Do you have Freedom in your Life | Society and Individual | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 13,183

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 75
@pandithsaravana4336
@pandithsaravana4336 Жыл бұрын
தலைவா you are great.நான் என்கின்ற தன்மை எப்போது இல்லாமல் போய்கிறதோ சுதந்திரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Жыл бұрын
காலம்காலமாக கட்டமைப்புகளுக்கு சவாலாக வந்த விதிவிலக்குகளும் உண்டு.அதற்கான மனோபலம் உள்ளவர்கள் போராடி வென்றதும் உண்டு.போராடி சோர்ந்து மனம் வெதும்பியவர்களும் உண்டு. கட்டமைப்புகளின் பலவீனங்களை சாதகமாக்கமுடிந்தால் சுதந்திரமாகலாம்🎉
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
ஒரு தனிநபரின் சுதந்திரம் மற்றொரு தனிநபரின் சுதந்திரத்தை பாதிக்காதவாறு இருத்தல் வேண்டும் என்று கூறுகிறீர்கள் அண்ணா நன்றாக புரிந்தது எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
@SuperPrassi
@SuperPrassi Жыл бұрын
I have been waiting a long time for osho books 📚 in this channel thanks Nithilan❤
@shantikanna9044
@shantikanna9044 Жыл бұрын
அருமை நிதிலன் தம்பி!
@sivasuriya3998
@sivasuriya3998 Жыл бұрын
அண்ணா உங்களிடம் ஜோதிடம் கற்க ஆவலாக உள்ளேன்...
@lightinfinite7487
@lightinfinite7487 Жыл бұрын
Freedom, excellent work. Your explanation always captures. Slowly moving towards freedom, as said silently and surely.
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
நமக்கான சுதந்திரம் என்பது அவரவர் தனிப்பட்டது, அதை யாராலும் தடுக்க முடியாது அதுவே உண்மை, நம் எண்ணங்கள், உணர்வுகள், சிந்தனைகள் மட்டுமே சுதந்திரம் என்பது,அதை யாரும் கட்டுபடுத்த முடியாது,அதை சார்ந்தே நம் வாழ்க்கை அமையும்,அதை தவிர எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை,விழிப்புணர்வுடன் இருந்தால் இதை புரிந்துகொள்ளலாம், அந்த எண்ணங்களின் விளைவுகள் நமக்கோ அல்லது பிறருக்கோ வேதனை, துன்பத்தை தருமாயின் அதை தவிர்த்து, சந்தோஷத்தையும், உற்சாக்கத்தையும் தரக்கூடிய எண்ணங்கள், உணர்வுகளோடு வாழ கற்று கொள்ளுவோம் 😊🌹👍
@MrManikandanca
@MrManikandanca Жыл бұрын
Bro one of the awesome video I've ever seen on philosophy of freedom.. Thanks a lot.. please keep doing these kind of videos..
@krk707
@krk707 Жыл бұрын
உண்மை, முற்காலத்தில் வீட்டிற்கு 5-6 குழந்தைகள் இருந்தார்கள் இதனால் தனியாக உள்ளம் படிக்கு போக விரும்புவர்களை அவ்வளவாக தடுக்க மாட்டார்கள், ஆனால் தற்போது பல வீட்டில் ஒரு ஆண் ஒரு பெண் அல்லது 2க்கும் குறைவாக குழந்தைகள் இருக்கின்றார்கள், இதனால் குடும்ப பொறுப்பு, வம்சாவழியை பேணுவது, அதீத அன்பு முதலியவற்றால் விருப்பப்படி போக விடுவதில்லை
@Karthickpon
@Karthickpon Жыл бұрын
நான் சுதந்திரமான மனோநிலையை பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். என்னை சுற்றி சுதந்திரத்தின் அர்த்தம் தெரியாமல் இருப்பவர்களை என்னுடைய சுயநலத்திற்கு எனக்கு தேவைக்கேற்ற மாதிரி பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.
@nature0369
@nature0369 Жыл бұрын
Great... Great... Great...
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
சுதந்திரம் என்பது நாமோ, பிறரோ சந்தோசமாக வாழ்வதற்கே, அதை தான் இந்த சமூக கட்டமைப்பு ஏற்படுத்தி இருக்கிறது, அது ஒரு வகையில் நல்லதே, அதை தவிர்த்து நம் மனம் போன போக்கில் வாழ ஆரம்பித்தால் அது அடுத்தவர் சுதந்திரத்தை பாதிக்கும், விழிப்புணர்வுடன் வாழ்ந்தால் எல்லாம் சுகமே 😊👍
@benzcar1138
@benzcar1138 Жыл бұрын
Courage❤
@muthusankark6172
@muthusankark6172 Жыл бұрын
Talk about OS HO's view on meditation, Etc,
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 Жыл бұрын
Ningga sonnathu ellam Naa go through paniruken 💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
யாருடைய சுதந்திரதையும் யாராலும் பறிக்க முடியாது என்பதே உண்மை, அவரவர் சுதந்திரம் என்பது அவரவர் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் சிந்தனைகள் மட்டுமே, இந்த சுதந்திரத்தின் மூலம் நமக்கோ, பிறருக்கோ நல்லதாக , கெட்டதாக விளைவுகள் அமைவதாக இருந்தால் அதெற்கேர்ப்ப அந்த சுதந்திரத்தை சரியாக தகவமைத்து கொள்வது நல்லது
@ilamuruguramachandran9629
@ilamuruguramachandran9629 Жыл бұрын
Freedom from the known - by osho . please study and explain.
@sugansuganya9297
@sugansuganya9297 Жыл бұрын
Thanks nithilan.I'm following this for past few years😊
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 Жыл бұрын
Thanks🌹🌹🙏🙏
@Independentalone
@Independentalone 11 ай бұрын
Curious to know more about osho from your narration anna...
@kirthika6262
@kirthika6262 Жыл бұрын
En manasula ulla kelviku ellam neenga pathil solringa unga post la
@VimalRaj-vx1iu
@VimalRaj-vx1iu Жыл бұрын
Please more osho books
@SEEKERVISH
@SEEKERVISH Жыл бұрын
🇲🇾Thanks for the valuable information narrated beautifully in story. Ippeh eneke Purinjuthe what is the bigger picture. Inthe kelvi ku ningeh mattum than realistic n puriyare mathri bathil solirekingeh. Keep up your good work anna. 👏🔥
@anandakkannan5946
@anandakkannan5946 Жыл бұрын
மாற்றங்கள் ஒன்றே மாறாதது. பழைய பதிவில் ஓஷோவின் கருத்தை ஏற்காத நீங்கள் இன்று அவர் கூறியதை உதாரணமாக கூறியது. நல்மாற்றத்தை காட்டுகிறது 👍
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
I never said I don’t accept with Osho Sir ☺️
@anandakkannan5946
@anandakkannan5946 Жыл бұрын
அது உங்கள் கருத்து சுதந்திரம்
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Nan enna sonenu ungaluku purunjutha Sir 😄
@anandakkannan5946
@anandakkannan5946 Жыл бұрын
பழைய பதிவு rise and falls of the God man ஓஷோ 11மாதங்களுக்கு முன்
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
@@anandakkannan5946 have you listened to it full and carefully ☺️
@OdinHardware
@OdinHardware Жыл бұрын
awesome content
@latha7884
@latha7884 Жыл бұрын
ஓஷோவைப்பற்றி மேலும் விரிவாக நிறைய வீடியோ போடுங்க தலைவா போடுங்க
@deepikadazzling
@deepikadazzling Жыл бұрын
Hii bro... This video is sinthika vaikum oru nalla seidhi.. If we are realising some higher staffs in the work place giving all those relaxation and convenient to the favor persons and others taking the extra tasks paying with the same salary it might get hurting la.. In this case if we are really not possible or became tired to do that work also we don't have any option to say that to the superior, if we said they may go any level to take a action against us and gives more pressure and target to us and make a task of doing we ourself relive from that company, where ever we go this will be followed in all the company even if we start a new business of our own we need to be face more ups and downs many new task and challenges we need to be overcome from it, to avoid all those problem.. We have a option of accepting the things and working with the interest and with the passion, whatever the task given to us will not meet up with the burden.. Many employees facing these problems.. Againsting the things make pressure and burden from all verticals and we don't find the peace in the day to day life and we miss the happiness also.. Rather than all those things if we accept one thing with the self interest we find peace in the entire life style.. Will find a changes in our personal growth too...
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்👍🙏
@abhishekbalasubramaniam8327
@abhishekbalasubramaniam8327 Жыл бұрын
Actually, I was expecting "The Laws of the Spirit World" Part 12 Today...
@goldenangel2251
@goldenangel2251 Жыл бұрын
andha panakaran olachuthana sambarchurukaga...apo andha thirudanum olachu sambaruchu avan money ah avan vechuklame🤔🤔🤔🤔
@VigneshVigy
@VigneshVigy Жыл бұрын
Hi bro, are you planning to do continuation video on this?
@mahaboobsheriff
@mahaboobsheriff Жыл бұрын
The man Lao Tzu is actually Bogar.He has written the book "Tao Te Ching" .pls read that book highly inspiring thoughts of Lao Tzu..Do not miss this....
@sooryarajs95
@sooryarajs95 Жыл бұрын
அண்ணா book review க்கு ஒரு சேனல் ஆரம்பிக்க வேண்டும் அண்ணா💑
@charlesdarwin709
@charlesdarwin709 Жыл бұрын
Osho was the greatest incarnation after buddha. Nitilan is talking about LAO TZU .
@ASHOKNARAYANAN07
@ASHOKNARAYANAN07 Жыл бұрын
சார்.நன்.விருதுநகர்.இப்பெழுது கோயம்புத்தூர்.இருக்கிண்றேன்.உங்களை..பார்க்கமுடியுமா நாராயணன்
@nanthakumar1591
@nanthakumar1591 Жыл бұрын
At Malaysia im doing Independent worker. I do some work.. but i got people injured physically by people or relative .. they ask what we doing.. they never let me answer. Thnk you
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 Жыл бұрын
Me too go through same like you 🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@chinnusekar8675
@chinnusekar8675 9 ай бұрын
❤🎉❤❤❤❤
@gopimech6414
@gopimech6414 Жыл бұрын
"DOUBT" : Hi anna, Indha kaalathil kettavaigal and kettavargal adhigamaga ullanar (compared to ramayana, mahabharatha period), avargal anaivarum virumbitthan appadi pirandhu ullanaraa? So majority people's thirundhave illaya ..? Thirundha innum evvalavu kaalam thaan edukkum..?😓😔😔 . Please share answer in Sunday
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
வணக்கம் அண்ணா 😉👍🙏
@Lavi7777ss
@Lavi7777ss Жыл бұрын
Spirit world podalaya
@ஸ்ரீதிருமிர்தாத்
@ஸ்ரீதிருமிர்தாத் Жыл бұрын
Excellent
@surendra1972december
@surendra1972december Жыл бұрын
Namaskaram sir
@nagarajannatesh537
@nagarajannatesh537 Жыл бұрын
This is really good bro. I have been doing this while . I see two different world here. One is self freedom one and another one is with ruled one. It is very good and happy when we are in self freedom.. manasuku avalavu nimadhiya sondhasama irukkum. But only thing is analysing the self freedom is more important. We have to find whether it is important to us or need to us and it is good or bad . And it is impacting others or not. Bro can you do "ikkigai" book also ?
@lalithan6692
@lalithan6692 Жыл бұрын
Suyanalm than ellthurikum reasons
@AhamThoughts
@AhamThoughts Жыл бұрын
👌🏻👍🏻👍🏻👍🏻
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
நம்மளுக்கு சுகந்திரம் வேணும்னா நம்ம வீட்டை பூட்டிட்டு உள்ளே இருந்தால் மட்டும்தான் கிடைக்கும் ஏன்னா நம்மள சுத்தி இருக்கிறவங்க திசை மாற்றி நம்மள கூட்டிட்டு போயிட்டு வாங்க
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@anithaanitha-gs3if
@anithaanitha-gs3if Жыл бұрын
🙏
@tteishivin9814
@tteishivin9814 Жыл бұрын
Love u anna❤❤
@paramporul1988
@paramporul1988 Жыл бұрын
Valgà valamutan
@jayasreekarthikeyan111
@jayasreekarthikeyan111 Жыл бұрын
True
@ghanystrading9352
@ghanystrading9352 10 ай бұрын
Some clips hidden cant find..
@NithilanDhandapani
@NithilanDhandapani 10 ай бұрын
I have scheduled the video nga. Will come in the following weeks
@schoolkid1809
@schoolkid1809 Жыл бұрын
குல தெய்வங்கள் போர் செய்து அந்த குலத்துக்காக தன் உயிர் உய்த்தவர்கள்🤔🫡 எப்படி அந்த உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்? ஞானிகள் 👥 தானே அந்த நிலைக்கு போக முடியும்! 🧐
@babupachiappan7410
@babupachiappan7410 Жыл бұрын
🙋
@ishanshan2348
@ishanshan2348 Жыл бұрын
Super fantastic
@Green-pz3rg
@Green-pz3rg Жыл бұрын
All tasmac supervisor asking after Mrp rate extra bribe 20 rupees,the people are asking why you need these 20 rupees,they are said we need give this money honarable cm Stalin minister itself so kindly do action against this bribe across tamalinadu
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Yo ramasamy ne than 18 levels spirit world la communicate pandra la. Anga pesa vendiyathu thane. Sarakku kaasu athigam vangaranga nu inga polambitu iruka.
@sridhar9192
@sridhar9192 Жыл бұрын
Oh My God.. Sirichi sirichi vayiru Vali vanthuduchi..😂 Thandana unakuthanda 8:48 Pudichi jail la podunga..
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 Жыл бұрын
@rajiprathap0708
@rajiprathap0708 Жыл бұрын
Soul Story podunga I'm disappointed today
@sumie3341
@sumie3341 Жыл бұрын
Law of sprit from Wednesday to Saturday
@ramanandevaraj1366
@ramanandevaraj1366 Жыл бұрын
Disappointed.... Expected "The laws of the spirit world"
@ramanandevaraj1366
@ramanandevaraj1366 Жыл бұрын
Just got possed with the book in its flow....
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
வணக்கம் நண்பரே
@meenu10682
@meenu10682 Жыл бұрын
@rrbros6574
@rrbros6574 Жыл бұрын
Reason behind why spiritual methods are kept hidden | Nithilan Dhandapani
16:19
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
பணம் படுத்தும் பாடு - சுகி சிவம்
18:52
The connection between the Hindu practice and Third Eye | Nithilan Dhandapani
14:10
Sithargal and Saptha Kanni in China | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
15:03
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН