எதிர்பார்ப்பு மனித இயல்பு ! எதிர்பார்ப்பற்ற நிலை அடைய நிறைய பக்குவம் தேவை ! அந்த பக்குவம் அடைய நிறைய ஏமாற்றங்களை அடைதிருக்க வேண்டும் (குறிப்பாக எதிர்பார்பினால் உண்டானவை) !
நீங்கள் சொன்ன கருத்துக்கள் அத்தனையும் உண்மை.எதிர்பார்ப்பை நாம் குறைத்தால் எமக்கு வாழ்வில் ஏமாற்றம் என்றுமில்லை
@sudhaegamban93263 жыл бұрын
நானும் இதுபோல மனச்சோர்வு நோய் மட்டும் ocd என்ன சுழற்சி நோய் இரண்டும் என்னை வாட்டி வதைத்தது இப்போது இரண்டில் இருந்து வெளிவந்து நான் மனம் சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிடுகிறேன் யாரேனும் பயன்பெறுவார்கள் என்று, உங்கள்சேவையும் தொடரட்டும் உங்கள் நல்ல மனதுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@heerthirajah16613 жыл бұрын
Expect the unexpectable Believe the unbelievable Achieve the unachievable. 😍🙏💪👍
@indranis91972 жыл бұрын
எதிர்ப்பார்புகள் மனிதனின் இயற்கையாக அமைந்த ஒ௫ சுபாபம். ஆனாலும் எதிர்ப்பார்புகளினால் ஏற்படுவது துன்பமே. இதை தவிர்ப்பதற்கு இப்பதிவின் க௫த்துக்கள் சிறப்பாக உள்ளது. நன்றி
@dhanasekarponnambalam61993 жыл бұрын
அண்ணா உங்கள் பேச்சில் மட்டும் இல்லை தமிழ், உங்கள் மூச்சிலும் உள்ளது நம் முத்தமிழ, அதை என்றும் கேடக்க என்னிடம் ஆவல் உள்ளது அதுவே நம் செந்தமிழின் சிறப்பு👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏
@seekknowledgefromthecradle29003 жыл бұрын
kzbin.info/www/bejne/oHOWcpKsjNxob6s
@rajasekarr21643 жыл бұрын
தமிழ் எவ்வளவு அழகு என்று தங்களுடைய பேச்சுக்கள் மூலம் தெரிகிறது.
@ganeshdhivan22533 жыл бұрын
hi hisham anna....indha காணாெலியில் இருந்து நான் தெளிவு பெற்றேன் என்னுடய A/l exam result nan edhir parthadhu kedaikka vellai....adhanal nan romba mana ulaichalukku mugam koduthan.....ananl ippoludhu thelivu pettran...roomba tnx anna...god bless you
@Sita_Krishna3 жыл бұрын
இஷாம் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை. வாழ்க்கை யில நிறைய ஏமாற்றங்களை சந்தித்த எனக்கு உங்களின் நம்பிக்கை துரோகத்திலிருந்து மீள்வது எப்படி என்ற பதிவை பலமுறை கேட்டு தெளிவடைந்து இருக்கிறேன்
@obilisamy89303 жыл бұрын
"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து"- 😊
@jeyamathi45712 жыл бұрын
அத்தணையும் உண்மை ,நாம் யாரையும் எதிர்பார்க்காமல் நம்முடைய திறமைகளையும் மனதையும் வளர்த்து நமக்கு தேவையான காரியங்களை செய்யும்போது மனதிற்கு ஊக்கத்தை அளிக்கும் கடவுளும் நம்மை ஆசீர்வதிப்பார்🙏👌👌♥️
@thiksithiksi472 жыл бұрын
Thank you so much your advice It's so helpful my life
@shinysagayam89203 жыл бұрын
Believe unbelievable nice words ... day started by ur positive thoughts tq sir stay blessed....
@timeforgreatnesstamil7823 жыл бұрын
*Amazing talk bro*
@coolcool3793 жыл бұрын
Once I visited srilanka and happened to stay for 2 months in KANDY area. Very good place. Very nice experience. Likewise Hisham pronouncing Tamilzh very well. Like to visit again srilanka.
@honeyyo-3 жыл бұрын
ஆஹா.. அருமையான தமிழ் அண்ணா!
@indranis91972 жыл бұрын
ஆம்
@Ponmani20233 жыл бұрын
அருமை தோழா.. எனக்கான பதிவாகவே கருதுகிறேன். நன்றி
@lakshmipriya89643 жыл бұрын
Yes expectations is very pain.
@SivaKumar-xp4su3 жыл бұрын
Great sir, thank you for your valuable work 🙋
@sangeethag73013 жыл бұрын
Arumaiyana pathivu Hisham 👍
@greatkingdom20253 жыл бұрын
உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை நண்பா ⭐⭐⭐⭐⭐
@ananthiananthi97323 жыл бұрын
Well said True..brother. nice story
@sangeetharameshkumar8819 Жыл бұрын
Thankyou so much sir 😊...for your information....🎉
@arumugamthiyagarajan11443 жыл бұрын
எதிர்ப்பார்ப்பு நம்மை கொல்கிறது !
@r.manosivasakthi35872 жыл бұрын
Anna ungal arivuraigalauku nandri 🖤🖤🖤🖤
@sammunasreen29943 жыл бұрын
Aasalam aalikum brother ... Im big fan ur story 👍
@jeyanishapraisy26732 жыл бұрын
thank u na...this vedio was very useful for me
@தமிழ்ஆய்வோன்3 жыл бұрын
ஆகா முதல் கதை முத்தாய்ப்பாக இருக்கிறது. தீடிரென நிகழும் பணியிட மாற்றம் நமக்கு பெரும் நன்மையாக இருக்கும். ஆனால் அதற்குள் உள்ளம் பல துன்பங்களை எதிர்கொள்கிறது. உள்ளம் அமைதி அடையட்டும்
@seekknowledgefromthecradle29003 жыл бұрын
kzbin.info/www/bejne/oHOWcpKsjNxob6s
@seekknowledgefromthecradle29003 жыл бұрын
kzbin.info/www/bejne/oHOWcpKsjNxob6s
@murugant53113 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா....நன்றி...👍😊😊
@142umamageshwari5 Жыл бұрын
Much needed ❤ thank you anna❤
@thilaniroja1492 жыл бұрын
Wow Semma Story Anna😊 Rombave Us pulla irunchi A lifekum Thanks Anna💥💥💥💝
As you said that we make our mind strong from the word and actions of bad people.
@lovemanmathi3 жыл бұрын
Neengal oru valarpirai hisham
@santhanalakshmi9393 Жыл бұрын
Very very correct brother
@sathyasri29493 жыл бұрын
Unga tamil azhaku bro 💞💞💞 Enoda athika kovam nambikai vachavanga kodutha ematram throkam..
@srimanojkumarmphil3 жыл бұрын
Good Story Congratulations.
@yesumary77233 жыл бұрын
Super thambi god BLESS YOU
@omsrisowsowsivaramram3763 жыл бұрын
💯% unmai thambi
@sridivya50863 жыл бұрын
இனிய காலை வணக்கம் நண்பரே மிகவும் அருமை அருமை பதிவு நண்பரே
@seekknowledgefromthecradle29003 жыл бұрын
kzbin.info/www/bejne/oHOWcpKsjNxob6s
@umaranim74493 жыл бұрын
Nammbikkai uttum pathivu ,vazhthkkal sagodhara.
@sofiyasobia94283 жыл бұрын
Super 👌👌👌👌👌
@premakamalan32293 жыл бұрын
உண்மையான கருத்து
@Karanrathinofficial3 жыл бұрын
This is my first video I have seen in your KZbin. Here after I'm your biggest fan. 💕 I Love you the way you speak and Tamil pronunciation
@ammukutty8413 жыл бұрын
அருமை தம்பி👍👍👍👍👍👍
@noorhaniffa8013 жыл бұрын
எதிர்பார்ப்பை விட இங்கு மன்னரின் ஏமாற்றமும், busy உம் தானே காரணம். மன்னர் அவரை உற்சாகப்படுத்தி அழைத்திராவிட்டால் அந்த ஏழை வயோதிபர் மன்னின் பின்னால் போயிருக்க மாட்டார்.
I love you brother 💕💕💕 awsm 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@rikazview.3 жыл бұрын
Thanks bro a good talk
@CrazyTimemathi2 жыл бұрын
Theriyala epadi mathtikkanum nu.... Expecte panran theva ila ma kasta padaran maththikka mudikkala
@sukumarm75363 жыл бұрын
Thank-you
@learningsupport10343 жыл бұрын
Bro very good really i understand Here after i don't expect
@sunildska83553 жыл бұрын
Thanks ❤️
@meenakshimeenakshi40033 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா
@shanmugamm7508 Жыл бұрын
Very nice 🌹
@priyasajan13 жыл бұрын
Very nice Video. Brother நன்றி நன்றி நன்றி
@Pushpalatha-pv4vt3 жыл бұрын
Super bro...
@Ve.for.victory.3 жыл бұрын
Subscribed ❤️ bro 🙏 best message 🙏 thanks for the video 👍
@sivaramchidambaram49783 жыл бұрын
This is my need at now
@hemabaskaran61462 жыл бұрын
Good keep it up
@r.sivadharshini47523 жыл бұрын
Ya its true😒
@gurudev25473 жыл бұрын
அருமை
@MeenaMeena-ye4jz3 жыл бұрын
💯 correct
@kumarkvekay3 жыл бұрын
Nandri Nanba 🙂
@motivationalmithran70333 жыл бұрын
Superb ur tamil amazing👍🏾👍🏾👍🏾
@paaminigunasekaran98163 жыл бұрын
Superb👍👍
@vimalarajan32923 жыл бұрын
Great
@6butterfly2793 жыл бұрын
Excellent
@imamabdullablogs80463 жыл бұрын
சூப்பர் தம்பி
@devi.m91683 жыл бұрын
Super super super 👍👍
@manikandann51013 жыл бұрын
Well done
@pirownijosephap17883 жыл бұрын
Super sir
@prakashathma23883 жыл бұрын
Superb
@lakshmipriya89643 жыл бұрын
Yes I Agreed
@Yashwin-qm1vk3 жыл бұрын
Great anna
@ayapparajchinnasamy43243 жыл бұрын
SUPER
@siththyfareenazubair27543 жыл бұрын
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் அருமை வாழ்த்துக்கள்
@chinnasasikumar82313 жыл бұрын
Super 👍
@rohiniraj54523 жыл бұрын
Super duper 👌👍🙏
@sasidharansambasivam54223 жыл бұрын
Good Story sir💯👍
@toptngamer56983 жыл бұрын
Sure
@thangeswari83643 жыл бұрын
But this is hard to follow as we need some basic expectations in between the relationship right. We try to follow this, unfortunately couldn't continue for a long time.
@ushabalaji53323 жыл бұрын
Good story
@amalamary41013 жыл бұрын
Super bro
@ummuhubaab71673 жыл бұрын
Nice 👍
@gopigopigopigopi63272 жыл бұрын
🙏🙏🙏
@KING-ew6ny3 жыл бұрын
💯👍👍👍
@lakshmipriya89643 жыл бұрын
Keep it up
@Insamsperspectivechannel3 жыл бұрын
Mihavum arumayana pathivu
@rajkumarshanmugam89703 жыл бұрын
Super
@judeanton5253 жыл бұрын
Supar bro
@Elizabeth-mh2gz3 жыл бұрын
Adirparthu aduume illa analum aththukka wendiyaduthan adune namakku illainu