is a unique personality in Indian cinema music world particularly the tamil field. His talent has gone even beyond cinema world to contriubute immensely to Bhakthi songs. I think because of Raja sir you may have enough music material for analysis and review for many years to come with devoted viewers because Raja sir has created a very big ever-lasting treasure.
@kasiraman.j Жыл бұрын
Ponnoviam kandenamma engengum song has excellent harmonies
@krishnant202 Жыл бұрын
❤மிகமிக அருமை❤ வாழ்த்துகள் 🎊
@ThePowersil Жыл бұрын
Nice analysis and explanation. Thank you for explaining complicated music concepts in laymen terms. It's really beautiful and useful. 🙏
@msivakumar1917 Жыл бұрын
Super madam. Santhana kaatre is one of my all all time fav. Thanks 🙏
@AjitChandran-i3sАй бұрын
So much passion, so much of music in you & that makes your narration so riveting. Love them all
@TamilNostalgiaАй бұрын
Thank you so much for the appreciation! 🙏
@BalajiVenkatesan-dy8hg6 ай бұрын
இந்த உலகின் முதல் ராஜா சார் ரசிகை இருக்க உங்களுக்கு தகுதி இருக்கிறது ❤
@mohan9370 Жыл бұрын
மேடம் ராஜாதி ராஜா படத்துல வா வா மஞ்சள் மலரே full song hormony
@balajinagarajan2903 Жыл бұрын
There can never be a counter to the point you are making on Ilayaraja's Harmony. Amazing topic and great explanation. We are in harmony with you on this.
@TamilNostalgia Жыл бұрын
Wow, thank you
@kandaswamysekar70236 ай бұрын
Msv composed so many harmony songs
@sriramsoundhrapandyan Жыл бұрын
ராஜா.... ராஜாதி ராஜன் இந்த ராஜா...song Madam... I listened to this song using headphones continuously... I heard 2 different octaves in Maestro's voice coming in the background other than the main song in an octave different from the above 2....real Genius. Your explanation about Harmony was excellent Madam...Thank You 🙏
@ragsraghava7223 Жыл бұрын
Sandhana kaatrey super song
@ChandramouliJaya-nf5yw Жыл бұрын
I am just having one more about my all time favourite Ellayaraja sir 🙏 Thanks
@indumathy9447 Жыл бұрын
I came to know so many details and nuances about cine songs through you only Priya. You are doing a great job.
@anandmalligai4231 Жыл бұрын
அருமையான இசை விளக்கம் மேடம் 👌
@msk3066 Жыл бұрын
Mam, you are so cute and doing great Phd of Raja Sir music in different level❤❤❤
@rajag3340 Жыл бұрын
Super medam
@vibrationsongs1312 Жыл бұрын
என் கண்மணி என் காதலி Also a hormony song
@TamilNostalgia Жыл бұрын
Adhu Counterpoint category ma'am.
@valarmathiraja9547 Жыл бұрын
அருமையான விளக்கம் பிரியா
@BBALACHANDER14 Жыл бұрын
👏👏👏 a refreshing episode 👌
@pramilajay7021 Жыл бұрын
மிக அருமையான தலைப்பு. அழகான பாடல் தெரிவுகள். எப்போதும் போல எமக்கு பிடித்தவை..👌👍👏👏 எனக்கு Harmonies என்றாலே தோன்றும் முதல் பாடல் ஒரு ஓடை நதியாகிறது படத்தில் ஜானகி அம்மா பாடிய " கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல..." ஆஹா..அற்புதமோ அற்புதம். ப்ரியா உங்களுக்கும் மிகப் பிடிக்கும்.😊❤ இடையிசையில் இசைக்கருவிகள் என்றால் இது ஒரு நிலாக்காலம்.. ஓ நெஞ்சமே!! இது உன் ராகமே.. பாடல்களில் இசைக் கருவிகளிடையே வரும் Harmonies..👌👌 உங்கள் சேலை மாலை இரண்டும் அழகு.❤ பூஞ்சோலை போல..😀🌹
@TamilNostalgia Жыл бұрын
Selai maalai rendaiyum neenga rasippeenga nu therium 😃 Idhu oru nilaakaalam chorus is superb harmony.
@pramilajay7021 Жыл бұрын
@@TamilNostalgia ஆமாம்..அழகை ரசிப்பது நமது தனி இன்பம். அந்த ரசனையைப் பகிர்வது பேரின்பம்.💐😃
@sundarpandian6318 Жыл бұрын
Madam msv composed PBS and janaki amma song alakukum malarukum jathi illai is this is counter point
@சேகர்சேகர்-ண8ப Жыл бұрын
Priya ma! , thankyou ma! , with pleasure. JANAKI AMMA - ENRU sonnathukkkaka! , good luck.wait .s.j.ammavidam sekkeram pesa poringa!. Nampungama.❤
@chandrapartha9733 Жыл бұрын
Veera Pandiya KattaBomman pada paadal Inbam pongum vennilla song. G. Ramanathan isai
@chandrapartha9733 Жыл бұрын
Super
@saianbarblogspot Жыл бұрын
அருமையான பதிவு
@AnbuAnbu-e1g Жыл бұрын
10:31
@gandhirajan9713 Жыл бұрын
Beautiful explanation mam🎉
@gurusiv1 Жыл бұрын
Love to hear complete details about varieties of music from you.
@rameshp9420 Жыл бұрын
Clear explanation. Keep posting
@Muthukrishnan_LR10 ай бұрын
மிக்க நன்றி மேடம்... அருமையான வீடியோ.. Call& Response பற்றி வீடியோ போடுங்க pls.. Please ignore if you already posted..I can search in the channel
@TamilNostalgia10 ай бұрын
Actually I have a few songs in mind for the next episode and guess what? They are all this call and response types only!
@girijapadmanabhan7257 Жыл бұрын
Beautifully explained Priya🎉🎉
@ramkumarvenkatraman5885 Жыл бұрын
Vaa vaa manjal malare from rajadhi raja Yet another, the interlude of janaki Mams chorus in Vikram’s Vikram title song ? Not sure
@TamilNostalgia Жыл бұрын
Yes..Janakiamma chorus in Vikram is certainly harmonised. Vaa vaa manual malare was such an experiment then but worked very well.
@bommannaradhakrishnansarav6430 Жыл бұрын
பூமாலையே இருதோள் சேரவா..... அற்புதமான harmony . இல்லையா மேடம்...
@TamilNostalgia Жыл бұрын
Counterpoint vagaiyai sermndhadhu and paadal because the overlaps are different melodies.
@nessytheivendran7689 Жыл бұрын
Excellent topic mam, you are looking fabulous. I love your necklace
@TamilNostalgia Жыл бұрын
Thanks a lot
@mrsesh05 Жыл бұрын
thanks madam. whats the difference between note-shift harmony and counter point? can you share examples to show difference.
@TamilNostalgia Жыл бұрын
I have explained in this video itself. Harmonies are overlap of same melody but in different notes or octaves. Counterpoint is overlap of different melodies.
@ZTRajapandiK Жыл бұрын
7th like here
@KTRAM-zg3gb Жыл бұрын
I don't get any of your points. But I am able to sing simply all those nuances without any basic knowledge of octaves. How??
Appadi endru Superstar sonnaar oru vizhaavil aanaal adhu unmai illai. Watch this: kzbin.info/www/bejne/gHjZo3WJat5kqcU at about 14:55 the Director assures it was Raja who composed.
@manivannanramalingam3929 Жыл бұрын
Ensamy ilayaraja. Neenga avar name sollumbothe naan azhuthu viduven
@suriyaa280 Жыл бұрын
படம்: என் உயிர்த் தோழன் பாடல் : ஹே ராசாத்தி . இது கூட Harmony rich song னு நினைக்கிறேன்.
@TamilNostalgia Жыл бұрын
oh yes! Lovely song.
@chellapandianappanoor3454 Жыл бұрын
வள்ளி படத்தின் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாதானே.
@sridharkasimani901 Жыл бұрын
இசைஞானி இளையராஜா அவர்கள் சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் இசை அமைத்துள்ளார். அவரது பெயர் தான் இசையமைப்பாளராக குறிப்பிடப்படும். அவரது இளவல் கங்கை அமரன் இசையமைத்த படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் இசைஞானி இசையமைத்திருப்பார். உதாரணமாக சின்னத்தம்பி பெரிய தம்பி திரைப்படம் இளவல் இசையமைத்த படம். இப்படத்தில் இடம்பெற்ற ஒரு காதல் என்பது பாடலுக்கு மட்டும் இசைஞானி இசையமைத்துள்ளார். மிகவும் இனிமையான பாடல். அதேபோல் வள்ளி படத்தின் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா என்றாலும், என்னுள்ளே பாடலின் இசைக்கோர்வை இசைஞானியின் இசைதான் என்று எண்ணத் தோன்றுகிறது. நான் கூறுவது தவறாகவும் இருக்கலாம்.
@sureshvishnu4504 Жыл бұрын
No ir than rajini oru maramandaian medaiyl sollumpothu ir ontrum solamal nirpar pandian padathuku neram illamal thanthu bgm i isaikavairhar
@rsrinivasan6558 Жыл бұрын
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
@mkaz19603 ай бұрын
மகாகவி காளிதாஸ் படத்தில் மலரும் வான்நிலவும் பாடல் இதை போல் தானே