நன்றி வணக்கம் ஐயா. உங்கள் அனுபவங்கள் மூலம் மருத்துவ துறையில் உள்ள சவால்களை தெரிந்து கொண்டோம்.
@davidrajkumar667211 сағат бұрын
Good speech keep it up Dr and long live Dr 👍🏿
@chandragovinda689119 сағат бұрын
Superb explanation by Doctor Sir
@tamilvananvanan67019 сағат бұрын
அந்தப் பையன் செய்தது தவறு DR.கள் பல உயிர்களை காக்கிறார்கள் என்றாலும் நோயாளிகளிடம் டாக்டர்கள் கருணையுடன் பேசும் பழக்கம் வர வேண்டும் 🙏
@kavi44j2 сағат бұрын
காசு இல்லாம காப்பாத்த மாட்டான்
@vadivuponnusamy122321 сағат бұрын
P G students work 36hours
@arasri_-10 сағат бұрын
Edhu ennava irundhalum doctor mela thappe irundhalum.......... violence is not the right way to justify
@alicepresila241610 сағат бұрын
Yes.
@arumugamb58447 сағат бұрын
டாக்டர் சார்உங்கள்அம்மாவைபத்தோடுபத்தாதான்பார்ப்பீங்களா
@gunalanvardane199610 сағат бұрын
திறமை, தைரியம் உண்மை , எல்லாம் காந்தராஜ் 🎉🎉🎉🎉❤
@ulahantv97534 сағат бұрын
அருமை காந்தாராஜ்!உண்மை
@kumarasamyboopathiindia473419 сағат бұрын
நன்றி டாக்டர்
@manjaripandian910821 сағат бұрын
At last only one person speaks from doctor side
@alicepresila241610 сағат бұрын
We people also sir
@ulahantv97533 сағат бұрын
அந் த பையன் செய்தது கொடுமை
@rajanbabu60446 сағат бұрын
Dr பாலாஜி நடந்துகொண்ட விதம் பற்றி சொல்லவில்லை.
@athinarayanan422814 сағат бұрын
டாக்டர்க்கு வக்காலத்து வாங்குகிறார். டாக்டருங்க அவங்க தொழிலை கரெக்ட்டா செஞ்சா ஏன் இந்த பிரச்சனை வரப்போகுது.
@alicepresila241610 сағат бұрын
Appidi enna thappa senchanga.neenga oru kolai kutravaliku vakkalathu vangureengala
@visalek99129 сағат бұрын
Yes always give respect and take respect 👍. That boy must be going through stress
@kalaiselselvan96296 сағат бұрын
எந்த டாக்டரும் மனசாட்சிப்படி நோயாளியை சாகடிக்க விரும்புவதில்லை. உடற்பயிற்சி செய்யறவன் திடீர்னு விழுந்து சாகறான். அதுக்கு உடற்பயிற்சிக் கூடத்தை குற்றம் சொல்ல முடியுமா?
@antonyraj7120Сағат бұрын
டாக்டர் ஐயா அவர்கள் நடைமுறை சிக்கல்களை அருமையாக தெளிவாக விளக்கி இருக்கிறார்.
@ashyam669 сағат бұрын
Wrong treatment ku ennaiya bathil...that guy with his violence made the doctor victim.Who to blame for the wrong treatment.
@manimekhalaisiddharthar21158 сағат бұрын
ஒரு புற்று நோயாளிக்கு கீமோ வைத்தியம் கொடுப்பதற்கு முன் நோயாளியின் உறவினர் அல்லது உடன் வருபவரிடம் நோயாளிக்கு செலுத்தப்படும் மருந்து பற்றிச் சொல்லி கையெழுத்து வாங்கிய பின்னர் தான் சிகிச்சை தொடங்குவர்...அப்படித்தான் இந்தம்மாவுக்கும் நடந்துள்ளது... ஆனால் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை என்று வந்த பின்பு என்ன செய்ய முடியும்... பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்கின்றனர்...நல்ல நலம் பெறுகிறனர்...மருத்துவத்துறையில் சிறந்து விளங்குவன நம் மாநில மருத்துவமணைகள் தான்... ஆனால் இந்த அம்மாவின் நிலை வேறு...அதைப் புரிந்து கொள்ளாத அந்த பையன் மருத்துவரைக் குத்த வேண்டும் என்றே கத்தியைக் கொண்டு போயிருக்கிறான்...இது திட்டமிட்ட கொலை முயற்சி...
@Yashwanth_Babu7 сағат бұрын
Wrong treatment ah inda condition ku enda country la enda hospital la ponalum most ah anda drugs dhaan ya irukum. Adhu kudutha naala dhaan ivlo naala anda amma uyirodave irundiruku. Anda drugs ku side effect ah lung affect aagiruku. Adhu pathi Avan yaar kitayachum ketana therinjavanga kita ipdi panradukku munnadi anda treatment naala vanduchu nu sonna udane neengalum anda doctor dhana thappu pannaru nu solliteenga la
@easwaramoorthi37024 сағат бұрын
அகத்தியரும் போகரும் இதைத்தான் கோரினார் மருத்துவரை Teivam யென் பார் Nooie ne kiya பின் தங்களை யென் கொ கண்டேன் யென் பார் உலக வழக்கு ஊடகங்கள் நடத்தும் நிறுவனம் குறைந்த அளவு பகுத்தறி u வேண்டும்
@palghatparameswaran40433 сағат бұрын
Dr. Is right in many respects.
@hemamanoj73409 сағат бұрын
The main problem is ,there is severe change in Human nature and Society. Love is Nil, people have become more selfish and many have become very immoral. Good changes individually and in society are the only way.
@gopinathgovindasamy5962Сағат бұрын
மற்ற நோயாளிகளின் உறவினர்களை கேட்டா வண்டவாளம் தெரிஞ்சுடும்
@Sathiyanathan-46 сағат бұрын
ஐயா சேவைமனப்பான்மை இல்லாத வர்கள் மருத்துவ பனிக்கு வராதீர்கள்
@balajiswamy319019 сағат бұрын
That final 4 min of this video good motivation for fellow medics ,Great sir Great sir 😊❤
@DEEPAK-pk7br21 сағат бұрын
ஐயா என்னா அழகா சொல்றாரு அரசு ஆஸ்பத்திரி இல்லனா தனியார் ஆஸ்பத்திரி இருக்குனு,, இதுல இருந்து புரியுது அரசு சரியா இலைனு
@alicepresila241610 сағат бұрын
Avlothaan unaku arivu.
@shanthimanjini201646 минут бұрын
@@alicepresila2416😢unakku romba arivu adigamo ?
@rajendranchelladurai25082 сағат бұрын
All one side supporting comments It's not correct, please see that patient side also.
@Sathiyanathan-46 сағат бұрын
கேரள மாநிலத்தில் இப்படி சம்பவம் நடந்து காந்தராஜ் இப்படி பேசிக்கொண்டு இருக்க முடியுமா
@duraisinghp36696 сағат бұрын
இவர் Dr so supporting Drs very bad.. We have to see patient side also... Not explaining/counselling given properly.. This also Drs work...
@ulahantv97533 сағат бұрын
காந்தராஜ் இது நடுநிலைப் பேச்சு
@ArunaMuthu-v7w7 сағат бұрын
Govt nurses & Drs now a days
@viswanathankannappan511257 минут бұрын
காந்தர்ரஜ்மாரிட்டார்
@geethas84969 сағат бұрын
👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
@Big_no_to_cheapjournalism21 сағат бұрын
Indha dr sir dhaan Napolean family ah thappaa pesitu ipo apologies interview kuduthaar. Andha video kaana poitu. Ipo Nakheeran ku vandhutaar. Netru ondru indru ondru pesum ivar Nakheeran ku balam.
@jeyakrishnarajk622120 сағат бұрын
அரசு மருத்துவர்கள் = தங்கள் 8 மணி நேரம் அரசு பணிகள் தவிர தனிப்பட்ட முறையில் "தனியாக மருத்துவமனைகள்" ( Private Clinics & Hospitals ) தொடங்க தமிழ்நாடு அரசு 100 % தடை விதித்து புதிய அரசாணை வெளியிட வேண்டும் . அரசு மருத்துவர்கள் 8 மணி நேரமும் அரசு மருத்துவமனையில் கண்டிப்பாக 100 % பணியாற்ற வேண்டும் . அரசு மருத்துவர்கள் + செவிலியர்கள் = காலிப்பணியிடங்களை முதல் வேலையாக 100 % நிரப்ப வேண்டும் . வாழ்க சமூகநீதி ♥️ கம்யூனிசம் . வாழ்க பாசிச எதிர்ப்புப் போராளி - தோழர் ஜோசப் விசாரியோனோவிச் 🐅 ஸ்டாலின் ( 18.12.1878 - 5.3.1953 ) . வாழ்க 🇺🇸 அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிம்ம சொப்பனம் , மறைந்த கியூபா அதிபர் - தோழர் பிடல் 🦁 காஸ்ட்ரோ
@veeranendhan4 сағат бұрын
Aaprm yan nengala. Government job poringa
@venkatesanp94920 сағат бұрын
Arumaiyana pathivu 15:01 Dr.Aanal siladr's Alatchiyamaga nadanthu kolhirarhal enbathai unaravum! Ramana padathai patri kurai sonneerhal athey pol en thambi;p.srinivasan.H.M.G.H.sec.school.spm.kallakurichi.pambu kadithu salam SKS Hospitalil serthom 70Lakhs selavu seithom en thambi Death.😭 Kattupudi vaithiyam Dr!
@PrasathPrasarh-oj5rx20 сағат бұрын
Hallo sir kandaraj poduhaa pai
@murugananthama862113 сағат бұрын
கண்டிப்பா அரசு டாக்டர் தான் திருந்தனும்
@alicepresila241610 сағат бұрын
Makkalumthaan.
@AzhagaranShivalingam17 сағат бұрын
விக்னேஷ் பக்கம் தான் மக்கள். விக்னேஷ் செய்த செயல் பாராட்ட தக்கது
@athinarayanan422814 сағат бұрын
மருத்துவர் செய்ததும் தவறுதான். தம்பி விக்னேஷ் செய்ததும் தவறு தான். எனவே அரசு ஒரு தலைப்பட்சமாக முடிவெடுக்க கூடாது. Justice for Mr. Vignesh.
@alicepresila241610 сағат бұрын
Velakumaru.ennaiya paratathakkathu.ithae mathiri doctor oda family members seiyyalama.appo pannuviya support doctors pathiluku ithae mathiri seiyyalama appo pannuviya support.ippidi pesuravanga ellam corona period la ellarum enda veetukulla olinchitu iruntheenga.thai pasam .evlo Peru corona la avanga avanga corona patient amma appa kooda iruntheenga.aillunga da first.en avanuku mattumthaan pasama.doctoruku family illaiya.enna parattu.
@alicepresila241610 сағат бұрын
@@athinarayanan4228enna sir potham pothuva pesureenga ennathu oruthalai patcham ah nadakuranga kolai Karan aiyram Karanam solluvan..athuku aattam summa irukanuma.doctor thappu panna Anga ulla chief doctor kitta complaint pannu.police kita complaint pannu.atha vittutu kolai seiyya poviya.enna pesureenga.ellarum kathiya thookitu polama..unga veetla unga pilla unga Mela etho kovam thappana purithal athuku Avan ungala kolai sencha athu sariya.ethuku etha niyayam paduthureenga.porupa pesunga.
@alicepresila241610 сағат бұрын
No appidi kidayathu .arivillathavanthaan Avan pakkam.irupanga.
@gsestherranimedia296721 сағат бұрын
உங்க பேச்சை கேட்கவே புடிக்கல, but அந்த பையன் பண்ணது தப்புதான். ஆனால் அந்த அம்மாவின் உயிர் உங்களுக்கு தொக்க hmm. நீங்க மட்டும் பேசுங்க. நான் பார்க்கல
@mangosreedhar827721 сағат бұрын
எப்பிடறா 😂😂
@manjaripandian910821 сағат бұрын
Ungaluku lan covid apo doctor uyiree vitu vaithiyam pakanum apolam doctor tevai
@jeyakrishnarajk622121 сағат бұрын
@@mangosreedhar8277- இலவசமாக ஏழை மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் அரசு மருத்துவர்கள் = கடவுள்கள் . 🙏🙏🙏
@gsestherranimedia296720 сағат бұрын
@@manjaripandian9108 doctor தேவை தான், மனிதபமான விதத்தில், மரியாதை தரும் விதத்தில், குடுக்கிற report ல என்ன இருக்கு ஏது இருக்கு என்று பார்த்து சொல்ல கூட நேரம் இல்ல. அப்படியா
@gsestherranimedia296720 сағат бұрын
@@manjaripandian9108 covid time 4 goverment ஹாஸ்பிடல் போய் இருந்தேன், midnight ல அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு ஒரு ஹாஸ்பிடல் ஆட்டோ வச்சிட்டு கத்துறேன் அம்மாவோட உயிர் down ஆகிட்டு இருக்கு என்று, ஒருத்தர் இல்ல, இங்க இருப்பது waste என்று நினைச்சி அடுத்த ஹாஸ்பிடல் goverment தான், அங்க போனால் admit பண்ண முடியாது, bed இருக்கு nurse இருக்கு doctor இருக்காங்க அப்புறம் ஏன் பார்க்கலை, பெரிய ஹாஸ்பிடல் போங்க என்று சொல்லி ட்டு உள்ள போய்ட்டாங்க, தெரு தெருவா போய் கிராம்பு இருக்காங்க என்று கேட்குறேன், breething பிரச்னை கொஞ்சம் கேட்கும், ஒருக்களிச்சு படுக்க வச்சிட்டு அந்த தெருவையே சுத்தி வரேன், கிடைக்கலை, மறுபடியும் வீட்டுக்கே கூப்பிட்டு போய் அதே position படுக்க வச்சி கிராம்பை கொடுத்து வாயில வச்சிக்கோ சொல்லிட்டு என்னா பன்றது தெரியாமல் தவிச்சேன், மறு நாள் பெரிய cylinder ஏற்பாடு பண்ணேன், அதுவும் first கிடைக்கல cylinder கொடுக்குற வர் காலில் விழுந்தேன் ஏம்மா எழுந்திரி புடி மா எடுத்துட்டு போ சொல்லி, car ல அம்மாவை கூப்பிட்டு கிட்டு cylinder ஒரு பக்கமா வச்சிட்டு goverment ஹாஸ்பிடல் போய், o2 கிடைக்காத பல patients க்கு நாங்க எடுத்துட்டு போன cylinder உயிர் கொடுத்தது, என் அம்மாவுக்கு ம் சேர்த்து தான். அதன் பிறகு trichy கூப்பிட்டு போய் goverment ஹாஸ்பிடல் சேர்த்து எங்க அம்மாவை கடவுளின் உதவியோடு காப்பாற்றி கூப்பிட்டு வந்தேன், trichy ஹாஸ்பிடல் good👍👌
@gsestherranimedia296721 сағат бұрын
Sir காந்தா கொஞ்சம் யோசிச்சு பேசுங்க, உங்க அம்மாவை ஒருத்தர் treatment பண்ணி உயிர் போச்சு என்றால் நீங்க இப்படித்தான் பேசிவிங்களோ
@mangosreedhar827721 сағат бұрын
தோடா வசூல் ராஜா கமல், சித்ரா லட்சுமண் கையை உடைக்கிறாரு
@arunashan2720 сағат бұрын
Avaru treat panni ipo uyir pocha??? Hodgkon lymphoma Cancer pt ku death confirm nu theriyadha??? Adha pathi padichutu vandhu pesu
@gsestherranimedia296719 сағат бұрын
@arunashan27 second stage cancer இருக்கு என்றால் அவுங்க உயிர் காப்பாத்த முடியும்.
@gsestherranimedia296719 сағат бұрын
@arunashan27 நானும் ஒரு nurse தான் ok
@dharanidharan173817 сағат бұрын
Normal public apdi pesradhu kuda paravailla...Nurse ah irundhutu...ipdi pesradhudha varuthama iruku...😢
@ArjunKrishna-k8l9 сағат бұрын
Kuthiyavan, Kutha pattavan - rendu paerum 97%
@k.s.s.422920 сағат бұрын
USA patients are sent to a room .Doctor comes to that room.
@Sriramkalai-e7p20 сағат бұрын
So u go to USA
@arunashan2720 сағат бұрын
USA govt doctors sees patients on appointment basis only 10 to 15 patients per day.. so implement that too here
@anjanaramanathan10 сағат бұрын
True . In USA, its difficult to get doctor's appointment . You will have to wait for months unless its an emergency. Its not like our country where you can walk in and see a doctor .
@Public-dc5rl21 сағат бұрын
Dr. Balaji Jegannathan is a medical oncologist with kauvery hospital. Is he a government doctor?
@premelachristopher285919 сағат бұрын
Drs can go as consultants in any hospital.
@Public-dc5rl12 сағат бұрын
@premelachristopher2859 they cannot go. They can take leave and then go. He can't work in two places.
@alicepresila2416 he must resign from govt job and can go anywhere and be in multiple or even in 100 places. Let deserving people work.
@alicepresila24167 сағат бұрын
@Public-dc5rl private la ponalum doctor makkalukuthaan treatment papanga.ok va avaru enga velai seiyyanumunnu avarthaan mudivu pannanum.athuvumillama govt doctors duty time la private ahvelai patha athu thappu.avanga duty mudinchu avangaloda own time la velai patha athu sattapadi thappu illa .ok va avar enga velaiku ponalum public work thaan pakka mudium enna he is a doctor