🫎🐘Discovery channel la பார்க்கிற இடத்துக்கு போவோமா|Murchison National park Masindi Uganda|Tamil Vlog

  Рет қаралды 27,376

Venmai Kitchen

Venmai Kitchen

Күн бұрын

Hi friends
Welcome to Venmai KItchen
In this video we will see the Uganda s biggest forest Masindi Murchison National park. Murchison Falls became one of Uganda’s first national parks in 1952.I saw many animals in the forest . It was a very good experience for us. I will share my forest experience to all my viewers. All visitors to Uganda will not miss this place, it is such a wonderful place. You can also visit this place with a tourist guide. We stayed at Masindi and arrived in the morning 7 0 clock. We saw lots of monkeys, deer, wild elephants, baboons.
ok Friends. If you like this video pls watch this video share this video to your friends and families and subscribe my channel venmai kitchen.
Thanks
Deepika Kalidoss
#forest
#murchisonfallsnationalpark
#tamiltravel
For fort portal video
• ஆப்பிரிக்காவின்அழகான ந...
for waterfalls video
• ஆப்பிரிக்காவின்அழகான ந...
For Rewenzori mountain
• ஆப்பிரிக்காவின் மூன்றா...
Follow Instagram: / venmai_kitchen
facebook: / venmaikitchen
mail id : vkugandavlogs@gmail.com

Пікірлер: 73
@narenthiran1975
@narenthiran1975 Жыл бұрын
வீடியோ அருமை நாங்களும் உடன் இருந்து சுற்றி பார்தது போல் இருந்தது
@GPrabakaran-c8b
@GPrabakaran-c8b 4 ай бұрын
அருமை அருமை உகாண்டாவை பற்றி தமிழ் பேசும் பெண் அருமையாக காட்சிகளை எடுத்துச் சொல்கிற விதம் அருமை
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
நன்றி 👍
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
ஐந்தாம் கட்டளை என்ற கிராமத்தில் சில மாதங்கள் தங்கி இருந்தேன். திருநெல்வேலி அருகில் மயில், மான், முள்ளம்பன்றி இருப்பதாக சொல்வார்கள். வனப்பகுதி. நான் மான், மயில் பார்த்தேன். முள்ளம்பன்றி பார்க்கவில்லை. உகாண்டா வனப்பகுதி கண்டதில் மகிழ்ச்சி. நன்றி.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
அப்படியா நன்று 👍
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 Жыл бұрын
உகண்டா கோப் என்கிற மான்கள் நீளமான கொம்பு உள்ளவை.
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
நானும் எதிர்பார்த்த ஒரு மிகவும் அருமையாக சூப்பர் நன்றி நன்றி சகோதரி பிரமாதம் 👍🤝👏👌
@tdarsana9380
@tdarsana9380 Жыл бұрын
Africa yaanaikku aan pen irandukkume thantham irukkum
@ThavamThavakumar-ux2hl
@ThavamThavakumar-ux2hl Жыл бұрын
🙏🙏🙏👌👌👌👍
@mangalamnarayanan2573
@mangalamnarayanan2573 Жыл бұрын
Super. You r very lucky.
@rrr33335
@rrr33335 Жыл бұрын
Hi Sister. Uganda எப்படி வேலைக்கு வர முடியும். வீடியோ போடுங்க
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 Жыл бұрын
அது காட்டு பண்றி தான்
@muthukumareshan2043
@muthukumareshan2043 Жыл бұрын
Super sister
@saifdheensyed2481
@saifdheensyed2481 3 ай бұрын
👌👌👍👍👍சகோ
@jkvasanvaash3397
@jkvasanvaash3397 Жыл бұрын
அருமை அக்கா
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
இந்த entrance fees பறுவாயில்லை தங்கச்சி, நீங்கள் இந்தியாவை சேர்ந்தவர் என்பதால் உகாண்டா வில் பணம் அதிகம் கேட்பதில் ஒரு நியாயம் இருக்கு, ஆனால் எங்களுக்கு இலங்கை போனால் அங்கே இப்படி தான் அதிக பணம் வாங்கிறார்கள், நான் நோர்வே citizen என்பதால் இலங்கையில் உள்ள Tourist places க்கு போனால் போற இடங்களைப் பொறுத்து 50, 100, 150 , 200 டொலர்கள் என்று கேக்கிறார்கள். இந்த விலங்குகளுக்கு உணவுகள் எப்படி கிடைக்கிறது? அவை தானாகவே தேடிக் கொள்ளுமா? அல்லது உங்களிடம் entrance fees வாங்கியவர்கள் உணவை கொண்டு போய் போடுவார்களா? இது என்ன open Safari ஆ தங்கச்சி? காணொளி அருமையாக இருக்கிறது தங்கச்சி ❤❤
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Ohh அப்படியா.... இது மிகப்பெரிய காடு அக்கா open forest but reserved akka.... அதுக்கு தேவையானது காட்டிலேயே கிடைக்குது அக்கா நாம் ரோட்டு வழியில் மட்டும்தான் சென்றோம் மிகப்பெரிய காடு.. ரேஞ்சர்ஸ் உள்ளே சுற்றி கொண்டு இருப்பார்கள்...
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
@@venmaikitchen Discovery channel's இல் பார்ப்பதற்கும் இதற்கும் வித்தியாசமாக இருந்தது அது தான் நான் அப்படி கேட்டேன், மக்கள் இருக்கும் இடத்திற்கும் இந்த இடத்திற்கும் எத்தனை km தூரம் வரும்? எனக்கும் இப்படி open Forest போக றோம்ப ஆசை. மறுபடியும் ஆறுதலாக இருந்து பகுதி 1, பகுதி 2 என்று பார்த்தால் தான் வடிவமாக புரியும், இப்ப அப்படி பார்க்கவில்லை தானே. சரி தங்கச்சி take care bye ♥️♥️♥️
@renuvarshi1995
@renuvarshi1995 Жыл бұрын
Super akka........ Unga home tour kattunga......
@ahamedhussain6412
@ahamedhussain6412 Жыл бұрын
ஆபிரிக்க பெண் யானைக்கும் தந்தம் உண்டு
@Aahidh
@Aahidh Жыл бұрын
இயற்க்கை பார்க்கும் போது மனது ஒரு அமைதி , வாழ்த்துக்கள் சகோதரி
@jeyarun1d
@jeyarun1d Жыл бұрын
Awesome,you changed my mind about uganda,,,, very pretty natural greenish environment🎉🎉🎉lovely
@subrann3191
@subrann3191 Жыл бұрын
நன்றாக உள்ளது நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது வணக்கம் நன்றி
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
காணொளி அருமை சகோதரி இப்படிக்கு கவி புலவன் பாரதி
@Veeratamilanda-yu6bw
@Veeratamilanda-yu6bw Жыл бұрын
👌 Super 👍 excellent 👌👍 beautiful 👍 sharing 🙏 dear 👌 sister 👍🙏
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Жыл бұрын
வனவிலங்கு காட்ச்சிகள் அருமை கானொலிக்கு நன்றிகள்
@sambasivamgopalsamy5552
@sambasivamgopalsamy5552 Жыл бұрын
நல்ல இருந்தது நன்றி சகோதரி
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 Жыл бұрын
கறுப்பு மான் இல்லை அது தான் மரை.
@ranig3682
@ranig3682 Жыл бұрын
Enjoyed watching this video….🙏🙏
@முல்லைதென்றல்
@முல்லைதென்றல் Жыл бұрын
ஆப்பிரிக்காவின் களிறு, பிடி இரண்டிற்கும் தந்தம் இருக்கும்.
@mathavanmathan2019
@mathavanmathan2019 Жыл бұрын
அடுத்த வீடியோவை எதிர்பார்க்கிறோம்
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
இன்று 👍
@anandaraj9630
@anandaraj9630 Жыл бұрын
👌👌
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 Жыл бұрын
இந்த பபூண் தான் சண்டியர்கள்...
@vijayvj1822
@vijayvj1822 Жыл бұрын
Super sister nankalum unkaludan erunthu partha feel kedaithathu thankyou
@rajalakshmir6189
@rajalakshmir6189 Жыл бұрын
Super sister we also enjoyed with you 🙂
@kadalis2688
@kadalis2688 Жыл бұрын
மிகவும் பிடித்த வீடியோ, நன்றி
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
வென்மை கிச்சன் சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆப்பிரிக்கா காடுகளையும் ஆறுகளையும் நேரில் பார்த்த மாதிரி தோன்றியது நன்றி
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 Жыл бұрын
Thank you for love vlogs🎉🎉🎉🎉🎉🎉😍🥰
@theanmozhic441
@theanmozhic441 Жыл бұрын
Super sister very nice Uganda,s nature ad national park 🎉❤
@anbuarasiveera5663
@anbuarasiveera5663 Жыл бұрын
Awesome natural sister.....🤗💚🌴🌱🌳
@jsjames5332
@jsjames5332 Жыл бұрын
Thank you Sister/Brother for this awesome video giving us a feeling that we too were in those beautiful landscape. Thanks again 🌹
@sundaramv5130
@sundaramv5130 Жыл бұрын
காசு செலவு செய்யாமல் சுற்றிப் பார்த்தாச்சு 😅
@gokulkrishnan1349
@gokulkrishnan1349 Жыл бұрын
💗👍💗👍💗
@rajantrichy837
@rajantrichy837 Жыл бұрын
🦣🐘🐻
@kesavanrock2570
@kesavanrock2570 Жыл бұрын
Super sister
@manisri1268
@manisri1268 Жыл бұрын
Super sister
@seenus4538
@seenus4538 Жыл бұрын
Super super
@soundarkrishna4278
@soundarkrishna4278 Жыл бұрын
Thanks
@sureshmurugan190
@sureshmurugan190 Жыл бұрын
குவைத்தில் இருந்து முதல் லைக் முதல் கமெண்ட்
@RAMESHN-x7l
@RAMESHN-x7l Жыл бұрын
Super
@manisri1268
@manisri1268 Жыл бұрын
Super sister
@chandiralmuthuvel5115
@chandiralmuthuvel5115 Жыл бұрын
அருமையான பதிவு
@Murugesan-bi9nf
@Murugesan-bi9nf Жыл бұрын
வீடியோ சூப்பர்
@vaithegis4075
@vaithegis4075 Жыл бұрын
Super super 👏
@rjframes7939
@rjframes7939 Жыл бұрын
Hai Sister...
@shalinin1802
@shalinin1802 Жыл бұрын
👌👌😍😍🐃🦌
@Yaali284
@Yaali284 Жыл бұрын
Wow👍🏼
@raviretna6207
@raviretna6207 Жыл бұрын
அருமை 🌞
@sakthivelmurugan898
@sakthivelmurugan898 Жыл бұрын
❤🎉😮wow super super 🎉
@Chuttiboys1224
@Chuttiboys1224 Жыл бұрын
அருமை சகோதரி
@flasheditz5252
@flasheditz5252 Жыл бұрын
Super ma thank you for taken us along with you
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@kunjithamalasubbian9882
@kunjithamalasubbian9882 Жыл бұрын
Very nice
@delhisanthikitchen
@delhisanthikitchen Жыл бұрын
அருமை 👌👌👌
@shanmugamyohanandan5903
@shanmugamyohanandan5903 Жыл бұрын
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காணொளி.அருமை...நன்றி உங்கள் இருவருக்கும்.🙏❤️🇱🇰
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@msuriya2155
@msuriya2155 Жыл бұрын
உலகின் மிகவும் தனித்துவமானது அழகானது ஆப்பிரிக்கா கண்டம்
@sureshmurugan190
@sureshmurugan190 Жыл бұрын
யாரு அக்கா காட்டு எருமை என்று திட்டுரீங்க
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
😄😄
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 135 МЛН
Ozoda - Lada ( Ko’k jiguli 2 )
06:07
Ozoda
Рет қаралды 16 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 12 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 16 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 135 МЛН