நால்வர் பெருமக்கள் அருளால் என்றும் நிறைவான மகிழ்வோடு வாழ்க. சிவாயநம
@ayyappan.shivaprahalath3394 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உமாநந்தினி...👏👏👏🤝🤝🤝 உங்களுடன் உடுமலை தமிழிசைச் சங்கத்தில் உறுப்பினராக உடன் பணயாற்றுவது இறைவன் ஈசன் மற்றும் அன்னை உமையவள் உடன் இருப்பது போல் பரவசமாக உள்ளது... மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் 🤝🙏🙏 ச. ஐயப்பன்,நல்லாசிரியர்
@rameshgurukkal8791 Жыл бұрын
அருமையான பதிவு நல்லவற்றை ஈர்க்கும் ஞானம் குருவருளும் திருவருளும் சேர்ந்து கிடைத்திருக்கிறது வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க ஓம் நமசிவாய வாழ்க
@sekargs2890 Жыл бұрын
🌺🌺மென்மேலும் தங்கள் புகழ் எங்கு🌺ஓம் நமசிவாய 🌺🌺🙏🌺
@EhanayakyLagugumar8 ай бұрын
அருமையான பதிவு.
@venkatesank4183 Жыл бұрын
She is a gifted child. Lord shiva is in her
@arularasunatarajan3463 Жыл бұрын
திருமுறைகளை பாடியும் பேசியும் மகிழ்விக்கும் செல்வி உஷா நந்தினிக்கு பாராட்டுக்கள். தேவாரத்திற்கு பண் வகுத்தது தேவார முதலிகளா? என்றால் இல்லை. திருமுறைகளை தொகுத்து தந்த நம்பி ஆண்டார் நம்பி காலத்து வாழ்ந்த எருக்கத்தம்புலியூர் பாடினியார் என்கிறது திருமுறை கண்ட புராணம். அன்புடன் சிவனகம் ந அருளரசு.
@davidrajkumar30104 ай бұрын
God bless you
@virudhagiriNathan5 ай бұрын
நமச்சிவாய 🙏
@mg.muthukumarmg.muthukumar5028 Жыл бұрын
நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
@ganesanraghavan54162 жыл бұрын
இறை வாழ்வே நிறை வாழ்வு!!நல்வாழ்த்துகள் உமா. தங்களின் திருமுறை ஈடுபாடும் தமிழின்பால் கொண்ட பற்றும் பண்ணிசையில் ஈா்ப்பும், மேன்மேலும் இறைப் பயணத்தில் செல்ல குருவருளும் திருவருளும் கிட்டும் என்று வாழ்த்துகிறோம். இறைப்பணி நிறைப்பணி.
போற்றியோ நமசிவாய நல்வாழ்த்துகள்.. மிக அருமை.. சிறப்பு..
@manibasker78862 ай бұрын
சிவன் கருணையில் நணையும் உமா நந்தினி அவர்கள் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள். திருச்சிற்றம்பலம்
@nithyanandant70642 жыл бұрын
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் 🙏🏼🙏🏼
@AgalyaThangaraj-x4q Жыл бұрын
ஓம் நம சிவாய🙏🙏🙏🙏🙏🙏
@shanmugasundaram8755 Жыл бұрын
அருமை🙏 தங்கைக்கு தலை வணங்குகிறேன்
@somsteyn72732 жыл бұрын
உங்கள் புகழ் பரவட்டும். வாழ்த்துக்கள் சகோதரி 🌺🌼🌸
@saraswathivenugopalan24202 жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி.. பொதிகைக்குப் பாராட்டுகள்..
@malligavelu50212 жыл бұрын
சிவாயநம. அற்புதமான நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் உமா நந்தினி சிவா. அருமை
@TheVenkatalakshmi Жыл бұрын
தாங்கள் கூடிய விரைவில்... சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் திருவாசகம் பாட்டு பாடி அரங்கேற்றம் செய்ய வேண்டும்.... உலகப்புகழ் பெற வாழ்த்துகிறேன்... வாழ்க வளமுடன்...
@somug8379 Жыл бұрын
சிவ தென்டு சிரந்து விழங்குக உலகம் எல்லாம்.🙏🙏🙏🇮🇳
@nagarajkongu68442 жыл бұрын
என் தங்கைக்கு வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் அண்ணன் நாகராஜ் சோமந்துரை சித்தூர்
@balasundaramkumarasamy395 Жыл бұрын
அருமை… அவனருளாலே அவன் தாள் வணங்கி
@Thanga_pandiy3 ай бұрын
Evangal 23.8.2024 enga schoolukku vandhanga..... I am udumalai
BABU Ruddarappanagar Udumalpet Wish you Matha betha guru deivam
@radhamani7710 Жыл бұрын
Your humbleness, your melodious voice, your diction, crystal clear explanation is super good !!! Kindly myself request you to 14:17 spread the THIRUMURAIGAL TO THE WHOLE WORLD please. Myself pray for your future endeavours and your good health. My humble pranams to your all teachers n to your parents. Thanks a lot dear. Thanks to Podigai TV.
@varshanicsystems46622 жыл бұрын
சிவ சிவ🙏umanandhini vaazhga valamudan...siva pani thodarattum...sirappu..🙏👍🙌🙌
@manishadev77772 жыл бұрын
Uma✨✨
@prm29682 жыл бұрын
Excellent program
@vidhyaarune2 жыл бұрын
மிக மிக அருமை. வாழ்த்துகள்
@janupanicker18392 жыл бұрын
Thirumurai has 12 volumes and she s superb talented. It's God's gift to know this excellence. She s connecting the thirumurai to her life ..and explaining well. Keep up.
நேர் காணல் செய்பவர் அடிக்கடி பாத் தீங்கனா, பாத் தீங்கனா என்று சொல்வது எரிச்சலை தருகிறது. இது , சொல் லாடலில் ஒரு வியாதி போல் அநேகரிடம் பரவி விட்டது.
@neethiraja-mc9vl2 жыл бұрын
தங்களுடைய ஆசை என்னவென்று வினாவினார் ;;;;;எந்தத் துறையை விரும்புகிறீர்கள்;;;;; என்று கேட்ட கேள்விகளுக்கு;;;; திரு தாயே;;;; பதில் அளித்தீர்கள்;;;; ஐஏஎஸ் ஆக வேண்டும்;;;; என்று என் உள்ளம் துன்பத்தில் துடித்து விட்டேன்;;;;; ஏன் ?ஐஏஎஸ் பதவி என்பது;;;; முதலில் உயர் அதிகாரிகளுக்கு தலை வணங்குவது;;;; மக்களுக்கு தொண்டு செய்வது;;;;; இந்தத் துறையில்;;;; பொய்யும் புரட்டும் சூழ்ச்சியும் நயவஞ்சகமும் ;;;;உண்மையை எங்கும் பேச முடியாது ;;;;நேர்மையாக இருக்க முடியாது;;;; நீதியோடு நடக்க முடியாது;;;; தர்மத்தின் பக்கம் நிற்க முடியாது;;;; நீதி தவரிய மனித சமூகத்தில் நிலைத்திருப்பது கடினம்;;;;;இதுவே அதனுடைய பணியின் சிறப்பம்சம்;;;;; தான் துயரத்துக்கு உள்ளான ஏன் உங்கள் பணி ஈசனுக்கு மட்டுமே தலை வணங்கும் பணியாகவும் இருக்க வேண்டும்;;;;; உலகெங்கும் ஈசனுக்கும் அன்னைக்கும் புகழ் சேர்க்கும்;;;; இந்த சேவை உங்களை சிகரத்தில் அமர்த்தி பார்க்கும் ;;;;;இந்த உலகம்;;;;;; தவறவிடாதீர்கள்;;;;;;; இந்த துறையே ஈசனால் கொடுக்கப்பட்ட வரம் உங்களுக்கு;;;; இதை கடந்து புறந்தள்ளி போகாதீர்கள் ;;;;;தாயே.
@KasthuriRmusic Жыл бұрын
இக்கருத்து மிகச் சரியானது. தேவாரம் பாடியதால் பிரபலமானது ஈசன் அருளே.இதை பலருக்கும் கற்றுக்கொடுத்து பாடிப்பரவிதொண்டு செய்தாலே ஈசன் மிக உயர்த்திவிடுவார்.
@kulalvaimozhinadarajan718911 ай бұрын
I.A.S. OFFICER VARAVENDUM. VAAZHKA VUNGAL SIVATHONDU! OTHUVAAR MOORTHY KALLOORIKALUM VARA VENDUM VAAZHKA VALAMUDAN Adiyen Madurai G SANKARA NARAYANAN at Thiruvananthapuram