Doleshwor Mahadev Temple Unknown Facts | Kathmandu Nepal | Yathra Time

  Рет қаралды 177,579

Yathra Time

Yathra Time

Күн бұрын

Doleshwor Mahadev Temple Unknown Facts | Kathmandu Nepal | Yathra Time
#doleshwor #kathmandu #nepal #panchkedar #kedarnath #yathratime #sivan #thungnath #ruthranath #mathmaheswar #kalpeswar #siva #sivaperumaan
#travelblogger #travelgram #travelling #travelblogger #temple #templesofindia #god #yathra #spritual
Facebook : / yathra-106796545334378
Twitter : / yathratimes
Instagram : / yathratime

Пікірлер: 418
@asaa7645
@asaa7645 2 жыл бұрын
பிரபஞ்சம் முழுவதும் என் அப்பன் ஈசன் போய் பார்க்க ஆசையாக இருக்கிறது. ஈசனின் அனுமதி இருந்தால் தான் நிறைவேறும். உங்கள் மூலம் ஈசனை பார்த்த பரவசம் 🙏சம்போ மஹாதேவா 🙏கோடிநன்றி 🙏
@n.lingamurugeswari9867
@n.lingamurugeswari9867 2 жыл бұрын
Kasu sernthu venum😜
@dhanasekaranrajendran6467
@dhanasekaranrajendran6467 2 жыл бұрын
Sollavarthieelli Sivantharisanam Ungal.arulal.kitteyathu
@minusai9197
@minusai9197 2 жыл бұрын
True ,Finance has to be a stable enough resources..Appan Enna Appanallavaa ✨💖🔥 Om Namah shivaya Om Shanti Om Sai Ram ✨Unnaiaye Nammbivitten Always Be there to Provide Good Health and Strength Prosperity ✨🌞🙏 I will work hard to Step higher values in life
@mahivenky262
@mahivenky262 2 жыл бұрын
S
@eshwarerajendran4028naturel
@eshwarerajendran4028naturel 2 жыл бұрын
Super Mam Om namishiya
@v.5029
@v.5029 2 жыл бұрын
எங்களால் போய் பார்க்க முடியாத இடங்களை காண்பித்த சகோதரிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@mambalammami866
@mambalammami866 2 жыл бұрын
அருமை !! இதுவரை யாரும் செ ல்லாத ,சொல்லாத இடங்களில் பயணித்து ,அழகாக படம் பிடித்து ,நல்ல வர்ணனையுடன் பக்தியோடு வழங்கிய உங்கள் இருவருக்கும் மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், வீடியோவை பார்த்து மகிழ்ந்த எங்களுக்கும் சிவபெருமான் அருள் வேண்டி வணங்குகிறேன் 🙏
@thulasimuthu8378
@thulasimuthu8378 Жыл бұрын
Akka niga amarnth kovila kuda kattonga
@delhisanthikitchen
@delhisanthikitchen 2 жыл бұрын
ரொம்ப நன்றிகள் உங்க இரண்டு பேருக்கும் எங்களால் போகமுடியாத இடம் என்று நினைக்கும் போது அதை உங்களால் தரிசனம் செய்கின்றோம் ஓம் நமசிவாய மிக மிக நன்றிகள் 🙏🙏🙏
@gupscups9335
@gupscups9335 2 жыл бұрын
அப்பன் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் போலவே இருக்கின்றார்.
@thamaraiselvi1402
@thamaraiselvi1402 2 жыл бұрын
சரளா மேடம்.லலித்தாமேடம்🙏சிவன்ஆலயம்வீடியோ.காமிக்கிறது.கோடானாகோடிநன்றி.நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏சிவயாநமகநன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 2 жыл бұрын
உங்க வீடியோவுக்காக காத்துகொண்டிருந்தேன் நன்றி சகோதரிகள் இருவரும் வாழ்க வளமுடன்
@kailashshiva1099
@kailashshiva1099 2 жыл бұрын
திரைதுரையில் பார்த்த உங்களை இப்படி ஆன்மீக வாழ்க்கையில் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் ஆன்மீக பயணம் தொடர அந்த எல்லாம் வல்ல சிவபெருமான் அருள் புரியட்டும். வாழ்க வளமுடன்.
@n.vijayalakshmin.vijayalak5192
@n.vijayalakshmin.vijayalak5192 2 жыл бұрын
அருமையான பகிர்வு சரளா மேடம் தொடரட்டும் உங்கள் இறைபணி.
@KPRRagu
@KPRRagu 2 жыл бұрын
ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது ஓம் நமசிவாய போற்றி உங்கள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ஓம் நமசிவாய போற்றி
@vijaysuresh2577
@vijaysuresh2577 2 жыл бұрын
So Happy to watch what I was looking forward to. மிக்க மகிழ்ச்சி & மிக்க நன்றி.
@karpagamsenthil5555
@karpagamsenthil5555 2 жыл бұрын
மேடம் ஆர்வம் கொண்ட சிவ பக்தர்களை கூட்டிட்டு போக முடியுமா மேடம் பிளீஸ் லேடிஸ் மட்டும் ஓகே வா மேடம்
@ponmozhisivakumar7843
@ponmozhisivakumar7843 2 жыл бұрын
Thank u
@shubhikshasundararaman5414
@shubhikshasundararaman5414 2 жыл бұрын
Mam,we need more travel series like this ❤️❤️ Very fortunate to have such wonderful Darshan through you'll both. Im very young to bless you both. But im thanking from bottom of my heart 🙏and pray to God to Bless you'll both 🙏🙏🙏 Om Namah Shivaya 🙏🙏🙏
@matavaanvijayakumar2985
@matavaanvijayakumar2985 2 жыл бұрын
Yes we need more travel series
@kannankanna4676
@kannankanna4676 2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரிகளே கோடானகோடி நன்றி சொல்ல வார்த்தையே இல்லை நேரில் சென்று பார்த்த அனுபவத்தை தந்தது நன்றி நன்ற நன்றி 🙏ஓம் நமசிவாய சம்போ மகாதேவா 🙏🔥
@umamaheswarigovarthanan694
@umamaheswarigovarthanan694 2 жыл бұрын
உங்களுக்கு நன்றிகள் . 🙏🙏🙏🙏🙏🙏. ஓம் நமசிவாய.
@amuthasaravanakumar3034
@amuthasaravanakumar3034 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@dgayathri5037
@dgayathri5037 2 жыл бұрын
மிக அருமையான தரிசனம் நன்றி 🙏😊
@shanmugaprabapraba9213
@shanmugaprabapraba9213 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு, உங்கள் இருவரும் முலமாக இந்த பதிவைகாண வாய்ப்பு கொடுத்தத இறைவனுக்கு மிக நன்றி, எங்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கிறேன் இறைவா🙏
@shashikala8157
@shashikala8157 2 жыл бұрын
We need more series like this mam Waiting for more to come 🙏🏼
@hellobilli8619
@hellobilli8619 2 жыл бұрын
Thank you madam
@BalaRadhaworld
@BalaRadhaworld 2 жыл бұрын
Om namasivaya 🔥🔥🔥🔥💐 thank you amma for showing the siva
@hems2628
@hems2628 2 жыл бұрын
Dear sarala mam and lalitha mam. Thank you for sharing this divine darshan. May God bless you both with lots of happiness and peaceful long life. Share more videos like this. Stay blessed always 🙏🙏🙏
@thangagameingyt6699
@thangagameingyt6699 2 жыл бұрын
அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் நாங்களும் இந்த எல்லா இடங்களும் பார்க்க வேண்டும் நன்றி அம்மா
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏 நான் கனேசன் மீடியா
@என்றும்சிவன்
@என்றும்சிவன் 2 жыл бұрын
அருமை அன்பு சகோதரிகள் 👏👌🙏ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 சிவாயநம ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🔥
@renubala22
@renubala22 2 жыл бұрын
Thank you so much for sharing your blessings with all of us. Wish you both sisters many more success in the future🙏🏼🙏🏼🙏🏼
@kodeeswarikalyanasundharam7100
@kodeeswarikalyanasundharam7100 2 жыл бұрын
எங்களால் தரிசனம் செய்ய முடியாத தலங்களுக்கு அழைத்து சென்று எங்களை தரிசனம் செய்ய வைத்த சகோதரிகள் இருவருக்கும் மிக நன்றி
@kubendranp2519
@kubendranp2519 2 жыл бұрын
ஆகஸ்ட் 11 பஞ்ச கேதார யாத்திரைக்கு சென்னையிலிருந்து ரயில் மார்க்கமாக புறப்பட முன்பதிவு செய்துள்ளேன் உடன் ஒருவருடன்.... உங்களது அனுபவ ஆலோசனைகள் வேணும் அம்மா... குறிப்பாக மத்மகேஷ்வர், ருத்ரநாத் ட்ரக்கிங் அனுபவம் மற்றும் தங்கும் இடங்கள்...உங்களது பயணத்தை பார்த்தேன் ... ஆனால் அவ்வளவு செய்து பயணிக்க என்னால் முடியாத பொருளாதாரம்...
@asaa7645
@asaa7645 2 жыл бұрын
உங்கள் பயணம் ஈசன் அருளோடு நிச்சயம் நிறைவேறும். பக்தரின் வேண்டுகோளை என் அப்பன் நிறைவேற்றுவார் 🙏🙏
@kalpanaprakash6236
@kalpanaprakash6236 2 жыл бұрын
அருமையான விளக்கங்கள் நன்றி, பின்னணி இசை மிகவும் அருமை
@ramaanandan349
@ramaanandan349 2 жыл бұрын
நன்றி Sisters.... எந்த travel மூலமாக சென்றீர்கள்...இல்ல தனிப்பட்ட முறையில் சென்றீர்களா??pls relply sis....
@baskarsekar1237
@baskarsekar1237 2 жыл бұрын
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி🙏 ஓம் நமசிவாய
@Rainkaratechannel3278
@Rainkaratechannel3278 2 жыл бұрын
உங்களால் நானும் சிவ தரிசனம் செய்ய முடிந்தது நன்றி அம்மா சிவ சிவ
@preethakarthi5021
@preethakarthi5021 2 жыл бұрын
Super madam all 6 temples are very nice. Explained well , best wishes to all your teammates. Kind request show anjeneyar statue clearly. Tq
@sharmila.padhipan.p8872
@sharmila.padhipan.p8872 2 жыл бұрын
Om Namashivaya 🙏🙏🙏🙏🙏my favourite mam nenga.unga explain pannurathu super aa iruku mam, unga chennal moolamaga nanga yellaraum Shivan pathi parga mudithu mam.Thank you so much mam 🙏🙏🙏 Om Namashivaya 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@chandrikajayaraj574
@chandrikajayaraj574 2 жыл бұрын
ஓம் நமசிவாய. அவனாருளாலே அவன் தாள் வணங்கி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 சகோதரிகள் இருவருக்கும் நன்றிகள் கோடி 🤝🤝🤝🤝🤝
@SathishSurya-sr
@SathishSurya-sr 2 жыл бұрын
Waiting for ur videos mam....
@esenradio1719
@esenradio1719 2 жыл бұрын
கல்லு என்று சொல்லிவிட்டார்கள் சகோதரி... ஈசன் என்று சொல்லுங்கள் இனி. நன்றிகள் கோடி உங்கள் இருவருக்கும்... 🙏🙏🙏
@yogisekar
@yogisekar 2 жыл бұрын
Please continue your yatras for us🙏🏼
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 Жыл бұрын
சகோதரிகள் இருவருக்கும் வணக்கம் உங்களின் மூலம் நாங்களும் இறைவனை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது மிகவும் நன்றி கோடான கோடி நன்றிகளை ஓம் நமச்சிவாயத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RamaKrishna-iw3tv
@RamaKrishna-iw3tv 2 жыл бұрын
Pancha dwaraka yatra video podunga please
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
ஓம் நமசிவாய.. எங்கள் சிவனே பரம்பொருள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvichandrasekar2630
@selvichandrasekar2630 2 жыл бұрын
ஹாய் இரண்டு தங்கை க்கு நமஸ்காரம் அப்பா மீதுஎல்லையற்ற அன்பு வைத்து இருக்கிறிர்கள்வாழ்கவளமுடன்
@sunmugamgas8938
@sunmugamgas8938 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா நா உங்கள் எல்லா விடியோவும் பார்த்தேன் ரொம்ப நன்றி இருவருக்கும் அம்மா ஆணந்த கண்ணீர். இதுப்போல் வீடியோ எதிர்பாக்கிறோம் அம்மா🙏🙏🙏🙏
@reeva001
@reeva001 2 жыл бұрын
1. how many days its take to complete this panch kerdarth? 2. what is total cost for this Yatra?
@myvillagesamayal7570
@myvillagesamayal7570 2 жыл бұрын
Super super ma ரொம்ப பிடிச்சிருக்கு அருமை நன்றி இருவருக்கும்
@marieappan5048
@marieappan5048 2 жыл бұрын
ஒருநாள் பர்வத மலைக்கு சென்று அங்கு மல்லிகார்ஜுனர்ரின் தரிசனம் காணுங்கள் கயிலையிலிருந்து ஐயன் காலடி வைத்த முதல் இடம் பர்வதமலை ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
@velmurugano4224
@velmurugano4224 Ай бұрын
அம்மா நீங்கள் இருவருமே மாகலிங்கம் யாத்திரைபதிவு போடுங்க ள் அம்மா. நன்றி வணக்கம்
@மணி-ப3ண
@மணி-ப3ண 2 жыл бұрын
மேம் கோவில்களை பாக்கறமோ இல்லையா அதிகமாக எழுத்துக்களை பார்க்க வேண்டியதாக இருக்கிறது தயவுசெய்து ஸ்கிரீன்ல தெரியும் எழுத்துக்களை குறைக்க வேண்டும் ரொம்ப நன்றி மேடம் 🙏🙏🙏🙏
@meenakshimuthuvarathan4841
@meenakshimuthuvarathan4841 Жыл бұрын
ஓம் நமசிவாய.நீங்கள் இருவரும் ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும்.எங்களால் சென்று பார்க்கமுடியாத இப் புனித தலங்களை உங்கள் வீடியோ பதிவுகள் எங்களுக்கு நேரில் சென்று பார்ப்பது போல் உள்ளது.உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்.நன்றி நன்றி
@deepaksundar282
@deepaksundar282 2 жыл бұрын
Sir, ஒரு தடவை மவுண்ட் அபு , ராஜஸ்தான் மாநிலத்திற்கு Visit செய்து பாருங்கள், அங்கு பிரம்மா குமாரிகள் international head quarters இருக்கு sir, அங்கு நாம் உலகத்தில் எங்கும் இல்லாத இனிய ஆழ்ந்த அமைதியை அனுபவம் செய்ய முடியும் .
@hems2628
@hems2628 2 жыл бұрын
Well explained about the history of the temple. Thank you🙏🙏🙏🌹
@saravananmahesh2426
@saravananmahesh2426 2 жыл бұрын
274 பாடல் பெற்ற. ஸ்தலம்.. பற்றி பதிவு பண்ணுங்க.. Yathra.. Team ❤🙏
@ஹஃபீஸ்
@ஹஃபீஸ் 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@ranimani1151
@ranimani1151 2 жыл бұрын
Super👌 very good👍 Thank you so much for your blessings to all of us. All 6 temples nicely 👌 explained very well .we want also go now it's possible I think rainy season start pls give me your suggestions Thanks mam 🙏🙏🙏
@manjuladevis6785
@manjuladevis6785 2 жыл бұрын
நன்றி இருவருக்கும்🙏🙏🙏🌹🌹🌹👍👍👍🎉🎉🎉
@manjuladevis6785
@manjuladevis6785 2 жыл бұрын
அம்மா உங்கள் பாதத்தை நமஸ்க்கிறேன்🌹🌹🌹🙏🙏🙏💕💕💕😘😘😘🙏🙏🙏
@Saseswar
@Saseswar Жыл бұрын
Thank u so much மாமிசம் என் அப்பன் ஈசனை உங்களோடு உங்கள் மூலமாக தரிசித்ததில் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் சிவயசிவ
@vigneshvignesh8766
@vigneshvignesh8766 2 жыл бұрын
நீங்க அஞ்சு பஞ்சபூத ஸ்தலத்திலேயே இது போய் பார்த்துட்டு இருக்கீங்க ஆனா பாதாள புவனேஸ்வரன் என்ற ஒரு இடத்தை போய் பார்த்தீங்கன்னா எல்லாமே அங்கேயே இருக்கு
@malarvizhikamaraj5576
@malarvizhikamaraj5576 Жыл бұрын
இவ்வளவு தெளிவாகவும் அழகாகவும் விளக்கியமைக்கு கோடானு கோடி நன்றிகள் கோவை சரளா மற்றும் லலிதகுமாரி மேடம் அவர்களுக்கு.நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது.தங்கள் இருவருக்கும் சிவன் அருள்இருந்தமையாலேயே இந்த பயணம் அமைந்தது.எல்லோருக்காகவும் வேண்டியதற்கு மிக்க நன்றி மேடம்.தங்கள் இருவரும் பெரும் பேரும் புகழும் அடைய வேண்டுகிறேன்.சிவாயநம.
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 2 жыл бұрын
உங்களுக்கு சிவன் அருள் புரிந்துள்ளார். பணம் இருந்தாலும் பலருக்கு மனம் இல்லை. மனம் இருந்தாலும் பலருக்கு உடல் ஆரோக்கியம் இல்லை. உண்மையிலேயே இறைவன் அருள் இல்லாமல் ஐந்து கேதார்நாத் ம் தரிக்க இயலாது. நான் கேதார்நாத் 2017 இல் தரிசனம் செய்தேன்.உங்கள் மூலம் இப்போது ஐந்து கேதார் தரிசனம் மட்டுமல்ல அதைபற்றிய தெளிவான விளக்கமும் பெற்றோம்.நாம் பெற்ற இறை இன்பத்தை மற்றவர்களும் பெறட்டும் என காணொலியாக பதிவிடுவது பெரிய மனது உள்ளவர்கள் நீங்கள். நன்றி என்ற வார்த்தை இதற்கு பொருத்தம் இல்லை. இறைவா இவர்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தந்து மேலும் பல ஆன்மீக தலங்களை தரிசிக்க அதை நாங்களும் பார்த்து ஆன்ம இன்பம் பெற அருள்வாய் .ஓம் நமச்சிவாய, ஓம் ஹர ஹர மகாதேவ் .நன்றிகள் .💐💐💐
@g.d.ravichandriga1362
@g.d.ravichandriga1362 2 жыл бұрын
உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் உங்கள ஆன்மீக பயணங்கள் தொடர வாழ்த்துகள். உங்களுடன் நாங்கள் பயணித்து போல இருக்கின்றது ஓய்வு பெற்ற ஆசிரியை
@sunithak9599
@sunithak9599 2 жыл бұрын
Very graceful. TKS sarala mam n Lalitha mam. 🙏
@suchitraanandan847
@suchitraanandan847 2 жыл бұрын
Thanku for the wonderful trip. Hope we will visit very soon 🙏🏼
@EMBROIDERYCLASS
@EMBROIDERYCLASS 2 жыл бұрын
We are so lucky to watch ur video thank 🙏u both of u
@lakshmi4086
@lakshmi4086 2 жыл бұрын
வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் 💓💓💓💓💓💓
@rubydeena4133
@rubydeena4133 Жыл бұрын
Thank you so much for your information ma'am 💐💐💐 Om Namah shivaya 🙏❤️🙏 Hara Hara 😊Mahadeva ❤️🙏❤️🙏❤️
@vasanthyvasu2799
@vasanthyvasu2799 2 жыл бұрын
கோவை சரளா அக்கா லதா அவர்களுக்கும் மிக மிக நன்றி கண்டிப்பாக எங்களால் அங்கெல்லாம் செல்லவே முடியாது கோடான கோடி நன்றி 🙏
@samathuvapurammadathukulam6604
@samathuvapurammadathukulam6604 2 жыл бұрын
Very clear explanation love you both of u
@velakumar1398
@velakumar1398 2 жыл бұрын
ஓம் கம் கணபதியே நமக கோவை சரளா மேடம் லதா மேடம் தங்களால் எனக்கு ஒரு உதவி வேண்டும் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம் நாங்கள் திண்டுக்கல்லில் உள்ளோம் என் மகளின் திருமணம் ஆவணி 24ஆம் தேதி வத்தலகுண்டில் நடைபெற உள்ளது எங்கள் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது திருமணத்திற்கு ஏதாவது உதவி செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் ஓம் சிவ சிவ ஓம் நன்றி
@masbas7668
@masbas7668 2 жыл бұрын
சரளா அம்மா இவ்வளவு தூரம் போய்ட்டிங்க அப்படியே முக்திநாத் சென்று முரளிதரன் சேவித்து வாங்க
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🥀🔥பொன்னம்பலம்🌻🙏💐திருநீலகண்டம்🍋🔥அருணாசலம்🌹 சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம்🥀 🙏🍁🌼🙏🌹
@Naveenkumar-yx3fi
@Naveenkumar-yx3fi 2 жыл бұрын
Om namashivaya Dolasvara magashvara
@senthilkumarmanoharan8827
@senthilkumarmanoharan8827 2 жыл бұрын
Your explanation is very clear We need more travel experience & guidance in future also
@southnorthbhojan4197
@southnorthbhojan4197 2 жыл бұрын
om shivaya namaga ungaludaya anmiga payanam thodaratum
@revathisri7263
@revathisri7263 2 жыл бұрын
Rompa nanri amma 🙏🙏🙏🙏🙏🙏
@shanthiperumal5723
@shanthiperumal5723 2 жыл бұрын
Vannakkam sagothari's 0:18 unggal erruver mugathai parthe uden manathil oru vagai santhosam. Nandri muthalil terevikkiren ok let's watch the video 🙏😃 Love from Malaysia 🇲🇾
@vathanambihaikrishnakumar6999
@vathanambihaikrishnakumar6999 2 жыл бұрын
Thank you very much madam🙏🙏.very happy to see panch Kedar and feel divine
@vigneshvignesh8766
@vigneshvignesh8766 2 жыл бұрын
நீங்க பார்த்த இடம் ஆத்தோட ஒரே இடத்தில் பாதால் புவனேஸ்வர் என்ற ஒரு பகுதியில் மட்டும் தான் எல்லா சிவலிங்கத்தையும் அடக்கமான பாதாளத்தில் உள்ள சிவன் இருக்கிறார் அதற்கு அர்த்தம் அங்கே தான்
@yuvarajmanoharan4802
@yuvarajmanoharan4802 2 жыл бұрын
உங்கள் குரல் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மாவின் குரல் போல் உள்ளது
@aanmigam53
@aanmigam53 4 ай бұрын
நன்றி அம்மா ஓம் நமசிவாய
@rathnam1681
@rathnam1681 Жыл бұрын
இறைவா வேண்டுகிறேன் கருணை காட்டி உன்னருளோடு எங்களுக்கு பார்க்கும் பாக்கியம் குடு சிவசிவ ஓம்.
@laxmimalar2801
@laxmimalar2801 2 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நமக.உங்களுடனே நானும் இலங்கையில் இருந்து யாத்திரை வருகிறேன்.நன்றி வணக்கம்
@SivaGayatri
@SivaGayatri 4 ай бұрын
Dear Madams , your Yatra videos are so incredible and I am your regular follower!! ❤keep posting and thank you so much ☺️
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 2 жыл бұрын
Super Mam. Nice Explanation. It's Interesting to see your video. I have a doubt, in your previous videos, you have said that, Lord Shiva shown his face in Rudranath. In this video, you have said that, Lord Shiva Head is shown in Doleshwar. So, Both are same only know. This is my doubt. Kindly clear my doubt.
@lomangrg9518
@lomangrg9518 2 жыл бұрын
Like yathra tamil video super loman gurung nepal pokhara before madras ambattur dunlop ti🎷🎺🔔✨🎖🏆🐎🎇🎆🌎🌍🌏🎁🍓🏘🏙🏕😍😘
@vijikumars4935
@vijikumars4935 2 жыл бұрын
Sarala amma and latha akka panch kedar unga mulama dharisithom appadiye ippa doleshwar darisanam ungal iruvarukkum nanrigal. Thank u very much 🙏🙏🙏🙏🙏🙏🙏om namasivaya
@criminalgameing8760
@criminalgameing8760 2 жыл бұрын
உங்களுக்கு நன்றி நான் நேரில் போக முடியலா உங்களால் என் அப்பா ஈசன் பார்க்கிறேன் நீங்கள் இருவரும் நல்ல இருக்கனும் வாழ்க வளமுடன் நலமுடன்
@seanconnery1277
@seanconnery1277 2 жыл бұрын
2.8.2022.First class and excellent.But time is not enough.So please increase the time of each video min.one hour and above. I am awaiting more videos like this.Thanks and God bless you with good health and long live.
@TheMohan7777
@TheMohan7777 2 жыл бұрын
Avan arulal avan thaal vannaki...om namoshiva....!!!om namoshiva...!!!om namoshiva...!!!
@bkbalakrishnan
@bkbalakrishnan 2 жыл бұрын
Good presentation. I suggest please visit the brahmakumaris ashram in Mt Abu who will give you more godly knowledge. Thanks
@sparamasparisamaiathan5614
@sparamasparisamaiathan5614 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@radhakrishnanab7699
@radhakrishnanab7699 2 жыл бұрын
Happy to see one more vlog. You both are doing well. We need more devotional vlogs.
@AnimeUniverse_AC
@AnimeUniverse_AC 2 жыл бұрын
Appan sivan ellam idathalayum irupar nepal india ellam place kedarnath doleshwar siva siva🔱🙏🙏🙏
@selvaraja2180
@selvaraja2180 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏
@chitra2114
@chitra2114 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி சரளா அம்மா யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம் என்னும் நல்ல மனம் உங்கள் இருவருக்கும் எல்லா வளமும் நலமும் சேர வாழ்க வளமுடன்
@srigop6373
@srigop6373 2 ай бұрын
engal baakhiam. Intha kaatchikalai kandu shivanai vazhi pada vaitheerkal. Ungalukku mikka nandri.
@shanthiperumal5723
@shanthiperumal5723 2 жыл бұрын
Too short video sagothari's yenggal aanmiga pasi theeravillai ☺️ innum ethir parkirom please 🙏
@sundarramsundarram1236
@sundarramsundarram1236 4 ай бұрын
இதை எவ்வாறு பார்க்க பட்ஜெட் பற்றியும் பேசுங்க அம்மா
@varalakshmi5681
@varalakshmi5681 2 жыл бұрын
Super mam,ungal iruvarukum nantrigal🙏👌👍🤝💯good job,nangal kandu mazlndom
@arunaretna8686
@arunaretna8686 2 жыл бұрын
சரலாம்மா 🙏 லலிதாம்மா🙏 இறைவன் அருள் அளப்பரியது
@anithar6696
@anithar6696 2 жыл бұрын
உங்கள் இருவருக்கும் நன்றிகள் பல கோடி.வணக்கம்,வாழ்த்துக்கள்
@bbhuvaneshwaribhuvaneshwar1777
@bbhuvaneshwaribhuvaneshwar1777 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@eshwarerajendran4028naturel
@eshwarerajendran4028naturel 2 жыл бұрын
Neegha rendu payrum Super good Madam ungala mathri yangala Shivan temple pakka mudiyadhu so ungala intha Shivan pakkathu rompa Santhosham ma but reply pls Kovai Sarala akka pesa mudiyuma ungha kuda
@rukmanibalan4358
@rukmanibalan4358 2 жыл бұрын
You both are blessed persons.
Pashupatinath Temple | Nepal | Yathra Time
17:02
Yathra Time
Рет қаралды 101 М.
Gupteshwor Mahadev Cave Pokhara | Nepal | Yathra Time
17:30
Yathra Time
Рет қаралды 341 М.
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Kalpeshwar - Fifth Temple of Panch Kedar | Uttrakhand | Yathra Time
14:11
PM Modi Prays at Muktinath Temple In Nepal
17:02
Narendra Modi
Рет қаралды 89 М.
Kedarnath Doli Yatra Facts |  Yathra Time | Kovai Sarala
20:58
Yathra Time
Рет қаралды 196 М.
Kiriteswari Temple Murshidabad | 51 Sakthi Peetam | Yathra Time
14:11
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН