Joker - Movie (English Subtitles) | GuruSomasundaram, Ramya Pandian | Sean Roldan, Raju Murugan

  Рет қаралды 1,607,801

Dream Warrior Pictures

Dream Warrior Pictures

3 жыл бұрын

Proudly presenting the #Joker movie for you to watch and enjoy! #GuruSomasundaram | #RamyaPandian | #RajuMurugan | #SeanRoldan | #SRPrabhu | #DreamWarriorPictures
JOKER
Star Cast - GuruSomasundaram, Mu.Ramasamy, Ramya Pandian, #GayathriKrishnaa, Writer Bava Chelladurai, Writer S.Balamurugan
Director - Raju Murugan
Production House - Dream Warrior Pictures
Producers - S.R. Prakash Babu, S.R. Prabhu
Executive Producer - Aravendraj Baskaran
Director Of Photography - Chezhiyan
Music Director - Sean Roldan
Editor - Shanmugam Velusamy
Art Director - Satheesh Kumar
Lyrics - Yuga bharathi, Ramesh Vaidya (“Chellama…”)
Stunt - Vicky
Stills - Naresh
Costumes - Perumal Selvam
Make-Up - L.V Raja
P.R.O - Johnson
Follow us on,
DWP FB - www. dreamwarriorpictures
DWP Twitter - / dreamwarriorpic
DWP KZbin - bit.ly/DWP-YT
DWP Instagram - / dreamwarriorpictures
DWP LinkedIn - / 13251738

Пікірлер: 1 100
@arun_arul998
@arun_arul998 2 жыл бұрын
அருமையான படைப்பு.இத்திரைபடத்திற்கு பல விருதுகளை வழங்கலாம் ஆனால் கொடுக்க மாட்டார்கள்.சமூக அநீதிகளுக்கு குரல் கொடுப்பாய் என்றால் நானும் உண் தோழன்.
@RaviKumar-ho3mi
@RaviKumar-ho3mi Жыл бұрын
அருமையான திரைப்படம் இதைப்போல் அதிக திரைப்படங்கள் வரவேண்டும் அப்போதுதான் இந்த நாட்டிற்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும்
@RajaLakshmi-ft5hb
@RajaLakshmi-ft5hb Жыл бұрын
National award winning movie bro
@mechtechtamil7744
@mechtechtamil7744 Жыл бұрын
National award win pani irruku intha padam
@NaveenNaveen-fq9ns
@NaveenNaveen-fq9ns Жыл бұрын
அவார்டு குடுப்பது கூட யாருக்கும் தெரியாமல் குடுப்பாங்களோ நம் நாட்டு இளைய சமுகம் இன்னும் ஊடகங்கள் எல்லாம் எதன் பின் இருக்கின்றன என்பதற்கு இப்படம் ஒரு எடுத்துக்காட்டு
@Mrcool8574
@Mrcool8574 Жыл бұрын
@@RajaLakshmi-ft5hb Got National award for Feature film Tamil and best film at south Filmfare. But this movie deserved more appreciation. Guru is not even nominated for best actor award and music director was not even got any recognition. Selection committee is joke with full of Corruption, this movie slapped them hard I guess. So they ignored it.
@arunwayanad5553
@arunwayanad5553 2 жыл бұрын
മിന്നൽ മുരളി കണ്ടിട്ട് വന്നതാണ് ഈ മുതലിനെ കാണാൻ ❤️❤️ വേറെ ലെവൽ 😍😍😍
@sangeethkp8779
@sangeethkp8779 2 жыл бұрын
ഞാനും 😄
@meerateena3317
@meerateena3317 2 жыл бұрын
Yes 😃
@appuchakkara612
@appuchakkara612 2 жыл бұрын
Njnum 😀😀
@ajithashokan2075
@ajithashokan2075 2 жыл бұрын
Jnanum
@sheejariju922
@sheejariju922 2 жыл бұрын
ഞാനും 😍
@siddhardhanandhu8299
@siddhardhanandhu8299 2 жыл бұрын
After watching minal muralli... really got to know this gem
@sangeethkp8779
@sangeethkp8779 2 жыл бұрын
👍👍
@agvlogs6834
@agvlogs6834 2 жыл бұрын
Ys
@meerateena3317
@meerateena3317 2 жыл бұрын
ഞാനും
@jinujinuz2265
@jinujinuz2265 2 жыл бұрын
Ys
@salihkollam5388
@salihkollam5388 2 жыл бұрын
Sathyam
@ManchattiMassalafromKerala
@ManchattiMassalafromKerala 2 жыл бұрын
മിന്നൽ മുരളി കണ്ടിട്ട് വന്നവർ ആരേലും ഉണ്ടോ?? 😍❤️😍❤️ ഇജ്ജാതി പഹയൻ.. ❤️❤️❤️
@krishnarmohan1450
@krishnarmohan1450 2 жыл бұрын
👋👋
@krishnarmohan1450
@krishnarmohan1450 2 жыл бұрын
Shibu 💕
@shanabdul9251
@shanabdul9251 2 жыл бұрын
👋👋
@shivapriya5352
@shivapriya5352 2 жыл бұрын
🙋‍♀️
@jibincherianjibincherian7978
@jibincherianjibincherian7978 2 жыл бұрын
Njn unde 👍👍
@sreekanth.m.s
@sreekanth.m.s 2 жыл бұрын
❤️ മിന്നൽ മുരളിയിലെ സൂപ്പർ വില്ലൻ ഷിബുവിന്റെ പ്രകടനം കണ്ട് ഗുരു സോമസുന്ദരത്തെ അന്വേഷിച്ച് വന്നവർ ആരൊക്കെ ഉണ്ട് ..? / ❤️ Who are the people who came looking for Guru Somasundaram after seeing the performance of super villain Shibu in Malayalam Super Movie Minnal Murali …? / ❤️ மலையாள சூப்பர் படமான மின்னல் முரளியில் சூப்பர் வில்லன் ஷிபுவின் நடிப்பை பார்த்து குரு சோமசுந்தரத்தை தேடி வந்தவர்கள் யார்...? ❤️
@shabeerathinhal7898
@shabeerathinhal7898 2 жыл бұрын
😂
@binusurendran3220
@binusurendran3220 2 жыл бұрын
പ്രശാന്റ്സ് സാർ 😁
@AyyanarLost
@AyyanarLost 2 жыл бұрын
லைக்குக்காக கஷ்டப்பட்டு ட்ரான்ஸ்லேட் லாம் பண்ணி கமெண்ட் பண்றானுங்கயா..😂😂
@sangeethkp8779
@sangeethkp8779 2 жыл бұрын
നമ്മ ഉണ്ട് 😄
@sheejariju922
@sheejariju922 2 жыл бұрын
ഞാൻ 😍
@ambosamy3453
@ambosamy3453 11 ай бұрын
கோடி கோடியாக பணத்தை கொட்டி ....சூப்பர் ஹீரோக்களை வைத்து எடுத்த படத்தையெல்லாம் காலில் விழ வைத்த படம்.
@kapildev9124
@kapildev9124 2 жыл бұрын
.நம் நாட்டில் நடக்கும் அரசியல் . எதார்த்தமான மக்களிடையே வந்து தெளிவுபடுத்திய படம் ..திரைப்பட இயக்குனருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. இது படம் அல்ல மிகப்பெரிய பாடம் ..இந்த திரைப்படம் என் மனதளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது
@tamilbullsmarket278
@tamilbullsmarket278 Жыл бұрын
Same bro
@adithyandeep5292
@adithyandeep5292 2 жыл бұрын
After minnal murali💥 Guru Somasundaram great actor From Kerala ❣️🥰
@DANCER_WOMAN
@DANCER_WOMAN 2 жыл бұрын
Just came to see guru somasundharam.... After his performance in minnal murali. He is a real actor... Pride for acting industry.... Best actor, villain, best character
@gopikakathirvel928
@gopikakathirvel928 2 жыл бұрын
💯🔥
@Veemedia2208
@Veemedia2208 2 жыл бұрын
Me too🙋‍♀️
@mramachandran9830
@mramachandran9830 2 жыл бұрын
I did the same! Agree
@sappaniduraidurai9675
@sappaniduraidurai9675 Жыл бұрын
😭😭😭
@shakthisachin0774
@shakthisachin0774 2 жыл бұрын
அருமையான கதைக்களம் சிறப்பான படம் இந்த மாதிரி படங்களை மக்கள் வந்து நிராகரிப்பது ஏன்?
@vinayagam5279
@vinayagam5279 2 жыл бұрын
Film super hit fim
@jayphillip793
@jayphillip793 2 жыл бұрын
இது கடைசி காலம் நன்பா. நல்லது கொஞ்சம் பேருக்குத்தான் பிடிக்கும். உங்களையும் என்னையும் போல😣😪
@lxmansivan1688
@lxmansivan1688 2 жыл бұрын
2:04:45....
@gurusamy9002
@gurusamy9002 2 жыл бұрын
ஹீரோ வேல்யூ இல்லை
@stellasweety2463
@stellasweety2463 2 жыл бұрын
@@jayphillip793 ennanium pola
@chandrujai4048
@chandrujai4048 Жыл бұрын
இவ்வளவு அழகான படைப்பை திரையரங்கில் பார்க்கும் சந்தர்ப்பம் அமைய வில்லையே! அப்படியே நடப்பதை நடந்ததை படமாய் எடுத்த இயக்குனர் க்கு நன்றி❤
@Vj_darls
@Vj_darls 7 ай бұрын
Naan Theatre la than parthen Brother ❤
@sreekumarraghavan3859
@sreekumarraghavan3859 2 жыл бұрын
കരയിപ്പിച്ചു കളഞ്ഞു പഹയൻ.... ഇജ്ജാതി അഭിനയം 👌👌 മിന്നൽ മുരളി കണ്ടു ജോക്കർ കാണാൻ വന്നവർ ഉണ്ടേൽ. ധൈര്യമായി കണ്ടോളൂ. ഷിബുവിന്റെ മിന്നുന്ന അഭിനയം കാണാം....
@d.ajanthan1565
@d.ajanthan1565 3 жыл бұрын
அருமையான படைப்பு இவ்வாறான படைப்புகளை மக்களாகிய நம் வரவேற்போம் வாழ்த்துகள்
@sivaraj6767
@sivaraj6767 Жыл бұрын
கமல், விஜய் ரஜினி, அஜித் இவங்கல்லாம் இப்டி நடிக்கமுடியாது. He is the real hero
@ambosamy3453
@ambosamy3453 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Tamilan991
@Tamilan991 8 ай бұрын
Avanga hero's bro😅.....but ivaru actor 😮😮
@tamimansari2139
@tamimansari2139 6 ай бұрын
😊😊😊
@user-nl9lt1tj5j
@user-nl9lt1tj5j Жыл бұрын
Climax அழகாக முடிகிறது (நாளை ஒரு போராட்டம் வீதிக்கு வா தோழா..!)என் வாழ்வில் இன்னும் மறக்க முடியாத ஆகச்சிறந்த திரைக்காவியம்..✨
@pasanth7174
@pasanth7174 Жыл бұрын
S
@prabhur4306
@prabhur4306 Ай бұрын
5 .6.2024 இந்தத் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட வேண்டும்
@juliusvalantine
@juliusvalantine 2 жыл бұрын
ஓவ்வொரு ஊரிலும் இதேபோன்ற கதாபாத்திரங்கள் உயிருடன் இன்றும் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றன.
@rajkumarkrishnan7483
@rajkumarkrishnan7483 2 жыл бұрын
அருமையான படம் .அரசியல் மற்றும் அதிகாரிகளின் லட்சனத்தை வெளிச்சம் காட்டும் படம் படகுழுவினர்களுக்கு எனது நன்றி
@ramyak5585
@ramyak5585 2 жыл бұрын
nice movie
@kumaragurup9451
@kumaragurup9451 Жыл бұрын
Intha padam engal ooru irukka pattathu
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 жыл бұрын
ஒரு சாமானியனின்.. ஆழகுரல்..
@Rajalingam-hy8ij
@Rajalingam-hy8ij 3 жыл бұрын
அநீதியை எதிர்க்கும் ஒவ்வொருவரும் பைத்தியகாரர்கள் நானும் ஒரு பைத்தியம் தான்
@bluetaxi626
@bluetaxi626 5 ай бұрын
@balasubramaniyam4823
@balasubramaniyam4823 Жыл бұрын
நான் என் வாழ்வில் பார்த்த ஒரு அற்புதமான படைப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@rasu8248
@rasu8248 Жыл бұрын
ஐயா மிக மிக அருமையான படம் ஐயா..இந்தப்படத்தை .ஏழு முறை பார்த்து.விட்டேன் எத்தனை முறை பார்த்தாலும் .சலிக்காத. படம்.அண்ணா நம் நாட்டுக்காக நம் மக்களுக்காக ஒரு சிறப்பான படம்.....💐💐💥💥💥💥💥💥🌴🌴🌴🌴🌴🌋🌷🌷🌷🌷💯💯💯💯💯🙋🙋🙋🙋🙋👋🖐🖐🖐♨️♨️♨️🧨🧨👌👌👌👌🌺🌺🌺🌺🌺🎆🎆🎆💯💯💯🙋🙋🎆🌼🌼💯💯💯💯💯🎆🎆🎆🎆🎆💯💯💯💯💯💯
@drshinu6129
@drshinu6129 2 жыл бұрын
ഇപ്പോ എല്ലാ മലയാളീസ് in Joker movie comment section Aftr Minnal murali..!!! Shibu fans association like adi...❤️
@meerateena3317
@meerateena3317 2 жыл бұрын
😂🌹
@sethupathi1111
@sethupathi1111 Жыл бұрын
Thirunthavae maateenga da 😡
@Tamilan-pm5of
@Tamilan-pm5of 3 жыл бұрын
அற்புதமான படைப்பு ஆனால் இந்த உலகம் மாறாது ... நாம் தமிழர் ...
@kapilankapilan4265
@kapilankapilan4265 3 жыл бұрын
Mmm
@mugilanakashmanivel7997
@mugilanakashmanivel7997 2 жыл бұрын
@@kapilankapilan4265 இடையில் வந்து சிரிப்பு காட்ட வேண்டாமே.
@surestamilarason1684
@surestamilarason1684 2 жыл бұрын
Wow so nieç ♥️ move
@rahanthuva
@rahanthuva 2 жыл бұрын
@@mugilanakashmanivel7997 200 vaichukoo 🤣
@vedhapradeep9913
@vedhapradeep9913 2 жыл бұрын
Every single person has to change this is happening oneday
@ASRcreationtamil
@ASRcreationtamil Жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்ன படம் அருமை!இந்த பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
@kalimuthukalimuthu367
@kalimuthukalimuthu367 Жыл бұрын
தமிழ் திரை உலகில் இப்படி ஒரு திரையை அமைத்த நண்பர்களுக்கு என் உளமாற வாழ்த்துகிறேன்
@aishooaishoo8700
@aishooaishoo8700 2 жыл бұрын
മിസ്റ്റർ. ഗുരു, താങ്കളെന്നും ഞങ്ങൾക്ക് ഷിബു തന്നെയായിരിക്കും. അഭിനയ പാടവം കൊണ്ട് ഞങ്ങളെയൊക്കെ വിസ്മയിപ്പിച്ച കലാപ്രതിഭ 👌👌👌
@vasanthir9685
@vasanthir9685 Жыл бұрын
அருமையான படம் நான் படமே பார்க்கூடாது என்று முடிவெடுத்து 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது ஆனால் இது ஒரு நல்ல பாடம் ஒவ்வொரு மனிதனும் மனம் மாற வேண்டிய தருணம்.
@dangerzone7251
@dangerzone7251 Жыл бұрын
சமூகத்தில் நடக்கும் பல குற்றங்களை கண்டும் காணாமல் போகும் நாம்தான் உண்மையான ஜோக்கர்..☝️💙
@jaisonjacob8416
@jaisonjacob8416 2 жыл бұрын
മിന്നൽ മുരളി കണ്ടിട്ട് വന്നതാ പുള്ളി വേറെ ലെവൽ ആണ് രക്ഷസനടനം
@jopop9096
@jopop9096 2 жыл бұрын
മിന്നൽ ഷിബു ഇഷ്ടം ❤️ഈ മൂവിയിൽ അടിപൊളി അഭിനയമാ ഇയാളുടേത് ബേസിൽ ഇയാളെ ചുമ്മാ അല്ല മിന്നൽ മുരളിയിലെ വില്ലൻ ആയി സെലക്ട് ചെയ്തത് ബ്രില്ലിയന്റ് ആക്ടർ 😍Guru Somasundaram 💕
@shiraji.2030
@shiraji.2030 3 жыл бұрын
மிகவும் அருமையான படம் தமிழ் சினிமாவுக்கு இந்த படம்மும் ஒரு வர பிரசாதம்(நல்ல படம் மக்கள் புறகணித்து விட்டார்கள்)
@SankarSankar-zz9yv
@SankarSankar-zz9yv 2 жыл бұрын
No sir
@vkgroups3352
@vkgroups3352 2 жыл бұрын
National award film ya
@deasigank8038
@deasigank8038 2 жыл бұрын
@@vkgroups3352 so what idhu flap movie but best movie in Tamil cenima EVER indha mari Nariya movie flap agriku
@palanivel9488
@palanivel9488 2 жыл бұрын
ஆண்டவா இப்படி படங்கள் எல்லாம் தமிழ் சினிமா மட்டுமே சாதிக்க முடியும் ,முதல் நாள் ஸோ கண்ணீரோடு வெளிய வந்தேன் 😭
@s.mariappans.mariappan3096
@s.mariappans.mariappan3096 2 жыл бұрын
இது ஒரு திரைப்படம் அல்ல, இது உண்மை, இதற்கு மேல் என்ன சொல்வது. அதிகாரம் உள்ளவரைத்தான் நாடு மதிக்கிறது
@mradtamilan4473
@mradtamilan4473 2 жыл бұрын
இயக்குனர் ஐயா உங்களை பாதித்த கதை இப்போது எங்களையும் பாதித்தது... அருமையானா படைப்பு...
@simplethoughts8706
@simplethoughts8706 2 жыл бұрын
മിന്നൽ മുരളി കണ്ടു... ഈ മൊതല് 100% സൂപ്പർ... Talented actor
@aneeshosm
@aneeshosm 2 жыл бұрын
Super movie👌👌👌🙏മിന്നൽ മുരളി കണ്ടതിനു ശേഷമാണ് ഇങ്ങനൊരു movie ഉള്ളകാര്യം അറിയുന്നത് വെറുതെ അല്ല ബേസിൽ ജോസപ്പ് പുള്ളിയെ കാസറ്റ് ചെയ്തത് 👏👏👏👌
@aniruthaniruth8148
@aniruthaniruth8148 Жыл бұрын
இந்த படத்த பார்த்த வுடன் கண்கலங்க வயித்துலது.... தமிழ் நாட்ல பிறந்தற்கு கூச்சப்படுகிறேன்.........
@sarbudeenmohamed1078
@sarbudeenmohamed1078 Жыл бұрын
கண்டிப்பாக, கோடி மக்கள் இருக்கும் நாட்டில் 3 பேர் மட்டுமே போராடுகிறார்கள்.
@SilpaSree1986
@SilpaSree1986 2 жыл бұрын
He deserves a national award for this movie
@kulfitoons2489
@kulfitoons2489 2 жыл бұрын
@@rameshbabuv5044 but guru didn't get national award
@truthfinder9654
@truthfinder9654 2 жыл бұрын
@@kulfitoons2489 അത് പ്രിയദർശൻ അക്ഷ്യാകുമറിനും മോഹൻലാലിനും വീതിച്ചു നൽകി
@Kind...143
@Kind...143 2 жыл бұрын
I'm from kerala.....This actor awesome performance in the malayalam film #MINNAL MURALI# GURU SOMASUNDARAM
@edutecharea13
@edutecharea13 2 жыл бұрын
ഇത് മുഴുവൻ കാണൂ ബ്രോ മിന്നൽ ഒന്നും അല്ല
@Kind...143
@Kind...143 2 жыл бұрын
@@edutecharea13 OK.... Thank you sis 😂
@devigajohnjohndeviga2762
@devigajohnjohndeviga2762 Жыл бұрын
நாட்டின் தற்போதைய நிலைமை மட்டும் அல்ல எப்போதும் இதே நிலைமை மாறாது
@samwilson8323
@samwilson8323 2 жыл бұрын
( 1:01:35)ஒருத்தியோட அன்புக்கு சமாணமா எதுவுமே கிடையாதுடா . இந்த படத்தில் மிகவும் பிடித்த வரிகள்.😊😊
@nirmalkumaran
@nirmalkumaran 10 ай бұрын
Seen this movie long ago.. but still remember this dialogue
@ajeeshshahana6265
@ajeeshshahana6265 Жыл бұрын
இந்த மாதிரி எத்தனை படங்கள் வந்தாலும் திருந்தமாட்ர்கள் நம் மக்கள். இயக்குனர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@a.kathirvelmurugan6147
@a.kathirvelmurugan6147 2 жыл бұрын
அதிகாரத்தை நோக்கி கேட்கப்படும் ஒரு சாமானியனின் குரல் நகைச்சுவையாக தான் இருக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு. என்னை மிகவும் கவர்ந்த திரைப்படம், இயக்குனர் அவர்களுக்கு... நன்றி...
@user-hr8tb7xi4r
@user-hr8tb7xi4r Жыл бұрын
இத்திரைப்படத்தை படைத்த இயக்குனருக்கும் தயாரிப்பாருக்கும் கண்ணீர் மல்க வணக்கத்தை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வுலகில் லட்சம் இல்லாமல் இல்லை என்ற வருதத்துடன்
@krishnababumuthiah4275
@krishnababumuthiah4275 Жыл бұрын
"இந்த மண்ணின் எளிய மனிதர்களின் வாழ்க்கை எப்படி வரலாறாக முடியும்?" என்பதற்கு மன்னர் மன்னர்கள் பிறக்க வேண்டும்... நன்றி*ஜோக்கர் படக்குழுவினருக்கு*
@charliechaplinmurugan5306
@charliechaplinmurugan5306 2 жыл бұрын
என்ன படம் என்ன கதை கண்ணீர் வருது இதை உருவாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏❤️❤️ இந்தப் படம் ஒடதர்க்கு காரணம் அரசியல் கற்பழிப்பு சண்டைக் காட்சி தொப்புளை காட்டும் கதாநாயகி வாழைப்பழத்தில் கொலை பண்ணும் கதாநாயகன் கள்ளக்காதல் விளம்பரம் இதுவே காரணம் 😁😁
@varathanvr3926
@varathanvr3926 2 жыл бұрын
4/01/2022,என்னுடைய மொபைல்போன் மூலம் பார்த்த முதல் படம்..... எங்க ஊர் தர்மபுரி மாவட்டம்....என்பதில் பெருமை பெறுகிறது...
@periyasamy4307
@periyasamy4307 Жыл бұрын
இந்தப் படத்துடைய இரண்டாம் பாகம் வந்தது என்றால் நான் நடிப்பதற்கு ஆசையாக உள்ளது
@ishakshahul3536
@ishakshahul3536 2 жыл бұрын
ராஜீ முருகனின் தரமான படைப்பு, ட்ரீம் வாரியர்ஸ்க்கு ஓரு மைல்கல்.
@anbarasan0003
@anbarasan0003 Жыл бұрын
அருமை... இந்த படம் எடுத்த தோழருக்கு பாராட்டுக்கள்... தொடரட்டும் உங்கள் முயற்ச்சி...
@sandeeppai2271
@sandeeppai2271 2 жыл бұрын
came here after minnal murali just tp experience guru somasundaram's performance !!!
@MrAjith03
@MrAjith03 2 жыл бұрын
Came Here After Minnal Murali... Our Shibu❣️ The Legend
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 2 жыл бұрын
அருமையான படைப்பு இது போல கதைகள் கொண்ட படம் அதிகமா பேச படுவது இல்லை ஏன் இப்போ எல்லாம் நடிகர் பாத்து தான் படம் பாக்குறாங்க கதைகள் பாத்து யாரும் பார்ப்பது இல்லை நல்ல படம்
@blackking1069
@blackking1069 Жыл бұрын
Intha movie la 1:52:03 antha pink color drees ponnu na than 🥰🥰🥰
@user-eh1cl3lc8u
@user-eh1cl3lc8u Ай бұрын
Uruttu
@urumanankaruppaiya1453
@urumanankaruppaiya1453 2 жыл бұрын
தரமான படம்... இல்லை பாடம். நன்றி இயக்குனர் அவர்கள்
@sivasivaranjith8655
@sivasivaranjith8655 2 жыл бұрын
ரொம்பநாளா இந்த படத்த பாரக்கனும்முணு இருந்தேன் அழுது விட்டேன் தோழா 2/11/2021
@saleemraja1478
@saleemraja1478 2 жыл бұрын
Super
@prabhakaran5196
@prabhakaran5196 Ай бұрын
இந்த பட தாக்கத்தில் இருந்து விடுபட எனக்கு சில வாரங்கள் ஆனது.என் கண்கள் நீரால் நிரம்பி இருந்தது
@sangeethasasi1793
@sangeethasasi1793 2 жыл бұрын
മിക്കവാറും എല്ലാവരും മിന്നൽ മുരളിക്ക് ശേഷം ആണല്ലോ 😍😍😍😍ഗുരു sir ❤️❤️❤️❤
@sarcasticcheems6109
@sarcasticcheems6109 2 жыл бұрын
Vera level movie..climax la கண்ணீர் வரவழைத்த படம்😞
@rajeshwaranrajeshwaran9742
@rajeshwaranrajeshwaran9742 2 жыл бұрын
Enna oru kathai.... அருமை... Hands to director
@Therealhunter4
@Therealhunter4 2 жыл бұрын
What a perfomence guru 😍😍😍😍🔥🔥🔥🔥🔥 he is underated actor in tamil industry 😍
@sheriffitcoach
@sheriffitcoach 2 жыл бұрын
உங்க உழைப்புக்கு salute. இந்த படைப்பை நான் என்னால் முடிந்த வரை மக்களுக்கு ஷேர் செய்கிறேன் தோழா. இது போன்ற ஒவொரு ஜனாதிபதிக்கும் நீதி கேட்டு போராட நானும் தயார் தோழா.
@sanjithdq9932
@sanjithdq9932 2 жыл бұрын
വെറുതെ കേറി കണ്ടതാ ഒന്നു പറയാനില്ല കിടിലൻ മൂവി💞💞
@moonjewellery6348
@moonjewellery6348 Жыл бұрын
தரமான திரைஞானம்.. வாழ்த்துக்கள் பலகோடி.. இதை இயக்கிய திரைவீரனுக்கு.
@Anaghaaaaaaa
@Anaghaaaaaaa 2 жыл бұрын
ഇനി മലയാളികളുടെ വരവാണ്😅
@sonasadasivan3099
@sonasadasivan3099 2 жыл бұрын
Super villain in minnal murali Actually he is a super hero villain. 1000 percentage perfect actor
@raghavtubevlogs
@raghavtubevlogs Жыл бұрын
அருமை👌...இதுதான் சுதந்திர இந்தியாவின் உண்மை முகம்‼️
@dr.yamini_palani
@dr.yamini_palani 2 жыл бұрын
I regret for not watching this movie earlier.. such a great movie this is.
@mdmuynolhossainrony2968
@mdmuynolhossainrony2968 9 ай бұрын
i love you
@parthibanm5284
@parthibanm5284 2 жыл бұрын
காலங்கள் எவ்வளவு நீங்கிச் சென்றால் கதை சொல்லும் விதம் ஒன்றுதான் ஆனால் இது இன்றைய தலைமுறை இருக்கும் நாளைய தலைமுறை இருக்கும் இது கதை அல்ல நிஜம் ஜெய்ஹிந்த்
@maniele4919
@maniele4919 2 жыл бұрын
மனதில் உள்ள வழியை அப்படியே எடுத்துக் காட்டியிருக்கிறார் டைரக்டர் ஒரு வேலையை நிலைமை என்ன எப்பொழுதும் இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்த அரசாங்கம் நடிகருக்கும் இயக்குனருக்கும் என் வாழ்த்துக்கள்
@sathyakumaresankunjan5081
@sathyakumaresankunjan5081 2 жыл бұрын
എന്താ പടം സൂപ്പർ. മിന്നൽ മുരളി യിൽ അഭിനയിച്ചതോടെ ഗുരു സോമസുന്ദര ത്തിന് മലയാളി ഫാൻസ് കൂടി
@sreerajsiva5816
@sreerajsiva5816 2 жыл бұрын
So many issues raised in a single movie. Came to watch Guru Sir acting and ended up watching Socially relevant movie which should reach across the country.
@gopivasan359
@gopivasan359 Ай бұрын
ராஜு முருகனின் அற்புதமான தைரியமான படைப்புக்கு வாழ்த்துக்கள்
@devarajd279
@devarajd279 10 ай бұрын
அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திண்ணு போடற எச்ச சோத்த தான நாம பொரிக்கிட்டு வர வேண்டி இருக்கு.. வாழறது தான் கஷ்டம்னு நினச்சா.. இப்ப பேழறது கஷ்டம் ஆக்கிட்டானுக.. powerfull Dialoge.
@bossview7202
@bossview7202 Жыл бұрын
அருமையான படம் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய படம் வாழ்த்துக்கள் 👍👍
@shriram.4188
@shriram.4188 Жыл бұрын
🙏,.அருமையான திரை காவியம் மேலும் கூற வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள்🎉🎊 ✊🐅....
@bpk_army
@bpk_army 2 жыл бұрын
தமிழ் சினிமா ரசிகர்கள் தவறவிட்ட பொக்கிஷம்
@kavithaarumugam3494
@kavithaarumugam3494 Жыл бұрын
Ipodhan indha movie pathi kelvi patten udane pathuten.... Adhu madhiri ellarum oru naal purujupaga.....
@pvnb
@pvnb Күн бұрын
❤❤
@balaguru593
@balaguru593 7 ай бұрын
எனக்கு இந்த படத்த பாக்கும் பொது வேற உலகத்தில் போவது போல இருக்கும் 😊😊😊😊
@aneeshosm
@aneeshosm 2 жыл бұрын
ഇതാണ് സിനിമ വർഷങ്ങൾക്കു ശേഷമാണ് നല്ലൊരു സിനിമ കാണുന്നത് ഇപ്പോഴുള്ള നടൻമാർ ഗുരു സോമസുന്ദരത്തിനെ കണ്ടു പഠിക്കണം
@harshidasindhuja7488
@harshidasindhuja7488 2 жыл бұрын
The very first time when I watched this movie i feel some pain through out the movie, but when ""MALLI HOLD MANNAN'S FACE, AND KISSED HIS FOREHEAD DEEPLY, IN BETWEEN THE ROSE GARDEN & THAT CHELLAMMA LYRICS..."" I bursted out and cried so hard, that I can't control my tears after watching joker. WHAT AN EXCELLENT FILM. ""Guru Somasuntharam"" just amazed as Mannan & President.👌👏🙏 Thinking of Mannan & Malli always brings tears to my eyes.... Now....Every night, I can't sleep without listening that CHELLAMMA song...
@riyazjohnybasha2699
@riyazjohnybasha2699 2 жыл бұрын
All the songs in the Movie it's really Good... I'm hearing for the First time but it touches my Heart... Hats off to the Director and crew 👏👌
@harshidasindhuja7488
@harshidasindhuja7488 2 жыл бұрын
@@riyazjohnybasha2699 😊😊
@kmurugash9263
@kmurugash9263 2 жыл бұрын
ஆம் மக்களுக்காக நல் மனதோடு ௨ழைப்பவன் எல்லாம் பைத்தியம் தான் .. மிக சிறப்பான படம் .. உணர்ச்சி புர்வமான படம் . அம்பேத்காரின் முன்னோடி இ கதை சூப்பர்.. அருமையான கதை களம் . காட்சி முறை 👌👌 ஆனால் ஒரே ஒரு தவறு டைரக்டர் சார் அது என்னவென்றால் இந்தியாவில் உள்ள கிராம புரங்களில் அன்றாட நடக்கின்ற சோக பரிதாபம்களை திரையில் காட்டினால் மக்கள் இந்த படத்தை நிறாகறிக்காமல் என்ன செய்வார்கள் எனினும் இந்த காட்சிகளைதான் தினம் ஏதாவது ஒரு கிராமத்தில் நேரில் பார்க்கிறாா்களே . நேரில் பார்த்த கதை காட்சிகளை கண்ணீர் சிந்தி எப்படி திரையிலும் வந்து பார்பாா்கள் டைரக்டர் சார் .. இருந்தும் உங்கள் நல் முயற்சிக்கும் பொது நல சிந்தனைக்கும் ஒரு ராயல் சல்யூட் சாா் 🙏🙏🙏🙏
@ShinuGeorge
@ShinuGeorge 2 жыл бұрын
What a powerful movie, sad I got introduced to such a brilliant actor only after watching Minnal Murali
@thamizhmadhu
@thamizhmadhu 2 жыл бұрын
எந்த ஸ்டேசன்லமாவது ஆடி காரையோ பிஎம்டபிள்யூ காரையோ பிடிச்சி வச்சிருக்கீங்களா
@philipkjjohn1972
@philipkjjohn1972 2 жыл бұрын
Minnal murali shibu
@kpurushothaman2228
@kpurushothaman2228 2 жыл бұрын
மிக அருமையான திரைப்படம் இந்த படைப்பை படைத்த இயக்குனர்க்கு மிக்க நன்றி
@manikandanayyadhurai4906
@manikandanayyadhurai4906 2 жыл бұрын
கண்ணீருடன் பார்த்த படம். முழுமையாக பாருங்கள் மக்களே.நமது மனசாட்சியை உலுக்கும்...
@sarbudeenmohamed1078
@sarbudeenmohamed1078 Жыл бұрын
நம்ம மனசாட்சி எதுக்கு உலுக்கனும்.நம்மை ஆளும் மகான்களின் மனசாட்சி தான் உலுக்கனும்.
@user-hk2ky3on6h
@user-hk2ky3on6h 2 жыл бұрын
ரம்யா பாண்டியன்💘 அருமையான 🤩படம் நடித்திருக்கிறார் எனது வாழ்த்துக்கள்💐
@srimurugan407
@srimurugan407 2 жыл бұрын
சூப்பர் மனசு ரெம்ப வலிக்குது இந்த உலகத்துல தப்ப தட்டி கேட்டா அதுக்கு பேரு மெண்டல்
@tsenthilkumar316
@tsenthilkumar316 2 жыл бұрын
தலைவணங்குகிறேன் ராஜீமுருகன் அண்ணா ,உங்கள் எழுத்துக்களை ஆனந்த விகடனில் படித்தபோதே உங்களையும் ,உங்கள் மனித்த்தையும்,வியந்திருக்கிறேன் அடுத்த படைப்புக்காக காத்திருக்கிறேன் இப்படிக்கு த.செந்தில் குமார் பெரப்படி(கும்பகோணம்)
@loganathanloganathanmeenak371
@loganathanloganathanmeenak371 2 жыл бұрын
தமிழ் சமுக அவலத்தை அப்பட்டமாக தோலுரித்த படக்குழுவினருக்கு நன்றி
@abduljaleelcm333
@abduljaleelcm333 2 жыл бұрын
മിന്നൽ ഷിബു 🥰🥰🥰🥰❤❤
@fayisfanu5411
@fayisfanu5411 2 жыл бұрын
മിന്നൽ ഷിബു ⚡️⚡️
@Dharshannsd
@Dharshannsd 2 күн бұрын
இதுவரை இவ்வாறான நடிப்பும் உண்மையான சம்பவங்கள் கொண்ட கதை களம் நான் பார்த்து வியந்ததில்லை இத் திரைப்படத்தின் உதவி புரிந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் ❤ ❤🎉
@armfaseelmubarak
@armfaseelmubarak 3 жыл бұрын
வாசலில கோலமிட ஆசப்பட வேணாமே வாசலே இல்லா வீட்டில் பூசனிப் பூ நீதானே... ரம்யா!!!!!!!!
@steffyboby2651
@steffyboby2651 2 жыл бұрын
He can bring oscar... Definitly...
@Esaimozhi-princess
@Esaimozhi-princess 11 күн бұрын
கழிவறையின் முக்கியத்துவம் அறிய வேண்டும். இந்த படம் ஒரு முன் உதாரணம்...❤
@kalimuthukalimuthu367
@kalimuthukalimuthu367 Жыл бұрын
இந்தத் திரைக்கதை அமைந்தது வருத்தம் அரசியல் திருடும் அரசியல்வாதி செருப்பால அடித்தது மாதிரி இருக்கு
@b.hussainbashab.hussainbas188
@b.hussainbashab.hussainbas188 2 жыл бұрын
அருமை மிக மிக அருமையான படைப்பு இந்த படைப்பினை படைத்தவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்,🌹🌹🌹🌹🌹
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 2 жыл бұрын
Ponnunjal thozhar climax dailogue very true and powerful.
@drjagan03
@drjagan03 Жыл бұрын
One of best heart touching reality movies of this times, great character presentation from the team. Nowadays commercial movies are made with big budget without any logic, fantasy stories is all nonsense. Hat's off to this team, deserve national and international recognition for this team effort. Jai Hind. My sincere appreciation to the team.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 77 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 70 МЛН
Orange Mittai Movie | Vijay Sethupathi, Biju Viswanath, Ramesh Thilak, Vijay Sethupathi Productions
1:29:07
ROSE - Short Film | Ram Nishanth | Blacksheep
34:19
Black Sheep
Рет қаралды 179 М.
Мама звонит, когда я гуляю
0:40
Штукенция
Рет қаралды 2,1 МЛН
ตาบอดมักหลอย
0:25
หำน้อยซอยจุ๊ Channel
Рет қаралды 15 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
0:49
Yoeslan
Рет қаралды 38 МЛН