ப திருமாவேலன் வந்த பிறகு கலைஞர் தெலைக்காட்சி பார்க்க சிறப்பா இருக்கு
@muthuvasudevan82905 жыл бұрын
மிகச்சிறந்த வரலாற்று பதிவுகளுடன் கூடிய உரையாடல். உண்மைகளை மறைக்க பலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் வரலாறு தெரிந்த உங்களை போன்றவர்கள் அதை இளைஞர்களிடம் கண்டிப்பாக வேகத்துடன் எடுத்துச் செல்லவேண்டும் என்பது எங்களைப் போன்றவர்களின் விருப்பம்
@jayapalvenkatachalam7155 жыл бұрын
மனநிறைவான அறிவாடல் வாழ்த்துக்கள்.
@imthiazahmed29705 жыл бұрын
இவர் அருகில் ஒரு நாள் அமர்ந்து இவருடைய பேச்சாற்றாலை கேட்கவேண்டும் என்பது என்னுடைய பல நாள் விருப்பம்
@sury392 жыл бұрын
he distorts history! Rama is not a brhmin but brahmin worship; now dont tell me that brahmins wantedly portrayed rama as non brahmin!!!brahmins never captured the chola pandya or cherakingdom; now tamilians dmk rule TN full of corruption bribe lies where is the crocodile?no one ahs courage to ask!
@பாளையம்கருப்பண்ணன்5 жыл бұрын
I am proud to be a PERIARIST
@sury392 жыл бұрын
he distorts history! Rama is not a brhmin but brahmin worship; now dont tell me that brahmins wantedly portrayed rama as non brahmin!!!brahmins never captured the chola pandya or cherakingdom; now tamilians dmk rule TN full of corruption bribe lies where is the crocodile?no one ahs courage to ask!
@yogekani2825 жыл бұрын
Very Nice person subhavee sir.... Nice interview....
@muthuvasudevan82905 жыл бұрын
பதிவிடல் பகுதியில் கருத்துக்களைப் பார்த்தேன். அனைத்து பதிவுகளும் எவ்வளவு நாகரீகமாக எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்பொழுதுதான் திராவிடம் நம்மிடம் எதை கற்றுக்கொடுத்திருக்கிது என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது. தமிழ் தேசியம் என்று சொல்லிக்கொண்டு சாதியை முன்னிறுத்துபவர்கள் எவ்வளவு அநாகரிகத்தை இளைஞர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதை இந்தப் பதிவை திட்டி எழுதுபவர்களின் வார்த்தைகளிலிருந்து தெரிகிறது.
@viswanathankanniyappan69845 жыл бұрын
உண்மை. நாம் தமிழர் கட்சி, ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள் இவர்களுக்கு இலக்கு "திராவிடம்" என்ற சொல்! ஆனால், திராவிடத்தை பற்றி அவர்களுக்கு அனா, ஆவன்னாகூட தெரியாது. மூளை சலவை செய்யப்பட்டவர்களைப்போல் நாகரீகமின்றி பேசி தமிழர்களே இப்படி கேவலமானவர்கள்தானா என பிறர் நினைக்கும்படி பேசி மானத்தை வாங்குகிறார்கள். அதை தலைமையும் கண்டிக்கவில்லையென்றால் என்ன அர்த்தம், தலைமையின் தகுதியும் அவ்வளவுதானென்றா? அப்படியானால், இவர்களை நம்பி பெரும்பான்மையினர் எப்படி வாக்களிப்பார்கள்? சரி, பெரும்பான்மை வாக்கு வாங்கவேண்டாமென்பது இவர்களின் எண்ணமென்றால் இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள், திராவிட கட்சியின் எதிரிகளுக்குதானே? தமிழகமே திராவிட கட்சியின் ஆட்சி வேண்டுமென்கிறபோது இவர்கள் திராவிட எதிரிகளுக்கு வேலை செய்தால் இவர்கள் தமிழக மக்களின் பெரும்பான்மையினருக்கு எதிரிதானே?
@MohanRaj-td1ff5 жыл бұрын
உண்மை . யானும் ஒருபோதும் கொச்சை வார்த்தைகள் பயன்படுத்தாத திராவிட இளைஞன் .
@Mohamedali-mr7cr5 жыл бұрын
ப திருமாவேலன் வந்த பிறகு கலைஞர் தெலைக்காட்சி பார்க்க சிறப்பா இருக்கு!!!
@allinoneAppaPappa37905 жыл бұрын
இத்தனை தியாகமா எனக்கு உங்களை ஒரு பேச்சாலரா மட்டும் தான் அறிந்து இருந்தேன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@ajithkumar.d3 жыл бұрын
After watching many of your video's on KZbin iam become a supporter of Dravidian Movement. Thank You Subavee sir🖤😍
@cute14245 жыл бұрын
சுப வீ அறிவாடல் சிறப்பு
@shalifrancis10575 жыл бұрын
Thanks to Suba Vee & Pa. Thirumavelan.
@sailaks005 жыл бұрын
சிறப்பான பேட்டி.. அறிவார்ந்த தமிழ் சமூகத்தின் எடுத்துக்காட்டு ஐயா சுபவீ
@thannasimuthumuthu5 жыл бұрын
Nice meeting and supavee sir , respected sir.
@satheeshkumar24585 жыл бұрын
I love subavee sir .such a talented person .he can answer for any question.
@thaneshrtrthaneshvijay87693 жыл бұрын
நீங்க பேசுவீங்களா
@sury392 жыл бұрын
he distorts history! Rama is not a brhmin but brahmin worship; now dont tell me that brahmins wantedly portrayed rama as non brahmin!!!brahmins never captured the chola pandya or cherakingdom; now tamilians dmk rule TN full of corruption bribe lies where is the crocodile?no one ahs courage to ask!
@seenivasanramakrishnan43575 жыл бұрын
ஆகச்சிறந்த நேர்காணல்... தகவல் களஞ்சியம்...
@tamilburce5 жыл бұрын
அருமை அய்யா 👏🏿🙏🏿
@lawrenzprinkle57655 жыл бұрын
Long live suba.vee to teach us more..
@m.mohankumar78775 жыл бұрын
மிக சரியான பேச்சு
@ayyasis5 жыл бұрын
இருவருமே தகவல் பெட்டகம்
@shalifrancis10575 жыл бұрын
Good speech Sir.
@themakaseh87245 жыл бұрын
These messages should be translated in Hindi and distributed as print and social media. The north indian boys in TN should be taught and introduced into this Dravidian doctrine
@jackhack25555 жыл бұрын
Yenda avanungalum kettuporathuka?
@keerthivashanv23985 жыл бұрын
@jack hack ama ithukku munnadi ellarum doctorate padichan paru,,Ellam moola valarchi kundriya payal than 😂😂
@sury392 жыл бұрын
people from other aprts of india and from europe and usa etc vist tamil nadu to see thanjavur, madurai, srirangam and nt erode!!!! f u destroy these temples no one is coing to TN all will shift to varnassi and ayodhy whch ae beautified now thks to Modi ji
@natarajannatarajan99135 жыл бұрын
ஆழ்ந்த சிந்தனைக்க சொந்தக்காரர் வரலாற்றை சாமானியனினுக்கு புரியும் படி பேசுபவர் அவருக்கு வாழ்த்துக்கள்
@jafersadiq4995 жыл бұрын
Valthukkal
@ramanveerasakthi12205 жыл бұрын
இது தமிழர்மண் உரக்கச்சொல்வோம் திராவிடர் களுக்கு.....
நாங்களும் உரக்க சொல்லுவோம் இது ஆன்மீக பூமி... எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி* வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திருவோணத்திரு விழவில் அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை* பந்தனை தீரப் பல்லாணடு பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே
@ganesanm.sundaravelu66125 жыл бұрын
This land has great people like Periyar, Anna,Kalaignar and in that row I consider you. Today we need persons like you Sir to enlighten youngsters like a good parent.God bless you Sir.
@sury392 жыл бұрын
people from other aprts of india and from europe and usa etc vist tamil nadu to see thanjavur, madurai, srirangam and nt erode!!!! f u destroy these temples no one is coing to TN all will shift to varnassi and ayodhy whch ae beautified now thks to Modi ji
@RameshKumar-re2bt5 жыл бұрын
இது தமிழர் மண் ஐயர
@varshitha67305 жыл бұрын
அண்ணா அவர்களின் புகழை வரலாற்றுச்சுவடுகளிலிருந்தும்,கலைஞர் அவர்களின் செயல்திறன் தமிழக முன்னேறத்தளத்தில் உணரப்படுவதிலிருந்து ஆனால் வருங்காலம் தமிழகத்தின் தலைமை நேர்மையாகவும்,பொதுதளத்தில் சமூகநீதிக்கொள்கையை இந்தியாமுழுவதும் கொண்டுசென்றால் தமிழகம் ஒரே இந்தியா, ஒரே உணவு, ஒரே மொழி என்ற ஒற்றை வண்ணத்திலிருந்து தப்பிக்கும்....
@sury392 жыл бұрын
people from other aprts of india and from europe and usa etc vist tamil nadu to see thanjavur, madurai, srirangam and nt erode!!!! f u destroy these temples no one is coing to TN all will shift to varnassi and ayodhy whch ae beautified now thks to Modi ji
@karth2k95 жыл бұрын
Suba vee is a Dravidian treasure!!
@rajnalas5 жыл бұрын
This is why Thirumavelan can't survive with Vikatan. He is fully admired by Periyaar BOOTHAM. Royal salute Bro....
ஒரு காலத்தில் உங்கள் வயதுதை கஞைகரையும் ??கருணாநிதியும் ,?? அண்ணாதுரையும் தம்பிடையார் ? ? அப்பாவை அப்பாவும் தமிழ்மன்றத்தில் ...கலையில் கல்வியும் கற்றவர்கள் ்கஞைகரின் ..திரையை .படித்வயதில் ?1987 .யார் திலிபன் வை கோ வை .அமைதியை தான் .இந்தியாவில் கருணாநிதியை பாழைய கோட்டையில் ? எ சி முத்து அங்கு தான் தவரை செய்திர்கள்...சிறையில் கருணாநிதியும் ..80 வயதில் கைதியாக ? மக்களின் நன்மையாக .இனமெழியை திராவிடத்தில் தமிழ் மக்கள் .திராவிட முன்றே கழகம் அண்ணாதுரையும் .நெல்லிகாயில் .கனியும் பூழிப்பும் நெல்லிகாயில்......நொயின் மறமாதவர்கள் கஞைகரின் ஆட்சியில் நடந்தவைகள் நலத்தையும்் அனைவரும் தமிழ் படிப்பவர்கள் திராவிட முன்றே கழகம் .தமிழில் வெற்றி தான்.. ..தலைவரின் உழைப்பு திமுகவின் தலைவர் ராகுல் காந்தியை பலவகையில் .நிதியை ..நிதியை நீதிமன்றத்தில்.செய்யாவர் தமிழாக முதல்வர்....
@thaneshrtrthaneshvijay87693 жыл бұрын
இது பெரியோர் மண் வெங்காயம் இல்ல
@prasathmitha4 жыл бұрын
Ithu Kamarjar Man!
@sury392 жыл бұрын
people from other aprts of india and from europe and usa etc vist tamil nadu to see thanjavur, madurai, srirangam and nt erode!!!! f u destroy these temples no one is coing to TN all will shift to varnassi and ayodhy whch ae beautified now thks to Modi ji
@truthseeker44915 жыл бұрын
Why did DMK have alliance with vajpayee BJP, if BJP is Hindu party? Chetti suba vee dhuttula getti
@truthseeker44915 жыл бұрын
@Angala Murugaraj DMK had BJP alliance after babri mosque demolition.. He.. He. Heeeeee.. Money.. Money.. Money.. Sweeter than honey.... Dhirudargal Munnetra Kazhagam...
பகுத்து அறிவு என்றால் என்ன என்று தெரியாமல் உளரும் அறிவிலி. விலங்குகளின் பிணத்தை தின்னும் இவரை போன்றவர்களுக்கு புத்தி மந்த புத்தி தான். உண்மை பொருளை விளங்கி கொள்ளாமல் தமிழ் கலாசாரதை கொச்சைப்படுத்தும் இவரை போன்ற மடயர்களை தமிழ் சமூகம் சரியான தண்டனை கொடுக்க வேணும்.
@KannanKannan-vj3fd5 жыл бұрын
திராவிட பாசிஸ்ட்
@dhurai545 жыл бұрын
Name your house as periyar house but let us have a referendum in the state to call what or which mann.ok? You are not authorized to name this tamil land.
@govindan4705 жыл бұрын
ராமசாமிக்கு தெ லு ங்கானா ஆந்திரா இரு க்கிறது . தமிழனு க்கு ஒரு மண் இரு க்கட்டுமே செ ட்டியாரே .
moola veyilla ippadithan kalandu pohum thaniya poi siri
@viswanathankanniyappan69845 жыл бұрын
திராவிடத்தை புரட்டு என சொல்பவன் போலித் தமிழன் மற்றும் சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடிப்பவன், அவன் உண்மையான தமிழனல்ல.
@viswanathankanniyappan69845 жыл бұрын
திராவிடம் இல்லாமல் தமிழன் தலைநிமிர்ந்திருக்க முடியாது. சமஸ்கிருதமயமாக்கப்பட்டிருந்த தமிழை மீட்டெடுத்ததும், சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவராக முடியும் என்ற சட்டத்தை நீக்கியதும் நீதிக்கட்சிதானே, அவர்களில் யாரெல்லாம் தமிழர்? சுதந்திரமடைந்த பின்பும் சமஸ்கிருதத்தை பரப்ப இந்தியை கொண்டுவந்தபோது அதை எதிர்த்தது யார் ம.பொ.சியா? தமிழும் திருவள்ளுவரும் தமிழனும் உயர்ந்து சுயமரியாதையோடு நிற்பதற்கு காரணம் "திராவிடம்" என்ற சொல். திராவிடம் என்ற சொல் கால்டுவெல்லால், பண்டித அயோத்திதாசரால் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழரால் வீடுநடைபோடுகிறது. அதனால் பயனடைந்த பெரும்பான்மை மக்களில் சில புல்லுறுவிகள் எதிரிகளுக்கு ஆதரவாக திராவிடத்தை எதிர்க்க தமிழ்தேசியம் என்ற பெயரில் புறப்பட்டிருக்கிறது. திராவிட எதிரிகளுக்கு பொய்களே ஆதாரம். பொய்களைக்கொண்டு முட்டாள்களை உறுப்பினராக வைத்துக்கொண்டு நாகரீகமற்ற வார்த்தைகளை அவர்களுக்கு பேசக் கற்றுக்கொடுத்து, ஊக்குவித்து, தமிழக மக்களை மொழியை வைத்து சாதி வாரியாக பிரித்து தமிழனா, இல்லையா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது அப்பட்டமான சாதிவெறி அரசியல். இந்த சாதிவெறி அரசியலை பேசுபவன்தான் "தமிழன்" என்றால் அவனைவிட முட்டாள் யாருமில்லை. தமிழன் சாதிகடந்து போகத் தலைப்பட்டு 80ஆண்டுகளாகிறது, சாதியை பெயரிலிருந்து தொலைத்து அடுத்த இலக்கு நோக்கி போகிறது தமிழகம். அதை திரும்பவும் சாதிவெறியர்கள் பழைய நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றனர். ஆனால், மக்கள் அதை நிராகரித்துள்ளனர் இந்த பொதுத்தேர்தலில். அப்படியும் இவர்களுக்கு புத்தி வரவில்லை. மூளையிருந்தாலும் வேலை செய்யனுமில்ல!!??