🦁🦒சிங்கத்தை பக்கத்தில் பார்க்கலாமா||Lion with cubs|tamil travel vlog|Forest vlog|Tourism|Murchison

  Рет қаралды 19,935

Venmai Kitchen

Venmai Kitchen

Жыл бұрын

Hi friends
Welcome to Venmai Kitchen
In this video we will see the Lion playing with cubs in Murchison National Park Uganda.We were very surprised to see the lion. This is very nice family trip .I want to share all my forest visiting experience in this video.
Ok friends.If you Like this video pls watch this video to your friends and families and Subscribe my channel venmai kitchen.
Thanks friends
Deepika Kalidoss
#lion
#forest
#murchisonfallsnationalpark
For entebbe zoo video
• உகாண்டா விலங்குகள் சரண...
For animals video
• உகாண்டா விலங்குகள் சரண...
For crocodile video
• Crocodile Farm in Ugan...
For murchison national park part 1
• 🫎🐘Discovery channel la...
Follow Instagram: / venmai_kitchen
facebook: / venmaikitchen
mail id : vkugandavlogs@gmail.com

Пікірлер: 63
@velazhagupandian9890
@velazhagupandian9890 Жыл бұрын
காட்டில்,விலங்குகள்.காணொளி அருமை. But risky job...
@meenakchimeena
@meenakchimeena 3 ай бұрын
நாங்களும் சுற்றுலாத்தலம் வந்த மாதிரி ஒரு ஃபீலிங் எங்களுக்கு பயமில்லாமல் சிங்கத்தை பக்கம் இருந்து பாக்குறீங்க அருமையான வீடியோ வாழ்த்துக்கள்
@venmaikitchen
@venmaikitchen 3 ай бұрын
நன்றி 🙏
@shanmugamyohanandan5903
@shanmugamyohanandan5903 Жыл бұрын
வன விலங்குகளை அதன் வாழ்விடங்களிலேயே காணக்கிடைபது ஆனந்தமே..உகாண்டாவில் சிலவருடங்கள் வாழ்ந்திருந்தும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை..உங்கள் மூலம்அங்கே தவறவிட்டவற்றை இப்போது பார்க்க கிடைப்பதில் மகிழ்ச்சி.👍🙏🇱🇰
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@lillylincy4929
@lillylincy4929 Жыл бұрын
சூப்பர்வீடியோ
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 Жыл бұрын
காட்டுக்குள் வலம் வந்து விலங்குகளைப் படம் பிடித்த விதம் நன்றாக உள்ளது. இது போன்ற காட்சிகளை நேரிடையாகப் பார்க்க முடியாதவர்களின் ஆவலைப் பூர்த்தி செய்ததற்கு நன்றி.❤🎉
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@gowsalyagowsalya146
@gowsalyagowsalya146 Жыл бұрын
அருமையான பதிவு உங்களுடைய குரலும் மிகவும் அருமை
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
காட்டில் மிருகங்கள் நேரடியாக பார்க்கும் அனுபவம் மற்றவர்களுக்கு கிடைக்காது ஆனால் உங்கள் குடும்பம் பாக்கியம் பெற்றுள்ளது. உங்களுடன் நானும் சேர்ந்து பயணித்தோம். மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது இது. நன்றி.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@vasanthimohan7937
@vasanthimohan7937 9 ай бұрын
Very nice dheepika weldon❤❤❤❤❤❤❤
@ambiselvam0256
@ambiselvam0256 9 ай бұрын
Thank you for this video Sister All your videos r super sister😊
@andamuthuravi4114
@andamuthuravi4114 11 ай бұрын
ஒட்டகச்சிவிங்கியை நேரில் பார்த்த உணர்வு.
@RajKumar-vp9bt
@RajKumar-vp9bt Жыл бұрын
Super ma
@subrann3191
@subrann3191 Жыл бұрын
சிங்கம் சிங்கம் சிங்கம் ஒட்டகச்சிவிங்கி ஒட்டகச்சிவிங்கி ஒட்டகச்சிவிங்கி நன்றாக நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது வணக்கம் நன்றி
@vickyvtm65
@vickyvtm65 Жыл бұрын
Very supear sister
@silvervenkateshsilvervenka4480
@silvervenkateshsilvervenka4480 10 ай бұрын
Super 👍
@theanmozhic441
@theanmozhic441 Жыл бұрын
Amazing sister very very nice to see a nature of national park in Uganda ❤🎉
@rpmtsangam8800
@rpmtsangam8800 Жыл бұрын
இந்தகாட்டையும் மிருகங்கள் களையும் காட்டித்திற்க்குநன்றி கன்னியாகுமரியிருந்து கி பன்னீர்செல்வம்
@jsjames5332
@jsjames5332 Жыл бұрын
What an excitement video, especially when the lion and it's cubs crossed the road. Beautiful. Thanks brother and sister for your efforts. 🌹
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thanks 🙏
@devaraj6277
@devaraj6277 11 ай бұрын
சூப்பர் சிஸ்டர்.
@Nature-u8r
@Nature-u8r Жыл бұрын
Akka super place nature ellam super thanks for video
@vijayvj1822
@vijayvj1822 Жыл бұрын
Super sister
@இளவரசன்
@இளவரசன் Жыл бұрын
அருமையான பதிவு. ..குரல் இனிமை ❤😊
@ranig3682
@ranig3682 Жыл бұрын
Me also excited as you all excited to see the wilds….🙏😍
@jeyarun1d
@jeyarun1d Жыл бұрын
With you ,we are also excited❤❤❤ forest,raining your explanation everything awesome 🎉🎉🎉sister
@Phuong.Nguyen-
@Phuong.Nguyen- Жыл бұрын
Pretty nature ❤😊
@Gopal-gi6vk
@Gopal-gi6vk Жыл бұрын
அருமையாக இருந்தது
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information Deepika madam thanks for you
@logusamyl7549
@logusamyl7549 Жыл бұрын
அருமை
@Yaali284
@Yaali284 Жыл бұрын
Super sis Safe Travels
@delhisanthikitchen
@delhisanthikitchen Жыл бұрын
உங்களோடு சேர்ந்து நாங்களும் பார்த்து மகிழ்ந்தோம் மிக்க நன்றிகள் ❤❤❤❤❤
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
இங்கு கோவில் திருவிழா நடக்கும் போது நீங்கள் போட்ட காணொளி களில் சிலதை நான் இப்ப தான் பார்க்கிறேன், சிங்கம் ஆக்களை கண்டால் ஓடி கிட்ட வராதா?. காணொளி நல்லா இருக்கிறது 👍❤❤❤❤
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
இல்லை அக்கா அதற்குதான் சத்தம் போடகூடாது கீழே இரங்க கூடாது
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
@@venmaikitchen நீங்கள் சத்தம் போடவிட்டாலும் அதற்கு தெரிகின்றது தானே பக்கத்தில் வண்டி வருவதும் நீங்கள் நிற்பதும்? ஒருவேளை அது தனது குட்டியுடன் இருப்பதால் அந்த குட்டிக்கு பாதுகாப்பாக பக்கத்தில் இருக்கிறதோ என்று நினைக்கிறேன்? நான் இதற்கு முன்னர் போட்ட காணொளியை இன்னும் பார்க்கவில்லை அதையும் பார்த்தால் இன்னும் புரியும் , சரி தங்கச்சி take care ❤️❤️
@suthababu5184
@suthababu5184 Жыл бұрын
Amazing akka super
@Veeratamilanda-yu6bw
@Veeratamilanda-yu6bw Жыл бұрын
💯 Super 👌 excellent 🙏 work 💯👌🙏 great 👍 video ✋ dear 💯 sister 👌 and 🙏 brother 👍✋
@bartel-shop
@bartel-shop Жыл бұрын
Wish you a nice start to the day
@jamunaroshan6163
@jamunaroshan6163 Жыл бұрын
அருமை அருமை
@ramanilakshmi6627
@ramanilakshmi6627 Жыл бұрын
உங்களோடு நாங்களும் கண்டு களித்தோம் நன்றி
@anbuchelvim5832
@anbuchelvim5832 Жыл бұрын
புலிகள் இல்லாத காட்டில் வாழும் மான்கள் கொடுத்து வைத்தவன்
@amrcreationtrichy8119
@amrcreationtrichy8119 Жыл бұрын
Super akka❤❤❤❤
@rameshk8540
@rameshk8540 Жыл бұрын
Venmai kitchan team :- voice சிங்கத்தை zoo இல பார்த்துப் இருப்பீங்க!? சிங்கத்தை circus 🎪 இல பார்த்திருப்பீங்க !? என்? Cinema -ல் கூட பார்த்திருப்பீங்க. நேரில் கம்பீரமாக நடந்து போறத பார்த்திருங்களா!? நாங்க உகாண்டா காட்டில் பார்த்து விட்டோம்.அப்ப நீங்க!!? Thirlling video super 🤔👍👏
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
சூப்பர் 😄😄
@Jayasekarkrishnasamy
@Jayasekarkrishnasamy Жыл бұрын
Preety nature sister
@kumarmenaha897
@kumarmenaha897 8 ай бұрын
Ss
@soundarkrishna4278
@soundarkrishna4278 Жыл бұрын
Thanks
@driverlife9610
@driverlife9610 Ай бұрын
KANYAKUMRI NALLA ERUKU
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
இது uganda
@Vetri_lifestyle
@Vetri_lifestyle Жыл бұрын
Super sis
@gokulkrishnan1349
@gokulkrishnan1349 Жыл бұрын
🦁🦁🦁
@malaikumarvellaichamy8347
@malaikumarvellaichamy8347 Жыл бұрын
Super🎉🎉 Congratulations
@Saravanan-tb2kj
@Saravanan-tb2kj Жыл бұрын
சிங்கப்பூர்லிருந்து சரவணன் சொந்த ஊர் கறம்பக்குடி அருகில் செல்வநாதபுரம் நான் உங்களோடவீட்டுக்கு வந்துருக்கோம் கீற்று மட்டை வியாபாரம் செய்வதற்கு
@kalidoss5744
@kalidoss5744 Жыл бұрын
உங்க அப்பாவை தெரியும்.. கீத்துக்கார அண்ணன் பையனா நீங்க
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@Krishkeerthi-Mp
@Krishkeerthi-Mp Жыл бұрын
Sis neenga KZbin channel epdi start panninga. And first epdi subscribe panna solli promote pnninga. Yaaru kitta ellam epdi views and subscribers increase aananga. Enna enna ellam panninganu oru video podunga
@selvamkumar5544
@selvamkumar5544 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤💕💕💕💕💕
@Chuttiboys1224
@Chuttiboys1224 Жыл бұрын
Hiiiiii
@narenthiran1975
@narenthiran1975 Жыл бұрын
அருமையாக இருந்தது
@gulampeermohamed954
@gulampeermohamed954 Жыл бұрын
அருமை
@nilameganathan8014
@nilameganathan8014 Жыл бұрын
சூப்பர்
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 64 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 14 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 59 МЛН
ПОМЕНЯЕМСЯ? 🥺😬😵‍💫 #funny #comedy
0:12
Fast Family LIFE
Рет қаралды 1,3 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:26
CRAZY GREAPA
Рет қаралды 21 МЛН
Oi Oi Oi & E E Ei Meme Looking For a Girlfriend
0:26
Mischief time
Рет қаралды 10 МЛН
HE’S BACK! 😰
0:11
HeyItzPuppies
Рет қаралды 14 МЛН