கேன்சருக்கு புதிய தடுப்பூசி | அசத்திய ரஷ்ய விஞ்ஞானிகள் | ஆராய்ச்சி சொல்வது என்ன? | Dr. Arunkumar

  Рет қаралды 157,400

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 318
@vasudevaarumugan9247
@vasudevaarumugan9247 9 күн бұрын
சில டாக்டர்கள் நெகடிவ் ஆக பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இவர் நம்பிக்கையூட்டும் வகையில் பேசுவது வரவேற்கத்தக்கது
@harivuhari9534
@harivuhari9534 9 күн бұрын
👌ok
@infocsdiscussion3584
@infocsdiscussion3584 9 күн бұрын
யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள், அது டாக்டராக இருந்தாலும், அவர்கள் மீது சந்தேக படுங்கள்.இவர்களின் இனிப்பான பேச்சுகளையும் தோற்றத்தையும் வைத்து உண்மை என முழுவதும் நம்ப வேண்டாம். ஒருவர் பல உண்மைகளை கூறுவார், சில உண்மைகளை மறைத்து பேசுவார்.ஆனால் பேசுவது முழுவதும் உண்மை என்றே நம்மூளை நினைக்கும். மறைக்கும் உண்மைகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்😊
@KalyaniNewsTV
@KalyaniNewsTV 8 күн бұрын
@@infocsdiscussion3584 ivarthaan vellai seeniyaum maithaavaium promote seithavar nampunka makkale
@chill_world
@chill_world 8 күн бұрын
​​@@infocsdiscussion3584ஆம் கண்டிப்பாக சித்த, ஆயுர்வேதம், இயற்கை, பராம்பரிய மருத்துவம் போன்றவற்றை பேசும் போலி மருத்துவர்களை நம்பவேண்டும் ... ஆராய்ச்சி மற்றும் அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மையை பேசும் மருத்துவர்களை சந்தேகபடுவோம்😢
@rajasennhere
@rajasennhere 8 күн бұрын
​@@infocsdiscussion3584முற்றிலும் உண்மை
@honeyboney4772
@honeyboney4772 6 күн бұрын
ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு நாமும் வாழ்த்து செய்தியை அனுப்பி வைப்போம்
@MarimuthuMarimuthu-y1l
@MarimuthuMarimuthu-y1l 5 күн бұрын
தனியார் நிறுவனங்கள் மருத்துவத்தையும் டாக்டர் களையும் விற்பனை வணிக வியாபார பொருளாக்கி விட்டாய்ங்க ஆனா இந்த மாதிரி சில டாக்டர் மட்டும் எப்படி இப்படி இருக்க முடியுமா இதனால் இவர்கள் வாழ்க்கையில் காசு பணம் நஷ்டம் ஏற்படாதா தெரியல நம்பவே முடியலயா ஆச்சரியமாக இருக்கிறது தனித்திறமை மிக்க டாக்டர்கள் தினம் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு -மாரிமுத்து உடற்பயிற்சி ஆர்வலர் கரூர் மாவட்டம் தமிழ்நாடு
@RamPrakash-s2s
@RamPrakash-s2s 8 күн бұрын
Sir உங்களை போல விளக்கம் குடுக்க youtube laye ஆள் இல்ல நான் பார்த்த இன்னொரு டாக்டர் பயமுறுத்துறது மாதிரியே போசுறாரு நீங்க எளிய மக்கள் புறுஞ்சிகிற மாதிரி திருடன் கதையெல்லாம் சொல்றீங்க சூப்பர் சிர்
@tcncommerceworld
@tcncommerceworld 9 сағат бұрын
Super
@sabiyur
@sabiyur 8 күн бұрын
இவரை போன்ற டாக்டரை பாராட்டுவோம் 🙏🙏🙏🙏💪💪
@Raaja.2007
@Raaja.2007 6 күн бұрын
கேன்சர் வந்து சொந்தக்காரர் இறந்து விட்டார். எனக்கு பயம் வந்திருச்சு.. கேன்சர் மருந்து தமிழ் நாட்டில் சீக்கிரம் வரனும்... இரண்டு கிட்னி வேலை செய்யாமல்.நிறைய பேர் இறந்தனர்.. அதற்கு மருந்து கண்டுபிடித்தால் சந்தோஷமாக இருக்கும்...
@TZ.s5894
@TZ.s5894 9 күн бұрын
Doctor நீங்க கடவுள் ஆசியோடு நீண்ட ஆயுளோடு வாழனும்🙏 நீங்க lastஅ சொன்ன வார்த்தை “2025ல நமக்கு நிரைய நல்ல விஷயங்கள் கத்துகிட்டு இருக்கு” உங்களோட இந்த வார்தை நிரைய நல்லவர்களுக்கு நிரைவேரனும்🥰🙏
@gowrisankar7224
@gowrisankar7224 9 күн бұрын
Liposarcoma கேன்சர் பாதிக்கப்பட்டு மூன்று வருடங்களாக அவதிப்பட்டு வருகிறேன். உலகில் கேன்சரால் பாதிக்கப்பட்ட நம் சகோதர சகோதரிகளுக்கு விரைவில் இந்த மருந்து கிடைக்கப்பெற்று குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
@SHEIKHUSSAIN1995
@SHEIKHUSSAIN1995 9 күн бұрын
நீங்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@KalyaniNewsTV
@KalyaniNewsTV 8 күн бұрын
doctor sonnaa nampuveenkalaa makkale sonthamaaka sinthikka paarunka naan solvathai seithu paarunka thanni maddume kudithu 10 naal viratham irunthu paarunka mika kadinam aanaal ithu oru vali muyanru paarunka thanni kudikka vendum
@thiyagarajanjayapal4409
@thiyagarajanjayapal4409 8 күн бұрын
விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
@maniky2523
@maniky2523 8 күн бұрын
God bless u brother get well soon
@sathishs3137
@sathishs3137 8 күн бұрын
Try acupuncture treatment which is cheap and effective
@vikand2310
@vikand2310 8 күн бұрын
அருமையான .. பாமரனுக்கும் புரியக் கூடிய எளிய விளக்கம் டாக்டர் 💊... நன்றி
@kanagaraja3248
@kanagaraja3248 9 күн бұрын
சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்ளும்படியான எளிமையான உரையாடல்/உதாரணங்கள் மூலம் அழகாக விளக்கி உள்ளீர்கள் டாக்டர். மிக்க நன்றி!
@palio470
@palio470 9 күн бұрын
இந்த நூற்றாண்டின் அருமையான கண்டுபிடிப்பு...
@M.R.Rajamohanrajamohan
@M.R.Rajamohanrajamohan 9 күн бұрын
அருமையான அறிவுப்பூர்வமான தகவல் dr சார். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். வாழ்க மருத்துவ உலகம்.
@MaheshwaraSiva
@MaheshwaraSiva 9 күн бұрын
அருமையான விளக்கம் with வடிவேலு example 👌👌.. (எளிதாக அனைவரையும் சென்றடையும் 👍)
@abidynamo9202
@abidynamo9202 9 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்.
@Chandru-r2n
@Chandru-r2n 8 күн бұрын
சீக்கிரம் இந்த மருந்து கொண்டு வாங்கப்பா
@pachainatarajan8484
@pachainatarajan8484 8 күн бұрын
we worked in personalised medicine some 20 years ago, in a Biotech company in USA and we were way ahead of time and so it didn't take OFF. Happy now its coming to market
@shaliniprakash5118
@shaliniprakash5118 7 күн бұрын
What was the reason for not taking off,can we know
@Bravo.6
@Bravo.6 6 күн бұрын
​@shaliniprakash5118 earlier, it took longer to prepare each patient's custom medication. Since AI analyses the cancer cell's DNA & tells how the vaccine should have to be for each patient.
@annapoornafoodcourt335
@annapoornafoodcourt335 6 күн бұрын
Enna reason
@saravananj2841
@saravananj2841 8 күн бұрын
சார் உங்களுடைய விளக்கம் பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி இருக்கு Advance HAPPY NEW YEAR 2025🎉
@shahulhameedhameed495
@shahulhameedhameed495 7 күн бұрын
பெரிய விஷயங்களை சுருக்கமாக விளக்கமாக சொல்லவதில் திறமையானவர் நீங்கள்! 25 வது வருடம் இந்த உலகத்திற்கு உங்கள் வாக்குபடி நன்மை பயப்பதாக அமையட்டும்!,
@ManikkamSe
@ManikkamSe 7 күн бұрын
நன்றி சார். என் மகள் இப்போது நலமாக உள்ளார். He is simple and Great. I am very grateful.
@RajanRajan-lt8ic
@RajanRajan-lt8ic 6 күн бұрын
பல்லாண்டு வாழ்க
@simply_Na_summa
@simply_Na_summa 9 күн бұрын
Every time universe repeats one thing "nothing is impossible"
@saviour0263
@saviour0263 9 күн бұрын
சார் இந்த வீடியோவை வெயிட் பண்ணிட்டு இருந்தேன் சார் தேங்க்யூ சார்
@Bravo.6
@Bravo.6 6 күн бұрын
"இந்த" என்று ரைப் பண்ணாதீங்க. "திஸ்" எண்டு ரைப் பண்ணுங்க. பிஹேவ் லைக் அன் எச்சக்கலை பெர்சன் 😂
@victoralexander4859
@victoralexander4859 9 күн бұрын
Thank you, Doctor Arunkumar. I am following you from a north American country on KZbin!. Thank you for keeping the Tamil community educated through your highly informative yet easy to understand talks. We are lucky to have you.
@MohamedAli-co8bu
@MohamedAli-co8bu 9 күн бұрын
Hi bro can you help me for give a job offer on your location please 🙏🏻 kindly help me ...
@uvais2424
@uvais2424 9 күн бұрын
Ivvalo vilakkama yaralum solla mudiyathunnu ninaikkuren. Well explained..
@kannamariappankannamariapp2942
@kannamariappankannamariapp2942 7 күн бұрын
அனைத்து அறிவியல் விஞ்ஞானி and உங்களுக்கும் வாழ்த்துக்கள்
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 7 күн бұрын
அருமையான தெளிவான பதிவு.கிராம மக்களுக்கு கூட புரியும்.
@kailaimurthy6281
@kailaimurthy6281 9 күн бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்🎉
@premarajalakshmi-db9vd
@premarajalakshmi-db9vd 8 күн бұрын
எல்லாவற்றையும் மீறி தலையெழுத்து என்று ஒன்று இருக்கிறது 😊
@krishnakumart94
@krishnakumart94 7 күн бұрын
Go and sleep
@Navee-malai888
@Navee-malai888 9 күн бұрын
மதிப்பிற்குரிய மருத்துவர் ஐய்யா அவர்களுக்கு தங்களின் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது... ஆனால் எனக்கு Neuroblastoma என்னும் புற்றுநோய் குழந்தைகளுக்கு வர காரணம் என்ன ,,தயவு செய்து விளக்கவும்.. ஐய்யா நன்றி..
@nimalanimala4499
@nimalanimala4499 9 күн бұрын
பயன் உள்ள பதிவு டொக்டர் மிக்க நன்றி🎉🎉🎉🎉
@SangeethaSiva-e9t
@SangeethaSiva-e9t 7 күн бұрын
அப்பா முருகா துணை🎉
@endran008
@endran008 7 күн бұрын
சிறந்த முறையில் எளிதாக விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி 🙏
@ramachanthranpalanisamy66
@ramachanthranpalanisamy66 6 күн бұрын
தெளிவான விளக்கம். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@finalwicket
@finalwicket 7 күн бұрын
Autoimmune நோய்களுக்கு கண்டுபிடிப்பாங்களா
@sivasankar4028
@sivasankar4028 9 күн бұрын
அருமை அருமையான விளக்கம் சார்.. இலவசமாக கொடுத்தால் அது தான் உலகத்துக்கு செய்யும் மிகப்பெரிய உதவி...
@KalyaniNewsTV
@KalyaniNewsTV 8 күн бұрын
athuthaan thaduppoosi ilavasamaaka koduthu puthu puthu viyaathi varuthe moodarkale unkalukku sonthamaaka sinthikka theriyaathaa
@marystephen3471
@marystephen3471 7 күн бұрын
அருமை சார் சேவை சிறக்க வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்.❤
@arulselvan5937
@arulselvan5937 7 күн бұрын
எளிதாக புரியும்படி விளக்கியமைக்கு நன்றி டாக்டர்.
@ramanathanp4315
@ramanathanp4315 5 күн бұрын
வாழ்க வளமுடன் நன்றி டாக்டர்.மிகவும் பயனுள்ள தகவல்.
@varshinielango
@varshinielango 6 күн бұрын
Have not completed the pre-clinical trial. Too early to celebrate. Too good to be true.
@sana-ni3ew
@sana-ni3ew 9 күн бұрын
HOW TO BUILD IMMUNITY IN OUR BODY TO FIGHT CANCER. YOUR VIDEO WILL HELPS US.
@nallasivampalanisamy
@nallasivampalanisamy 6 күн бұрын
This is too early - it is still in the experiment stage- don't get too excited
@gowthamkarna7003
@gowthamkarna7003 9 күн бұрын
Sir Multiple Sclerosis நோய்க்கு ஒரு காணொளி போடுங்க please Sir... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ahimsa6772
@ahimsa6772 8 күн бұрын
Sariyagum yen Video parthu follow pannunga
@SenthilKumar-jl7pt
@SenthilKumar-jl7pt 5 күн бұрын
சூப்பர் சார்❤️💐
@thangaduraiselvam8713
@thangaduraiselvam8713 6 күн бұрын
நல்லதே நடக்கும் நம்பிக்கை கொள்வோம்
@thangavelk9579
@thangavelk9579 9 күн бұрын
அருமையான விளக்கம் டாக்டர்
@Aravindh_Mass
@Aravindh_Mass 5 күн бұрын
Sir blood cancer irukravangaloda blood namma blood kooda mix ana namakum cancer varuma? Please explain💞
@MSKKaleel
@MSKKaleel 6 күн бұрын
நன்றி டாக்டர்.
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 9 күн бұрын
எளிய முறையில் விளக்கம் . நன்றி.
@போஜராஜன்.விக்னேஷ்1995
@போஜராஜன்.விக்னேஷ்1995 9 күн бұрын
சிறப்பான விளக்கம் சார் 😊
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 8 күн бұрын
தெளிவான விளக்கம் நன்றி!!
@thiru1351
@thiru1351 9 күн бұрын
அருமையான தகவல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் முன்னாடி இதை ரஷ்யா கண்டு பிடித்து இருந்தால் என் தாயை காப்பாற்றி இருக்கலாம் கடவுளே 🙏
@rmg6283
@rmg6283 9 күн бұрын
Same feeling for me 😢😢
@ahimsa6772
@ahimsa6772 8 күн бұрын
Athu panakkarargalukku nam ponrorgalukku naan yen video vil sonnathai follow panna nalla irukkalam
@davidrajkumar6672
@davidrajkumar6672 9 күн бұрын
Good speech keep it up Dr and long live Dr 👍🏿
@revathisuresh8309
@revathisuresh8309 7 күн бұрын
Doctor arun Kumar sir you are great Indian Doctor. You tell the truth in positive and effective way. Thank you sir 🙏
@krishnamoorthy-vv4hy
@krishnamoorthy-vv4hy 8 күн бұрын
நல்ல தகவல் நன்றி சார்
@sureshabi3295
@sureshabi3295 7 күн бұрын
நன்றி சர் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@devisubramaniam5500
@devisubramaniam5500 3 күн бұрын
You are a very good teacher sir😊
@murugaprabhu7405
@murugaprabhu7405 8 күн бұрын
இதை விட யாரும் விளக்கம் சொல்ல முடியாது நல்லது நடந்தால் சரி
@jamalmoidoo1282
@jamalmoidoo1282 8 күн бұрын
இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
@premelachristopher2859
@premelachristopher2859 9 күн бұрын
Well explained with references to understand medical details with simple examples. Thank you Dr.
@natarajank.natarajan3330
@natarajank.natarajan3330 9 күн бұрын
அருமையான தகவல்சார்
@bpriya2000
@bpriya2000 9 күн бұрын
Valuable information with vadivel 😊😊
@ramamurthyarunachalam7972
@ramamurthyarunachalam7972 7 күн бұрын
Doctor... your explanation with simple examples made me understand about the new vaccine. No one can explain like you Doctor. I wish you a long life and spread useful information to society.🎉🎉🎉
@srinivasans6294
@srinivasans6294 8 күн бұрын
Dr. Arunkumar ji vazgha Valamudan.
@SarveshGugan
@SarveshGugan 8 күн бұрын
Neega solra thagaval kadavale nerula pesara mathiri irruku sir.ellarum nalla aaidanum
@maheshwari320
@maheshwari320 9 күн бұрын
Solluga solluga..neenga sonna thaan nambuvean.
@romanticvideos6383
@romanticvideos6383 9 күн бұрын
😂
@கவளிகை
@கவளிகை 9 күн бұрын
Me too
@bharvinfavorites1823
@bharvinfavorites1823 8 күн бұрын
Hello Dr.Arunkumar, My friend Confirmed type 2 diabetes by doctor at age 43,now he is age 47 but he ignore diabetes medication by doctor, his HbA1c is around 7.5 checked every 4 month but now he got many health issues knee pain hand joint pain and always feel weakness etc, Please make video for this kind of patients who ignore medicine,but now he feels worry and want to take diabetes medicine is it too late? Tq Doctor, From Malaysia 👍
@duraidurai323
@duraidurai323 6 күн бұрын
நன்றி ஐயா❤
@jayalakshmim9567
@jayalakshmim9567 9 күн бұрын
Thank you doctor .Kindly explain about Temporomandibular Disorder.TMJ
@logeshwaran2058
@logeshwaran2058 9 күн бұрын
Unga explanation super
@sasiway7187
@sasiway7187 9 күн бұрын
நன்றி நண்பா..
@rajkarthikkarthik190
@rajkarthikkarthik190 3 күн бұрын
Fine explanation
@suganyasekar798
@suganyasekar798 8 күн бұрын
Wonderful explanation sir.. u r really great.. vaccine for cancer is unbelievable.. lets all pray god that the results of this vaccine comes positive..
@mahalakshmi939
@mahalakshmi939 8 күн бұрын
Thanks for your clear explanation sir
@sudhamohan275
@sudhamohan275 6 күн бұрын
Dr sir kindly tell about stemcell uses and how to preserve it
@UshaUsha-sy1lk
@UshaUsha-sy1lk 7 күн бұрын
God bless you sir good news 🎉🎉🎉🎉
@satheeshkumarramasamy6433
@satheeshkumarramasamy6433 8 күн бұрын
Thankyou sir, good Explanation Sir.
@Running_Horse_007
@Running_Horse_007 9 күн бұрын
Super explanations!
@thiagupillai
@thiagupillai 5 күн бұрын
great explanation, thank you very much
@vijithmpcity4856
@vijithmpcity4856 8 күн бұрын
Nalla visayam sir
@Rhammedahmed
@Rhammedahmed 8 күн бұрын
Excellent👏👏👏👏👏👏👏👏👏 your presentation excellent👏👏👏👏👏👏👏
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 9 күн бұрын
Thank you sir for your wonderful explanation Jesus bless and leads you sir
@kartikavani4653
@kartikavani4653 7 күн бұрын
Thanks for your Medical miracles❤
@Dash12G
@Dash12G 5 күн бұрын
Can this technology be bought to India..India should tie up.
@Sugasini-e9l
@Sugasini-e9l 4 күн бұрын
Sir super explanation 🎉
@kartikavani4653
@kartikavani4653 7 күн бұрын
I am very much happy about this cancer vaccination drugs.even my father passed away due to cancer.doctor.on that time i also messaged you to talk about cancer.thank you doctor
@buvaneshsenthil802
@buvaneshsenthil802 7 күн бұрын
Clear explanation sir Great Thank you 🙏
@mikalyasenthil5678
@mikalyasenthil5678 5 күн бұрын
Seekaram kandupidinga. Ianm waiting please sir
@UdhayakkhUdhayakkh
@UdhayakkhUdhayakkh 9 күн бұрын
அருமையான பதிவு
@KurinjiGoatFarm
@KurinjiGoatFarm 6 күн бұрын
பாமரன் புரியும் வகையில் விளக்கம் கொடுக்க தங்களால் மட்டும் முடியும்
@tajsons74
@tajsons74 6 күн бұрын
😮 எளிமையான விளக்கம்
@kanmanirajendran523
@kanmanirajendran523 9 күн бұрын
Namma india ku udane varuma sir?
@karthikarvindcs
@karthikarvindcs 8 күн бұрын
Explained in simple terms for common people to understand.. thanks
@sumathiharan9535
@sumathiharan9535 7 күн бұрын
Super Super Super excellent excellent excellent speech thanks sir
@MrDhanapandian
@MrDhanapandian 9 күн бұрын
Good information sir
@durgaparameshwari6097
@durgaparameshwari6097 9 күн бұрын
Positive vibes from you only thanks sir
@jayasubash9975
@jayasubash9975 8 күн бұрын
எளிமையான விளக்கம்....சிறப்பு
@PearlCity85
@PearlCity85 9 күн бұрын
இன்னைக்கு தான் இந்த கேள்வி கேக்கணும்ன்னு நெனைச்சேன் 👍
@ranjithsurya1982
@ranjithsurya1982 8 күн бұрын
We have to thank our doctor upto our last breath for this valuable information.thank you doctor.
@harivuhari9534
@harivuhari9534 9 күн бұрын
Very brilliant Dr 🎉
@Rameshkumar-in8ee
@Rameshkumar-in8ee 9 күн бұрын
I appreciate your positive thoughts Dr ❤❤❤. Good explanation.
@gayathrigurumurthy8103
@gayathrigurumurthy8103 9 күн бұрын
I had multiple keliods in my body. Starting from my 2 months small pox vaccine it starts as a small scar, and where every my skin got tear it get keliod scar and begin starts growing. I'm 45 now I had25 scars mostly in my chest and hand. I tried 6 injections on the scar (kenekart) in 6months interval. But after stopping it again got grows. In all over World there's no medicine for thuis keliods so far. If you had any information about keliods please share me dr.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
இளமை திரும்புமா / Dr.C.K.Nandagopalan
10:00
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 19 М.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН