EOT (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்) தொடரில் உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்க விரும்பினால், கமெண்டில் பதிவிடவும். If you want to ask your doubts in EOT series, post them in the comments.
@monke66693 ай бұрын
How to avoid muscle fatigue after workout?
@pavithrasaravanan83263 ай бұрын
Sir, ரேஷன் துவரம்பருப்பு normal துவரம்பருப்பு மாதிரி இல்லாமல் வித்தியாசமா இருக்கு அத சாப்பிடலாமா வேணாமா அத பத்தி சொல்லுங்க
@sathyavathi3583 ай бұрын
வணக்கம் சார் உடலின் உள் வெப்பநிலை உடலின் வெளி வெப்பநிலை எவ்வளவு இருக்கவேண்டும் என்று வீடியோ போடுங்க சார்
@tamilmanitamil17323 ай бұрын
சார் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். பாதாம்.பிஸ்தா.போன்ற விலை உயர்ந்த நட்ஸ் வகைகளை விட நிலகடலையில் அதிக சத்துக்கள் உள்ளது என்று சொல்கிறார்களே,இது உண்மையா ,பொய்யா அதில் உள்ள சத்துக்கள் என்னென்ன.அதில் உள்ள நன்மை தீமை பற்றியும் அதைஎந்த அளவு சாப்பிட வேண்டும்.அதில் உள்ள சத்துக்களின் அளவு . எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் Dr.
@poovarasans94943 ай бұрын
காலில் வரும் கரும்புள்ளி படர்ந்து கொண்டே இருக்கிறது... கரணம் மற்றும் விளைவு பற்றி விளக்கம் வேண்டும் சார்...
@geetharavi25293 ай бұрын
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி series ல 10000 steps பற்றிய சந்தேகம் தீர்த்தது Dr Sir
@AkSaravanan22123 ай бұрын
Hi Doctor... Happy Morning 🌞 Please talk about Protein Powder 1. Citizen Protein Project 2. Clarify ICMR Guidelines about Protein Powder 3. Imported Vs Indian Brand 4. Suggest Best Top 5 brands. 5. Suggest Worst/Dont use Top 5 brands. 6. How to Check Fake Brand (Make one Video Test the fake product using Solution kit or other way) We are truly trust and follow you, so kindly talk about the above topics for our Youngsters... ❤Save Youngsters ❤ Save India ❤
@Priyavishalini2343 ай бұрын
எனக்கு 10000 steps 1 hr 30 minutes ஆகும் daily complete panniruven
@fatimaafra34752 ай бұрын
Yapadi
@gopinathrtimeislimited83263 ай бұрын
Omega 3 fatty acids usage vedio, kindly update
@vijayakumarv80383 ай бұрын
Congratulations for 16 lakh subscribers sir👏💐
@VijayalakshmiKannan-j8i3 ай бұрын
Congratulations sir for reaching 16 lakh subscribers. My heartiest wishes to go far to teach us more and more 🎉❤
@doctorarunkumar3 ай бұрын
Thank you so much 😀
@saranyabalaji7697Ай бұрын
Sir madi padikattu udarpayisi pathi sollunga plz
@padmapriyasivakumar45803 ай бұрын
Super sir! Kurutammpokkil verithanamaga nadapavargal kku samarpanam
@participate8033 ай бұрын
Who is watching in 1.25xspeed /1.5x speed😂
@velaravind90033 ай бұрын
Thanks for the idea 🤠
@a.m-e43 ай бұрын
1.5
@photokadai3 ай бұрын
Me
@doctorarunkumar3 ай бұрын
நான் பேசும் வேகத்திற்கு 1.5x சரியாகத்தான் இருக்கும்... நானே எனது காணொளியை அந்த வேகத்தில் தான் பார்ப்பேன்
@saravanakumarn143 ай бұрын
Nice sir@@doctorarunkumar
@ameedam.s.ameeda17223 ай бұрын
Sir enaku 70 yrs aguthu.morn kal mani neram simple yoga seiren.hand fractureil keezhey vizhunthathil hip vali.ennal sppeda nadaka mudiyaley sariyana walking illai but cooking panren.veetirkkul nadakiren.
@manimurugan23 ай бұрын
If you walk 10000 steps , you can feel the whole body breath. You will real feels difference in you sleep and your whole body skin will shine. Walk alone , don’t talk while walking. You will feel lots of difference when you walk 10000 steps moderate intense walking. Pay complete attention to you breathing while walking.
@ananthprabagar9063 ай бұрын
Dr, you look slim now 😊
@doctorarunkumar3 ай бұрын
நாலு பேர் இப்படி கேட்டா தான் மனசு சந்தோசமா இருக்கு
@saravanakumarn143 ай бұрын
Yes.. he also looking young and energetic...
@Lavanya-y3b3o3 ай бұрын
Neenga dhana doctor pal oda friend saravanakumar@@saravanakumarn14
@mohamedariff57583 ай бұрын
Simply Great Dr
@sudhav42763 ай бұрын
Dr is agar agar good for health. What is it? Please explanation about it.
@sowmiyarani17203 ай бұрын
Most expected one tq sir
@MuguM-g2z3 ай бұрын
Skipping benefit sollunga sir
@AdvanceDavieTN3 ай бұрын
I always had this doubt! walk 3 miles per day, never comes close to 10k. thank you for the clarification.
@RaviShankar-et3xc3 ай бұрын
Doctor how much shoes are important for walking? There are a lot of things behind choosing the right shoe like arch, pronation etc which I believe people in our region are not much aware of. Can you please explain it?
@KayalVizhi-sf5go3 ай бұрын
Sir thyroid ku lifelong varayum tablets pannanuma Sir permanent a control pannamudiyatha sir
@BKarthik-zn6cx3 ай бұрын
Cycling benifit sollunga doctor
@ragaviaadhi80713 ай бұрын
Herbal life nutrition...pathi sollunga..
@DeviBalasubramanianElangovan3 ай бұрын
Lymphatic drain பற்றிக் கூறுங்கள் சார்.
@krishnavenialphonse14623 ай бұрын
Thanks Dr..👍❤️
@JBDXB3 ай бұрын
Arumai vilakkam Arun vilakkam
@BalakrishnanRamasamy-u9c3 ай бұрын
Dr, Please make a video about Myasthenia gravis ( auto immune disease)
@kalpanakulandaivelu59363 ай бұрын
Superb sir 🎉 thank you 🎉
@gayuramki3 ай бұрын
Egg nattukozhil or பிறைலார் egg ethu best nu video podunka sir... Babies ku daily egg tharanum... So doubt qh iruku
@sangeerajendran10433 ай бұрын
Already posted
@geetharani57573 ай бұрын
Nice information Dr. Looks like u have lost weight... Can u post video abt ur weight loss journey
@doctorarunkumar3 ай бұрын
இன்னும் அடைய வேண்டிய இலக்கு நிறைய இருக்கிறது... பிறகு இதைப்பற்றி காணொளி வெளியிடுகிறேன்
@Balar83 ай бұрын
Please make a video about ORSL drink. Many people tells its doctor recommended product. Really its good for childrens.
@doctorarunkumar3 ай бұрын
Orsl rehydrate is equivalent to ors Orsl juice is like a fruit juice. Check The label correctly
@Durgaarun19983 ай бұрын
Thyroid irukkumpothu thiripala suranam sapidalama sollunga doctor
@SivaRajP-uk7cu3 ай бұрын
Very useful information
@msindhu85113 ай бұрын
Sir can you explain about water deposit In knee joint or swollen knees
@jasminabubanu80622 ай бұрын
சார் வணக்கம். சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் மட்டும் அதிகமாக இருப்பது எதனால் சொல்லுங்க சார்
@indian66083 ай бұрын
Thanks for this information sir.
@saravanakumarn143 ай бұрын
Dear doctor... Above age 40, give some videos related to exercise and meditation
@gain-le9mf3 ай бұрын
Thanks for your support sir🎉🎉🎉🎉
@annasiva46653 ай бұрын
Doctor can you talk about Ozempic and does it effect the eyes. How safe is it to use ozempic please
@ibrahimikram-ur8bk3 ай бұрын
Uppukandam sappidalama? Adhil sathu iruka?
@hrithikvashan82753 ай бұрын
Sir, please share about the bulletcoffee.... thankyou!!!
@ChandraRajesh3 ай бұрын
Mayonnaise pathi sollunga doctor.
@yuvaraj-oj6fo2 ай бұрын
Hi Doctor.. Enakku 2 yearsah type 1 diabetes irukku.. Enakku age 22 weight romba kammiya irukku.. Na weight gain panna gymku polama.. Type 1 diabetes gymku poga koodadhunu soldranga adhu unmaiya..
@saviour02632 ай бұрын
Thank you sir
@krishnamoorthylmr13513 ай бұрын
மீன் மாத்திரைகளை சாப்பிடலாமா? எந்தளவுக்குமீன்னின் சத்துக்கள் இதில் இருக்குது.??
@doctorarunkumar3 ай бұрын
இன்னொரு காணொளியில் சொல்கிறேன்
@krishnamoorthylmr13513 ай бұрын
@@doctorarunkumar நன்றி சார்.
@dyno-qe2vk3 ай бұрын
hi sir is strength training plus cardio with good diet enough for a healthy lifestyle im a college student , also can you please suggest me good protein sources and foods thanks in advnace
@gayathrigayu13233 ай бұрын
Sir iam psoriasis patient enaku two girl babis irrukanga second baby one year old na feed panra sir na evlonal podugunu nenachan entha doctor sariya sollal bayama iruku sir na pregnant ta irrukum poothey irrunthuchu aana enaku theriyathu sorriyasis nu eppo first baby five years old bayama iruku sir avanaluku vanthudunu aana athigama illa yenaku head la and skin la rendu eduthula treetment illanu solluranga please ithu pathi oru video pooduna😢😢😢please sir
@rathirajrathi64143 ай бұрын
Arumai Dr
@vimmy72653 ай бұрын
Is drinking only one cup of tea or coffee per day will put lead to excess weight ah sir? Why we have to avoid milk and milk products and sugar during weight loss
@balakrishnanramasamy34083 ай бұрын
Dr sir, Most people have samsung mobile phone. They provide one app namely samsung health. Whenever we walk it shows number of steps. So we need not buy smart watch.
@imthiyasahamed65373 ай бұрын
Sir neenga சரியா thoongalannu nenaikkren
@siddiqueshahid57283 ай бұрын
Make video about electrolyte water bro
@bharathimobiles42243 ай бұрын
Doctor enaku milk, diary alergy iruku... Lactose intolerance problem... Indha problem irukuravanga epadi diary, milk item edukuradhu.. endha diary, milk item eduthalum, gas bloating, diarrea, maari agudhu... Idhuku oru solution sollunga
@nextchapter37763 ай бұрын
Lactose free milk products
@jayaprakasharjunan3 ай бұрын
Useful, Thanks Doc, we have to count this only continuous 10,000 steps or we can take this for a day count?
@keerthivasanb47483 ай бұрын
Day count bro...😅😅 I'm doing this for the past 6-7 months, but can't walk 10K steps at a time 👍
@jayaprakasharjunan3 ай бұрын
@@keerthivasanb4748 Thank you
@doctorarunkumar3 ай бұрын
உங்களால் முடிந்ததை செய்யலாம்
@m.rekharithik25023 ай бұрын
EOT doubt sir. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் புரோட்டின் சார்ந்த உணவு மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டுமா? கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்ளக் கூடாதா? கார்போஹைட்ரேட் உடலுக்கு அவசியம் இல்லையா?
@Manoj-MRM3 ай бұрын
நல்ல கேள்வி
@doctorarunkumar3 ай бұрын
மாவுச்சத்து எடுப்பதில் பிரச்சனை இல்லை ஆனால் அளவு முக்கியம்
@m.rekharithik25023 ай бұрын
நன்றி சார்
@n.subbulakshmilakshmi63763 ай бұрын
Dr sir enaku vayathu 72 female Nan velaiyila poi nadakamudiyala athanala veetukulleye oru 15 nimidam nadakiren appadi nadakakudatha Ella nadakalama pl enaku pathil chollungal Dr i am also diabetic patient sir velaiyellam seikiren
@Codewithjs83 ай бұрын
Hi sir ennoda baby 2 month dha aaguthu apo apo ave head ae vachu avanga amma tholpattaila mooturan adhu onnu illala sir idhuku oru reply pannunga sir
@subasubu93223 ай бұрын
Sir enoda bones elm cracking sounds and pain iruku ela bones norugara mathri iruku sir
@Subakiruthu3 ай бұрын
ஐயா, எனக்கு வயது 60, நான் 18 வயது முதல் கடந்த 4 வருடங்கள் முன்பு வரை பணி காரணமாக தினம் தினம் சில கிலோமீட்டர்கள் நடந்து வந்துள்ளேன். வேறு எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை. தற்போது ஓய்வு பெற்ற பின் சிறு, சிறு வீட்டு வேலைகள் தவிர எந்த பயிற்சியும் நடையும் இல்லை. என்றேனும் பெரிய பெரிய கோயிலில் நடக்கும் போது எந்த கடினமும் இல்லை. சுமார் 7-8 ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்த மாத்திரைகள் எடுத்து வருகிறேன். தேவைக்கு மட்டும் அளவான உணவு எடுத்துக்கொள்கிறேன். நான் மீண்டும் நடைபயிற்சி எடுக்கவேண்டுமா..
10000 steps is not a magic number super Explanation Dr Sir
@mathanokia94063 ай бұрын
Thank you so much sir … Crisp and clear
@suganya7465-x4r12 сағат бұрын
ennaku delivery agi 3 month aguthu na jogging pogalama ??
@selvinarayanaswamy97893 ай бұрын
சார் நாங்க வீட்ல எப்ப வேலை செய்கிறது😊
@LyricsShorts-io2ec3 ай бұрын
Hi doctor my husband is 38 years old he has bp for past 8 years he is taking bp tablet now when we took blood test in that sgot is 80 we are afraid why it is high how to reduce it kindly post a video about it or give us reply in comment we are waiting for the reply pls doc
@arunprabu35043 ай бұрын
Thanks for Clarification sir.
@viswabharath4883 ай бұрын
சார் உங்க யூடியுப் வீடியோ பார்த்து விழிப்புணர்வு அடையட்டும்னு நண்பன் ஒருவனுக்கு வீடியோ லிங் அனுப்புனேன் அவன் பார்த்தும் திருந்தல உங்களுக்கு இவ்வளவு சப்ஸ்கிரைப்பர்ஸ் இருக்காங்க இவரோட யூடியுப் வருமானம் எவ்வளவு வருமன்னு ரீல்ஸ் ல ஒரு கால்குலஸ்சன் மெத்தேடு பார்த்து கணக்கு பன்னிருக்கான் சார் . அப்பதான் எனக்கு தோனுச்சு இவன் இனிமேல் எப்பவும் திருந்த வாய்ப்பு இல்லைனு
@Manoj-MRM3 ай бұрын
சிலர் அப்படி தான்
@doctorarunkumar3 ай бұрын
அவர் போட்ட கணக்கை கொஞ்சம் தெரிவிக்கவும். பில்டப் அதிகமாக இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்கிறேன் 😉
@v.thulasibai2933 ай бұрын
Sir,I am diabetic Morning I take only porridge.If I take tablet in Morning I get over sweat and dizziness. Can I take tablet in afternoon. Please answer me.
@prasanthprasanth40933 ай бұрын
குண்டலினி பத்தி ஒரு வீடியோ
@divyabalamuruganvlogs3 ай бұрын
But na weights loss ku 10000steps nadanthaen doctor sir😂
@kannanr20073 ай бұрын
Dr i am waiting for generic medicine vs pattern medicine vedio
My cardiologist advised to walk for around 15 to 20 minutes till one gets beads of sweat on the forehead. This is the easy way for very common people to achieve the desired exercise.
@doctorarunkumar3 ай бұрын
Nice and simple advice
@MotoMoto-n4n3 ай бұрын
Sir egg pathi video podunga sir
@tharunakshara46363 ай бұрын
Psyiiyam husk pathi video️ podunga
@Gomathi_Isaikar3 ай бұрын
Sir EOT Boiling foods destroys vit b12 then epdi non veg la more b12 irukunu namba soldrom. Because we heat it more la😅
@doctorarunkumar3 ай бұрын
B12 is not destroyed by boiling at even 100 degrees celcius. யாரோ உங்களை குழப்பி விட்டிருக்கிறார்கள். Other b vitamins and vitamin c are heat sensitive. But b12 is not.
@Gomathi_Isaikar3 ай бұрын
@@doctorarunkumar சரி சார் I taught all the b complex vitamins destroys by heating thank you sir💚
@GowrMeenakshicarnatic3 ай бұрын
Sir talk about migraine headache
@thangalathaa96303 ай бұрын
Sir pl share the videos of cycling.
@d.hemalathahema95163 ай бұрын
Sir OCD pathi video podunga sir plzzzzz
@SaravananSaravanan-mh4en2 ай бұрын
சார் நீங்கள் மிகவும் உடல் இலைத்து இருக்கீங்க கவனம் 🙏🙏🙏
ஐய்யா எலிப்டிகல் எவ்வளவு நேரம் பயிற்சி செய்யலாம் ( நடை பயிற்சிக்கு பதில் )
@doctorarunkumar3 ай бұрын
15 நிமிடம்
@Vandhu4573 ай бұрын
Me watching this while Walking
@revathikaruna97193 ай бұрын
ABC juice kids ku kudukallama nu details vedio podunga sir
@doctorarunkumar3 ай бұрын
ஏற்கனவே காணொளி உள்ளது
@revathikaruna97193 ай бұрын
Thank you sir 🙏
@deepikaravi54433 ай бұрын
Sir can we be on paleo diet while breast feeding. Kindly assist
@doctorarunkumar3 ай бұрын
Depends on the problem for which you are following paleo diet
@pesaaporul21233 ай бұрын
Cycling pathi Video podunga doctor sir 😅
@rujagadeesh3 ай бұрын
Can we walk after food?
@vincentjayaraj81973 ай бұрын
Thanks
@sscmathsvault3 ай бұрын
what happened to your eyes sir??is everything alright?
@doctorarunkumar3 ай бұрын
எடை குறைந்துள்ளதால் வித்தியாசமாக தெரிகிறது என்று நினைக்கிறேன்
@SenthilKumar-so1op3 ай бұрын
முட்டி தேஞ்சு போய் முட்டி replacement பண்ணனும்
@gnanamani33123 ай бұрын
எப்படி சார் கரைஞ்டிங்க? 😮
@VeeraPuthiran-ym2gg3 ай бұрын
Super
@GreyEnterprises20243 ай бұрын
🎉
@Monikasuren3 ай бұрын
❤❤❤❤❤❤
@psrkg73983 ай бұрын
சார் நீங்களே கொஞ்சம் எடை குறைச்சுட்டீங்களே
@kandasamyrajan3 ай бұрын
I came to know when human beings lived in caves they had to walk average 10,000 steps to find their food. I do all the exercises at home. With simple equipment you can do almost all exercises at home, for which high tech equipment is used in gym. There are many videos in KZbin about this. Of cause if you are a professional athletic or actor where you earn a living by shape of the body as well, you have to go to gym to get the help of the personal trainer otherwise gym is not necessary in my view.
@doctorarunkumar3 ай бұрын
But some form of strength training can be added as home exercises at least