EOT (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்) தொடரில் உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்க விரும்பினால், கமெண்டில் பதிவிடவும். If you want to ask your doubts in EOT series, post them in the comments.
@tnpscstudent89437 күн бұрын
கடை இட்லி மாவு வாங்கி பயன்படுத்தலாமா...? குழந்தைகளுக்கு கொடுக்கலாமா
சார் ஒரு வாரத்திற்கு கிழமை வாரியாக எந்தெந்த உணவுகளை எப்படி எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லி பதிவிடுங்கள் அதையும் வயது வாரியாக சொலலுங்கள். நல்லதை சாப்பிட வேண்டும் அதே நேரம் உடல் எடையும் கூடிவிடக்கூடாது அதனால் தான் இந்த வேண்டுகோள்
@Manishyathvam7 күн бұрын
மிகவும் தெளிவாகவும் அறிவுபூர்வமாகவும் சொன்னீர்கள் நன்றி.❤❤❤
@ashokraju62297 күн бұрын
Paruppu podi( dhal Powder)with oil ithu pathi video podunga sir
@balasubramaniansubbhaiya56326 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல், நன்றி வணக்கம் டாக்டர் 🙏
@malumaha6 күн бұрын
Sir Speak about Curry leaves intake Is it improving hair growth and grey hair reverse
@chittibabusa6 күн бұрын
Thanks Doctor, You clarified my long time doubts........ Appreciate your efforts.
@KanagaKeya5 күн бұрын
எந்த காய்கறி அதிகம் பூச்சி kolli பற்றி சொல்லுங்க pls Califlower soya bean மரபணு மாற்றம் இருக்குனு சொல்லுங்க இதை பற்றி தகவல் குடுங்க sir😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@rameshsathiya22126 күн бұрын
வேர் கடலை அவிச்சி சாப்பிடலாமா?
@shivanf7 күн бұрын
If you look at the ingredients of kadalai mittai that are bought from shops, you will notice they have added Glucose as well. This will further increase the sugar level. If you are having kadalai mittai, better have home made
@sbalu46 күн бұрын
Buy from RTS lingam mannargudi. They will not add glucose. I am always buying from RTS lingam.
@achamthavir9375 күн бұрын
You are asking us to have only home food after certain age, will it be really possible?
@tjsenthilvlogs5 күн бұрын
புரோட்டீன் பவுடர் எதில் இருந்து தயாரிக்கிறார்கள்? புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொள்வது நல்லதா? சற்று விரிவாக விளக்கம் அளியுங்கள்.அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்...🎉 நன்றி...🙏🏻
@stephenjeyapaul26646 күн бұрын
கடன உடல் உழைப்பு செய்பவர்களுக்கு கடலை மிட்டாய் ஒரு சக்திவாய்ந்த சிற்றுண்டி.
@seenivasanp20794 күн бұрын
அருமை அருமை அருமையான விளக்கம்
@subashinib79477 күн бұрын
முடவாட்டுக்கால் கிழங்கு பத்தி சொல்லுங்க சார்
@StingS3696 күн бұрын
Over hyped
@psrkg73987 күн бұрын
EOT Jackfruit powder உடலுக்கு உகந்ததாக டாக்டர்
@itzmeNishu6 күн бұрын
jackfruitla powdera😮 adha epdi sapdveega?
@sarosaro35406 күн бұрын
Jack fruit taste like bitter a for u.... ????
@SangaviArunkumar-pl5zs7 күн бұрын
நாட்டு சர்க்கரை நல்லதா பனை கருப்பட்டி நல்லதா ah ga sir
@vijayabaskar10105 күн бұрын
Both are glucose white sugar always....
@DINESH-dp8cb7 күн бұрын
நன்றி 🙏.அவித்த கடலை சாப்பிடலாமா ஐயா. நல்லது தானே?
@slyrambo13266 күн бұрын
No. It's very bad for for health
@sasik46536 күн бұрын
😂😂@@slyrambo1326
@saranya34393 күн бұрын
Sir pumpkin seeds, sunflower seeds, watermelon seeds, flax seeds, sesame seeds, chia seeds ithanai thinamum sapidalama? Appadi sapittaal evvalavu sapida vendum, eppadi sapida vendum, please do a video sir please🙏
@kailaimurthy62817 күн бұрын
தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்❤
@ArunCivil-gz5yk3 күн бұрын
Varicose vein pathi solunga
@generalcommon436 күн бұрын
டாக்டர் வறுத்த வேர்க்கடலை சாப்பிட்டால் பித்தம் அதிகமாகிவிடும் என்று கூறுகிறார்கள். அதனால் தான் வெல்லம் சேர்த்து கடலை மிட்டாயாக உண்டால் நல்லது என்கிறார்கள். இது சரியா? நன்றி --
@wwccsc96496 күн бұрын
இவர் சொல்லுவது தவறு ஒவ்வொரு உணவுபோருளுக்கும் தனித்தனியே ஒரு குணம் உண்டு அதனுடன் வேறு பொருள் சேரும்போது அதன் குணம் மாறும் அதன் சத்துக்களை பொறுத்து அல்ல வெல்லம் சேர்த்துதான் வேர்கடலை சாப்பிடவேண்டும்
காலேஜ் போற பையன்களுக்கு சைவ உணவு அட்டவணை கொடுக்கவும் சார் ப்ளீஸ்
@r.lingesanlingesan4173 күн бұрын
நல்ல பதிவு
@AfeefAhmed-u3c4 күн бұрын
amazing doctor Thank you for sharing oven and otg which one best doctor?
@user104636 күн бұрын
Amazing Doctor! Thanks for sharing!
@samuvelraja.a22206 күн бұрын
Kovilpatti kadalaimittai❤❤❤
@vincy81624 күн бұрын
Super information tnx
@just_uriht7 күн бұрын
Thanks much for the explanation along with the comparison. I kind of eat 2 burfis daily, I will definitely reduce the consumption.
@arulsozhan53336 күн бұрын
பிரமாதம் டாக்டர்👌🏻
@vaishnavipriya76047 күн бұрын
Thank you so much for the details Doctor 😊😊
@blackblue49237 күн бұрын
வெள்ளை சர்க்கரைக்கும் பனங்கருப்பட்டி சக்கரை வேறுபாடு
@almighty7906 күн бұрын
Ellam onnu than boss
@abiramik95066 күн бұрын
Pana karupatti has minerals. No chemicals.. Sugar in any form should not exceed 25 g per day, alternating sugar with karupatti adds minerals in your diet and helps ur liver or digestive tract feel better.!
@arun_kannan4 күн бұрын
It's all sugar. Elame sakara tan.
@MurugesanMuthiah-e9t6 күн бұрын
Very good message 👍👍👍
@saravananb23234 күн бұрын
Hello Dr, Are there any benefits of Manuka honey compared to regular honey?
@varunprakashr16815 күн бұрын
Very important news👌👌👌👍👍👍🤝
@arunprasath11876 күн бұрын
Peenut cheeki with palm jaggery is good for health
@kiruthigasubha22687 күн бұрын
fruits saptiya cold varuma nu video potunga????sir
@shenbaav79463 күн бұрын
Verum kadala saapiduvathu thinamum saliduvathu nalathala. Atharku than kadala mittai kandupidika pattathu 2-3 piece sapda onum aagathu
@itzmeNishu6 күн бұрын
sir unlumited ah sapdalum no problmnu sola mari 5 product pathi vido podga
@archanaj54657 күн бұрын
Difference between white sugar and brown sugar .Is it really brown sugar healthier?
@peacockappleorchard88136 күн бұрын
Any sugar poisonous,but jaggery good poison, because of some minerals we get,white sugar only poison
@subramaniamn164 күн бұрын
Super information
@RojasSelection7 күн бұрын
Doctor M V மக்கள் இஷ்டப்பட்டு சாப்பிடுவதை நாம் கஷ்டப்பட்டாவது நிறுத்த வேண்டும்😅
@arul92607 күн бұрын
😂😂
@aravinthanm19397 күн бұрын
Piles kku oru video poduga And Operation pannlamah Illa nattu maruthu edukalamah Illa homeopathy uses Poduga Sir
@aru66467 күн бұрын
All packed foods ingredients ellam as per norms ah setharanga , packed la onnu print airukum and avanga onnu sethurupanga so home foods best but athulaye ippa lam over fertilizer in Agriculture
@abidhanalakshmi12653 күн бұрын
Can you explain about types of fiber like inulin,pectins,celluose fructooligosaccrides and their importance
@azeembasha89686 күн бұрын
Suer doctor.clear explaination.
@thillaiyampalamumamaheswar5916 күн бұрын
Thank you sir ❤
@prasanthprasanth40934 күн бұрын
தேன் பற்றி வீடியோ
@jayasurya54594 күн бұрын
kadala mittai la podra sugar ennadhu....biscuit la podra sugar ennadhu....There is difference
@sanjeevanChinnaraj6 күн бұрын
நன்றி டாக்டர்
@streetgods73479 сағат бұрын
Sir dosa ya pathi sollu ga... Dosayave 3 velayum sapudalama... Saatham sapudrathuku dosa nallathu thane..? Maximum dosa ya sapudalama...? Sapadu illama dipon items ah sapudalama 3 velayum? Soru sapudave pudikala... Dipon items than virupama iruku... Ithu ok thana... Nalathu thana... Pls itha pathi sollunga sir
@vijayshravan5 күн бұрын
What abt the added preservatives , flavouring agents, leavening agents ,high fructose syrup , emulsifiers , etc etc in the Oreo biscuits ... 😮
@youarebetterthanyouthink7 күн бұрын
Exercise and food for IT employees: Age: 25 to 35 years Job type: desk job Hrs sitting: 8 hrs to 12 hrs
@dr_bharkavigunasekaran6 күн бұрын
Sir please post a video about why bloating ovcurs and how to prevent it.
@diya10057 күн бұрын
Thanks sir
@kani-ramya4 күн бұрын
Sir.. please create an video for brownie or cakes. Too much of hype is being given towards these items.
@jeyaramansubramanian75335 күн бұрын
What about chemical added in biscuit
@MuruganK-mb1tj4 күн бұрын
Nice sir
@dineshgkum4 күн бұрын
Is it possible to reverse thyroid?
@devisenthil69505 күн бұрын
Doc wt abt boiled peanuts
@ganyk136 күн бұрын
One doubt . Peanut burfi uses jaggery and not sugar. So peanut burfi with jaggery is better or no ?
@NaturePlanet_Babu2 күн бұрын
Limited intake will harm your health
@careercloud92346 күн бұрын
Dates powder sugar ku bathila repalce panlama
@Thiya577 күн бұрын
Ellu mittai pathi solluinga sir
@karnakaran58277 күн бұрын
நன்றி ஐயா
@you2can2866 күн бұрын
Video on food allergies and how to overcome it please
@strawberryfruit99746 күн бұрын
Jaggery also having glycemic effect .
@vk-rd6kv6 күн бұрын
Doctor rabbit blood oil is good for hair growth or it will make infection, pls itha pathi video podunga sir thankq
@manivasakamramasamy41624 күн бұрын
Fibre பற்றி சொல்லவே இல்லையே டாக்டர்
@NaturePlanet_Babu2 күн бұрын
Glycemic Index varies
@srinivasanpt78873 күн бұрын
கடலை மிட்டாயில் சேர்க்கப்படும் வெல்லத்தில் இரும்பு சத்து உள்ளதா டாக்டர்.?
@salavudeenseeni48726 күн бұрын
Sir Oreo la white sugar add panranga kadala mittaila vellam add panranga
@ganeshnvk7 күн бұрын
Kadala saaptaa oru vaarathukku vayiru prachana varudhu. Idhu nejama illa mythaa. Pls sollunga sir
@sivaram01856 күн бұрын
thanks
@priyas69965 күн бұрын
Sir you didnt compare the fat and salt contents
@Rameswaram13936 күн бұрын
Mutton athigama saapita heart attack varum nu solranga ahu unmaiya????
@arunc42486 күн бұрын
MSG nallatha kettatha?
@veeramaniraji1236 күн бұрын
Sugar part in kadalai mittai it works for digestion. Are you promote oriyo biscuit doctor?
@ramjeyram20076 күн бұрын
இப்படியே போன்ன என்ன தான் பண்றது
@ArunCivil-gz5yk7 күн бұрын
Chicken hard toe (waste portion)portion is health y or any issue
@jaishankar78136 күн бұрын
நான் டீ காபி பால் எதுவும் சாப்பிடுவதில்லை உடல் மெலிந்து விட்டதால் இப்போது கடலை மிட்டாய் தினமும் சாப்பிடுகிறேன் இது தவறா சரியா பதில் சொல்லவும்
@RamaKrishnan-pd7zk7 күн бұрын
சுத்தமான பனங்கருப்பட்டி பற்றி
@dhanapal97887 күн бұрын
Dr. வறுகடலையில் உள்ள மூக்கு பகுதியை சாப்பிடலாமா, அது பித்தம் என்கிறார்களே
@baskerv.r76895 күн бұрын
Doctor Is Onion Raitha good for us? There are contradictory reports & confusing.
@NithiyanandhamA5 күн бұрын
If i take kadalai mittai, i ll get some palpitations and indigestion prob. Already i m BP Patient. Instead of kadalai mittai, which one is ideal. Pls guide Dr
@ahmedchennai046 күн бұрын
Sir கடலாமிட்டாய் 18% ஜிஎஸ்டி?
@MGMYaseen5 күн бұрын
IBD DIAT PLEASE SIR
@logeshj26354 күн бұрын
Fibre sir
@subburajrani70185 күн бұрын
கடலை மிட்டாய் கருப்பட்டியில் செய்கின்றார்கள். Biscuits Sugar லில் செய்கின்றார்கள். இரண்டும் எப்படி ஒன்றாகும். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் என்று சொல்லியுள்ளீர்கள். ஆனால் Comments க்கு பதில் அளிக்கவே இல்லையே டாக்டர்.
@venkasi4 күн бұрын
Sir, 90% kadaikkira kadala mittai sugar dahan. Jaggery is also very rare
@priyadurai71107 күн бұрын
Sir enna sir snack kudakalam for toddlers we r middle class
@kanagaraj89686 күн бұрын
ஒரே ஒரு கடலை மிட்டாய் சாப்பிடலாம்... ஒரு வாரத்துக்கு
@anirudhKarthik-p6y5 күн бұрын
🎉
@poorniman8407 күн бұрын
It's made from sugar
@vijayalakshmigovindharaj42196 күн бұрын
No its vellam
@kalaimathy92736 күн бұрын
EOT *- sir, for me 2nd baby c-section and family planning finished now 1year3month over. But still If I touch my abdomen I feel thread(inside abdominal not visible )and sometime pain also... I visited hospital, Doctor mam said to me No worries It (thread, stitches)will observed by our body for some persons it's take time .. but from delivery, based on my situation I do home work and office work countinuely..so may be work load will affect my womb ... It creates any serious problems Pls tell details about delivery after 1year problems also...
@vigneshversatility58317 күн бұрын
It is advisable to take 100g of peanut daily to get protein requirement for the day ??
@sakthiprasana7 күн бұрын
Sugars content um dailyum eerum atha don't forget. One egg a day, Non veg twice or thrice a week, Soya once a week, Peanuts, Beans, channa, green peas, kidney beans etc along with good fibre content is good .
@MaheshwaraSiva7 күн бұрын
100gm is ok for upto 40yrs age group.. Above 40yrs 50grams is advisable
@vijayavelvel83853 күн бұрын
அய்யா வணக்கம், கடலை மிட்டாய் மற்றும் பிஸ்கட் இவை இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று சொல்கிறீர்கள் ஆனால் பிஸ்கட் ஓரு பதப்படுத்தப்பட்ட உணவு ( processed food) என்பதை கூறவில்லை கடலை மிட்டாய் அப்படி இல்லை