சரியான விளக்கம். இந்த அளவு துணிந்து பேசுபவர்கள் உலகில் மிகவும் குறைவு. சபாஷ்🎉🎉😅
@baskars8199Ай бұрын
இதற்க்கு எதற்க்கு துணிவு?
@kannanramamurthy7620 Жыл бұрын
மிகச் சிறந்த அறிவுரை வழங்கியுள்ளீர்கள். ஆர்வத்துடன் கவனித்தால் நல்ல தெளிவு பிறக்கும். மிக்க நன்றி
@Babujonanixon7 ай бұрын
இப்போதைக்கு நான் நம்புற ஒரே doctor நீங்க தான் 😔
@suriyapraba995 ай бұрын
Ama correct 💯
@veera5884 Жыл бұрын
ஹெல்த் இன்சூரன்ஸ் எது சிறந்தது என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@ksanthakumarmaheshbai1223 Жыл бұрын
Good...
@veera5884 Жыл бұрын
@@aravindhsai97 🙏
@user-ii3lk4wi3j Жыл бұрын
@@gopikrishnan102 Apdi oru company irukka
@palio470 Жыл бұрын
இது டாக்டரோட வேலை இல்லையே...இன்சுரனஸ் சம்மந்தமான சேனல் பாருங்க
@harshanprabu Жыл бұрын
Care supreme good choice
@prabkarran Жыл бұрын
மருத்துவர் ஐயா வணக்கம் நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த பயம் நீங்கி தெளிவான விளக்கம் பெற்றேன் நன்றி
@Siva-bi2ox Жыл бұрын
Deivame indha video podurathukum oru guts venum unmai uraka sunathuku nandri doctor...
@vincentjayaraj8197 Жыл бұрын
மருத்துவ அறிவியல் விழிப்புணர்வு பதிவிற்க்கு நன்றி.
@selfstyledjourney8 ай бұрын
Yentha doctors um ipdi solamatanga nejamavey super doctor you videos are valuable to every one
@coolatma Жыл бұрын
Great content as always👍. Dr.AK has clearly explained the pros and cons of master health checkup in a very simple language based on strong scientific evidence! Great job doc👍. Keep enlightening the masses with these kind of videos!
@mercythomas3795 Жыл бұрын
ரொம்ப நாளா தெரிஞ்சுக்க நெனைச்ச topic.. Thank You doctor
@rogersriАй бұрын
Well explained Dr Arunkumar. I think ‘Master Checkup’ itself is a Misnomer - should be ‘Limited Checkup’ - it does not detect or prevent much about Brain, ENT, Respiratory, Bones/Muscles, Vegus etc Personally I think Exercise (minimum Sun Salute, Walk, Leg strengthening) Deep Breathing Meditation Food Control Hygiene Good Sleep will have more impact GPs have become ‘Drug’ pushers /salespersons for Pharma rather than giving individual care and attention to improve lifestyle
@kannanthiruvenkatasamyk605 Жыл бұрын
நீங்க நல்ல மனுஷன் Dr.வாழ்த்துக்கள்.
@sundram975 Жыл бұрын
அருமையான தமிழ் பயனுள்ள விளக்கம் அய்யா.
@Arunkumar-rk8km Жыл бұрын
நயா பைசாவுக்கு பிரயோஜனமில்லை..... அருமையான விளக்கம்
@SamAntonio-wj9fuАй бұрын
Check up க்கு போகுறவங்களுக்கு .... நடத்தறவங்களுக்கு வருமானத்துக்கு மேல வருமானம். "இப்போதைக்கு பிரச்சனை இல்லை. எதுக்கும் இன்னும் ஒரு test எடுத்து confirm பண்ணிக்கிறது நல்லது" ண்ணு ஆரம்பிச்சி சொத்தை எழுதி வாங்காம விட மாட்டாங்க
@coimbatoreastro88672 ай бұрын
மிகவும் நன்றி மருத்துவர் ஐயா.
@senthilnathan543110 ай бұрын
Doctor...i admire you for the awareness you create among myths and wrong beliefs..hatsoff.. your humourous delivery of dialogues body language are "icing on the cake".🎉
@starvisiontamil Жыл бұрын
அருமை அய்யா. மிக்க நன்றி. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்💐
@RojaThottam Жыл бұрын
துணிச்சலான டாக்டர்👍
@sekarrajagopal6543 Жыл бұрын
Well-done doctor. You very clearly master health check up details.Thanks sir.
@s.ravichandranravi9196 Жыл бұрын
Sir.very useful . Valuable continue ur service to humanity
@thiyagarajanindia7674 Жыл бұрын
Super docter. நன்றி.
@r.v.k9694 Жыл бұрын
பால், டீ, காபி அருந்தியவுடன் மாத்திரை எடுத்தால் மாத்திரையின் பயன் இல்லாமல் போகுமா டாக்டர்???? Milk Tea, Milk Coffee யில் கால்சியம், புரதம் இருக்குமா டாக்டர்????
@vsperumalsn2 ай бұрын
மருத்துவர் ஐயா மிக்க நன்றி. அருமையான பதிவு
@balayoutube3441 Жыл бұрын
இந்த மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுப்பதற்கு மாஸ்டர் ஹெல்த் செக்கப் போன்ற டெஸ்ட்டுகளை எடுக்க சொல்கிறார்கள். இந்த காணொளி படி, அந்த டெஸ்ட்டுகளை கொண்டு இன்சூரன்ஸ் வழங்குவது வெறும் வணிகம் என தெரிகிறது.
@bharathtimes5611 Жыл бұрын
Thank you so much Dr for sharing valuable information.
@mohamedyoosuf4137 Жыл бұрын
நல்ல விளக்கம் அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க ஆலோசனை்
@vib4777 Жыл бұрын
சரியா சொன்னீங்க டாக்டர்... வாழ்த்துக்கள் ...
@venkateswaranraman44932 ай бұрын
Great information Doctor. Yes. Diet, exercise is most necessary which u mentioned as life style change.
@sribala88712 ай бұрын
We r blessed to have a Doctor like you. Keep rocking
@gopalthiagarajan7134 Жыл бұрын
Very good education about Master health check up/ Dr.Thank you
@rajanarthagisankaran1449 Жыл бұрын
I was diagnosed gall bladder stone with 7mm 13 months back. Suggested for surgery. Since I don’t have any poor health condition, I didn’t go for surgery. Still now, i am fine and ok
@arunagirimahamuni9642Ай бұрын
Important to get it removed, consult a doctor and take necessary precautions
@1959geetha Жыл бұрын
Are calcium vitamin d, vitamin b12 tests necessary. Your video is useful and informative Dr. Thank you.
@srinivasanananth5742 ай бұрын
Informative video by doctor. Thanks. But, the issue is: By two scan test done in a week's interval, one reports fatty lever, and the other, reporting nothing like that. Where will the common person go to understand the reality? In a confused state, the person takes his own recourse. This is the true sorry state. I hope that the doctor reads this comment and gives information for clarity in the larger public interest. Thanks.
@anuajith5898 Жыл бұрын
Hello Dr, it was very helpfull video,thanks for updating people's need videos, Kindly make one video for cause & remedies for hyperpigmentation, pigmentation ..
@gunasekaranrengaswamy6595 Жыл бұрын
Great content and advice as always, hugely benefitted by this video. Excellent Dr
@johnpauljp63 Жыл бұрын
சிறந்த மருத்துவர்
@vennilaravikumar4047 Жыл бұрын
நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்பல்லாண்டுவாழ்க
@vincentt4900 Жыл бұрын
அருமை டாக்டர்🎉
@hariniharini3006 Жыл бұрын
Hi sir oru normal lifestyle which is healthy suggestion oru video podunga bcoz there are so many confusion on this topic PPL don't know what to follow and not like this please do a detail video on regular healthy lifestyle ex food , exercise, drinks
@l.ssithish8111 Жыл бұрын
நன்றிகள் வணக்கம் மருத்துவர் அவர்களே
@madhumohan4167 Жыл бұрын
Microwave oven pathi video podunga sir🙏
@palio470 Жыл бұрын
Comprehensive and legit review...Much appreciative..I love the fact that Food is all that control over body mechanism....
@SdImran073 ай бұрын
Great content doctor 🎉 this channel is a gem for common people like me ❤ thank you so much... Live long King 👑
@straight4423 Жыл бұрын
Thanks Dr, any layman can understand your explanation and advise
@cprasanna1984 Жыл бұрын
Thank you Doctor. Your content is rational and meaningful. Please break lot of myth as possible
@velladurai.s5270 Жыл бұрын
சிறப்பு... நன்றிகள் 🙏🙏🙏
@seenivasanp20795 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி நன்றி
@PremEdutechbySaroj Жыл бұрын
Valuable information. Thanks doctor
@sunraj6768 Жыл бұрын
Doctor for humanity Complex things illuminated with lighter heart Sir🙏
@GMK_Official Жыл бұрын
Sir. Post a video on precautions and actions to be taken for those who crossed 40..
@kalpanakulandaivelu5936 Жыл бұрын
Super 🎉 Exlent Speach 🎉 thank you Doctor 🎉🙏🥰
@jeniferlawrence90252 ай бұрын
Hi doctor, neenga sonna yella tests um except ECG and xray 1490 and with xray, ECG it is 1519, so rendun sethu yeduthuduven. Adhu mattum illa, precautions yedukurom veetu la irukkuravangalukku, based on test results. Thanks for the video
@raghavan20814 күн бұрын
Can you tell me the hospital name..???
@jeniferlawrence90254 күн бұрын
@raghavan2081 arthi scans, thambaram. DictorC ku call panningana, they will send you to ur nearest scan center and to the reasonable price centre. Just google doctorc. I am doing it for my whole family.
@prasannakumarf70057 ай бұрын
மிக்க நன்றி டாக்டர் 🙏
@abhinavdaakshanya4225 Жыл бұрын
Thank you very very much doctor u r the best romba naal santhegam theernthathu
@vijay6590 Жыл бұрын
Nalla comedy ah pesuringa...... S i r...... Greatful message
@giridv9303 Жыл бұрын
Doctor, we watch all your videos with interest. Requesting you to please make a video on supplements. Which work and which don't work? Thanks.
@velusamyvn94505 күн бұрын
,Dr ஐயா நண்றி வாழ்த்துக்கள்
@murugan.nnallagounder5095 Жыл бұрын
Rompa naala iruntha oru dought clear agidichu thanks doctor
@umaviswanathan8893 Жыл бұрын
If we go for master checkup definitely they will prescribe some medicine alongwith a minor operation if possoble. Because most of us have any bortetline issue.That itself leads to some complication lateron.
@mathivan9501 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் கள். மிக்க நன்றி டாக்டர்
@nishanthrockz6 ай бұрын
Excellent information doctor.. Thankyou soo much doctor🙏😊
Doctor, am a big fan of your videos. Have been following for long and learning from it. I was surprised you had not included B12 and D3 tests. Personally for me these are the two issues and I generally understand many seem to have B12 and D3 deficiency. What is your take on this as you had not covered this in the video. Thanks for sharing your perspective.
@kavitachi Жыл бұрын
Great Dr sir payan Ulla pathivu Dr sir 👍 👌
@rajasennhere Жыл бұрын
Valuable information. But eyes and teeth are not covered in this list doctor? Especially for diabetic patients and those who do computer based job.
@sunraj6768 Жыл бұрын
It is understood that what action we might take, taking medicine as per Dr advice or changing life style pattern or life attitude or diet pattern immediately after medical checkup. Otherwise, mc is just an indication
@kalaivanirajasekaran45214 ай бұрын
Thanks a lot Sir.PAH. 40mm Hg சொல்லி bothered now mind clear
@rajun752 Жыл бұрын
Very very usefuldsvice lot of thanks
@bhavanis8560 Жыл бұрын
Clear explanation, thank you Dr
@RevathiDevaraj-eu3wy Жыл бұрын
Excellent Dr. Great information
@janakiraman6374 Жыл бұрын
என் வயசு 52...என்னுடைய ஹார்ட் பிளாக் இருப்பதை எந்த பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்...சொல்லுங்கள் pls
@suriyapraba995 ай бұрын
ECG and Echo
@govindarajragavi92202 ай бұрын
நல்லா சொன்னீங்க ஐயா வணக்கம் தொடர்ச்சியா மாத்திரை சாப்பிடுறவங்க கிட்னி பாதிக்கும் என்று சொல்கிறார்களேஅப்போ அதனால் வரக்கூடிய தொந்தரவால் மனிதர்கள் எல்லாம இறக்கலாம் இல்லையா ஒரு மாத்திரை ஒரு பிரச்சனைக்கு தீர்வு என்றால் திரும்பவும் அந்த பிரச்சனை சரியாகி விடுகிறதா அது இன்னொரு பிரச்சினையை இன்னொரு தொந்தரவை உண்டாக்குகிறது அல்லவா இதற்கு ஒரு விளக்கம் கொடுங்க ஐயா
@jeevalakshmitb6312 Жыл бұрын
Super explanation sir thank you
@lmaryjayakumarikumari3499 Жыл бұрын
Nice doctor well said
@SSENTHILSRIVAAMANAR2 ай бұрын
Super Advise 😊
@jawahar19692 ай бұрын
அருமையான பதிவு
@vishwa5918 Жыл бұрын
Helpful video Dr thanks
@devis7877 Жыл бұрын
Sir..as usual..this video was an eye-opener ..lot of useful information ...learnt much...keep giving videos like this..best wishes sir .
@kathirkamans6617 Жыл бұрын
முதியோர் மற்றும் கால்வலி யுள்ளோர் ட்ரெட் மில் பயன்படுத்தமுடியாது .எனவே அவர்கள் இதயத்தை பாதுகாக்க test செய்ய நவீன cd ஆஞ்சியோ ஸ்கேன் பற்றி விளக்கம் தரவும்.நன்றி.
@manikandanmr1018 Жыл бұрын
Very good information doctor Thank you
@punniavathisundaram6484Ай бұрын
ஈரோட்டில் மாஸ்யர் செக்கப் எங்கு செய்வது நல்லது.
@mazi2chemist222 Жыл бұрын
thank you so much dear sirrrrrrrrrrr excellent
@punniavathisundaram6484Ай бұрын
மாஸ்டர் செக்கப்பில் என்னென்ன சோதனை செய்யலாம்
@suganthi6436 Жыл бұрын
Super doctor. In japan the government takes nly these tests👌. Nowadays they have added fecal occult test too.
@girisankarsubbukutti2429 Жыл бұрын
சிறந்த சேவை குறைந்த premium உள்ள மருத்துவ காப்பீடு நிறுவனம் பற்றி குறிப்பிடவும்.
@nagarajans2043 Жыл бұрын
சிறந்த முகவரை அணுகவும். நானும் insurance agent
@loganathanr3272 ай бұрын
Master Dr(teacher) of General public
@sukumard736 Жыл бұрын
Very good analysis Doctor👍
@mrvarshaexamstudy1773 Жыл бұрын
thank u so much fr ur videos,sir how to cure adenomyosis, details solunga sir,pls
@JoannaGerard-t5k2 ай бұрын
Hi Doctor, Can you mention what lifestyle changes has to be done in common by everyone.
@GuruvammalPerumalsamy2 ай бұрын
Dr . your advice is very nice.
@ragulragul1962 Жыл бұрын
டாக்டர் தூக்கம் இன்மை காரணங்களால் fatty liver வருமா இத பத்தி சொல்லுங்க
@sivasubbulakshmi324 Жыл бұрын
Use full tips Dr . thank you sir
@kansantro89 Жыл бұрын
Thank you Doctor
@geethavenkateshwaran5819 Жыл бұрын
Doctor என்னோட husband ku திடீர்னு வியர்வை வருது அதே நேரம் மூச்சு விட கஷ்டமா இருக்குனு சொல்றாரு இது எதனால் வருது
@vinoarch6332 Жыл бұрын
Sir stomach worm pathi solluga ?
@ashokraju6229 Жыл бұрын
Very useful information sir
@abdulmohamed553 Жыл бұрын
Sir really good topics Thanks
@RadhaKrishnan-ru2so Жыл бұрын
Good Explain Thank you Dr.🎉
@subiksharevathi4740 Жыл бұрын
Thankyou so much dr.
@venkatesans7872 ай бұрын
Excellent advice Doctor Sir. What is the duration ? (once in how many months). Could you please inform