Does POWER SAVER really reduce Electricity bill?

  Рет қаралды 276,124

Engineering Facts

Engineering Facts

Күн бұрын

Пікірлер
@velliangirimurugesh
@velliangirimurugesh 10 ай бұрын
காசு வாங்கி ரிவ்யூ போட்டு ஏமாற்றும் இந்த சமூக வலைத் தளங்களில் உண்மையை உணர்த்தும் இந்த மாதிரி என்ஜினீயரிங் பேக்ட்ஸ் போன்ற சேனல்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகிறோம்...
@deepak004t3
@deepak004t3 10 ай бұрын
Tech boss thakapattar 😂
@thangavel553
@thangavel553 10 ай бұрын
@t.ranganathant.ranganathan606
@t.ranganathant.ranganathan606 10 ай бұрын
100% ❤❤❤
@prabhuthedifferent3601
@prabhuthedifferent3601 10 ай бұрын
​@@deepak004t3correct
@senthilrajaramasamy9519
@senthilrajaramasamy9519 10 ай бұрын
நானும் வாங்கி ரொம்ப வருடம் ஆகுது, ஆனா தூக்கி ஓரம் புடாடுட்டேன்😭😭😭
@gautham5089
@gautham5089 10 ай бұрын
A2D, Engineering Facts, Advocate Vignesh bro.... Deadly combo😂😂😂
@antovijay52
@antovijay52 10 ай бұрын
😂😂😂
@sugadevnatarajan7823
@sugadevnatarajan7823 10 ай бұрын
Late ahh dha vandharu mg naa
@Shafeek-vd2zx
@Shafeek-vd2zx 10 ай бұрын
Deadly duo ❌ Deadly Trio ✅
@ஆனந்த்-ன1த
@ஆனந்த்-ன1த 10 ай бұрын
​@@sugadevnatarajan7823mg anna group la dupe bro.
@sreeram_s_s
@sreeram_s_s 10 ай бұрын
@gautham5089 Vijay bro miss panniteengale bro *METAMONKEYS
@zerin.
@zerin. 10 ай бұрын
u r tamizh nadu's young generation true mentor ❤
@kannavenki5694
@kannavenki5694 10 ай бұрын
பவர் சேவர்: நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே 😂😂😂😂
@Kailasapathi-k6f
@Kailasapathi-k6f 8 ай бұрын
😮😮😮😀😀😀
@ponnoliyanchelliah885
@ponnoliyanchelliah885 10 ай бұрын
மிகவும் நன்றி தம்பி உங்களுடைய முயற்சிகள் தொடரட்டும். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
@anbumuthuraja02
@anbumuthuraja02 10 ай бұрын
A2D and Engineering Facts Channels are Gem of Tamil Tech Community....Thanks to both...😍🙏
@kailash8
@kailash8 10 ай бұрын
a2d வெறும் பிசி அசெம்பளர் தான். EF, LMES கூட எல்லாம் கம்பேர் செய்யாதே..
@kailash8
@kailash8 10 ай бұрын
a2d வெறும் பிசி அசெம்பளர் தான். EF, LMES கூட எல்லாம் கம்பேர் செய்யாதே..
@roopeshb3492
@roopeshb3492 10 ай бұрын
4:54 *PC-DOC REACTION to ENGINEERING FACTS* : Thats my boy ulla enna irukku namba adha paakurom.........😂
@LovelyBurrito-fb5vw
@LovelyBurrito-fb5vw 10 ай бұрын
But Engineering facts through only in ELECTRICAL APPLIANCES not mobile tech okk
@Looppssyaa
@Looppssyaa 10 ай бұрын
Apo capacitor tech kulla varatho OK vro🤧
@selvakumarcse
@selvakumarcse 10 ай бұрын
Ithuku mela clear ra sollamudiyathu. Vera level bro neega.
@gnanvin
@gnanvin 10 ай бұрын
9:56 if we consider mechanical load, equipment takes current based on the load. If 2.3kW load is connected to a motor, it takes input as vi cos€. If cos€ is low, it takes more current. If we improve cos€, current will get reduced for sure in this case. But anyway power consumption is same. So there is no savings in EB bill. Only advantage is, amount of current going through switches, equipment’s are low. So we can buy switches(mcb, mccb etc) with lesser rating. Conclusion: It will reduce current for certain loads. It will not reduce MW consumption. EB will charge everyone for Watts consumption. Not for Current consumption. So literally no use. Edit: + user needs to pay bill for the Watts consumed by this device also (though it may be low).
@gnanvin
@gnanvin 10 ай бұрын
This idea is flawed in theory itself. No need to check it practically.
@AnuAnu-d3r
@AnuAnu-d3r 10 ай бұрын
Unga video muthal murai partha udane subscribe panniten.... Neenga romba genuine ah irukinga ..... Ipdiye irunga maththavanga mathiri maridathinga
@mrxfenyr619
@mrxfenyr619 10 ай бұрын
4:52 that dheiveeha sirippu😌 company kaaran: inniku ennellaam pannaporaano 😂
@RangaRajan-k8k
@RangaRajan-k8k 10 ай бұрын
சிறந்த தெளிவான விளக்கம்.பயனுள்ளது. நன்றி
@vasanths145
@vasanths145 10 ай бұрын
உங்கள் மக்கள் சேவை மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் நன்றி 👍🏼🙏🏼
@ritishank8047
@ritishank8047 10 ай бұрын
Good information, bro. Please use safety goggles while using a portable grinding/cutting machine. Hand gloves also necessary safety first.
@mdrafiqbe
@mdrafiqbe 10 ай бұрын
Safety first Like engineering facts need to spread safety awareness too Like cut resistance, electrical insulated gloves safety shoes to avoid incidents and fatalities
@vinayaga6452
@vinayaga6452 10 ай бұрын
வாய்மை வெல்லும். உங்கள் நேரத்தை, பணத்தை செலவு செய்து உண்மை உடைத்து காட்டியதாக மனமார்த நன்றி. நான் உங்கள் காணொளி உறுப்பினராக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது..... எல்லாரும் இப்படி உண்மையாக இருக்க (Engineer facts) வேண்டும் இறைவா....
@thelastvoice1
@thelastvoice1 10 ай бұрын
10:51 Simple concept oru electronic gadget work aaganunaa adhuku vendiya alavu amp kuduthatha work aagum namba external ahh oru input kuduthadha namba electricity bill korayume olinji same source la enna matram pannalu adhuku oru use illa same think electricity bill korikalam one of the way current ahh low pandra device will save the electric bill but if decrease the current the equipment will not work or it will go to fixing condition 10:51
@kbala3176
@kbala3176 10 ай бұрын
Neenga edutukira efforts ku vazhtukkal, its worth to wait for your video brother. Keep going and you are one among handling this platform responsibly, hatsoff to you brother 😊 All the best sago❤
@sakthidhasan3764
@sakthidhasan3764 10 ай бұрын
Bro..adding capacitor will not increase the kW demand, the formula you used, is to calculate the rating of the load. It is not correct to use that power formula to show operating kW will increase if pf is improved. (When pf improves, amp will be decreased, since kVA is decreasing, kW remain constant). However, you are right, we cant reduce power bill by adding capacitor as we pay in terms of kW consumption not kVAR consumption.
@thillaiyarasanr8399
@thillaiyarasanr8399 10 ай бұрын
ரொம்பவே எதிர்பார்த்த ஒரு காணொளி மிக்க நன்றி🎉🎉🎉
@TN-60msk
@TN-60msk 10 ай бұрын
அப்பறம் என்ன மக்களே.. பவர் சேவர் வாங்கி ஏமாந்தவங்க எல்லாரும் எப்ப கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போறீங்க..😂😂😂
@kaja2111
@kaja2111 10 ай бұрын
Naa vangi 1 month airukku
@sakthiveln3159
@sakthiveln3159 3 ай бұрын
​கரண்ட் பில் எகிரியதா​? @@kaja2111
@senthilmurugan9123
@senthilmurugan9123 10 ай бұрын
நண்பரே, மும்முனை (3 phase ) AC மின் சுற்றில் மோட்டார் இயக்கத்தில் (Reactive power ஏற்படுத்தும் மின் பளு) இருக்கும் போது அங்கு 2.5 HP க்கு 1 Kvar என்ற விகிதத்தில் மின் ஏற்பி (Capacitor) இணைத்தால் ஒரு வேளை Cos Theta (PF) 0.85 இருந்தால், capacitor இணைத்த பிறகு அங்கு PF 0.95 to 0.99 கூட கிடைக்கும். PF குறையும் பொழுது மின் ஓட்டம் (Current) அதிகரிக்கும். 1.732X400X4.5X0.85=2650 வாட்ஸ் உபயோகிக்கும். அதே இடத்தில் நல்ல தரமான, சரியான அளவுள்ள மின் ஏற்பி பொருத்தினால் 1.732X400X3.8X0.98= 2580 வாட்ஸ் மட்டுமே அளவிடும். மின் ஏற்பி பொருத்திய பிறகு 2650 -2580=70 வாட்ஸ் வரை மின் பளு குறையும். மேலும் மின் இழப்பு (Reactive Power) வெகுவாக குறைந்து மின் அழுத்தம் (Voltage) சமனாக இருக்கும். மின் சேதாரம் இருக்காது. 12% இல் இருந்து 18% வரை மின்சேமிப்பு இருக்கும். இது ஒரு முனை இணைப்பில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. மின் ஏற்பியும் மின் பளுவாக மாற வாய்ப்பு அதிகம்.
@sabarirajan5447
@sabarirajan5447 10 ай бұрын
Correct 👍 Explanation.
@50_Hz
@50_Hz 10 ай бұрын
Epd bro Amps 4.5 la irunthu 3.8 ah maruchu?
@a.arulradionelectronics7888
@a.arulradionelectronics7888 9 ай бұрын
By adding right capacitor
@mohamedashraff5040
@mohamedashraff5040 10 ай бұрын
தெளிவான விளக்கம் 👌👌 நன்றி
@unnaipoloruvan4486
@unnaipoloruvan4486 10 ай бұрын
A value education to public, hatts off 👍
@anandanram7575
@anandanram7575 10 ай бұрын
எப்படி தம்பி இவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க!! அதிசயம், ஆனால் உண்மை!! ஏன்னா நம்ம ஸ்கூல்கள்லயோ, காலேஜஸ்லயோ இதெல்லாம் சொல்லித் தர்ற மாதிரியும் தெரியலை. உங்களுடைய சொந்த analytical skills and creative/ lateral thinking ability யை வச்சு இந்த விஷயங்களைத் தெரிஞ்சுக்கிடறதோட, அதை சாமான்யர்களும் (நான் B Sc in Botany) எளிதில் புரிந்து கொள்ளும் விதம் விளக்க முடிவது அசாத்திய திறமை தான். வாழ்த்துகள் தம்பி
@mechanicmechanic1428
@mechanicmechanic1428 10 ай бұрын
😂😂 arivukkum thelivukkumaana vithiyasam. college poi padichcha arivu valarum aana thelivu?????
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 10 ай бұрын
Exactly sir. 👍🙏
@nandakumarj5677
@nandakumarj5677 10 ай бұрын
பள்ளி, கல்லூரிகளில் பாடங்களை புரிந்து படித்து இருந்தால் விசயங்கள் தெரிந்து கொள்ளலாம்
@mechanicmechanic1428
@mechanicmechanic1428 10 ай бұрын
@@nandakumarj5677 thaan solli koduppadhu aasiriyarhalukke puriyawillai field la skills koranjawanga teaching job ku vaaraanga
@Looppssyaa
@Looppssyaa 10 ай бұрын
​@@mechanicmechanic1428capacitor na ennanu solli kodupaga clg la avlo than athu pathi deatils venum na namma tha kathukanum. Elathaium solli. Kodkum na 1 lesson eduka 1 month agum
@Premkumar-sp4iv
@Premkumar-sp4iv 10 ай бұрын
4:53 perfect transition the smile, cutting machine 😮
@karthikraghuvaran6597
@karthikraghuvaran6597 10 ай бұрын
Just now watched ur Interview Bro Unga Kita Irukra Honesty matum epavum vitrathinka Being a Fan of Enginnering Facts & Buying Facts Neenga Inum Periya Uyaram Ponum Stay Happy & Healthy
@hariSankar1996
@hariSankar1996 10 ай бұрын
Solar power , PV panels, on grid, Off grid, efficieny பற்றி தெளிவாக video போடுங்க. Solar ku investment wortha இல்லையா?
@esakkisankar30
@esakkisankar30 10 ай бұрын
Already eruku I guess 😮
@RajeshSonline
@RajeshSonline 10 ай бұрын
பையன் புடிச்சிட்டான்... எல்லாம் Technology 😂😂. Semma bro❤
@surendarmuthaian2195
@surendarmuthaian2195 10 ай бұрын
@11:24..Reactive power ah korachiruchu but power factor 0.96 pa irundhu 0.88 ku kammi airuke bro??.. Actually PF increase dhana airukanum(close to 1PF)
@kamalrajs5122
@kamalrajs5122 10 ай бұрын
5.07 annan @a2d aavi vanturuchu😂❤anyways @engineeringfacts syedimran bro keep going❤🎉
@Udayarasan
@Udayarasan 10 ай бұрын
You mentioned about return path of power flow i understood but how to change reactive power to active power using APFC. Pls explain
@EngineerSivaprakash
@EngineerSivaprakash 10 ай бұрын
Could you please share a subsequent video to let us know if they agreed to refund the money and provide any updates regarding the technical explanation?
@logu220
@logu220 10 ай бұрын
Bro.... எங்க வீட்ல எந்த ஒரு electronic பொருள் வாங்கினாலும் அத open பன்னி உள்ள என்ன இருக்கு... எப்படி வேலை செய்கிறது னு தெரிஞ்சத bro தூக்கமே வருது.... சின்ன வயசுல இருந்தே இந்த வியாதி இருக்கு bro.... என்ன பன்றது.....
@MYV4ADS
@MYV4ADS 10 ай бұрын
ஒன்னும் பன்ன தேவையில்லை அப்படிய விட்டுடுங்க 😄 😄
@logu220
@logu220 10 ай бұрын
Ok bro
@anandanram7575
@anandanram7575 10 ай бұрын
வியாதி நல்லது
@fivez5565
@fivez5565 4 ай бұрын
கொஞ்ச நாள் போன அதுவே பழைகி போய்டும்.
@MrThamaraisiva
@MrThamaraisiva 10 ай бұрын
I have used this one and it is a waste product like said in this video. Thank you for explaining about this SCAM product
@sarvinm276
@sarvinm276 10 ай бұрын
Unmaiya sonnathukku nanrigal 🙏
@vigneshsrini1497
@vigneshsrini1497 10 ай бұрын
If you all want to reduce eb bill in your please use the constant voltage level 230v in single phase and 440v in three phase this help you to reduce the energy bill.
@Dharshan001
@Dharshan001 10 ай бұрын
Bro 100 age ungaluku ippo thaa unga interview vaa pathutu iruken🎉❤😊
@engineeringfacts
@engineeringfacts 10 ай бұрын
Avvalo year la thangathu bro😃
@Dharshan001
@Dharshan001 10 ай бұрын
@@engineeringfacts ungal sevai naattuku thevai bro. All tha best👏👏🤝🤝
@iamabish1
@iamabish1 10 ай бұрын
​@@engineeringfactsscientifically I'm not wrong 🌝😂
@Jessica2160
@Jessica2160 10 ай бұрын
​@@engineeringfacts 75 varusam yentha oru health issue mm illama nalla irupinga anna
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj 10 ай бұрын
​@@engineeringfactsஇந்த முறை தான் உங்களின் யுனிக் , அறிவியலை கற்றுக் கொள்வதை விட அதை பயன் உள்ளபடி பயனுள்ள அவர்களுக்கு சொல்வது தான் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு பணியாகும் மற்றும் எந்தப் பக்கமும் சாயாத நடுநிலையாக நீங்கள் கூறுவது தான் உங்களின் மிகப்பெரிய பலம் இதை எக்காரணத்தைக் கொண்டும் வெட்டப்பட வேண்டாம் சமூக வலைத்தளத்தில் உங்களுக்கென்று ஒரு தனி இடம் இருக்கும் என்பது உண்மை எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை காப்பாற்றுவாயாக நன்றி சகோ
@narayanasamyravikrishnan
@narayanasamyravikrishnan 10 ай бұрын
சூப்பர் சார்... உண்மையை வெளிக்கொண்டுவந்தீர்கள்.. 🌹🙏
@Rajrk3025
@Rajrk3025 10 ай бұрын
மிக்க நன்றி மிகவும் உபயோகமாக இருந்தது
@naveenns8126
@naveenns8126 10 ай бұрын
8:45 bro apfc panel parallel ah dhane connect pannuvanga
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 10 ай бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Engineering Facts 🔥🔥🔥
@k.s.s.n1777
@k.s.s.n1777 10 ай бұрын
ஏம்ப்பா இந்த LMES விரிவாக்கம் கொடுப்பா...இப்டி போட்டா ஏதோ ஏதையோ காட்டுது
@RANGARAJAN-rk1ij
@RANGARAJAN-rk1ij 10 ай бұрын
Let's Make Education Simple
@k.s.s.n1777
@k.s.s.n1777 10 ай бұрын
@@RANGARAJAN-rk1ij நன்றி
@_.GUTS_
@_.GUTS_ 10 ай бұрын
daii nee again vanthitiya
@thefeb26thboyKT
@thefeb26thboyKT 10 ай бұрын
Bro Mr GK is uruttu, pls chek for urself
@Habibulla.M
@Habibulla.M 10 ай бұрын
அருமை. இதே machine enga வீட்டுலயும் இருக்கு. இப்போவே இதை கழட்டி வைத்து விட்டேன்... Waste of money.... நல்ல விழிப்புணர்வு பதிவு....
@venkatakrishnan100
@venkatakrishnan100 10 ай бұрын
GMART Iis another China product vendor, muskito catcher machine he use say it come to machine based on aroma they kept inside the product and he was saying confident about that product that muskitos never had eye (vision) they use to fly based on cent smell, full of fake words, hats off to your work and dedication🎉
@muthuvignesht9303
@muthuvignesht9303 7 ай бұрын
Bro athu ena software readings epdi measure panringa sollunga bro
@guru8104
@guru8104 9 ай бұрын
Bro you deserve more subscribers
@harishv21
@harishv21 10 ай бұрын
4:54 vachaan paaru appu enakku 😂🤣
@pkmusic3507
@pkmusic3507 10 ай бұрын
Sir oru doubt,,,, 1)substation la 0.99 lag maintain pannanuma..?or lead 0.99 la maintain pannanuma..??. 2)oru sila time 380 voltage kamiya pogum pothu oru support ku additional la apfc 625kvar on pannuvom apa 5 voltage increase agum apdi pannala ma ?? p.f lead la pogum.. voltage normalise ayita apram apfc off pannituvom ithu Panna la ma venama....??
@50_Hz
@50_Hz 10 ай бұрын
Bro lead ah lag ahngrathu athu load ah poruththathu, but 0.9 is must. Neenga sonna mathiri voltage 380 pona capacitor add panna Karanam neraya motor (inductive) loads add aagi irukum so capacitor pottu compensate pAnni irukinga.. once loads ponathu voltage high aaga try pannum appo capacitor ah koraichukinga
@pkmusic3507
@pkmusic3507 10 ай бұрын
thanks for the reply sir.. Again one doubt,, diesel generator exhaust pipe welding pannum pothu.. battery terminal remove pannanuma?? Ithanala DG oda ppc affect avarathuku vaipu iruka???
@50_Hz
@50_Hz 10 ай бұрын
@@pkmusic3507 I'm not sure by circuit , but standard service procedure: cable remove panni battery ah isolated ah vachikarathu thaan.
@arunpalanikumar9582
@arunpalanikumar9582 10 ай бұрын
Vara level bro...... 😂😂😂 2:59
@arvnd619
@arvnd619 10 ай бұрын
I think you have explained all this in some previous video. Exactly similar device, testing, result...
@gnanvin
@gnanvin 10 ай бұрын
12:01 meter may not be tampered. Type of load may be different. May be Constant Watt with low PF.
@iqram-jt7xl
@iqram-jt7xl 5 ай бұрын
எம்மைப் போன்று பாமரர்களாகிய ஏமாறப்படுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் எந்தத்துறையானாலும் சரிதான். உங்களைப் போன்ற ஊடகங்களினூடாக உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தி மக்களுக்கு விளிப்புணர்வு பதிவினை வழங்கியமைக்கு உங்களுக்கும் உங்களைப் போன்ற இன்னோரன்ன மீடியாக்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் ...!!! 👍👍
@saravananr2481
@saravananr2481 10 ай бұрын
அந்தக் கடை ஏற்கனவே ஒரு பித்தலாட்ட கடை நிறைய பேரு ஏமாத்திட்டு இருக்காங்க
@muthamizhkumar3193
@muthamizhkumar3193 10 ай бұрын
Please inform to Advocate Vignesh MuthuKumar to take action..... We need to stop this type scam immediately😢😢and thank you for giving more valuable information. ❤
@balasubramanian4203
@balasubramanian4203 10 ай бұрын
Nee kalakku thala. Always with u❤❤❤❤❤
@sivaswamy5970
@sivaswamy5970 10 ай бұрын
Sir can you suggest Stabilizer for celfrost fkg 400 and FKG 1500 Model. Please suggest for both we need to maintain 4 degree celcius in our area voltage fluctuations issue.
@Electrical.inayathalam
@Electrical.inayathalam 10 ай бұрын
சரியான லோடுக்கு சரியான விகிதம் கெப்பாசிட்டர் போட்டால் ஆம்பியர் குறையும்.. கெப்பாசிட்டர் அதிகமாகவோ குறைவாகவோ போட்டால் ஆம்பியர் அதிகமாக எடுக்கும் ( பவர் பேக்ட்டர் எப்போதும் லேகிங் 0.85 to 0.99 இருக்க வேண்டும்) இது என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன்..
@ferofero2561
@ferofero2561 10 ай бұрын
Entha oru electronic porulum athuku athatku thevaiyana sariyana alavu current kidaichal than sariya work pannum. Current'a save panra'de per la current a kuraichi kudutthal proper a work aahathu.
@எல்லாபுகழும்இறைவனுக்கே-வ4ள
@எல்லாபுகழும்இறைவனுக்கே-வ4ள 2 ай бұрын
தொடர்ந்து பயனுள்ள தகவல்கள் தரும் உங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐
@MrConqueror007
@MrConqueror007 10 ай бұрын
Very useful video... U saved me from this fake product buying
@shivsaran3928
@shivsaran3928 10 ай бұрын
அண்ணா எல்லாரோட ஆசிர்வாதமும் உங்களுக்கு துணையா இருக்கு அப்போ ஆண்டவனே உங்க பக்கம்தானே
@balajip1343
@balajip1343 10 ай бұрын
Bro intha energy saver device ( capacitor) Digital energy meter ulla edathil work agathu. Aanal analag energy meter( disc model) ulla edathil current value kammi pannum. Naan test pannirukken. Neengalum analog meter ulla idathil test panna result kidaikkum.
@smohan62
@smohan62 10 ай бұрын
Excellent... Informative public awareness video !!!
@vellingirisamya1154
@vellingirisamya1154 10 ай бұрын
Very useful Aewarness vedio, wishing you all the best
@KathiresanNadar
@KathiresanNadar 10 ай бұрын
One question. Government mandate the smart meter to be installed. By installing this smart meter are they going to charge additionally for reactive power?. I am trying to find the answer, couldn't able to get one properly. Your help and reference will help me a lot
@manjumanju1176
@manjumanju1176 6 ай бұрын
BPA free plastic water bottle use panalama.. But grade 1 iruku...itha use panalama... Daily...
@silambarasan.g4209
@silambarasan.g4209 10 ай бұрын
11:30 depends upon your reading the reactive power increases means pf goes low than energy reading also consumes low, so this concept will work know? Why didn't you explain this clearly rather than confusing with some what negative values on VAR reading?
@AbdulMalik-wc1jf
@AbdulMalik-wc1jf 9 ай бұрын
Big salute for your efforts ❤
@rajaraja-zf7ld
@rajaraja-zf7ld 6 ай бұрын
Bro ldac lhdc tws solluranga oru video poduga headphones sound dual drive vaa oru complete test poduga unga style la
@elangok3300
@elangok3300 10 ай бұрын
தம்பி உண்மையை ச்சொல்லும் உங்கள் துணிவிற்கு நன்றி❤ 2:50
@techtonicthrusters
@techtonicthrusters 10 ай бұрын
Power factor correction la ok bro, Athukkunu 10mft capacitor 1600 ah,
@RandomRam-V
@RandomRam-V 10 ай бұрын
Simple OHM's Law. I = V/R. R is the resistance of the motor winding V is mains Voltage which is more or less fixed. Current drawn is fixed
@50_Hz
@50_Hz 10 ай бұрын
Neenga impedence ah consider pannunga bro. AC ckt la atha correct.. capacitor add panrathala impedence change aagum, I=V/Z.
@Infopark-Thoughts
@Infopark-Thoughts 10 ай бұрын
Great bro really doing what's inside the product it's not about the money you earn,how many people realise these kind of fraud items..keep go bro we will support more.
@ramzan_aziz
@ramzan_aziz 10 ай бұрын
😂😂😂 Semma bro... Knowledge & Experiment with comedy...
@tamilfunny4680
@tamilfunny4680 10 ай бұрын
Bro kaka vey kannam bro 5g vanthathula irunthuuuu , unamai dhan bro pesuren kalaikalaa 1 month aa suthama oru crow kuda Ila bro Ipo varaaa 5g radations nala sethu irukum. Bro 4g radations nala dhana bro chittu kuruvi inam ey alunchuruchu bro?
@hptechsolution
@hptechsolution 10 ай бұрын
Bro நானும் Same brand வாங்கினேன். Fack product. உள்ள வெறும் capacitor தான் இருக்கும். 2000 rs. Refund பண்டிடாங்க. Coimbatore codisya நான் வாங்கினேன். இவுனுகல இன்னும் போலீஸ் பிடிக்கலையா.
@nithiyanandamkalimuthu941
@nithiyanandamkalimuthu941 10 ай бұрын
I started watching and following dozens of youtube channels right from 2014, before JIO era. But this is my first comment in any of the channels bro. You're ultimate source of engineering facts bro. Keep up the good work!
@sarathp5007
@sarathp5007 10 ай бұрын
Bro enaku oru doubt iruku bajaj inverter led bulb and any brand electric bulbs la ela back side positive negativea ona thota athuku aparam athu invertera work aga mataingithu itha decode pani solrinvala
@sathyasubasri4467
@sathyasubasri4467 10 ай бұрын
Wow ur explain is very amazing...nenga pesama enga physics sir ah vanthurukalam....konjam mark vangierupen ......
@gokulkumar8724
@gokulkumar8724 10 ай бұрын
Bro... Super... Nanum indha madhiri sila videos pathen... Therinjavangaluku refer panalam nu irundhen... Nalla vela idha pathi therinjadhu nalladha pochu... 😊.... Bro apdiye indha bike la irukura censor pathi oru video mudinja podunga
@mohamedthoufeeqp7780
@mohamedthoufeeqp7780 10 ай бұрын
Vera level bro ... Na llam GMark ah nambitu irunthen
@sivasankar9301
@sivasankar9301 10 ай бұрын
Hi Brother, I have a doubt. In your video you are mentioning that if reactive power is more then the power consumption is less. But we always try to maintain PF more than 0.95 and what is the benefit of maintaining this if this is going to raise the power consumption.?
@Topcoatdetail
@Topcoatdetail 10 ай бұрын
It's not like that brother. Power factor determines the efficiency of the motor. For the sake of simplicity take 2 motors A and B . A with p.f. 1 and B is 0.5. Both rated the same 1000 watt and line voltage of 200 V. Now Calculate the current consumption . V x I x pf = watt Motor A - 200 * 5 * 1 = 1000 Motor B- 200 * 10 * 0.5 = 1000 If you look at Motor B it is absorbing 10A load. Higher the amps means heating of the electrical breakers and wires. Also if everyone uses low efficiency motors then the grid has to supply twice the current than required but they won't get any benefit in return. Another good example. You are running a genset of 1000 watt. With power factor of 1 you can connect upto loads of 1000watt but if you have connected pf 0.6 then you can pull only 600 watt of load from the genset. Rest 400 watt is unusable and fuel is wasted. Power companies have huge generators , so power factor is indeed a huge factor. Power factor comes into play only on the inductive loads (AC induction motor, transformer) so induction load on residence meter is negligible. Whereas in industry, the majority of the load is inductive hence power companies insist on pf correction panels to absorb their loss.
@sivasankar9301
@sivasankar9301 10 ай бұрын
Thank you for giving clarity ​@@Topcoatdetail
@yasararabath1512
@yasararabath1512 10 ай бұрын
Good job bro. You have many followers so use Personal safety equipment it will make knowledge about new engineers please
@kumaresanperumalsamy5387
@kumaresanperumalsamy5387 6 ай бұрын
Bro todaytha vanguna....codissia CBE la ....agri Intex...2000rs....tmr nerla poi money back ketkanum
@kumaresanperumalsamy5387
@kumaresanperumalsamy5387 6 ай бұрын
Amount return pannitanuga....just miss
@Najumudeen6333
@Najumudeen6333 10 ай бұрын
Super engineering facts... I checked their Instagram and KZbin, and there are no videos about the “energy saver”. The product is also not available on their site. Maybe they deleted it after you uploaded the video.🤝🏼
@sureshfine4647
@sureshfine4647 10 ай бұрын
Power factor explain simple and clear sir, you are passs. Congrats sir
@vigneshe2145
@vigneshe2145 10 ай бұрын
@engineeringfacts வாழ்த்துக்கள்... நல்லா தொடருங்க
@balas377
@balas377 10 ай бұрын
Bro.. Naa new aa v2 ippo tha kati iruken 4 bedroom 2 hall and 1 kitchen and 2 bathroom... Enaku enana house wiring Yeppadi pandrathu soilunga.. ena brand wire podurathunu soilunga.. Yeppadi effective aa house wireing pandrathu future kum seruthu
@ஊர்தலைவர்ஊருட்டு
@ஊர்தலைவர்ஊருட்டு 7 ай бұрын
அருமை சகோ நல்லா பதிவு 👌
@manjular288
@manjular288 10 ай бұрын
அண்ணா உங்களுக்கு மன தைரியம் அதிகம் வாழ்த்துக்கள்
@flamebalu5326
@flamebalu5326 10 ай бұрын
Super bro😂😂😂 gmark applicences naraya உருட்டு ரான்.....all applinces vangi test pannuga bro tq bro super
@dxarief
@dxarief 10 ай бұрын
For housing, Energy saving will be achieved by Load such as Mixie , fan etc.,
@S.J.P.S
@S.J.P.S 10 ай бұрын
Nanum vangalamnu than irunthen, konjam dout irunthinchu ,unga video ku aprman clear, thank you so much.
@MRKING-vd4gr
@MRKING-vd4gr 10 ай бұрын
Bro 1 doubt bidirectional transformer la ya nutral ground pandrangka, an transformer la ya Star delta connection use pandrum please video podungka 🙏
@manishmansih7072
@manishmansih7072 10 ай бұрын
Bro how do TNEB identify that we are not maintaining PF. Please explain
@gunasekaran604
@gunasekaran604 10 ай бұрын
Ungala poyittu yamatha mudiyuma😂 super 👍❤
@KathirLove-j5o
@KathirLove-j5o 10 ай бұрын
Bro Train 🚂 la ....multi plug adaptor use panna koodadhu nu pottu irukku...why reason sollunga bro
@005BlackWolf
@005BlackWolf 6 ай бұрын
Bro which software are u using for your mfm to show value in your laptop which shows volts watts every thing kindly replay or put a video on it how to connect with laptop
@pkvlogsindia7785
@pkvlogsindia7785 10 ай бұрын
Na 6month ha use pandren bro .. apo Athu dummy piece ha .. 😮 ada pavingala ..
@imranbasha959
@imranbasha959 10 ай бұрын
3.05 ultimate raaaa 😂😂
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 10 ай бұрын
அருமையான பதிவு
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
இனி Engineering Facts அவ்வளோ தானா?
11:09
Engineering Facts
Рет қаралды 682 М.
How HORN speakers amplify sound by only using HORN??
12:44
Engineering Facts
Рет қаралды 106 М.
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН