அருமையான தேவாரம் அருமையான குரல் அருமையான பயிற்சி மாதா பிதா குரு தெய்வம் இவர்களின் ஆசியும் அருளும் உனக்கு கிடைத்துள்ளது.பரமேஸ்வரின் பரம கருணை என்றும் கிடைக்க சௌபாக்கிய துர்க்கை அம்மன் அருளால் பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க ஓம் நம சிவாய வாழ்க.
@PandianSiva-u7u Жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் திருமுறைகளை பாராயனம் செய்வது மிகவும் அருமை இவர்கள் குடும்பம் நீள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று பிறவா நிலை பெற இறையருளுடன் வாழ்த்துகிறேன் சிவாயநம திருச்சிற்றம்பலம் ......இறையன்பன் ................ .......திருவாசகம் சிவ த.பாண்டியன் ....... . ..........கரூர்.
@sekargs2890 Жыл бұрын
சிவ தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய 🌺🌺🌺🌺🌺
@MahesanLoga Жыл бұрын
மனதார வாழ்த்துகின்னறேன். மிகவும் சிறப்பு. லண்டனிலிருந்து லோகநாதன்.
@ravichandranravi36143 жыл бұрын
ஓம் நமசிவாய நன்று சிறப்பு! வாழ்த்துகள். குருவருளும் திருவருளும் துணை நிற்க உலக அரங்கில் ஆண்மிக தொண்டும் சைவமும் தமிழும் தழுத்து ஓங்க செயல்புரியட்டும் ஓம் சிவ சிவ ஓம்.
@satchidanandamck83613 жыл бұрын
மிக நன்று மா. தோத்திரதிலிருந்து, சாத்திரத்திலும் சிறக்க வேண்டும். அப்பொழுது திருமுறைகளின் பொருள் நன்றாக விளங்கும். கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் அருள், குழந்தையின் மேல் ழையென பொழிய வேண்டுகிறேன்
@sabarivasan22443 жыл бұрын
வாழ்த்துக்கள். அறநெறி - செழிக்கிட்டும்
@vgshan1734 Жыл бұрын
மிகச் சிறப்பு.... குருவருளும் திருவருளும் பெற்று நீவீர் வாழ்க பல்லாண்டு ..தமிழ் வளர்க...
@r.k.pandian41533 жыл бұрын
உமா நந்தினி.உங்கள் சாதனை கேட்டுக் மகிழ்ந்தேன்.உங்கள் தேவாரம் திருவாசகம் கேட்டு மெய்மறந்தேன்.காலம் செய்த தவம்.எம்பெருமான் உங்களை முன்னிலைப் படுத்தி பூரண அருள் பாலித்திருக்கிறார்.தேவாரம் திருவாசகம் எழுச்சி பெறும்.மனமார வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன்.
@yogadakshin.m.p15153 жыл бұрын
உமா மகேஸ்வரன் அருள் நிலைத்து நிற்கட்டும் தெய்வீகம் தெய்வீகம் வாழ்க வளமுடன்
@annampoorani70192 жыл бұрын
ௐம் நமசிவாய. வாழ்த்துக்கள். திருச்சிற்றம்பலம்.
@sathishkumar-mv4js3 жыл бұрын
வாழ்த்த வார்த்தை இல்லை அம்மா ... 1000 ஆண்டு நீடூடி வாழ்க.....வாழ்க தமிழ்..❤️
@venkatachalam.thailappan4284 Жыл бұрын
அம்மா வணக்கம் ஓம் நமசிவாய உங்களுடைய சமயத் தொண்டு மற்றும் இனிய தமிழ் தொண்டு பல்லாண்டு காலம் வாழ சங்கத் தமிழ் வளர்த்த சிவபெருமானை வேண்டிக் கொள்கிறேன்
@puviarasan42504 жыл бұрын
என் அன்னை உமையவளே பாடியது போல் உள்ளது. வணங்குகிறேன் தாயே..... 🙏🙏🙏
@venkataramansitaraman20992 жыл бұрын
,நன்று. வாழ் க வளமுடன்.
@vanajanairkrishnan53503 жыл бұрын
Vaazhga valamudan kannamma...thodarga nin saadhanai...bhakthi perugattum...vayyagathu noi vilagatrum...iraivan arul puriyattum...valarga pugazhudan...thiru chitrambalam.
தாயே உன் திருவடி தொழுது வணங்குகிறேன் ..... உன்னில் இருக்கும் என் அப்பன் சிவனே போற்றி......
@pachaiyappan47173 жыл бұрын
செல்வி உமா நந்தினி நலம் வளம் பெற்று நீடூழி வாழ்க இறைவன் திருவருள் பெற்று நீங்கள் பாடும் தேவாரம் திருவாசகம் கேட்டு மன மகிழ்ச்சி கொண்டோம் திருச்சிற்றம்பலம்
@varalakshmivasudevan32963 жыл бұрын
சினிமா பாடல்களின் மேல் மோகம் கொண்டுள்ள இக்கால இளைய தலைமுறைக்கு நடுவில் பிறந்து சைவ நெறியைப் போற்றும் தேவாரத்தையும் திருவாசகத்தையும் தன் இரு விழிகளாக பாவித்து பக்தியுடன் ஈசனை நினைத்து பாடும் இந்த குழந்தைக்கும், சைவ நெறியை போற்றிப் பின்பற்றும் அவரின் குடும்பத்தாருக்கும் என்னப்பன் ஈசன் ஏழு பிறவியிலும் திருவருள் புரிவான் 🙏🏻. மேலும் மேலும் உன் இறை பணித் தொடர வாழ்த்துக்கள் உமா நந்தினி.
@kasthuris27314 жыл бұрын
கடவுள் அருள் கிடைத்தால் தான் இந்தமாதிரி சாதனை செய்ய முடியும்.ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@lilacodandabany35574 жыл бұрын
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் உமா நந்தினி. தமிழ் பேச தயங்கிற ஒரு கூட்டம், தமிழ் நாட்டில் தமிழ்க்கு பதிலாக ஹிந்தி படித்து விட்டு, தமழ் படிக்கத் தெரியாத ஒரு கூட்டம், தமிழே தெரியாது ஒரு கூட்டம், இப்படி பட்ட இந்த கலிகாலத்தில், எப்படி நம் தமிழ் திருமுறைகள் எல்லாம் இளைய தலைமுறையினர்க்கு சென்று சேர போகுது என்று அச்சம் கொண்டு இருந்தேன், இனி கவலை இல்லை அர்த்தநாரீஸ்வரர் திருவருளால், உமா நந்தினி போன்ற சைவ மாணவர்கள் திருமுறைகளை என்று என்றும் வாழ வைக்க வேண்டும். ஈசா அதற்கும் உன் அருள் வேண்டும் அப்பா. இந்த பணி செய்த பெண்மணிக்கு உதவிய அனைத்து சைவ அடியார்க்கு எல்லாம் எனது பணிவான வணக்கங்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன். வாழ்க வையகம். மகாபெரியவா சரணம்.
@ranitr1678 Жыл бұрын
உமாந ந்தினி வாழ்க வளமுடன்! வாழ்க பல்லாண்டு!
@chandrasekarannarasimmalu81813 жыл бұрын
Amazing mam 🙏
@maxmarcle88663 жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே
@pmvasagam38504 жыл бұрын
சைவத் திருமகளே நீங்கள் சிவநெறி தழைக்க தொண்டுசெய்து,ஆலெனப் பரந்து அருகென வேரோடி, பல்லாண்டு பல்லாண்டு, புகழ்கொண்டு வாழ்க! வாழ்க! .
@yavanarani62003 жыл бұрын
வாழ்க வளமுடன்
@vasudevanvasudevan40013 жыл бұрын
சிவாய நம சைவத்திருமகளே உமது சைவத் தொண்டு மேலும்சிறப்பு அடைய திருவருளும் குருவருளும் நிறை பெற்று வாழ்க வளமுடன்.Arjunan Vijayalakshmi 🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்.🙏🙏🙏🙏
@nagarajanr85352 жыл бұрын
Excellent singing. 👌🙏🙏🙏
@ksundarasamy9891 Жыл бұрын
அருமையான பாடல்
@madras2quare4 жыл бұрын
மகளே உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.அருமையாக உள்ளது. வாழ்க வளமுடன். நன்றி.
@srinivasugiramakrishnan1104 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼👑👑👑👑👑👑👑
@saradhabalasubramaniam10543 жыл бұрын
Uma nandini. God's gift. Enna thavam seidhanai magale. Abaram.
@saradhabalasubramaniam10543 жыл бұрын
Unnai ookkuvithavargal anaivarkum en siram thazhnda Vanakkam.
@mkarthikeyankm81383 жыл бұрын
நன்றி அருமை பாராட்டுக்கள்
@saibalaji19823 жыл бұрын
திருச்சிற்றம்பலம்!! தில்லைஅம்பலம்!! தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்வர்க்கும் இறைவா போற்றி!!! அன்பு சகோதரி திருநிறை செல்வி. உமா நந்தினி அவர்களுக்கு அடியேனின் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று இறைஅருளால் குருவருளும் திருஅருளும் பெற்று பல்லாண்டு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து இறை திருப்பணி தொடர்ந்து நிகழ்வு பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் திருச்சிற்றம்பலம்!!! தில்லை அம்பலம்!!!
@kothaimuruganantham19632 жыл бұрын
வாழ்த்துகள்
@swarnarajan62003 жыл бұрын
கயிலை நாதனே கண்டெடுத்த முத்தே பன்னிரு நாயனர் கள் நானிடும் முத்தே செந்தமிழ் சிங்காரன் அருள்பெற்ற முத்தே தங்கதமிழ் தரணியில் தவ.ல்ந்திட வந்த முத்தே சங்கம் வைத்த தமிழன் மகிழ்ந்திடும் முத்தே வான்போற்ற வையகம் போற்ற வாழ்வாங்கு வாழ வளமும் நலமும் பெற தமிழ் தாய் பெற்ற பிள்ளை தலைத்தோங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 'நன்றி
@thirugnanasambandama8284Ай бұрын
எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். சைவ நெறி தழைத்தோங்கணும்🙏🕉️🏳️🌈
@udayakumar23403 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கிறது தங்களின் குரல்.திருஞானசம்பந்தர் காலத்தில் நாம் இல்லயே என்ற குறைநீங்கின உணர்வு.தாங்கள் பாடிய பாடல்களை சீடியாக தந்தால் நாளும் கேட்டு இன்புருவோம்.திருவருள் என்றும் துணைநிற்கட்டும்.
@UmaaKanna3 жыл бұрын
சிவ சிவ 🙏 இது உமா நந்தினியின் லிங்க் இங்கு அவர் பாடிய திருமுறைகள் இருக்கிறது ஐயா🙏 kzbin.info
@udayakumar23403 жыл бұрын
@@UmaaKanna நன்றி
@RealityVision2 жыл бұрын
சிவசிவ
@murgeshan3161 Жыл бұрын
வாழ்த்துகள் தாயே.சிவ திருச்சிற்றம்பலம்.
@nagakrishnaraj98744 жыл бұрын
தெ ய் வா அருளால் உனக்கு நல்ல தாய் தந்தை, அண்ணன், நல்ல குரு எல்லாம் கிடைத்து இருகிறது. நல்ல பாடி உலகம் பூரா கேட்டு அருள் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஆன் லைன்ல கிளாஸ் iruthanyhal
@nagakrishnaraj98744 жыл бұрын
I want to join the class pl. Tell me the site to join
@kanagaluxmigandhi73754 жыл бұрын
Kanahaluxme Srilanka Om namasivaya Valthukkal
@shra383410 ай бұрын
வாழ்த்துகள் மகளே
@அன்னைதமிழ்4 жыл бұрын
அன்று திருவருளால் திருஞானசம்பந்தர் தோன்றி புற சமய ஆளுகையில் இருந்து தமிழ் கூறும் நல்லுலகை காத்தர். இன்றும் அதே திருவருளால் சகோதரி உமாநந்தினி மூலமாக நம்மை புற சமய ஆளுகையில் இருந்தும், போலியான ஆங்கில மேற்கத்திய நாகரீகத்தில் இருந்தும் என்னாட்டவர்க்கும் இறைவனாம் சிவபெருமான் நம்மை காப்பார். வாழ்த்துக்கள் சகோதரி
@kalyanakamatchi86993 жыл бұрын
திருச்சிற்றம்பலம்... மகளே!.. குரல் வளம் அருமை... தலைவணங்குகிறேன்.. நல்வர் உருவாய் திகழும் தமிழே! அடியார் திருகூட்டம் போற்றும் நாயகியே! வாழ்த்துக்கள் .. வணககி தொழுகிறேன்.. சாதனை திலகவிதியே.... .
@rajeshsmiles4 жыл бұрын
அருமை உமா அம்மா, உங்கள் முயற்சி, பயிற்சி, வளர்ச்சி அனைத்திற்கும் வாழ்த்துக்கள் கோடி, கோடி
@SureshSuresh-js3wz Жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் 🙏🏿🙏🏿🙏🏿
@ponnutheerthagirisanthan3144 жыл бұрын
சைவ நெறிகளை வாழவைத்து இதனை இக்கால சந்ததிகளுக்கு எடுத்து கூறும் நல்லுள்ளங்களுக்கு பாராட்டுக்கள். ஓம் நம சிவாய
@thanigesanbala37343 жыл бұрын
சிறப்பு.
@ramasamy14044 жыл бұрын
கு௫வ௫ளும் தி௫வ௫ளும் பெற்று சமய பணி, சமுதாய பணியாற்றி நீடூழி வாழ வாழ்த்துகள்.
@thilagastories3 жыл бұрын
வாழ்க சமய பணி
@Jokkermm3 жыл бұрын
எம்தந்தை ஈசன் மகளே வாழ்க வாழ்க
@lakshmanan1056 Жыл бұрын
ௐ நமசிவயா வாழ்த்துகள்
@PriyaSasi-fd5pz3 жыл бұрын
வாழ்க வளமுடன் திரு சில உமா நந்தினி
@PriyaSasi-fd5pz3 жыл бұрын
சிவ
@murugappansivalingam7900 Жыл бұрын
அருமை 🙏🙏🙏
@sampathu8284 жыл бұрын
சாதனை மகளுக்கு வாழ்த்துக்கள். எனக்கு மகள் கடவுளால் ஆசிர்வதிக்கப்படவில்லை. பேத்தியாவது இப்படி கிடைக்க வேண்டும் என்று பெருமாளை வேண்டுகிறேன். ஜெய் ஸ்ரீராம் நாட்டறம்பள்ளி சம்பத்து திருப்பத்தூர் மாவட்டம் 635852.
@dr.n.mohan-7382 жыл бұрын
அற்புதமான சாதனை செல்வி உமா நந்தினி. அனைத்து நலனும் வளமும் பெற வாழ்த்துக்கள். குருவருளும் திருவருளும் உங்களுக்கு நிறைந்து விளங்குவதாக.
@இறைநாதம்4 жыл бұрын
அவனின்றி ஓரணுவும் அசையாது. அவனருளாலே அவன் தாள் வணங்கி அந்த சிவனருள் நிறைவாக பெற்று பெருமை மிகு தேவாரப் பாடல்கள் பாடி இறையன்பர்கள் இதயத்தில் இடம்பெற்ற திருகுலச்செல்வி அடியாரான இளம் தங்கைக்கு வாழ்த்துக்கள் தொடர்க தங்கள் பணி
@VRChandrasekaran56163 жыл бұрын
ஆன்மீக சாதனையாளர்.தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை இது போன்ற சாதனையாளர் களை பொருளுதவி கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்.தமிழக அரசும் விளையாட்டு துறைக்கு ஊக்குவிக்கும் அரசு ஆன்மீக சாதனையாளர்களை தகுந்த முறையில் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.வாழ்த்துக்கள்.
@iamgunasekaran4 жыл бұрын
8000 தேவாரப்பாடல்கள் பாடுவதுஎன்பது சாதாரண செயல்அல்ல. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் ஆயுள் ஆரோக்ய சொளபாக்கியங்களை வழங்கப்பிரார்த்திக்கிறோம். தங்கள் பணிதொடர்ந்து சிறந்து சிவசிந்தனையை இளம்மனங்களில் பதிய மென்மேலும் உழைத்து வாழ்க வளமுடன்
@madhubalu72493 жыл бұрын
Arumai. Valthukkal
@nayanmarsmaiyam Жыл бұрын
🙏🌸சிவாயநம 🌸🙏சிவபெருமானின் முழுமையான அருள் பெற்ற சிவ. உமா நந்தினி அவர்களை மனதார வாழ்த்துகிறேன். அடியேன் சிவ. மணி ஐயா 🙏 அடியேனும் மேன்கொள்சைவநீதி விளங்குகிறது உலகமெல்லாம் என்பதற்கிணங்க அடியேன் சிவ. மணி ஐயா @Nayanmars Maiyam by மணி அய்யா. என்ற அடியேனின் you Tube channel லிலே 63 நாயன்மார்களின் வரலாறுகளையும் பன்னிரு திருமுறை பாடல்களையும் பாடியுள்ளேன். தாங்கள் ஒருமுறை கேட்கவேண்டும் என்று விண்ணப்பம் செய்கிறேன் சிவா🙏🌸🙏நன்றி 🙏🌸🙏திருச்சிற்றம்பலம் 🙏தில்லையம்பலம்🙏🌸🙏
@dhanamsubramanian14634 жыл бұрын
தெய்வ குழந்தை 🙏👌சொல்லுவதற்க்கு வார்த்தைகள் இல்லை👏👏👏🙏🙏🙏🙏🙏சிவாய திருச்சிற்றம்பலம் 🙏
@iamgunasekaran3 жыл бұрын
வாழ்க வளமுடன் செல்லமே
@gandhirajs87994 жыл бұрын
அன்பு சகோதரி அழகான உங்கள் குரலில் இறைவன் மயங்குகிறான் சாதனை மாணவிக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. தென்னாடுடைய சிவனே போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.
@gobinathan2390 Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரியே
@dhatchinamurthy8923 жыл бұрын
எனது மனமார்ந்த நன்றிகள்.வாழ்கநீங்கள்தொண்டுகள்.
@prabhaa.d78994 жыл бұрын
சிவபெருமானின் அருள் பெற்று வாழ்க வளமுடன்! பெற்றோருக்கும், உற்றார் ,உறவினர்க்கும் ஈசனருள் கிடைக்கட்டும்!
@geethaseshadri89794 жыл бұрын
It is very great to learn thavaram
@thanuthanu4063 жыл бұрын
சைவம் பெற்ற பேறு நீங்கள் தாயே நீங்கள் பாடும் போது அறுபத்து நான்கு கலைகளுக்கும் அதிபதியான என் தாய் அந்த வாணி தேவியை பார்ப்பது போலவே உள்ளது தாயே உங்கள் திருவடிகளை வணங்கி போற்றுகின்றேன் மென்மேலும் சிவப்பணியில் வளர எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்
@gdvejayakumar75244 жыл бұрын
வணங்குகிறேன் தாயே... தங்கள் தெய்வீக பணி மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துகள்
@saravanansambosankaran5287 Жыл бұрын
பாடிய இத்தெய்வ குழந்தையால் நம் தென்னாட்டிற்கே பெருமை பெற்றோம் மிகுந்த நிறைவு அடைகிறோம். மங்கையே நீ உலகப்புகழ்பெற்று வாழ எல்லாம் வல்ல எம் அப்பன் ஈசனை வேண்டுகிறேன் 🙏
@eswarip52084 жыл бұрын
இறையருள் இருந்தால் மட்டுமே தேவாரப்பாடல்கள் பாடமுடியும் இறையருள் பெற்ற இக்குழந்தையை வாழ்த்தி வணங்குகிறேன் நான் வயதில் மூத்தவளாக இருந்தாலும் என் அப்பன் சிவபெருமானை இக்குழந்தை வடிவில் காண்பதால் வணங்குவதில் தவறில்லை இக்குழந்தையின் திறமையை வெளிகொணர்ந்த அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள் அன்புடன் ப.ஈஸ்வரி சம்பத்து துணை வணிகவரி அலுவலர் ஓய்வு
@mathiyalaganpalanisamy67143 жыл бұрын
வாழ்த்துக்கள் தாயே வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்துக்கள் மகளே பல்லாண்டு காலம் வாழ்க தயே
மிக அருமை அய்யா அழகாக தேவாரப்பாடல்கள் பாடி இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக சாதனை நிகழ்த்த இறைவன் ஆசியுடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்தி .தங்கை உமானந்தினிக்கும் அவர்கள் குடும்பத்தார்க்கும் .நிகழ்ச்சி ஒருங்கினைபாளர்க்கும் நன்றி
@krishnavenimurali81983 жыл бұрын
இறை தொண்டு உன்னதமானது ...வளர்க உங்கள் பணி 🙏
@srimathivijaykumar2 жыл бұрын
Super ma
@venkataramansubramanian77104 жыл бұрын
பண் பதிகம் என்பது என்ன என்று நன்கு அறிந்து தேவார பதிகங்களை பண்ணுடன் பாடுவது சிறப்பு . நல்ல குரல் வளம் உள்ள மாணவி மேலும் புதிய சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
@poomano9684 жыл бұрын
சிவம் மங்கலம் தரும்.அன்னையே வாழ்க நீ பல கோடி நூறாயிரம் ஆண்டுகள்.. சிவாய ந ம!
@GnaniengEng3 жыл бұрын
நன்றிகள். இப் பணி தொடர வாழ்த்துக்கள்.
@UmaaKanna4 жыл бұрын
வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏 போற்றி ஓம் நமசிவாய 🙏🙏 - உமா நந்தினி
@l.sasikala65844 жыл бұрын
வாழ்க வளமுடன் வளர்க உமது புகழ் சகோதரியே 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
@sankarlalbowna96394 жыл бұрын
சிவாயநம. அடியேன் சங்கர்லால். செல்வி உமாநந்தினி பணி மேன்மேலும் வளர எல்லாம் வல்ல சிவபெருமான் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்.
@manickamrg53544 жыл бұрын
மகளே உனக்கு அறநிலைய துறையில் உயரிய பதவி வழங்கி உமக்கு கீழ் அனைத்து துறைகள் இயங்கவேண்டும் அப்பொழுது தான் தேவராரம் காக்கபட்டதுபோல் அனைத்து கோவில்களிலும் ஒங்கி ஒலிக்கும்
@jayadheebanv18693 жыл бұрын
வாழ்க வளமுடன்....
@elangoragunath7733 жыл бұрын
@@jayadheebanv1869 ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் நமசிவாய சிவாய சர்வம் எல்லாம் அப்பன் அம்மை ஆதி சிவ சக்தி பராசக்தி மாரியம்மன் காளயம்மன் சக்தி ஓம் பராசக்தி மாரியம்மன் ஓம் நமசிவாய
@sathasivam37413 жыл бұрын
தெய்வமகளே நீ பல்லாண்டு வாழ்க
@samhari54864 жыл бұрын
அருமை.....இந்து தர்மம் தழைக்க பல இளையோர் வர வேண்டும்....ஆண்டவன் ஆசி பெற்று சிறக்க வாழ்த்துக்கள்...
@k.senthamizhselvi7032 Жыл бұрын
இறைவன் தந்த பரிசு ஓம் நமசிவாய 🙏
@selvakumar94483 жыл бұрын
தாயே!!!!! எனக்கோர் பேராசை!!!! இறைவன் இனியொரு பிறவி இப்பூவுலகில் கொடுத்தால் உனக்கு மகனாய் பிறக்கும் பேறு வேண்டும்....
@harikrishnan13013 жыл бұрын
வாழ்கவளமுடன்
@dhayaneswaranperumal66974 жыл бұрын
உமாநந்தினி என்ற பெயர் தாங்கி தேவாரம், திருவாசகம் பாடிய அன்னை உமா பரமேஸ்வரியை வணங்கி மகிழ்கிறேன். நல்வழி காட்டியுள்ள பெற்றோரையும் பாராட்டி வணங்கி மகிழ்கின்றேன். திருச்சிற்றம்பலம்.
@nerdsheldon78434 жыл бұрын
தெய்வீக குடும்பம் வியக்க வைக்கிறது. மென்மேலும் தங்களின் சாதனைகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
@velladurai4288 Жыл бұрын
வணங்குகிறேன் தாயே 🙏🙏🙏
@r.karuppaiahramasamy89534 жыл бұрын
மகள் உமா நந்தினி அவர்கள் ஆன்மீகத்தில் பல அரிய சாதனைகள் புரிய அருணாசலேஸ்வரர் அருள்புரிய வேண்டுமென வேண்டி கொள்கிறேன். திருச்சிற்றம்பலம்
@Jhjhgfgy4 жыл бұрын
திருச்சிற்றம்பலம்.குருவே சரணம்.அடியேன் சேலத்திலிருந்து....எங்கள் பகுதியில் சைவ வகுப்புகள் துவங்க ஆர்வமாக உள்ளோம்.குரு அருளால் காத்திருக்கிறோம் தங்களின் அறிவுரைக்காக...திருச்சிற்றம்பலம். நன்றி
@parvathinagamony95934 жыл бұрын
இறைவன் திருவருளால் உமாநந்தினி உலக சாதனைபண்ண திருவருளும் குருவின் அருளும் துணை புரியட்டும் மகளே சிவாயநம சிவாயநம
@cjsitalakshmi1651 Жыл бұрын
Crystal clear voice and diction - excellent - Stay blessed and Continue this forever😊
@krishnavenimurali81983 жыл бұрын
அருமை அம்மா .இறை தொண்டு உங்கள் மகளால் உலகெங்கும் வளரட்டும் .இந்து சமூகம் முன்னோக்கி செல்லட்டும் .
@Spiritual-Collection Жыл бұрын
Blessed with good parents, and happy to hear their words about to continue Thiruvasagam
@vidyalakshmi45454 жыл бұрын
திருயிசைச்செல்வி உமா நந்தினிக்கு குருவருளும் திருவருளும் துணை நிற்க வாழ்த்துக்கள் 💐
@shrikraja84724 жыл бұрын
வாழ்க! தேவாரதிருமறைப்பணி செய்தல் தமிழ்த்தொண்டர் வாழ்க , வாழ்கவே! திருச்சிற்றம்பலம்.
@gayathridevi2684 жыл бұрын
அடியார்கள் அனைவருக்கும் வணக்கம் தங்கள் குழுவினர் அன்பும் பாசமும் என்றும் எனக்கு கிடைக்கவேண்டும்
@rparanjothi25374 жыл бұрын
ஒரு பள்ளி மாணவியின் இந்த அருஞ்சாதனை தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமை அளிப்பதாக உள்ளது. ஆய்ந்தறிய இது உலகச் சாதனையாகவும் இருக்கும் என்றே தோன்றுகிறது. மாணவி மென்மேலும் சாதனை புரிய வாழ்த்துகள். கவிமாமணி இராம. பரஞ்சோதி, சென்னை-74.
@udhayanbalaiah91133 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@revathidakshinamoorthy83953 жыл бұрын
குமாரி உமா நந்தினிஅருமை யான குரல்.சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் அடியேன் பாராட்டும் நன்றியும் உரித்தாக்குகிறேன் திருவாவடுதுறை ஆதீனம் போற்றப்பட வேண்டிய பொக்கிஷம்🙏அமைதியாக எல்லா இடங்களிலும் தேவாரம் முழங்க ஏற்பாடுகள் செய்துவருவது இறைசித்தம்.🙏 குருமகாசந்நிதானம் திருவடிகள் போற்றி போற்றி 🙏
@kalyansundaram16723 жыл бұрын
Very happy
@kalyansundaram16723 жыл бұрын
Pakthi valka
@sundararajana3524 жыл бұрын
சிவ சிவ சென்னை அயனம்பாக்கம் எட்டீஸ்வர பெருமான் திருக்கோயில் அடியார்கள் சார்பாக திருமுறை இசை செல்விக்கு பெருமானின் அடியார்களாக எங்களது பணிவான வணக்கத்தை சமர்ப்பிக்கிறோம். பெருமானின் திருவருள் என்றும் குழந்தைக்கு நிறைவாக அருள வேண்டி விண்ணப்பம் செய்கிறோம். 🙏நமசிவாய வாழ்க 🙏
@amirthavallykandasamy51734 жыл бұрын
&
@amirthavallykandasamy51734 жыл бұрын
Best wishes Thank you God and you
@meenakshisundaram54893 жыл бұрын
Great sister🙏🙏🙏🙏🙏
@JayanthiPs-lo2tc4 жыл бұрын
அன்பு மகளே உன்னை வணங்குகிறேன் உன்னை பெற்ற தாய் தந்தை திருவடிகளைப் வணங்குகிறேன் சைவ சமயம் என்றும் வாழ்க பச்சையப்பன் சிவம் இடுவம்பாளயம் திருப்பூர்
@krishnakumarikalidoss39943 жыл бұрын
சைவத்தொண்டுவாழ்கவளர்க ஓம்நமச்சிவாய
@paramasivammurugan4 жыл бұрын
அருமை, மேலும், மேலும் உமா நந்தினி சிறக்க இறைவன் அருளட்டும்.வாழ்த்துக்கள்.