No video

15-க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்கள் இங்கதான் எடுத்தாங்களா😯| Karnataka Kalyani Kulam | Dream2Way

  Рет қаралды 114,953

Dream2Way

Dream2Way

Жыл бұрын

சந்திரமுகி ஷாஜகான் ஒஸ்தி போன்ற திரைப்படங்களில் அமைந்த சூப்பர் ஹிட் பாடல்களை இந்த கர்நாடகா கல்யாணி குளத்தில் தான் ஷூட்டிங் எடுத்தார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
மிகவும் பழமையான பாரம்பரியமான இந்த கோயில் குளத்தில் ஏகப்பட்ட தமிழ் படங்கள் உருவாகியுள்ளன. இந்த படங்களின் லிஸ்டை முழுவதுமாக பார்த்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவிடவும்!
#dream2way #shootingspot #kalyanithirthakulam #karanataka #shajahanmovie #muthumovie
#chandramukimovie
Karanataka Shooting Spot Link
• Karnataka shooting spot
Join this channel to get access to perks:
/ @dream2way
Copyright Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, Allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
______________________________________________________
Follow Us On:
Instagram: / dream2way
Facebook: www.facebook.c...
______________________________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
______________________________________________________

Пікірлер: 94
@lovely_nickson
@lovely_nickson Жыл бұрын
எனக்கு பிடித்த காட்சிகள் முத்து, சந்திரமுகி, ராஜாதிராஜா,லிங்கா, எல்லாமே சூப்பர் 👌👌👌👌நல்ல தகவலுக்கு நன்றி சகோ ❤
@dream2way
@dream2way Жыл бұрын
🤗🤗🤗
@elancheran7447
@elancheran7447 Жыл бұрын
தலைவர் 🔥போன இடத்திற்கு ஒரு நாள் போகனும்🔥
@vinodhgideon6240
@vinodhgideon6240 3 ай бұрын
Oooooo ooooooo
@nandhakumarkp5656
@nandhakumarkp5656 Жыл бұрын
இந்த இடத்துக்கு நான் போயிருக்கேன் எல்லா இடமும் சூப்பர்
@ravikumarb4161
@ravikumarb4161 Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் உங்களுக்காகன என் முதல் comments இது அற்புதம் இந்த இடங்களை பார்க்கும்போது நிறைய திரைப்படத்தில் பார்த்த ஞாபகம் ஆனால் இப்போது நினைவில் இல்லை அற்புதமான காணொளி வாழ்த்துக்கள் தம்பி நன்றி 🙏👍
@karthikeyankarthi2052
@karthikeyankarthi2052 Жыл бұрын
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள்
@jsmani174
@jsmani174 Жыл бұрын
எனக்கு பிடித்தது தலைவர் ரஜினிகாந்த் நடித்த எங்கிட்ட மோதாதே பாடலும் தேவுடா தேவுடாபாடல்
@jayapriyajayaraman4402
@jayapriyajayaraman4402 Жыл бұрын
இந்த வீடியோ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ப்ரோ மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு நெருக்கமா இருக்கு இவ்வளவு படங்கள் எடுத்திருக்காங்க முன்னாடி எல்லாம் வீடியோ ரொம்ப ஷார்ட்டா போடுவீங்க இப்ப ரொம்ப லெந்தா கேக்குறதுக்கு பாக்குறவங்க ரொம்ப நல்லா இருக்கு
@dream2way
@dream2way Жыл бұрын
Thank you 🤗
@raghunathanraghunathan2789
@raghunathanraghunathan2789 Жыл бұрын
நாங்க எங்க தான் இந்த சூட்டிங் எல்லாம் எடுக்குறாங்களோ நினைச்சுட்டு இருப்போம் எந்த இடம் ஒரே கற்பனைல இருப்போம் அதெல்லாம் எங்க கண்ணு முன்னாடி கொண்டுவந்து அருமையா காட்டுறீங்க ரொம்ப சந்தோஷம் சந்தோஷம் நாங்களும் சுத்தி பாக்கறதுக்கு வசதியா இருக்கும் மிக்க நன்றி உங்கள் சேவைக்கு
@ethiraj.s5683
@ethiraj.s5683 Жыл бұрын
super strar Rajinikanth avargal naditha Thalapathiy um ingaiy than eaduthargal. 😁😁🙏
@ramlingam2453
@ramlingam2453 2 ай бұрын
Super video anna.Naane Raja Naane Mandhiri movie, idaya Kovil ( village portion ) movie , Karuppu Roja movie , yaar movie (jai sankar house ) ,Paandi Nattu Thangam movie .Please intha movie shooting spot videos upload pannunga bro.
@PriyaPriya-qu3wg
@PriyaPriya-qu3wg Жыл бұрын
Super anna 😍😍 attakasam 👌👌👌
@anuselvaofficial
@anuselvaofficial Жыл бұрын
Bro arunachalam movie la varum vadivukarasikum , Rajini sir Kum intervel break seen
@dream2way
@dream2way Жыл бұрын
Hmm ok kandipa check pandran
@Rolex411
@Rolex411 Жыл бұрын
சூப்பர் மிகவும் அருமை
@mariappans6455
@mariappans6455 Жыл бұрын
பொற்காலம் Movei. சிங்குசா Song இங்கதாண் எடுத்தாங்க
@ajeesfansclub6804
@ajeesfansclub6804 Жыл бұрын
அருணாசலம் முவி முதல் பஞ்சாயத்து
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Arumai Arumai arputhamana vilakkam mikka mahizhchi vaazhththukkal 💐👍
@dream2way
@dream2way Жыл бұрын
Thank you bro 🙏
@nasreenbanu2320
@nasreenbanu2320 Жыл бұрын
All of ur videos are fantastic Congratulations on making ur work even better 🔥
@MAKCreationsTelugu
@MAKCreationsTelugu Жыл бұрын
Neenga super thalaiva....namma thalaivar movies edutha idangal engalukku kattureenha ..valzlga valamudan
@selvampandaram5097
@selvampandaram5097 Жыл бұрын
உண்மையாகவே எனக்கு மிகவும் பிடித்திருந்தது பழைய படங்களின் லேக்கேசன் போட்டால் நன்றாக இருக்கும்
@AbbasAbbas-ld7xz
@AbbasAbbas-ld7xz Жыл бұрын
சூப்பர்
@dearvadivel
@dearvadivel 9 ай бұрын
Thank you so much 🙏
@rajavrk4445
@rajavrk4445 Жыл бұрын
Kumbakonam shooting spot....
@Kathiravan_94
@Kathiravan_94 3 ай бұрын
Anandham 2001 padam edutha shooting spot video podunga brother👍
@rathinasamysamy1533
@rathinasamysamy1533 Жыл бұрын
வேதம் புதிது சாமிகள் உபதேசம் செய்யும் இடம்
@jyothieswar687
@jyothieswar687 Жыл бұрын
Mudinjaa part 2 podungu bro,mela irukka yoga narasimhaswamy temple le edutha shooting spot movies podungu,andha temple le bulandhi(naattamai) movie temple scene eduthangu
@mathankumarmba
@mathankumarmba Жыл бұрын
Superrr ...and thank u
@KarthiKeyan-wi1mc
@KarthiKeyan-wi1mc Жыл бұрын
veppilaikari searial song edutha place ithan
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
அருமையான பதிவு.
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
புதுநெல்லு புது நாத்து படம்
@Muthukumar-ns5xz
@Muthukumar-ns5xz Жыл бұрын
Enna song sluga bro
@sairamann4668
@sairamann4668 Жыл бұрын
Super location longing long time where it is now u have done great 🙏🙏🙏🙏
@vasanthakumarisundaram6885
@vasanthakumarisundaram6885 Жыл бұрын
Nice place 👍👍
@shamsundar1997
@shamsundar1997 Жыл бұрын
Bro Munnar (Kerala) Shoot Edutha Movie Shooting Spot Location Pathi Poduga Pls, It's My Kind Request
@ajithkumar-hn6kz
@ajithkumar-hn6kz Жыл бұрын
Unnala unnala song 😇😘
@anandbabubabu5203
@anandbabubabu5203 Жыл бұрын
Bro super
@elavarasanelavarasan6191
@elavarasanelavarasan6191 Жыл бұрын
பிரதர் வணக்கம் உங்களுடைய வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு அதுல ஒரு சின்ன திருத்தம் என்னன்னா நீங்க அடிக்கடி வந்து ஒரு சில காட்சிகள் இங்கு எடுத்திருக்கிறதா சொல்றீங்க ஒரு சில காட்சிகள் அல்ல ஒரு சில ஷர்ட்டுகள் அப்படின்னு சொல்லுங்க ஒரு சீன் இரண்டிலிருந்து மூணு நிமிஷம் இருக்கும் சாட்டுகள் நா ஒரு பாடலை முக்கியமான போர்ஷன்ல ஒரு பத்து சாட்டு மட்டும் எடுத்து அதுல சேர்ப்பாங்க
@SankarDhanam
@SankarDhanam Жыл бұрын
Super bro
@priyamanimegala
@priyamanimegala Жыл бұрын
vandhutta vandhutta.....🚶‍♀️.......🚶‍♀️
@kaarmukilan2232
@kaarmukilan2232 Жыл бұрын
Nice bro....
@jagadeeshbaskaran4881
@jagadeeshbaskaran4881 Жыл бұрын
Amazing explanation bro. I went this place.
@ramuvickysrv4475
@ramuvickysrv4475 Жыл бұрын
Super bro. Thank you..l
@dr.s.jeyaraj198
@dr.s.jeyaraj198 Жыл бұрын
Thanks Sir, very useful.
@sakthidevi5439
@sakthidevi5439 Жыл бұрын
Vera level anna
@jyothieswar687
@jyothieswar687 Жыл бұрын
Thanks bro enakku romba pudiccha place eduthadhadhuku,most popular hindi song raja hindustani movie le Kitna pyaraa muje song le ooty+mysore brundavan garden +indha bhuvaneswari mandapam varum
@solohunterraja3599
@solohunterraja3599 Жыл бұрын
Super video
@rajinikarthi4760
@rajinikarthi4760 2 ай бұрын
உங்க வசனம் 1.மனி நேரம் ஆகுது
@audios70
@audios70 Жыл бұрын
Prasanth song velli malare velli malare
@mohamedumarfaiz7189
@mohamedumarfaiz7189 Жыл бұрын
Ok
@jyothieswar687
@jyothieswar687 Жыл бұрын
Bro mysore brundavan garden le edutha shooting spot videos podungu
@user-jy4jm8qo5h
@user-jy4jm8qo5h Жыл бұрын
👌🌺👌super 👌🥀👌super 👌🌹👌super 👌🌷👌super 👌🌻👌super 👌🌺👌super 👌🌹🌿 super👌🌹👌super 👌🌺🌿👌🌹பாலாஜி🌹
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 Жыл бұрын
👏👏👏
@vijayamohanr5187
@vijayamohanr5187 Жыл бұрын
Super 👌
@vasudevsatyanarayana2447
@vasudevsatyanarayana2447 2 ай бұрын
P.s.2 opening shots are taken here only
@Rajraj-ty4ip
@Rajraj-ty4ip Жыл бұрын
Samuthiram movie la vara sarathkumar home enga iruku bro.antha place ku poi oru video podunga
@dream2way
@dream2way Жыл бұрын
Kandipa potralam 👍
@sivarajanm765
@sivarajanm765 Жыл бұрын
Super
@balaavasantha2453
@balaavasantha2453 Жыл бұрын
Singucha song from porkalam movie meena dance
@PriyaPriya-qu3wg
@PriyaPriya-qu3wg Жыл бұрын
Vijayakanth rekha suhasini movie climax place anna movie name therla
@muneeswarisubramanian2610
@muneeswarisubramanian2610 Жыл бұрын
En purushanthan enakku mattumthan.
@Muthukumar-ns5xz
@Muthukumar-ns5xz Жыл бұрын
Ejaman movie clmix scene intha edamthane bro
@madhanakalimuthu1404
@madhanakalimuthu1404 Жыл бұрын
Hi bro @dream2way please share the location
@amirthavalli4103
@amirthavalli4103 Жыл бұрын
😍
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
பாடலுடன் காண்பிப்பதால் சூட்டிங் ஸ்பாட் தெளிவாக தெரிகிறது.
@kandhamanikandan
@kandhamanikandan Жыл бұрын
Nenga songs shoot matumta soluvingla padam pakamatinglo😂
@dream2way
@dream2way Жыл бұрын
Ellam pakarathan bro
@sharmiselva5421
@sharmiselva5421 Жыл бұрын
taj Mahal film location sollunga bro
@dhayanantha1006
@dhayanantha1006 Жыл бұрын
Junga movie shooting spot veenum bro
@abdulkhKA
@abdulkhKA Жыл бұрын
Kanchipuram location podunga bro
@jailanijailani2135
@jailanijailani2135 Жыл бұрын
Super bro 👌
@veerasankarr4020
@veerasankarr4020 Жыл бұрын
Vijay sethupathi in dharmadurai movie shooting spot video poothuka , please bro
@dream2way
@dream2way Жыл бұрын
Bro potrukom paruinga 🤗 kutralam shooting spot
@venukrish8977
@venukrish8977 Жыл бұрын
அந்த ஏரியா முழுவதும் போடுங்க
@satyamoorthy9528
@satyamoorthy9528 Жыл бұрын
hi Ann
@ZTRajapandiK
@ZTRajapandiK Жыл бұрын
565th like here
@sairamann4668
@sairamann4668 Жыл бұрын
மொள்ள பேசுங்க ஊர்பெரு location நிதானமாக சொல்லுங்கோ
@MuralidharanG-zz5vy
@MuralidharanG-zz5vy 2 ай бұрын
Lakshmy narana tampl Varamadi
@rameshramesh-ii3ri
@rameshramesh-ii3ri Жыл бұрын
Vedaraniyam locations kattunka bro
@saranselva3054
@saranselva3054 Жыл бұрын
😄😄😄
@manoharan5801
@manoharan5801 Жыл бұрын
இவ்வளவு நாள் தமிழர்களை இப்படித்தான் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்
@velmurugant207
@velmurugant207 Жыл бұрын
அருமை
@manikandane4573
@manikandane4573 Жыл бұрын
Super bro
@junaithahamed9810
@junaithahamed9810 Жыл бұрын
Super
@satheshkumar2024
@satheshkumar2024 Жыл бұрын
சூப்பர்
@elangovan.velangovan.v1372
@elangovan.velangovan.v1372 Жыл бұрын
Super bro
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 12 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 42 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 23 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 11 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 12 МЛН