தமிழ் மொழியில் விளக்கம் கொடுத்தது என்னை போன்ற ஆங்கிலம் தெரியதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@indumathi61612 жыл бұрын
Mini GT HT
@ravindranthangsvelautham67782 жыл бұрын
தெரியாதவர்களுக்கு
@gunasekaramsangeetha50992 жыл бұрын
@@ravindranthangsvelautham6778 நல்லா படித்து இருந்தா ஆகும் படிக்கும் போது மீன் பிடித்தல் கில்லி கோழி குண்டு நீச்சல் விளையாட்டு இப்படி போச்சு 1986
@jebaselvi3600 Жыл бұрын
Thank you🙏
@atgreels874 Жыл бұрын
@@indumathi6161 😊
@makkalisaiosai39402 жыл бұрын
முட்டையின் பாட்டைக்கேட்டேன் சத்துக்கள் இருக்கக் கண்டேன். கொலஸ்ட்ரால் பெருகக்கண்டேன். கெட்ட கொலஸ்ட்ரால் விலகக்கண்டேன். ஒமேகா 3 பிணையக் கண்டேன். தினம் இரு முட்டை உண்ணக்கொண்டேன். உங்களின் பேச்சின் சிறப்பைக் கண்டேன். அதில் உள்ள உண்மையைக் கொண்டேன். அதில் நான் மயங்கி நின்றேன்.
@revathyravi27437 ай бұрын
I don't want to watch the full video now
@RobertVilliam6 ай бұрын
4:54
@mohamedsulthan38954 ай бұрын
I was thinking to watch the lousy 14 mins video .. finally i saw your msg and i learn to eat Two eggs everyday.
@செல்வ.செந்தில்குமார்3 жыл бұрын
சாதாரண மக்கள் மொழியில் விளக்கம் கொடுக்கும் யதார்த்த மருத்துவர் நீங்கள். ஆண்டவன் அருளால் உங்கள் பணி சிறப்பாக அமையட்டும்.மக்கள் நலம் பெறட்டும்.வாழ்த்துக்கள் டாக்டர்...
@ramanidevi97422 жыл бұрын
Kk
@JayaLakshmi-qg5qq10 ай бұрын
ನ್😅😊😊6766😮@@ramanidevi9742
@ponnusamyl7206Ай бұрын
Thankyousir
@malliga.c28542 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா, நம் தாய் மொழியில் பேசி உள்ளீர்கள். நிறைய படிக்காத பாமர மக்களுக்கு இது புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது.
@Tm_Hari3 жыл бұрын
நான் ஒரு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் 5 (3+2)ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளேன். நான் எப்பொழுதும் நான் வெஜ் பீஸ் சாப்பிடுவதில்லை முட்டை தவிர இருப்பினும் ஆபரேஷனுக்குப் பிறகு மஞ்சள் கரு சாப்பிடுவது இல்லை மிகுந்த குழப்பத்துடன் இருந்தேன் தற்போது தங்களின் தெளிவான விளக்கத்திற்கு தெளிவு பெற்றேன் நன்றி!
@tamildesam27992 жыл бұрын
இப்படி ஒரு சிறந்த விளக்கம் இதுவரை யாரும் கொடுத்தது இல்லை. மிகவும் நன்றி ஐயா
@selladriselladrir8312 жыл бұрын
❤️
@blackwolfmay313 жыл бұрын
நீண்ட வருட சந்தேகம் தீர்த்தது சார் நன்றி ❤️❤️❤️
@hariharaputhiran64922 жыл бұрын
எல்லோருக்கும் புரியும் படி தமிழில் விளக்கம் தந்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு அன்பு நன்றிகள் வணக்கம் 👏👏👏👏🙏🙏🙏
@chandrasekarc53223 жыл бұрын
டாக்டர் அருண்குமார் அவர்கள் "முட்டை" பற்றிய தகவல்கள் எல்லோருக்கும் உபயோகமானவை பாராட்டுக்கள் தங்களது பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@ramanidevi97422 жыл бұрын
Kk
@Honest52 жыл бұрын
மிக தெளிவான, பயனுள்ள உங்கள் முட்டையை பற்றிய விளக்கத்திற்கு மிக்க நன்றி டாக்டர்!
@செந்தில்குமார்-ந2ழ3 жыл бұрын
ஆங்கிலம் பேசும் நாட்டில்.. தமிழ் பேச்சு அருமை..
@track2go1622 жыл бұрын
Super, 👌
@ivanrasanayagam27602 жыл бұрын
உங்களது பேச்சுத்தமிழ் மிக அழகு
@ganesanmedia56162 жыл бұрын
தமிழ் மீதான மதிப்பை உணர்ந்தவர் நல்ல மனம் கொண்ட மனிதர் பாராட்டிய நீங்களும்தான் வாழ்த்துகள் 😊🙌
@vasanthisundernath20672 жыл бұрын
Excellent explanation. Dr. Thank you for this informations
@arunj.gnanarathinam14123 ай бұрын
The doc's in Erode, hence Thamizh is natural for him.
@jeyasakthiranimanivasagam89752 жыл бұрын
நீங்கள் முட்டை பற்றி தெளிவு டன் தெரியப்படுத்தியது சிறப்பு. தமிழில் சொல்லிய விதம் அதைவிடச் சிறப்பு.
@paulraj9812Ай бұрын
4:21
@shanthielango76643 жыл бұрын
Thank you sir. இனிமேல் மஞ்சள் கருவோடு முட்டை சாப்பிடுவேன். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மருத்துவர்களாகிய நீங்கள் விழிப்படைந்தால் நாங்கள் ஆரோக்கியமாக பல்லாண்டு உயிர் வாழ்வோம். எனக்குள் ஒரு புது தெம்பு வந்தது போல் ஓர் உணர்வு. May God bless you nd give good health too. Today my sleep be very pleasant and peaceful
@drsubramanianm12992 жыл бұрын
Well explained
@shanthielango76642 жыл бұрын
@@drsubramanianm1299 🙏🙏🙏👍
@sairaman42689 ай бұрын
🎉❤Thank you sir🎉❤
@SrinivasG12022 жыл бұрын
அருமையான விளக்கம், தெளிவான பரிந்துரை, தங்கள் அறிவுபூர்வமான கருத்துக்களை தொடர்ந்து மக்களுக்கு அளியுங்கள், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@Honest53 жыл бұрын
இதுவரை நான் பார்த்த உங்கள் வீடியோக்களில், இந்த வீடியோவில் அங்கங்கே சிறிது மூச்சு வாங்குகிறது. ஆனாலும், உங்கள் குரலும், பேசும் விதமும் கேட்க இதமாக இருக்கிறது. நன்றி doctor 💐
@iruthayarani57472 жыл бұрын
இந்த மருத்துவரின் பதிவு மிகவும் அருமை. ஏனென்றால் முழுமையான தமிழில் உள்ளது. பயனுள்ள தகவல் சகோதரர். நன்றிகள் பல.
@girisankarsubbukutti24292 жыл бұрын
எளிமை, தெளிவு, அறிவு மருத்துவர் அவர்களுக்கு நன்றி.
@jemimajoel12222 жыл бұрын
மிக்க நன்றி தெளிவான விளக்கத்திற்கு. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1 அல்லது 2 முட்டை தான் சாப்பிட வேண்டும் என்கிறார்களே. அவரவர் சரீர தேவைக்கு ஏற்ப மாறுபடும் என நினைக்கின்றேன்.
@purushothamanp17292 жыл бұрын
அற்புதமான ஒரு பதிவு ஐயா. பலனால் சந்தேகத்திற்கு தெளிவான தீர்வு... 🙏🙏🙏
@nilavanrhimothy86602 жыл бұрын
மிக்க நன்றிகள் டொக்ரர் உங்களுடைய தமிழ் பேச்சு ரொம்ப அழகு
@SenthilKumar-hj4ce2 жыл бұрын
இந்த வீடியோ பதிவால் நான் தெரிந்து கொண்டது உலக வியாபாரிகள் கையில் உள்ளது நமது வாழ்க்கை முறை தெளிவு பெற்றேன் உங்கள் விரிவான அறிக்கை மூலம்
@Kulothungan.S Жыл бұрын
Agreed doctor, i eat 8 whole eggs daily and i am doing workout for more than 1 year i didn't see any bad effects . You breaked the truth❤
@stephenvijay8481 Жыл бұрын
உங்கள் எதார்த்தமான பேச்சு எங்களுக்கு புடிச்சிருக்கு அண்ணா..... வாழ்த்துக்கள்... தமிழ்ல பேசுறதுக்கு நன்றி...
@arokiyadoss27855 ай бұрын
தமிழில் கேட்டது இனிமை இனிமை தொடரட்டும் உங்கள் சேவை ❤❤
@arumugamchandrasekar68863 жыл бұрын
அடடே... முட்டை நல்லதா.... இதை கெட்டது என்று ஒதுக்கி விட்டேன். நன்றி இனி வாரம் 7 முட்டைகளாவது மஞ்சள் கருவுடன் சாப்பிட வேண்டும் நன்றி நன்றி டாக்டர்
@tamilelakiya77163 жыл бұрын
மதிய வணக்கம் ஐயா நீங்கள் அழகிய தமிழில் கூறுவது அருமை . எங்கள் அணைவருக்கு உதவியாகவும் மற்றும் மிகவும் முக்கியமாக உள்ளது ஐயா
@கொல்லாபுரம்ஜாஹிர்2 жыл бұрын
அருமை தமிழ், தங்களுடைய வணிகம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@gokuld62473 жыл бұрын
I have lossed 20 kg (90 to 70) in 1year because of your videos. Thank you for your clear explanations doctor. ❤️
@umamaheswariumamaheswari57692 жыл бұрын
Enna panniga
@Chitra-anand2 жыл бұрын
Which one did you followed for wt loss. IM fasting or any other method
@meerwaheeth74612 жыл бұрын
@Gokul what you followed
@sgeethaful2 жыл бұрын
Which video did you saw ...
@aswanthkrishna44452 жыл бұрын
Intermediate fasting
@akbarali-rs5to2 жыл бұрын
அற்புதமான விளக்கம். இறைவன் தங்களுக்கு அருள் புரிவானாக.
@kalyaniganesan1022 жыл бұрын
Super definition 🙏🙏🙏
@balamuruganpazhanivel23523 жыл бұрын
உங்கள் பதிவு எளியமக்கலுக்கு அருமையாக புரிகிறது. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐய்யா
@rpanchavarnam22903 жыл бұрын
மக்கள்
@manimanickam44113 жыл бұрын
Super super Dr thank you.
@emgeeyarponni3 ай бұрын
எந்த மருத்துவரும் செய்ய முன்வராத அரிய சாதனை ஐயா நீங்கள் செய்து கொண்டிருப்பது நீங்கள் நீடூழி வாழ வேண்டும் என்று மனமுருகி வேண்டிக்கொள்கிறேன் ஐயா ❤❤❤❤❤❤❤❤
@alagumeena85582 ай бұрын
ஐயா. மிக்க நன்றி. நான் மஞ்சள் கரு ஒதுக்கி வைத்து விட்டு சாப்பிட்டு வந்தேன். இனி முழுமையாக சாப்பிடுவேன். நன்றி..
@sgeorge109811 ай бұрын
மிக தெளிவான மருத்துவ குறிப்பு 😊
@saradhambalvelusamy75512 жыл бұрын
அருமையான உபயோகமான பதிவு எளிமையான முறையில் விளக்கம் மிக்க நன்றி சார்
@thetime-direction8 ай бұрын
மிக மிக அருமையான அவசியமான தேவையான விழிப்புணர்வு மருத்துவ விளக்கம் நன்றி டாக்டர்
@malarsiva34953 жыл бұрын
வீட்டில் மஞ்சள் பெயிண்ட் அடித்தால் மஞ்சள் காமாலை வருமானு கேக்குறாங்க 😄😃
@thumbikkaichannel9656 ай бұрын
நீ போய் டாக்டர் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது
@sureshchander2082 жыл бұрын
மருத்துவம் மக்களைத் தேடி! அருமை Dr !!!
@mohammedismail25312 жыл бұрын
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.
@adnanrajam64252 жыл бұрын
அய்யா உண்மையில் ஒரு நல்ல தரமான பதிவு முட்டை பற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்திய உங்கள் பதிவு பாராட்டுக்குரியது இது வாயுவை உண்டாக்கும் என்பது உண்மையா
@alagarasanadhimoolam29468 ай бұрын
நன்றி ஐயா பயனுள்ள நல்ல தகவல்.
@kokkarakoseval3 ай бұрын
🙏மக்களைத் தேடி மருத்துவம் என்ற கருத்தின் முழுமையான பொருள் தங்கள் காணொலி. மகிழ்ச்சி 🎉 வாழ்க வளமுடன் நலமுடன் 💐
@ParameshChockalingam2 жыл бұрын
As a regular egg eater, I was always criticised and ridiculed for eating 1 egg everyday. Everyone including doctors kept asking me to discontinue altogether as I'm overweight. TY for this video.
@adhavamuruganjawahar29992 жыл бұрын
7.00 சரியான விளக்கம் . சிறப்பாக சொல்றீங்க.
@MGAnnAd3 жыл бұрын
Thank you sir. People with normal diet can have 1-2 eggs daily, people on low carb diet can have 3-4 eggs daily. If you have history with heart ailments consult doctor. You are awesome doctor. Thanks for sharing sir 🙏
@sakthishivam2 жыл бұрын
Thanks you for summarising...
@arockiams20832 жыл бұрын
Dear दर எனது நீண்ட நாள் கழித்து சந்தைப்படுத்தல் ஆலோசனை கிடை தனது நன்றி
@sselvi54952 жыл бұрын
தமிழை.. மதிக்காத.. தமிழ் நாட்டில். நீங்க. இத்தனை அழகா தழிழ் பேசுவது.. பாராட்ட தக்கது சார்
@PurushothamanB3 жыл бұрын
Sir, அருமையான விளக்கம், நன்றி 👍❤️🙏
@pp.sivakumar9344 Жыл бұрын
நீங்கள் தான் உண்மையான மனிதன்
@ganesanv96842 жыл бұрын
Regarding consumption of egg,your advice is very good Doctor. Thank you very much.
@radhigababu92649 ай бұрын
பயனுள்ள தகவல்களை சொல்கிறீர்கள் தொடர்ந்து உங்கள் வீடியோ பார்க்கிறேன்
@ImayonRaja3 жыл бұрын
100% agreed DR! For people on Type2 Eggs are one of your best friends. My Experience: I've made a Lifestyle change, been on a Low Carb Lifestyle for over 5-months now and Eggs are brilliant for every day intake. My HbA1c was 10.9 and now it is 5.7. Weight: Then-63.5Kg, Now-55Kg Type2 Reversal process has started. From 4 Metformin a day, My doctors have changed my prescriptions to only 1 Metformin a day!
@kandaswamym25592 жыл бұрын
Sugerpursan howtotakesir
@ImayonRaja2 жыл бұрын
@@kandaswamym2559 Any format. Boiled,Omelets Scrambled
@Prakashkidskidsprakash Жыл бұрын
Type 2 pasent தினமும் முட்டை எடுத்துக்கொள்ளலாமா
@ImayonRaja Жыл бұрын
@@Prakashkidskidsprakash 100% Eggs with yellow. However try and reduce Carbohydrates like Rice/Chappathi & Siru Thaniyangal.
@Prakashkidskidsprakash Жыл бұрын
@@ImayonRaja மஞ்சள் கரு தவிர்க்க வேண்டுமா தினமும் 1முட்டை வெள்ளை கரு உண்ணலாமா hap1c10.7தகவல் தர வேண்டுகிறேன்
@jeyaseelansamynathan97572 жыл бұрын
மிகவும் ஆழமான விளக்கம் முட்டை பற்றிய தகவல்கள் தந்த டாக்டர் அவர்களுக்கு நன்றி
@sabinaazad27502 жыл бұрын
Thx for clear explanation. Before coming to USA, I was scared to eat egg , it was like weekly once only . But from last 3 yrs we have been eating 2 eggs for breakfast every day, mostly boiled or poached. But did bring our overall consumption of carb or starch low. Annual check up all good. But in india doctors tell no eggs or egg yolk. I can't argue with my relatives with that as it's coming from medical professionals....do you have vedio for whom should not eat or limit eggs, because I see it's limited in my family for kids who are age 3 onwards
@ramanidevi97422 жыл бұрын
Kk
@gruskingruskin92572 жыл бұрын
சிறப்பு 👍.அழகாக அருமையா தமிழில் பேசியதற்கு நன்றி..மருத்துவரே.
@CMahi Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி இந்த உதவியை நாங்க மறக்கவே மாட்டோம் அருண் தம்பி
@girianbu63763 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் பாவம் எண் வீட்டில் இத்தனை நாட்களாக வெல்லை கருவையே சமைத்தேன் நன்றிமிக மிக நன்றி டாக்டர்
@SamRJeni3 жыл бұрын
வெள்ளை கரு 🙄
@thangasamy76292 жыл бұрын
Sir என் வயது 64 , நான் மாவுச்சத்து குறைவாக எடுக்கிறேன். தினமும் 6 முதல் 9 முட்டைகள் சாப்பிடுகிறேன். சர்க்கரை நோய்க்கு மாத்திரையை நிறுத்தி விட்டேன். H b a 1 c 6 வரை உள்ளது.நாட்டுக்கோழி(பண்ணை) முட்டை மொத்தமாக ரூபாய் 7.00 விலையில் வாங்குகிறேன்.ஓரளவு வேலை செய்வேன். தற்போது அசிடிட்டி ,உடல்வலி,சர்க்கரை நோய் முழுவதும் குணமாகி விட்டது.ஆண்டுக்குஒருமுறை thyrocare arockiam 1.4 test எடுத்துப்பார்ப்பேன். தங்கள் வீடியோ தான் வழிகாட்டி. நன்றி வாழ்த்துக்கள்.
@vasudadala73852 жыл бұрын
Highly valuable information... thanks doctor.
@gopalakrishnanmunisamy47082 жыл бұрын
சூப்பர் ஜி உண்மை உடைத்தார் உத்தமர். நன்றி ராஜா.
@gunasekaranrengaswamy65953 жыл бұрын
Very clear explanation in clearing the common myths about eggs. I always felt guilty having eggs, now I can have eggs with the scientific evidence provided by you....Thank you very much.
@tamilselvankaliyaperumal91593 жыл бұрын
No
@goldsilvertechnicalforecas77282 жыл бұрын
Naatu Kozhi egg cooling. Broiler egg heat
@manivannanselvam35252 жыл бұрын
@@goldsilvertechnicalforecas7728 why😂
@antoinegarnier88839 ай бұрын
நல்ல தகவல் விஞ்ஞான ரீதியாக வாழ்த்துக்கள் தொடர்க பணி சிறக்க.நன்றி
@gingikaaka67123 жыл бұрын
Super useful. Qn: white lagaan eggs, are they the same as eggs artificially made? Using machines to produce eggs or giving drugs (chemicals) to hen for poultry business, will it affect the natural benefits from an egg? Please clarify.. Wish we could talk directly if possible.. Thank you dr.arun
@mjshaheed2 жыл бұрын
What? Eggs are artificially produced?!
@mjshaheed2 жыл бұрын
Hens are given drugs? What drugs?
@srilehab86752 жыл бұрын
Sir i have two kids.... Unga speech enaku nalla oru understanding kuduthruku. Lifestyle nalla changes vanthruku. Unga practical pechu. 1.sugar 2.milk 3.Egg 4.water intake 5.millets Ellame thelivupaduthiamaiku mikka nandri sir....
@jacqulinesornadevi72643 жыл бұрын
Thank you Dr. for the clarification. Very well explained
@mangailakshmi1925 Жыл бұрын
அழகான விளக்கம் அருமை ஒரு சந்தேகம் ஐயா முட்டை தோசை சாப்பிடலாமா நல்லதா கெட்டதா?
@Raj-tf8hv3 жыл бұрын
Sir....நாட்டுக்கோழி புல் மேயுதா 😮😨😂😂😂 Just comedy sir ... நான் உங்கள் பரம ரசிகன் .. அருமையான விழிப்புணர்வு பதிவு 🙏🙏🙏🙏🙏
@kamalakannan92903 жыл бұрын
கோழிகள் புல் சாப்பிடும்.
@SriniVasan-vf3hk2 жыл бұрын
ஏன் நீங்க பார்த்தது இல்லையா ?
@bkbk834811 ай бұрын
நாட்டுக்கோழி பாத்ததே இல்லையா? அதன் விருப்ப உணவே புல் தழைகள் புழு பூச்சிகள்.
@tonydm99722 жыл бұрын
சூப்பர் டாக்டர்.... கடைசியா ஒரு கேள்வி... ஆம்லெட் நல்லதா ஆப் பாயில் நல்லதா....
@rengasamyramasamy79113 жыл бұрын
Thank you DR for the healthcare information.
@sriharanshanmuganathan7728 Жыл бұрын
மிகவும் பயன்உள்ள தெளிவான விளக்கம் .நன்றி Doctor.
@bharathigandhi83373 жыл бұрын
Excellent explanation...an eye opener video on consumption of Eggs ... kudos to Doctor
@rkgardensАй бұрын
அருமை..சொல்லும் விதம் மிக எளிமை..சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது..
@Diyas_happy_life3 жыл бұрын
Thank you so much doctor. You cleared my doubt. I follow paleo diet and eat 3-7 eggs per day to reduce weight. It helps me to reduce weight. My lipid profile became perfect now and earlier I had problems. Still my doctor tells me that heart problems will come due to egg yolks. Thank god you cleared my doubt. Thank you so much 🙏🙏🙏
@bsrbabaji7864 ай бұрын
நான் உங்கள் ரசிகன்..அருமையான பதிவுகள்....மிக்க நன்றி...
@kasthurisivakumar90342 жыл бұрын
Sir broiler chicken and egg sapadalama sir. Kindly make a detailed video for this issue sir.
@kabilanbapuraja46362 ай бұрын
மிக அருமையான எளிமையான பதிவு
@anandamd82332 жыл бұрын
Sir, your explanation is simply suburb and your fluency in Tamil is really appreciable. I salute you Sir.
@shahithaparveen54382 жыл бұрын
மிக அற்புதமான செய்தி ஐயா நன்றி 🙂🙏
@mathivan95013 жыл бұрын
Thanks Doctor. Very much useful!
@mmselvan20 Жыл бұрын
these many years I gave the yolk to my children but now understood , thank you sir!!!!
@gangamuthusamy21253 жыл бұрын
Beautiful explanation doctor... thank you so much 🙏🙏🙏
@johnsonjoelv31642 жыл бұрын
உங்களின் இந்த பதிவு மனித நேயம் மிக்க பதிவு...மகிழ்ச்சி...
@everythingelse23382 жыл бұрын
Very useful doctor. Please talk about organic food. Is it really worth?
@j.ashokan.jayaseelan58632 жыл бұрын
Good & Useful information ! Thank you Dr.Arun Kumar Sir ! God bless 🙌
@davidpathmi9008 Жыл бұрын
நான் ஒரு நாளிள் மூண்டு முட்டை சாப்பிடுவேன் நாட்டுக்கோழி முட்டை ,என்வயது 62 .விபரம் தெரிந்த நாளிலிருந்து முட்டை சாப்பிடுகிறேன் ,எந்தபிரச்சனையும் எனக்குவரவில்லை மிக்க ஆரோக்கியமாய் உள்ளேன்.
@kesavankumara82523 жыл бұрын
DR. ARUN KUMAR SIR, YOUR EXPLANATION ON EGG, I COULD WATCH OVER THE VIDEO AND IT WAS VERY USEFUL TO THE PEOPLE. WITH EXAMPLES, MEDICAL INSTRUCTIONS AND SUGGESTIONS TO REDUCE OTHER DISEASES IS VERY MUCH APPRECIATED. I THANK YOU VERY MUCH.
@praveenkumarhcl88992 жыл бұрын
உங்கள் தமிழ் மிகவும் அருமை , - இப்படிக்கு தஞ்சை தமிழன்
@praba52113 жыл бұрын
Good information sir 🙏🏾🌹🙏🏾🌹🙏🏾sir few people saying egg contains bad salt is it true? Please reply sir.
@doctorarunkumar3 жыл бұрын
False
@moorthykalaiarasi69292 жыл бұрын
நாமும் முட்டையில் மஞ்சள் கரு நாம் அதை ஒதுக்கி விட்டு சாப்பிடுவேம் . இனிமேல் சாப்பிட வேண்டும். நன்றி நன்றி ஐயா உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகு...
@Vasumathir3 жыл бұрын
Very informative. Thank you so much doctor.
@stephenstephen24882 жыл бұрын
மிக பயனுள்ள தகவல். ரொம்ப நன்றி
@poornimatamilmaran71533 жыл бұрын
Super sir.... Very clear explanation sir.... Thank you so much😊
@sabiyur Жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்து மக்களை முட்டை பீதியில் இருந்து விளக்கி விட்டீர்கள் மகிழ்ச்சி நன்றி
@pavithradevi76422 жыл бұрын
Very informative video doctor. Could you please tell how many soaked almonds a person can take per day? Does it depend on their body weight? Some say that you could take 2 almonds for every 10kgs you weigh.!!
@chellappanjeevanantham77262 жыл бұрын
அருமை அய்யா தொடரட்டும் உங்கள் சேவை
@purpleocean89673 жыл бұрын
🌟 முட்டைய சாப்பிட்டா மாரடைப்பு வந்து பொட்டுன்னு போயிடுவோம்னு நினைச்சேனே.....தப்பாயிடுச்சே 😄😄
@johnvincentp77542 жыл бұрын
அருமையான விளக்கம் தெளிவான விழிப்புணர்வு நன்றி. தம்பி
@dhamodharanraju23583 жыл бұрын
Thank you Dr.Arun. for your detailed information about Egg intake.good.
@vtamilmaahren2 жыл бұрын
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@nalinia20152 жыл бұрын
Nice explanation. Thanks for clearing the doubts
@tamilt44962 жыл бұрын
நன்கு புரிய வைத்து விட்டீர்கள் டாக்டர். எங்கள் அம்மா முட்டை சாப்பிடவே பயப்படுவார்கள். மஞ்சள் கருவை தூக்கி குப்பையில் போட்டு விடுவார்கள். இனி எந்தப் பயமும் இல்லாமல் சாப்பிடலாம். தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நன்றி டாக்டர்... சூப்பர்
@kavithas4953 жыл бұрын
Sir,Boiled egg, off-boiled egg, or omlet -which one is good
@doctorarunkumar3 жыл бұрын
All r ok
@kavithas4953 жыл бұрын
@@doctorarunkumar tq sir
@thaneshg54993 жыл бұрын
@@doctorarunkumar sir one dout Raw egg nalaatha sir .