குடலினை சரி செய்து சுகரை குறைக்க 5 வழிகள்| 5 TIPS TO CONTROL DIABETES BY REDUCING GUT INFLAMMATION

  Рет қаралды 314,733

dr.arunkarthik

dr.arunkarthik

Күн бұрын

Пікірлер: 428
@drarunkarthik
@drarunkarthik 3 ай бұрын
DIACARE DIABETES SPECALITIES CENTRE 92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL) SAIBABA COLONY,COIMBATORE-643011 BOOK APPOINTMENT : www.diacarediabetes.in/contac... PHONE:0422-2432211/3562572
@lakshmanangovindan9696
@lakshmanangovindan9696 5 ай бұрын
டாக்டர் நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் சூப்பர். அதில் இது பென்டாஸ்டிக். நீங்க போட்ட வீடியோவில் எனக்கு பிடித்த காணொளி இதுதான். மிகவும் நன்றி டாக்டர்
@faticsjb5961
@faticsjb5961 5 ай бұрын
Thank you doctor. Very useful information.
@rajendrans4511
@rajendrans4511 5 ай бұрын
THANK YOU VERY MUCH, MORE ESSENTIAL EDUCATION FOR INTESTINAL SUGAR COMPLAINTS.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 ай бұрын
புடிச்சிருக்கா
@kalaranim4315
@kalaranim4315 5 ай бұрын
PR​@@faticsjb5961😮
@lakshmiraman9992
@lakshmiraman9992 5 ай бұрын
Super dr...in time advice..
@sugunasekaran614
@sugunasekaran614 3 ай бұрын
யாருய்யா நீ? எங்கய்யா இருந்தீங்க? இவ்வளவு அருமையா எளிமையா புரியவைக்கிறீங்க பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்!
@mslakshmankumar6063
@mslakshmankumar6063 3 ай бұрын
மருத்துவம் என்பது "உண்மையை உரைப்பது" அது வியாபார நோக்கம் இல்லாதது. நன்றி டாக்டர்.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 5 ай бұрын
🎉🎉 வாழ்த்துக்கள் டாக்டர்.. ❤ பசி எடுத்து சாப்பிட்டால் நல்ல சர்க்கரை ..பசி எடுக்காமல் சாப்பிட்டால் கெட்ட சர்க்கரை ❤ பசி உடலுக்கு உணவு தேவை என்பதன் அறிகுறி ❤ பசியே இன்சுலின் சுரக்கிறது என்பதன் அறிகுறி 🎉🎉
@sugumar1957
@sugumar1957 5 ай бұрын
மிகவும் தெளிவான முறையான விளக்கம் அளித்துள்ளீர்கள். கடவுள் மனித வடிவில் என்பதற்கு தாங்கள்தான் முன் உதாரணம்! இறை அருளால் தாங்கள் நீடுடி நிறை வாழ்வு வாழ வேண்டுகிறோம்!!!🙏
@jayaprakashjp9765
@jayaprakashjp9765 5 ай бұрын
🎉
@thangamanitamilmani647
@thangamanitamilmani647 5 ай бұрын
அருந்தியது அற்றது *போற்றி* உண்டால் மருத்துவம் என்பது வேண்டாவாம் நம் உடம்பிற்கு என்ற இறை இரகசியத்தை இன்றைய இங்கிலீஷ் மருத்துவர் எளிமையாக சொல்லி தருகிறார் வாழ்க அவரின் நற்குணம்
@haseenabegum5220
@haseenabegum5220 4 ай бұрын
நல்ல தகவல் இரைவனின் சாந்தி சமாதான் உண்டாகட்டுமாஹ
@lakshmanangovindan9696
@lakshmanangovindan9696 5 ай бұрын
டாக்டர் உங்களுக்கு நாங்கள் எவ்வளவு நன்றி சொன்னாலும் கடன் தீராது டாக்டர். காணொளிகளை எங்களுக்கு அளிக்கிறீர்கள்
@tamilselvikumaravel140
@tamilselvikumaravel140 3 ай бұрын
ஆசிரிய மருத்துவராக பாடம் புகட்டினீர். Crystal clear explanation with correct example
@bamboobirdsfarmcoimbatore5707
@bamboobirdsfarmcoimbatore5707 5 ай бұрын
டாக்ட்டர் நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க நல்லது பழைய உணவு பழக்கங்களை சொல்லி தரீங்க நன்றி தங்கம்
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 5 ай бұрын
🌴🍒🍈🍎🍋🌾சூப்பர் டாக்டர் ‌🎉 உடற்பயிற்சி அவசியம் .. உழைப்புக்கு ஏற்ப சாப்பிட வேண்டும் ..கார்ப் குறைத்து புரதம் கூட்டி சாப்பிட வேண்டும் பழங்கள் காய்கறிகள் நன்றாக சாப்பிட வேண்டும் முளைகட்டிய வெந்தயம் சாப்பிடுவது நல்ல பலனை தரும் 🌴🍋🌾🍊🍈
@rojamalar3233
@rojamalar3233 5 ай бұрын
மிகவும் நன்றி டாக்டர்.நல்ல விழிப்புணர்வு சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு.நானும்உங்களின் பதிவில் குறிப்பிட்ட படி உணவு முறைகளை கடைபிடிக்கிறேன்.
@lprasath100
@lprasath100 5 ай бұрын
ரொம்பவே புரியறா மாதிரி சொல்றீங்க...சூப்பர் டாக்டர் 🎉🎉
@raviangamuthu4538
@raviangamuthu4538 5 ай бұрын
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
@jscpudukkottai4724
@jscpudukkottai4724 4 ай бұрын
ப்ரோ பயாட்டிக், ப்ரீ பயாடிக், போஸ்ட் பயாடிக், ஆன்டி பயாட்டிக், குடலுக்கு ஓய்வு. அற்புதமான விளக்கம். God bless you.
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 ай бұрын
சூப்பர் பதிவு. விளக்கம். டாக்டர். 👍👍🙋‍♀️🙋‍♂️
@sugumar1957
@sugumar1957 2 ай бұрын
மிகவும் முக்கியமான விஷத்தை இவ்வளவு எளிதாகவும் தெளிவாகவும் தங்களுக்கே உரித்தான முறையில் விளக்கியமைக்கு மிக்க நன்றி, டாக்டர் சார். தாங்கள் வாழ்க வளமுடன் 🙏
@mohanjaya906
@mohanjaya906 4 ай бұрын
நன்றி நல்ல விஷயங்கள் விபரமாக சொன்னீர்கள். தொடரட்டும் உங்களது நல்ல பதிவுகள்
@shanthir7433
@shanthir7433 5 ай бұрын
அருமையான பதிவு நன்கு பயனுள்ள து நன்றி டாக்டர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@selvacoumarys2863
@selvacoumarys2863 5 ай бұрын
Hello doctor, i dont think anyone will explain like you about pro,pre,post,antibiotics and intermittent fasting benefits in such a simple and understandable way. You share the most essential medical points that too in a precise manner with us. Keep doing this great work of creating awareness among people. God bless you always.❤❤
@sumathivasudevan2886
@sumathivasudevan2886 2 ай бұрын
God Bless you Doctor.Great service telling the truth.
@eucharista4588
@eucharista4588 5 ай бұрын
இதற்கு தான் இவரை கடவுள் nu சொல்றோம். இவர் வழியாக அவரை பார்க்கிறோம் உணர்கிறோம்
@drarunkarthik
@drarunkarthik 5 ай бұрын
🙏
@baranirajan7293
@baranirajan7293 5 ай бұрын
சூப்பர் சார்.மேலும் இதுவரை எங்களுக்கு தெரியாது போஸ்ட் பயாடிக்ஸ் பற்றி சொல்லி இருக்கீங்க.🎉 நன்றி.
@kalavathygovindasamy5984
@kalavathygovindasamy5984 5 ай бұрын
Now im having inflammation but i do not know the reason im a diabetic patient only After your explanation i understand everything Thankyou very much doctor please continue your service forever
@brindaparameswaran3795
@brindaparameswaran3795 3 ай бұрын
We feel that Your smile itself is a great cure for mental worries us to Diabetes along with your advices.👍👍❤️❤️🌹
@thirugnanam9962
@thirugnanam9962 2 ай бұрын
நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறும் நல்ல மருத்துவர்.டாக்டருக்குரிய அனைத்துத் தகுதியும் உடையவர்.
@bhagimedia
@bhagimedia 3 ай бұрын
❤🙏 நன்றி டாக்டர் subcribed👍
@subathravenkatakrishnan930
@subathravenkatakrishnan930 3 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றாக விளக்கம் அளித்திர்கள் மிக்க நன்றி
@ஹரி-தமிழ்
@ஹரி-தமிழ் 2 ай бұрын
Very nice information Thanks
@rajaramsarangapani8559
@rajaramsarangapani8559 5 ай бұрын
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி . குடலை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு வீடியோவை போட்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@rajanselva1348
@rajanselva1348 2 ай бұрын
மிக அருமை முக்கியமான பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்
@reginasaminathan8068
@reginasaminathan8068 5 ай бұрын
Good and excellent information Dr.Arun Karthik.😊 May God bless you abundantly
@poweringodswordministry9599
@poweringodswordministry9599 4 ай бұрын
அருமை டாக்டர் 👌👌👌
@SavithaPalaniisamy
@SavithaPalaniisamy 3 күн бұрын
Helpful video. Thank you dr.
@LoockasPatrick
@LoockasPatrick 3 ай бұрын
அருமை யான விளக்கம் டாக்டர் மிகவும் நன்றி
@SaigarManikam
@SaigarManikam 5 ай бұрын
Thank you very much.One of the best and detailed information
@aravaanant9560
@aravaanant9560 Ай бұрын
Very nice explanations, Thank you sir
@willthiru5882
@willthiru5882 Ай бұрын
GOD BLESS YOU.Dr you have a unique capacity to teach a complicated science as an Art.
@Prabhu-n6o
@Prabhu-n6o 3 ай бұрын
Really excellent explanation, very humble, no threat, really intersting to hear, easy to understand, really amazing. thanks so dr. God bless you and your family❤
@kavitaganesh9813
@kavitaganesh9813 5 ай бұрын
Tq dr...i was telling my fly member ( diabetic patient)about this almost past 5 years..but they juz believe dr only. At last my point of view is 💯🎯🔥.
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp 5 ай бұрын
அருமையான பதிவு நைனா வாழ்க வளமுடன் 🎉🎉
@KUPPUSWAMYS-yx5yo
@KUPPUSWAMYS-yx5yo 5 ай бұрын
Thanks very much Dr.I will follow your advices Dr henceforth.
@fermelajohn7299
@fermelajohn7299 2 ай бұрын
Thank you Dr. It's a very useful information. You have explained very well to my problems
@Prabhu-n6o
@Prabhu-n6o 3 ай бұрын
Excellent doctor very polite, clear explain, no threat, very humble. Thanks so dr. God bless you and your family❤
@umamahes100
@umamahes100 5 ай бұрын
மிக அருமையான பதிவு டாக்டர் சார் ❤❤❤❤
@venetiasangeetha3359
@venetiasangeetha3359 2 ай бұрын
Very clear and understandable ... Thank you
@vijayavenkat4753
@vijayavenkat4753 5 ай бұрын
Your videos are very interesting & helpful to learn about our body 🎉🎉🎉🎉🎉🎉
@avemariapeter
@avemariapeter Ай бұрын
Wonderful medical guidance doctor. Cannot find words to thank you.🎉
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 5 ай бұрын
Well explained doctor
@sumathi58
@sumathi58 Ай бұрын
Very useful information in a simple language. Thanks for this wonderful share Doctor ❤
@anburajan7026
@anburajan7026 3 ай бұрын
ஏழைகளுக்கும் தெரியாமல் கார்பரேட் காரனுக்கு பயந்து ஹாஸ்பிடல் புடுக்புடுக்குனு ஓடரவங்களுக்கும் மிக பயனுள்ள வீடியோ.நீங்கள் பதிவிட்ட எல்லாம் மிக தெளிவாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.நன்றி
@drarunkarthik
@drarunkarthik 3 ай бұрын
🙏
@thirugnanam3196
@thirugnanam3196 4 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அருமையான பதிவு தொடரட்டும் தங்களின் பணி தங்களுக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள்😂😂❤😂❤😢🎉😮😊
@jayakumargopinathan8910
@jayakumargopinathan8910 5 ай бұрын
எனக்கு மிகவும் பயன்மிக்க பதிவு.❤
@thangammaha5898
@thangammaha5898 4 ай бұрын
Doctor நீங்க God sir
@SKPrabakar
@SKPrabakar 3 ай бұрын
Fantastic Dr. Your information and advices are very appropriate. Thank you so much Dr.🙏
@vasuponnusamy2041
@vasuponnusamy2041 4 ай бұрын
Thank you Very much DR❤
@drarunkarthik
@drarunkarthik 4 ай бұрын
🙏
@maheswari7203
@maheswari7203 2 ай бұрын
அருமையான தகவல் நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமேன் 🙏
@drarunkarthik
@drarunkarthik 2 ай бұрын
🙏
@sujathan7672
@sujathan7672 5 ай бұрын
You are treasure to the society Sir, Simply saying thank you Doctor is not worth for you, your doing great service , God bless you Doctor.
@sandrablessy9258
@sandrablessy9258 4 ай бұрын
🎉🎉🎉WONDERFUL 🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉
@savitha4880
@savitha4880 Ай бұрын
Thank you sir clear explanation
@seenivasanp2079
@seenivasanp2079 5 ай бұрын
அருமை அருமைஅருமையான விளக்கம்நன்றி
@drarunkarthik
@drarunkarthik 5 ай бұрын
🙏
@ravikumarpalanisamy566
@ravikumarpalanisamy566 5 ай бұрын
Jem sir நீங்க... எளிய , புரியும் படியான விளக்கம் . நன்றிகள் ❤🙏🙏 பல
@GunasekaranKaruppaiya
@GunasekaranKaruppaiya 3 ай бұрын
நல்ல பயனுள்ள காணொளி வாழ்த்துக்கள்
@vennilakumar4629
@vennilakumar4629 5 ай бұрын
நன்றி சார்,வாழ்க வளமுடன் ❤❤❤
@PadminiRajan-g9k
@PadminiRajan-g9k 5 ай бұрын
Very informative Dr. Thank you 🙏🙏
@TamilarasiR-xp5ws
@TamilarasiR-xp5ws 5 ай бұрын
Thanks 🙏a lot
@pratheebapratheeba7433
@pratheebapratheeba7433 2 ай бұрын
உங்கள் தகவல் பயன் உள்ளதாக இருக்கிறது டாக்டர் மிக்க நன்றி🤝
@drarunkarthik
@drarunkarthik 2 ай бұрын
🙏
@VN71042
@VN71042 5 ай бұрын
அருமையான விளக்கம்🎉🎉🎉🎉
@drarunkarthik
@drarunkarthik 5 ай бұрын
🙏
@JafferHussain-p3s
@JafferHussain-p3s 4 ай бұрын
Mashallah Arumaiyanapathivoo Vaalthukal Doctor
@sudarshanr7040
@sudarshanr7040 5 ай бұрын
நன்றி ஜயா.
@ShriRamPT
@ShriRamPT Ай бұрын
Super Dr. I like your health tips Thank you for detailed informations..
@drarunkarthik
@drarunkarthik Ай бұрын
🙏
@ravikumarg6259
@ravikumarg6259 2 ай бұрын
Simply superb Sir.
@nirmal380
@nirmal380 3 ай бұрын
நீங்க சொல்றதெல்லாம் இப்ப படிக்கிற டாக்டர் தெரியாது போல அந்த அளவுக்கு விளக்கமா சொல்றீங்க நன்றி ஐயா
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 5 ай бұрын
வயது முதிர்ந்தவர்கள் மேற்கூறியவற்றை பின்பற்றுவது எப்படி? அவர்கள் இதில் கூறுவது போல் 15 மணிநேரம் தினமும் உணவு இடைவெளி விடுவது நல்லது என்று நினைத்தேன். தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குவது மிகவும் நல்லது
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 5 ай бұрын
மிகவும் சிறப்பான அவசியமான விளக்கம் நன்றி
@sumathi58
@sumathi58 4 ай бұрын
Excellent explanation in simple language ...
@athiannavielayaperumal9219
@athiannavielayaperumal9219 5 ай бұрын
Very good explanation.
@santhanamsaranathan6833
@santhanamsaranathan6833 5 ай бұрын
Very simple... But... Yet.. Clear explanation.... Well done.... Pottu le adicha maathiri...
@sureshdavid4936
@sureshdavid4936 4 ай бұрын
மருத்துவர் ஐயா தாங்கள் சொன்ன எல்லாமே சரி இந்த நவீன உலகம் என்று சொல்லி திரிகின்ற மக்களுக்கு தாங்கள் சொல்ல வருவது என்ன என்பதை சரியாக சொல்லி விட்டால் மிகவும் நல்லது ஏன் என்றால் எலிதாக சொல்லப் படுகின்றதை மட்டும் தான் பார்கிறார்கள் எனவே இதை சாப்பிடு இதை கண்டிப்பாக சாப்பிடாதே என்று தயவு செய்து கண்டிப்பாக சொல்ல வேண்டும் மனம் திறந்த நல் வாழ்த்துக்கள் நன்றி
@balajim1953
@balajim1953 5 ай бұрын
அருமையான பதிவு நன்றி Dr.
@drarunkarthik
@drarunkarthik 5 ай бұрын
🙏
@krishnamoorthysivakasimoor9768
@krishnamoorthysivakasimoor9768 5 ай бұрын
​@@drarunkarthikI can't understand, why you are silent, when asked for the matter of diabetes. What is the method to get your answers
@mallikamani-tt9xe
@mallikamani-tt9xe 5 ай бұрын
Excellent explanation Dr. God bless u.
@anbukkodinallathambi1419
@anbukkodinallathambi1419 5 ай бұрын
Today i suffered due to some disturbances in the stomach.Fortunately i have seen u r video.Almost all videos. I used to see n follow u r guidance.Today when i see u r video my doubts r cleared.Thank u for u r service to society
@drarunkarthik
@drarunkarthik 5 ай бұрын
🙏
@mehalakennedy9191
@mehalakennedy9191 5 ай бұрын
Arumaiyaaga explain paniteenga doctor,ungal saevikku nandri
@ravindranathn5817
@ravindranathn5817 5 ай бұрын
You are the one doctor I really admire..I have come across many doctors I my life being treated for me and others..you are the only one who goes into the root cause of the problem. Which I thought doctors should take an approach to.. as a patient I was so fed up with doctor's who refrain from explaining the right cause and the treatment.. I appreciate your humanly approach to every medical conditions..hope I would get an appointment very soon .
@AntonyS.A
@AntonyS.A 3 ай бұрын
Really Doctor you are helping bringing awareness in this difficult time to make people aware and sensible...thank Q
@nagarajang9174
@nagarajang9174 5 ай бұрын
Open Mind Dr. God Bless. You. 🙏👍
@drarunkarthik
@drarunkarthik 5 ай бұрын
🙏
@vijaykumarkumar7934
@vijaykumarkumar7934 3 ай бұрын
Very useful info. I never miss Ur videos, though my HBA is 7 only
@periasamyr8409
@periasamyr8409 3 ай бұрын
Dear Doctor Thank you very much for detailed explanation. Super Dr. God Bless You Doctor and your family. Guiding star to diabetic patients
@palaiahelango9024
@palaiahelango9024 5 ай бұрын
நல்ல பதிவு அண்ணா நன்றி. வாழ்க வளமுடன்
@senguttuvane7833
@senguttuvane7833 4 ай бұрын
Really your explanation is very good and I like your simple way of expressing the things to reach us....🎉🎉
@ravichandranv716
@ravichandranv716 4 ай бұрын
Excellent Doctor ❤
@iyappankaushik4760
@iyappankaushik4760 5 ай бұрын
அருமையான விளக்கம் அய்யா
@bharathanbindu1605
@bharathanbindu1605 4 ай бұрын
Great video Doctor ❤🎉!
@thukkaramlakshmanan1391
@thukkaramlakshmanan1391 3 ай бұрын
மிக மிக அருமை
@srividyanarasimhan3518
@srividyanarasimhan3518 5 ай бұрын
Hats off to you doctor, for such an informative,simple and excellent presentation ,all with a smiling face.
@rajeshwari8003
@rajeshwari8003 5 ай бұрын
Well explained and Thank you Dr
@shobhajayakumar6952
@shobhajayakumar6952 4 ай бұрын
As always awesome Doctor
@brindams9393
@brindams9393 2 ай бұрын
V useful thank you sir
@syedmohamed342
@syedmohamed342 5 ай бұрын
Dr very good information and thanks
@UshaMamiBajans
@UshaMamiBajans 5 ай бұрын
Neengal pesumதெளிவு தன்னம்பிக்கை தருகிறது. எங்க அப்பா போல் நினைவுக்கு வருகிறது. ஈரோடு எங்க சொந்த ஊர்.நான்சென்னை.உங்களை பார்கணும் போல் இருக்கு. கோவை வந்தால் வரட்டுமா சார்./
@drarunkarthik
@drarunkarthik 5 ай бұрын
Sure..
@ezhil923
@ezhil923 4 ай бұрын
Very nicely explained.useful info
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
How to cure type 2 DIABETES: 7 steps. Simple but effective tips for treating diabetes.
13:45
доктор Евдокименко
Рет қаралды 9 МЛН