வழக்கம்போலவே மீண்டும் ஒரு சிறப்பான பேச்சு.மனதில் ஒரு புறம் மகிழ்ச்சி . மறுபுறம் கிளர்ச்சி.தீ பரவட்டும்.
@dkdldldkdkdkd2 жыл бұрын
555t5l5
@dkdldldkdkdkd2 жыл бұрын
555ty5
@dkdldldkdkdkd2 жыл бұрын
555ltl5
@jhansiranip.8687 Жыл бұрын
ஐயாவின் உரை வீச்சு அனைத்தும் பாதுகாப்பு பெட்டகம்.
@imayavaramban59864 жыл бұрын
என்னை மிதித்ததினால் அவனைமிதித்து தான் வாழவேண்டும் என்ற எண்ணம் வேண்டாம் என்ற வார்த்தை மிகவும் உண்ணதமானது.லத்தின் அமரிக்க நாடுகள் அறிவியலில்மட்டுமல்ல எல்லா விளையாட்டில் முன்னேறி அதன் முலம் பெரும் செல்வம் ஈட்டுகிறார்கள்
@radhakrishnan30684 жыл бұрын
அறிவுத் தேடல்.. அனைத்து மக்களுக்கான அறிவுக்கடல்.. ! சுப.வீ. தமிழ் மக்கள் உயிர்ச்சொத்து.. என்னே உங்கள் மக்கள் பணி..
@velappanindirabai93232 жыл бұрын
இவன் மக்கள் பணியா செய்கிறான்??? உயர்ந்த கலாச்சாரம் உடைய இந்து மதத்தை இழிவாக பேசி பேசியே மலம் திங்கிறான்!!!
@loganathansenathy42594 жыл бұрын
அய்யா உங்கள் விழிப்புணர்வு பேச்சு அருமை மகிழ்ச்சி
@maniyarasan82494 жыл бұрын
வணங்குகிறோம்
@lakshmilakshmi-xh9lb4 жыл бұрын
அய்யா வாழும் காலத்தில் நான் வாழ்வது எனது பெருமை
@jayashanmugam94563 жыл бұрын
g pm Go onTV ex on
@princesudharsan52425 жыл бұрын
ஈரோட்டு கண்ணாடி மட்டும் போதாது.... இவர் போல், ஈரோட்டு தொலைநோக்கியும் தற்போது மிக மிக அவசியமாகும்...
@alawrence56655 жыл бұрын
Excellent speech, lot of information shared by you Sir. Thanks and continue "Arivu Thedal"
@verrajayaraman7748 Жыл бұрын
அய்யா தங்கள் உரையில் திராவிட ஆரியபோராட்ட வரலாறை அறிந்து கொள்ளமுடிந்தது. சிறப்பான உரை
@nagendrannagendran74382 жыл бұрын
சிந்தனைகள் செழுமை பெற ஒரு மனிதன் வாழ்நாளில் குறைந்தது 1000 நூல்களாவது படிக்க வேண்டும். முடியவில்லையா பரவாயில்லை.. சுப.வீ அய்யாவின் உரைவீச்சுகள் கேளுங்கள்..அறிவு விரிவாகும்..
@kingjsingh97393 жыл бұрын
வரலாறு மறந்த எந்த சமுகமும் வாழ்ந்ததில்லை
@rajasolomon43423 жыл бұрын
அய்யாவின் அத்தனை பேச்சும் பாதுகாக்கப்பட வேண்டியவை
@devaraj8793 Жыл бұрын
ஆயிரம் ஆயிரம்ஆண்டுகளுக்கு முன் உள்ள அயோக்கியத்தனத்தை பேசும் நீ இன்றுஇரண்டாயிரம் கோடி முப்பதாயிரம் கோடி மக்கள்பணம் ஊழல் கருப்பு சிவப்பு பற்றிபேசும்நீ ர்சமமாணவர் என்றால் இதைமேடையில் பேசமுடியுமா?
@callamkuddy8260 Жыл бұрын
எதற்கு?
@sivasubramaniankaliannan58815 жыл бұрын
இனிமையான பேச்சு
@Vivasayampannuvom3 жыл бұрын
நல்ல சிறப்பானப் பேச்சு ஐயா......
@rajkeerthikraj39244 жыл бұрын
Good good speeches
@sathyamoorthi5404 жыл бұрын
Iyya, Wounderful speech & greatest information...
@mekalamoganaraj39964 жыл бұрын
சிறப்பு
@veerasamynatarajan6943 жыл бұрын
நன்றி ஐயா. வாழ்த்துக்கள்.
@MuruganMurugan-w3e1q2 ай бұрын
அய்யாவின் பேச்சு அருமை... கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது..
@rahu87173 жыл бұрын
நான் பெரியாரைப் பார்க்காத குறையை உங்கள் மூலம் சரி செய்து கொள்கிறேன்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RameshKumar-pv7du3 жыл бұрын
கற்றல் மற்றும் வெளிப்பாடு என்றால் இப்படி இருக்க வேண்டும். நன்றிகள் ஐயா.
@maniyarasan82494 жыл бұрын
அருமை
@sulthanalaudeen3426 Жыл бұрын
வாழ்க்கை முரண்பாடாக இருப்பதாக கூறினீர்கள் : முரண்பாடு இருந்தால் அதை அறிவால் வெல்ல வேண்டும்: என உமது பேச்சு அமைந்திருக்க வேண்டும் சாரி வீரபாண்டியரே !முரண்பாட்டை ஒத்து கொள்வது பகுத்தறிவுக்கு எதிரானது :
@daamodharjn28363 жыл бұрын
Very informative speech I thank Subavee for enlightening me about native Americans and Draavidam100 tv for uploading this speech in KZbin
@thirugnanasambandamsamnand81223 жыл бұрын
அய்யா வாழும் காலத்தில் நாம் வாழ்வது நமக்கு கிடைத்த வரம்.. கேட்டார் பிணிக்கும் தகயவாய் இருக்கும் அய்யாவின் பொழிவு...
@minervaplus1200 Жыл бұрын
லஞ்சம் நாட்டின் வளர்ச்சியை அதளபாதாளத்திற்கு இட்டுச்செல்லும்.
@srijeganSJ5 жыл бұрын
Always special ✌️❤️
@kovi.s.mohanankovi.s.mohan9591 Жыл бұрын
Suba veerapadisn is really a genius
@gurusurya51184 жыл бұрын
Naa 7,8th padikum pothu kalaingar TV la kaalaila kaalaila suba vee ayya paecha enga Appa daily kaepanga naa Epa na 22vayasula KZbin la thaedi thaedi paathu kaetutu irukaen ninga Vera lvl ayya🖤
@perumalrajraj89495 жыл бұрын
vazthugal.ungalen aripu kku Nan adimai.
@atchudannadesan40893 жыл бұрын
அருமை ஐயா
@abrahamalfones49225 жыл бұрын
காரைக்குடிக்கே பெறுமை
@jayabalanraju64885 жыл бұрын
Abraham Alfones பெருமை என எழுதுங்கள் நண்பரே
@kathiravan17704 жыл бұрын
ஏன் இன்னும் திருத்தவில்லை ஐடி போய்விட்டதா ?
@srivenkateswaraenterprises7119 Жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு
@amuthanarunachalam67754 жыл бұрын
Super speech sir
@rameshbabu84764 жыл бұрын
Great sir
@கலைமாறன்K3 жыл бұрын
Super sir 👍
@joshuasundararaj17254 жыл бұрын
Cinema actors maybe all of them especially great Rajini and Kamal should listen to this speech.
@joshuasundararaj17254 жыл бұрын
This is an example to show to the world that the Tamil people are wise.
@k.v.bhupathi61884 жыл бұрын
Subavee avarkal not only moving encyclopedia but also moving historian of ancient, mediaeval and modern world. His mission should succeed in life.
@soody1972 Жыл бұрын
My eyes are still shedding tears... JAI SHREE RAM..Thanks Sreenivas sir
@maths8561 Жыл бұрын
excellent knowledge person sir
@gobinath.t81243 жыл бұрын
Superb
@solaimuthusundaram36456 ай бұрын
Very informative and useful lecture by SPV
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Your discourse is a gift for me. Many, many Thanks to you sir.
@renganathankannappan40902 жыл бұрын
உங்களையும் திருச்சி சிவா அ இராசா அருள் மொழி போன்றவர்களின் பல துறைகளை பற்றிய பேச்சுகளும் இன்றைய இளைஞர்களை சென்றடையும்படி செய்யவேண்டும்.அது அவர்களுக்குள் உறுதியாக நல்ல சிந்தனை தாக்கத்தை ஏற்படுத்தும்.
@peermohamed77363 жыл бұрын
Suba veera pandian 👍👌✌️👏💪
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
In 1992 Spain celebrated 500 years of Columbus expedition. The SubaMangala magazine edited by Komal Swaminathan I forgot the name someone wrote articles atrocities (coloumbusin veryattangal) of Columbus. Sir what you said about two epics brotherhood, and clan fight is correct. 3-12-23.
@arumugamvijay58663 жыл бұрын
சிறப்பான உரை
@RajamaniMuthuchamy Жыл бұрын
மிக அருமயான பதிவு!
@DjDj-kt2ju4 жыл бұрын
ஈரோடு
@antonysamy25833 жыл бұрын
Very nice speech.
@sridharanjagadeesan5629 Жыл бұрын
❤😊 Thanks You so much Sir
@Good-po6pm Жыл бұрын
இவர் கற்றவராக இருந்தும் கயமை கொண்டவருக்கு நட்பாய் இருந்தது அதிசயம். ஆங்கில படங்களும் அதே கருத்திலேயே எடுக்கப்பட்டன. கெடுதி அழிக்கப்பட்டு நல்லது தப்பித்து வாழவேண்டும் என்பதே உலகின் விருப்பு. தங்களின் குட்டை மற்றவர்கள் அறிய நேரிட்டால் பார்ப்புகளுக்கு அவமானமாகிவிடும் என்பதனாலேயே, நமது நூல்களைப் படிக்காதே என்பதாம். சனநாயகம் ஆள்பவரிடங்களில் இருக்காது என்பது நியதி அது ஆங்கிலேயரோ, பிரெஞ்சியரோ, பார்ப்பனரோ, திமுக கருணாநிதி குடும்பமோ ஒரே பானைக்குள்ளேயே.. இன்பச் சாறுகளை அனுபவிப்பதை மற்றவருக்கு விட்டுக்கொடுப்பார்களா ஆட்சி அதிகாரக் கயிற்றினை வைத்திருப்பவர்கள்...
@abdullarangasamy1988 Жыл бұрын
🌹ஆ சி ரி ய ர் அ வர் க ளு க்கு🌹 🌹வாழ்த்துக்கள் 🌹ந ன் றி 🌹
ஐயா சுபவி அவர்களே , கோவையில் மட்டுமல்ல ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளின் போது சுவரொட்டி ஓட்டும் பொழுது இந்த தடை விதித்தார்கள் ஏகப்பட்ட தொந்தரவு கொடுத்தார்கள் காவல் துறையினர் .!
@ssaraimpex4415 Жыл бұрын
Super speech
@joetv533 Жыл бұрын
super
@rathnarkhdvideo4 жыл бұрын
சு.ப.வீ..அவர்களின் உறையை வலைதளத்தில் நிறைய நிதமும் கேட்கிறேன் கேட்டுக்கொண்டிருக்கிறேன்...நேரில் கேட்க ஆவலாக உள்ளது அதற்கு என்ன செய்யவேண்டும்..ஈரோடு, திருப்பூர் பகுதியில் கூட்டம் இருந்தால் தகவல் தெறிவிக்கவும்... நன்றி..இரா.கண்ணன், Gobichettipalayam, ஈரோடு மாவட்டம்,9655220676
@MUTHUKUMARM-ci1dh Жыл бұрын
ஐயாவின் ஒவ்வொரு உரையும் பார்க்கும் பொழுது ஒரு விருப்ப வகுப்பில் இருப்பது போல் உணர்வு இவர் அதிகமாக பேச வேண்டும் தமிழகம் முழுவதும் பேச வேண்டும் 🙏🙏🙏
@vigneshwarankannan4999 Жыл бұрын
so muhc of disturbance in the audio
@ganeshoptimist5 жыл бұрын
Audio வை stereo la மாத்தி upload panunga pa pls. (Headset la கேட்டா left speaker la mattum thaan sound வருது.)
@barathisellathurai6552 Жыл бұрын
இந்த நாட்டிற்கு வந்து இந் நாட்டை எவன் எப்படிச் சூறையாடினான் என்பதைப் பேசு மக்கள் தங்களை அவலத்திற் உள்ளாக்கி அன்னசத்திரமே இல்லா நாட்டில், நாடே அன்ன சத்திரமான கதையைக் கூறு பயனுண்டு.
@RohanV-un9pz Жыл бұрын
ஐயா அவர்களின் பேச்சைக் கேட்கும் போது மற்ற வேலைகள் மறந்து போகிறது
@sridharraja2293 Жыл бұрын
Thirumanam kadantha uravu specialist suba vee
@selvamr5904 жыл бұрын
Super
@basumahadhana46145 жыл бұрын
Volume ah illa bro
@muthukrishnanramachandran7524 Жыл бұрын
Avanavida unga koottam romba romba kodiyavargal.
@thelordsnest509 Жыл бұрын
Ayya, Suba vee, Columbus was from Portugal and not from Italy... Pls give right info.... Great speech indeed
@tharikastills84345 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@anbusekarsundaram22956 ай бұрын
Walking library precious piece
@titanic2k24 жыл бұрын
மதத்தை பரப்ப கொலம்பஸ் செய்த கொடுமைகள் ஸ்பெயின் சர்ச் அவனுக்கு பொருளாதார பின்புலமாக இருந்ததையும் அழகாக மறைத்து பேசி இருக்கிறீர்கள்.
@abrahamalfones49225 жыл бұрын
பகுத்தரிவின் உட்சம்
@சலயாபெருவழுதி5 жыл бұрын
ஆபிரகாம் 3 கல்யாணம் செய்தது பகுத்தறிவோ
@சலயாபெருவழுதி5 жыл бұрын
ஆ
@kathiravan17704 жыл бұрын
1000 மனைவி வைப்பது மதம்
@dhanasekaransundaram41413 жыл бұрын
பகுத்தறிவின் உச்சம்
@ranganathansambasivam Жыл бұрын
The speech with lot of contradiction. Although looks logical it is fully illogical. good story teller.
@kandeepanthanapalar1127 Жыл бұрын
Bad sound system
@k.sivarajk.sivaraj63092 жыл бұрын
ரோ ஸ் ஒரு விளக்கம் மாடல் சுடுகாடு இப்படித்தான் இருக்கும்
@ayishamagan Жыл бұрын
யாராலும் அடிமை படுத்த முடியாத அடிமையாக்க நினைக்க கூட முடியாத ஒரு தேசம் அரேபியா தேசம் அதன் வரலாற்றை சுப வீ அவர்கள் கி பி 500க்கு பிறகு ஆராய்ந்து ஒரு முழுமையான ஆய்வு வரலாறாக இன்று வரையில் பேசினால் மிக மிக உபயோகமாக இருக்கும் அறிவு தேடல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்வார்களா எதிர் பார்க்கலாமா