டாக்டர் ஷாலினி - தங்களை போன்ற அறிவி ஜீவிகள் 1980 காலங்களில் எங்களுக்கு கிடைத்து இருக்குமானால் நான் என்னுடைய வாழ்க்கையை இன்னும் இரண்டு, மூன்று மடங்கு சிறப்பாக வாழ்ந்து இருப்பேன். எதார்த்தமான, நேர்மையான அணுகுமுறை வாழ்வியலை பற்றி. நன்றி மேடம், வாழ்த்துகள், பாராட்டுக்கள்.❤❤❤❤❤❤❤❤
@ganeshr74844 жыл бұрын
நம் நாட்டின் பெருமைமிக்க பெண்களில் ஒருவர் நம் மனநல மருத்துவர் ஷாலினி.தொடரட்டும் உங்கள் உளவியல் பேச்சு.வாழ்த்துக்கள்🙏
@selvikrishanan986 Жыл бұрын
Ungala meet pannanym mam
@TheresaP-dd6vs2 ай бұрын
👌🤝👍❤
@thangapandianpandian59672 жыл бұрын
மருத்துவர் ஷாலினி உளவியல் கருத்துக்களை மிக எளிய தனக்கே உரிய தமிழில் எடுத்து உரைப்பது அருமை.
@jayaseelanr9286 Жыл бұрын
Thanks useful messages VazhGa valamudan.
@rahimakousar69275 жыл бұрын
வணக்கம் மேடம் இது போன்று 25 வருடங்கள் முன்பு கேட்டு இருந்தால் வாழ்க்கை தெளிவாக இருந்து இருக்கும்
@shas-cook5 жыл бұрын
என்னாலே ஒரு like தான் போட முடிந்தது.100% true true true
@mercymohandas91603 жыл бұрын
நன்றி. ஷாலினி.நட்போடு ஷாலினி என அழைப்பதை பெருமையாக நினைக்கிறேன். மிக்க பயனுள்ள உம் பணி தொடர வாழ்த்துகள்.
@NAGALAKSHMIB-k9zАй бұрын
ஒவ்வொரு பெண்ணும், ஆணும் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் மிகவும் அருமையாக எடுத்துரைத்த மருத்தவர் . ஷாலினி அம்மா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@prabagarand32874 жыл бұрын
என் மனைவி தான் குடும்பம் என்று அறியாமல் இருந்தேன். மனைவியின் முக்கியத்துவம் அறிந்தேன்.. very casual speech doctor never seen from many doctors..நன்றி டாக்டர்
@arthanarisenthil15944 жыл бұрын
Maturation Romba late adhuvum innoruthar solli mature aayi irukinga Anyhow good Oru oru manidharum manidha thanmaiyoda irundhalae podhum Endha oru problemum illama sandhosama irukalaam
@senthilkumarkandhasamy8162 Жыл бұрын
@@arthanarisenthil1594 பிறக்கும் போதே தங்களை போன்ற முழு அறிவோடு யாரும் பிறப்பதில்லை அவரவர் எதிர்கொள்ளும் சூழ்நிலை கொண்டு மனிதன் தன்னை முழுமை படுத்துகிறான்
@muthurani41785 жыл бұрын
Awesome speech.Dr.shalini always rocks👏👏👏
@user-cn6si2up6u5 ай бұрын
பெண்கள் எப்படி இருக்கனும் ஆண்கள் எப்படி இருக்கனும் என்று இவ்ளவு அழகாக யாரும் சொல்ல முடியாது, நீங்கள் கடவுளின் பிள்ளை அம்மா, 👍👍🙏🙏🇫🇷🇫🇷Paris
@TN_LICHU4 жыл бұрын
மேடம் நீங்க மிக அருமையா பேசுரீங்க ரொம்பவே நன்றிங்க மேடம்
@alagarsamykalidasan85065 жыл бұрын
நன்றி தோழர் !!! அறிவியல் பூர்வமாக குடும்பத்தில் வரும் சிக்கல்களையும் சமூகத்தில் வரும் சிக்கல்களையும் எவ்வாறு அணுகி சரிசெய்து கொள்வது என்பதை மிக தெளிவாக கூறியிருக்கிறீர்கள்...
@nilakanmanimanimaran95825 жыл бұрын
I love your ideology mam. You always make me more confident and generous. Love you mam. You are doing a great great job.
@maryannechristy77035 жыл бұрын
வணக்கம் சகோதரி குழந்தைவழர்ப்பு குடும்பம் சமூகம் எல்லாவற்றிற்குமான ஆக்கபூர்வமான உங்கள் அறிவுரைகளுக்கு என் உளமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் 🌺🌻🌹🌷🌸🍁🌺🌻🌹🌷🌸🍁🌺🌻🌹🌷🌸💐
@ranjinivimal93114 жыл бұрын
This speech is useful for all parents , husbands, wives. Definitely all the couples need to watch & follow this video before entering into marital life. This video will mentally prepare the couples for their marriage life. In some Christian churches they need to follow a short course befor marriage life that each & every one need to watch this video & follow this advice. 2 simple theories are told in this speech 1) all humans specially girls/ ladies expect only love & affection 2) if the mom treated with love & affection by her husband , her children will be treated/ breed appropriately by that mom. These are 100% true.
@kmmohamedmagdoom64013 жыл бұрын
மிக தெளிவாக கூறியிருக்கிறீர்கள்...
@mrs.arulmozhiarul89934 жыл бұрын
Madam ௨ங்களுடைய இது போன்ற பேச்சு பலரையும் நல் வழிப்படுத்தட்டும். நன்றி.
@arthanarieswaran15 жыл бұрын
அருமையான பதிவு, you have explained many complicated human psychology in simple explanation, more over the advice which are available with a hefty fee is given free to தமிழ் கூறும் நல்லுலகம்
@govarthanair-india7098Ай бұрын
நாசுக்காக அன்பு உலகை மீட்டு எடுக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி மேடம்.
@jayamalathikalai43734 жыл бұрын
Super dr shalini you are a brave women I am your big fan
@selvarajugurusamy97423 ай бұрын
சிறப்பு சிறப்பு சகோதரி உண்மை நூற்றுக்கு நூறு உண்மை உங்களின் தெளிவான விளக்கம் இப்போதைய இளைஞர்களுக்கு மிகவும் தேவையான அறிவுரை பயனுள்ள பதிவு. தங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் பல.
@sheelaize5 жыл бұрын
Madam! Your speech was eye opening.Awesome. Please keep up the good work.
@ayyappanmaasmaga59694 жыл бұрын
Very good voice, very proper pronunciation , fearless and very casual speach Medam thank you
@ranjinivimal93114 жыл бұрын
True
@velggarudan53933 жыл бұрын
This is at most Required knowledge's for all youngest generation.. 👏👏👏🙏🙏🙏❤️🔱
@KannanKannan-yt9el2 ай бұрын
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களது நல்ல வகஷயங்களை மட்டுமே நாம் எடுத்துக்கொள்ளனும் ஒரு போதும் அவர்களது தீயவைகளை ஏற்கவே கூடாது மறுத்தே ஆகனும்
@marymartina77165 жыл бұрын
என் குழந்தையை வளர்க்கும்போது உறவுகளின் அன்புக்காக ஏங்கியதை நான் நன்றாக பார்த்தேன், உணர்ந்தேன். ஆனால் அது என் பிரம்மை என்று சொன்னார்கள். வேறு வழியின்றி எல்லோருக்கும் சேர்த்து நானே அன்பு, கவனம், அக்கறை, உடன் இருத்தல் அனைத்தையும் செய்தேன். மிக்க நன்றி தோழர். என் சார்பாக என் உறவுகளிடம் நீங்கள் பேசுவதுபோல் உள்ளது உங்கள் உரை.
@mrs.arulmozhiarul89934 жыл бұрын
Shalini madam. உங்களை மிகவும் பிடிக்கும். ௨ங்கள் பேச்சு அருமை. ௭ல்லாவற்றையும் கேட்பேன்.
@priyadarsini90325 жыл бұрын
💖💖💖💖MADAM IS BORN BRILLIANT. Keep guiding our society, madam👏👏🙏
@arumainayagamm5 жыл бұрын
Shalini mam Always great..
@punnagai8102 жыл бұрын
மிக அருமையான உரை அம்மா
@RanjithKumar-vb1fu5 жыл бұрын
Excellent 👏👍 Enlightening ✨
@govarthanair-india7098Ай бұрын
நான் இந்த வீடியோவை அதர்த்தமாக பார்க்க நேர்ந்தது, கண் கட்டிய பிறகு சூரிய நமக்கரம், போல் உணர்கிறேன் 80 களில் இது போன்று ஒரு speech கேட்டுருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
@gshankarshanmugam5 жыл бұрын
Excellent story line !!! Very good speech !! Thanks to kullukai team !!!
@selvaranig87295 жыл бұрын
மன நல மே 1 மனித நலம் அருமை, அற்புதம். வாழ்க நீ எம்மான் பல்லாண்டு
@d.rithika11d714 жыл бұрын
super.medam
@manjus7797 Жыл бұрын
👏
@manjus7797 Жыл бұрын
@@d.rithika11d71 👏
@asokanp9484 ай бұрын
அருமை அம்மா. வாழ்த்துக்கள். கணவர் மனைவி பெற்றோர் பற்றி விளக்கம் அருமை. ♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌
@ksadasivam33195 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள், ஆண் பெண் இருபாலரும், வயது வரம்பு இன்றி பார்த்தால், எங்கும் எதிலும் பிரச்சினைகள் வரவே வராது - நன்றி டாக்டர் . . .
@srinathjayaraman75504 жыл бұрын
Wonderful speech
@gowris17055 жыл бұрын
Extraordinary words, thank you mam
@rajendranvasudevan70455 жыл бұрын
அறிவை பெறுவதே பிறவிப்பயன் ! நன்றி தோழர் !
@mariaeditz7015 жыл бұрын
Mam ur super. It's a reality in every girls life
@rajithav44575 жыл бұрын
🙏Ma'am நன்றி வாழ்க வளமுடன் அருமை
@gshankarshanmugam5 жыл бұрын
Master speech madam !!! Always great speech you provide madam !!! Thanks once gain !! It is high time you speak !! When government ask kid of 5 the and 7 the standards !! Public exam !! Here in USA or any developed countries are laughing on this public exam !!! I am amazed to see how education minister who went recently to Europe never understood !! !! Please forward !! This speech !!
@Dark_Knight11895 жыл бұрын
Finally periyar voice is ultimate
@george72885 жыл бұрын
Wonderful speech madam thank you
@vallipuramthava16354 ай бұрын
Hello my mum, I love you so much. No one explains it the way you have, thank you. ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@ckarthik12455 жыл бұрын
Mam Vera level speeches...not only a doctor good teacher too
@a.t.t3041 Жыл бұрын
அருமையான பதிவு நல்ல விளக்கம் மிகவும் தேவையானது நன்றி.
@malaramalingam8351Ай бұрын
எளிதாக மக்கள் மனதில் தன்னுடைய செய்திகளை பரப்பும் பக்குவம் உள்ளவர்
@haseenabegam29985 жыл бұрын
I like Shalini mam.. 😍😍😍👏👏👏
@rajeshwarisinthiah48784 ай бұрын
Beautiful speech. Thank you so much put it all in simple language and help to understand in deep. Thank you doctor. ❤
@rajir.k93834 жыл бұрын
My favourite personality.
@victoriaantony67175 жыл бұрын
Very useful speech!
@v.lakshminarasimhan33214 ай бұрын
Tq mam. What s knowledge to give us with good heart.lalitha
@ramamoorthykarthir84555 жыл бұрын
அருமையான கருத்து பரிமாற்றம்
@dineshdinesh-uo2pz4 ай бұрын
இப்படி இரு, இப்படி இருக்காதே, என்று ஆண்,பெண், என இருபாலினத்தையும் சமமாக நடத்துபவர்....❤
@rengarajguruharsan49105 жыл бұрын
தோழர் சூப்பர்
@RenukaNagendra5 жыл бұрын
Excellent
@FirespiritAjkkumariАй бұрын
குழந்தைகளை வளர்க்க அன்பும் தேவை, கடிந்து கொள்ளுதலும் தேவை. அன்பு எல்லாரிடமும் கிடைக்காது. மனிதனும் அந்த நல்லவனும் இல்லை.....அம்மாவிடம் கிடைக்கும் அன்பில் அதே அம்மாவின் கண்ணைக் குத்தி விளையாடுவார்களா? அப்போது சுபாவம் எப்படி மாறும்? கண்டிப்பாக அரட்டவாது செய்வார்கள். அந்த நேரம் கொண்ட கடிந்து கொள்ளுதல் யாரையும் துன்புறுத்த தோணாது இதனால் நல்வழி படுத்த கடிந்து கொள்ளுதல் தேவை. பிள்ளையானவனைத் தண்டித்து வளர்த்தால் முதிர் வயதிலும் விடாது தேறுவான் என்பது பைபிள்.
@Sadha_Mani_Creations5 жыл бұрын
Awesome mam😍thanks for everything 👍
@muruganseeni8325Ай бұрын
Thank you so much HAPPY HAPPY
@Yunuskhan_offcial5 жыл бұрын
Mam u r always awesome, ur speech vil give a refreshment in my life 👍👌👌👌👌👌👌
@arthiarthi84035 жыл бұрын
fact fact! excellent speech
@banumathisingaram89965 жыл бұрын
மிக்க நன்றி .வாழ்க்கையை மிக அழகாகவும் .பிரச்சனையை வெட்ட வெளிச்சமாக உங்களைப்போல சொல்லு வது .பார் ப்பதே நல்லது .
@sidhuloveindia4 жыл бұрын
Great insight
@anushar17184 жыл бұрын
Amazing mam👍👍👍👍
@graj43985 жыл бұрын
Super
@girijasundarraj9174Ай бұрын
Superb mam 👏👏👏👌👍
@kalaivani75985 жыл бұрын
Supr explanation mam
@vivomohanraj97364 жыл бұрын
Excellent job and well taught
@banumathig5353Ай бұрын
வாழ்க வளமுடன்.🌹🌹👌👌🙏🙏
@suthakarsingh4 жыл бұрын
கடைசி மூன்று வரிகள் மிக அருமை
@GS-nt8vd5 жыл бұрын
17:10 husbands pathi 100% correct mam
@IndiraKannan-e7d5 ай бұрын
சுப்பர்.மெடம்
@anithak60605 жыл бұрын
Super, excellent speech
@alwaysshorts8426 Жыл бұрын
Wow what a great explanation Thank you mam🙏🏻
@suthakarsingh4 жыл бұрын
அருமை
@VaanSaran105 жыл бұрын
Really Super madam.
@VijayKumar-eh6jf4 жыл бұрын
Mam super speech mam u look very good thank u
@sivaluxmesivapathanathan5564 жыл бұрын
மிகவும் அருமை
@muthucms5 жыл бұрын
எனக்கு நீங்கள் கூறியவற்றில் சில சிரமங்கள் உள்ளன.... மாற்றிக்கொள்ள வேண்டும் என தோன்ற காரணமான உங்கள் உரைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கம்
Thanks a lot madam. If i heard speeches like yours some 40 years back my life would have been happy. please carry on so that youngsters will be benefitted.
@Bro-wc8eb5 жыл бұрын
Very good presentation. Every family must watch this video.
@anuk55674 жыл бұрын
Correct bro
@sakthipriya23234 жыл бұрын
Wow fantastic speech mam i like u so much
@varsinip32255 жыл бұрын
Its awesome mam,very useful,great
@ganapathyraman869029 күн бұрын
Vazhka vazhamudan
@akadirnilavane2861Ай бұрын
சில மனைவிகள் அவர்கள் பிறந்த வீட்டிற்கும் அவர்களின் சொந்தங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து கணவர் மற்றும் மாமியார் தலைகளில் மிளகாய் அரைப்பார்கள்!
@sudhakarsms62802 жыл бұрын
நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி
@KannanKannan-yt9el2 ай бұрын
அரசும் சட்டமும் பெண்ணுக்கு மட்டும் சாதகமாக பாதுகாப்பு தருவது நியாயமற்றது ஜனநாயக மாகாது இந்துமதமே நமது முன்னோர்கள் வகுத்த நல் விதிகளே நல்லது
@rameshayyakkanu18315 жыл бұрын
very good spec
@s.chithirais.chithirai45465 ай бұрын
Thanks for your speech.
@magizhsfamilybook5 жыл бұрын
hi mam after a long time epo dhan ungala paaka refreshing ah eruku. superb look mam.. pls pls keep it up
@abcccccc63665 жыл бұрын
Super Mam
@angelvijilal28685 жыл бұрын
வாழ்த்துக்கள். நன்றி.
@afsheenmaheen88995 жыл бұрын
Correct speech mam...
@sujathakamalakannan13095 жыл бұрын
Super mam
@keerthiiyerkeerthana304 жыл бұрын
En daddy la first mark edutha .. second yaaru evlo mark .. nariya difference illa..can do better nu solluvaru..andha school day inferiority complex till job is affecting..lack of confidence... Parenting Education is very important..
@punithavallivenkat5734 жыл бұрын
உழைப்பின் அருமை உழைத்தவர்களுக்கு மட்டுமே தெரியும் . Mark கொஞ்சம் தான் வித்தியாசம் என்பது சும்மா கிடைக்குமா ? அருமை தெரியாதவர்களினால் நாம் தாழ்ந்து விட மாட்டோம் . உலகமே வீடு தான் வீட்டில் இருந்து தான் உலகம் ஆரம்பிக்கிறது . அதனால் நம் மனம் வீட்டில் உள்ளவர்கள் தகுதியோடு இருக்கும் தன்னைப் பற்றி உயர்வாக நினைக்க, சொல்ல ஆசைப்படுகிறது . ஆனால் அவர்கள் அதைப் புரிந்து கொள்வதே இல்லை. என்றுமே நமக்கு உண்மையான ரசிகை ஊக்கி நாமே சகோதரி
@keerthiiyerkeerthana304 жыл бұрын
@@punithavallivenkat573 I can't read tamil sir..
@punithavallivenkat5734 жыл бұрын
@@keerthiiyerkeerthana30 I am a lady ma . Thank you
@priyajayaraj12125 жыл бұрын
Well said mam.... Finally we have to learn from animals!!