Blood Glucose Monitors குளுக்கோமீட்டர் சரியான அளவு சர்க்கரையை தான் காட்டுகிறதா ? Dr Sivaprakash

  Рет қаралды 68,457

Dr Sivaprakash

Dr Sivaprakash

Күн бұрын

Blood Glucose Monitors குளுக்கோமீட்டர் சரியான அளவு சர்க்கரையை தான் காட்டுகிறதா ? Dr Sivaprakash
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
=======================
Most Viewed Videos:
•கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC
•Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1
•Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg
•ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP
•New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi
=======================
Some of Our Video Playlist
Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
=======================
Rudratsha Diabetes Center (R D Center) Hospital.
No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
Location Link
Google Map: bit.ly/2Qm4LIj
=======================
Hospital Contact Details
M:+91 9597260630
M:+91 8681923939
=======================
What’s up: bit.ly/3adj34b
=======================
Our Centers: Sathyamangalam | Pollachi
=======================
E-Mail: rudratshadiabetescenter@gmail.com
Website: rudratshadiabet...
=======================
Review Us on Google
g.page/r/CaYRk...
=======================
Follow us on Social Media @
KZbin: bit.ly/36lYGkb
Facebook: bit.ly/3iZyC36
Twitter: bit.ly/3t6mbHr
Instagram: bit.ly/2KYf9Dw
=======================
KZbin Channel Managed & Marketed By
Smaark Media : wa.link/2y26nt
Call us @ 9943707006 / 9943707009
=======================
#drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare

Пікірлер: 103
@sudharajessh8645
@sudharajessh8645 10 ай бұрын
Hi dr which brand glucometer shows sugar levels accurately nd wwht glucometer ur using sollunga dr its useful fr all to buy this product
@vellingiriv951
@vellingiriv951 11 ай бұрын
மிக்க பயனுள்ளதாக இருக்கிறது
@revathimanonmani2934
@revathimanonmani2934 11 ай бұрын
Nice and useful Thanks Dr from Madurai
@anbilvenkatesan
@anbilvenkatesan Жыл бұрын
அருமையான பதிவு டாக்டர்
@SenthilKumar-nl4hh
@SenthilKumar-nl4hh 4 ай бұрын
Useful information sir
@maalathiraman1015
@maalathiraman1015 Жыл бұрын
Can you suggest me a good glucometer? Since I am aged and diabetic for 31 yrs withou much problem pls suggest
@tsoundararajan08-jo5fx
@tsoundararajan08-jo5fx 6 ай бұрын
சார் வணக்கம். நான் குளுக்கோமீட்டா் மூலம் Blood Test செய்யும் பொழுது நடுவிரலில் ரத்தம் எடுக்கும் பொழுது ஒரு ரீடிங் காண்பிக்கின்றது.உடனடியாக வேறு விரலில் ரத்தம் எடுத்து பார்த்தால் ரீடிங் வித்தியாசத்தில் உள்ளது.இது ஏன் என்று தெரியவில்லை.தயவுசெய்து விளக்கம் அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.
@dhayan6890
@dhayan6890 8 ай бұрын
Thank you doctor
@maalathiraman1015
@maalathiraman1015 Жыл бұрын
Excellent dr. I am a long time diabetic. Aged 71. You cleared all my doubts. Thankd
@saravisaravi756
@saravisaravi756 Ай бұрын
🙏❤️
@Selvi-t1v
@Selvi-t1v 7 ай бұрын
சார் வணக்கம் சார் எனக்கு கொஞ்ச நாட்களாக தலை சுத்துகிறது நான் இன்னைக்கு போய் சுகர் டெஸ்ட் எடுத்தேன் சாப்பிடுவதற்கு முன் 110 சாப்பிட்ட பிறகு 140 இருக்கிறது பயப்பட தேவையில்லை டாக்டர் ஃபர்ஸ்ட் தடவை பார்த்தேன் பிரஷர் வந்து தான் கம்மியா இருக்குன்னு சொன்னாங்க 73 தான் இருக்கு இதற்கு என்ன செய்ய வேண்டும் டாக்டர் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க
@heidii16
@heidii16 2 ай бұрын
Add salt
@babugopalakrishna221
@babugopalakrishna221 Ай бұрын
இது வரை யாரும் தெரிவிக்காத தகவல்கள் 👌👌👌
@maalathiraman1015
@maalathiraman1015 Жыл бұрын
Can you suggest me a good glucometer? Since I am aged and diabetic for 31 yrs withou much problem pls suggest
@basilerame7513
@basilerame7513 Жыл бұрын
Bonjour ..Docteur. Thank you Docteur...In France , free doctor's consultation, free lab check up, including sugar medicine and..every two years new Glucomete is free...I agree with 10 to 15% of errors with lab check up..Very useful médical advice...Many thanks Docteur 🙏🇲🇫
@ramanisrinivasan7553
@ramanisrinivasan7553 Жыл бұрын
😊
@suthiksanganesan3036
@suthiksanganesan3036 Жыл бұрын
மிக அருமை
@jayakumar5110
@jayakumar5110 Жыл бұрын
Excellent Video Doctor, issues in the Blood glucose meter, Do's and Don'ts, Reason for Variations use of app and Accuracy, Very useful video sir, Thank you 🙏
@ramaswamibalakrishnan1103
@ramaswamibalakrishnan1103 Ай бұрын
I am 78 yrs. Retd physics professor. I have tested all fingers and in both hands. There were 10 - 15 differences. So😮
@63manian
@63manian 7 ай бұрын
This is very good awareness about Glucometer. Thanks
@antonyagency3488
@antonyagency3488 3 ай бұрын
இரண்டு லேப்ல் 5நிமிடத்தில் செக்பண்ணினேன் 187, 142 என்னபன்றது டாக்டர்
@balasubramanianveeraraghav6688
@balasubramanianveeraraghav6688 11 ай бұрын
தெளிவான விளக்கம தந்தமைக்கு நன்றி. உங்களின் அனைத்து வீடியோக்களும் நன்றாக உள்ளது.
@anbuarvnd3690
@anbuarvnd3690 5 ай бұрын
ஐயா, ஒரு Glucometer கருவியை ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மேல் பயன்படுத்தலாமா அல்லது ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருவி வைத்துக்கொள்ள வேண்டுமா? இதில் சர் கரை அளவு மாறுபாடு காண்பிக்குமா? தயைகூர்ந்து விளக்கமளிக்க வும் 🙏🌹
@sumithranarasimhan367
@sumithranarasimhan367 3 ай бұрын
Respected Dr. Hats off to you Dr for such a good Samaritan work.The great concern you show toward people is really fantastic.All ur videos are simply amazing(sorry Dr very recently I started watching )I have lots of doubts about diabetics as regarding my health.I kindly request Dr to givean explanation about peripheral neuropathy.
@krishnamoorthyv2771
@krishnamoorthyv2771 11 ай бұрын
நன்றிங்க டாக்டர், இந்த strips செ பாட்டிலில் இருந்து எடுக்கும்போது மீதமிருக்கும் strips ஈரம் படாமல் பாத்துக்கணும், ஒரு தடவை பாட்டிலை திறந்து விட்டால் அந்த பாட்டிலை 25 நாட்களுக்குள் தீர்த்து விட வேண்டும். அப்ப தான் மீதமிருக்கும் strips கெடாமல் இருக்கும்.
@ThilakavathyPrabhakaran-hn7dv
@ThilakavathyPrabhakaran-hn7dv 2 ай бұрын
Orey pin vaichu thana ellorukum parkuraanga athitjappilaiya
@sudharajessh8645
@sudharajessh8645 3 ай бұрын
Hi , all if any one knows which glucomter shows d accurate sugar level u can tell in comment so that all can be benefited
@VadivelmuruganVadivelmur-lw6sb
@VadivelmuruganVadivelmur-lw6sb 3 ай бұрын
Sugar test panni partheyan athi Err8 vanthathu sir athu athanala vanthu pls solluga sir
@velusamyg7936
@velusamyg7936 Жыл бұрын
நன்றி Dr.🙏🙏🙏
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Жыл бұрын
விளக்கத்திற்க்கு நன்றி.
@vijayaeswarnvijay3896
@vijayaeswarnvijay3896 9 ай бұрын
சர்கரை வியபாரி எனக்கு ஒரு கிலோ வேண்டும் எனக்கு சக்கரை வேண்டும் சார் காமெடி
@krishnamoorthisethuraman6180
@krishnamoorthisethuraman6180 Жыл бұрын
Good evening Dr I aged 56 yrs, my fasting sugar 105_ HbA1c 6.0, estimated average glucose eAG 125.5 mg/dl last year report, I am taking every week glocometer reading after taking meals shows 135, 128 etc what is u r suggestion Dr please
@srialoksbattles7707
@srialoksbattles7707 5 ай бұрын
Doctor which brand glucometer is best with best quality?
@vethakannaiyan3405
@vethakannaiyan3405 8 ай бұрын
Ippa yethan sir nambarthu apadi iruku sir.ithanalaium irukalam athanalaium irukalam mudila sir
@sihanaanfas8115
@sihanaanfas8115 Жыл бұрын
அருமையான பதில் டாக்டர் ❤❤❤❤
@nambimoorthy3126
@nambimoorthy3126 9 ай бұрын
Very good explanation how to check blood sugar test by which glucometer best told by our doctor very useful thanks so much doctor sir
@bhuvanak3202
@bhuvanak3202 Жыл бұрын
Thank you Dr. Useful video.last point is super. Spending money. Really good point.
@ushaganesan1953
@ushaganesan1953 Жыл бұрын
Supper message
@shantharanganathan624
@shantharanganathan624 5 ай бұрын
Arumaiyana,thellivana messege Thank you Doctor
@dhanabalanable
@dhanabalanable Жыл бұрын
Super doctor valuable message
@VijayaLakshmi-lt1bf
@VijayaLakshmi-lt1bf Жыл бұрын
Plz post a video about the research going for type 1 diabetes. Will there be any permanent solution without insulin in future doctor? My son is a type 1 case.
@babugopalakrishna221
@babugopalakrishna221 Ай бұрын
Dr. morepen gluco meter okay va Doctor?
@rajalakshmikannan
@rajalakshmikannan Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் சார் .🙏🙏🙏
@helpingshandsforechscommander
@helpingshandsforechscommander Жыл бұрын
What is your views on glucometer BeatO. Should I use this
@karpagaselvi6487
@karpagaselvi6487 Жыл бұрын
Nalla thagaval nga sir
@srinivasankv5788
@srinivasankv5788 3 ай бұрын
Very nice expression. Sir thank you so much sir.
@raniramesh8697
@raniramesh8697 Жыл бұрын
Thanks doctor for your explanation on Gluco Meter. Very useful video. Thanks again.
@kalawathi361
@kalawathi361 Жыл бұрын
Sir nan sri lankan, enaku 6.2 irukku sir,nan maathiraigal edukkanuma?
@kannanr4322
@kannanr4322 10 ай бұрын
Unga ucharippu matrum kuralvalam mandraga ulladhu
@narayanansami2163
@narayanansami2163 5 ай бұрын
NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗
@rajeswarir7077
@rajeswarir7077 4 ай бұрын
Sugar irunthal legs swet aguma
@JeanStéphane-m1u
@JeanStéphane-m1u Жыл бұрын
என்ன எங்க டாக்டரை காணவில்லையே என்று நினைத்தேன் நல்ல நல்ல விளக்கம் நன்றி டாக்டர்
@krishipalappan7948
@krishipalappan7948 5 ай бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@ibrahim-qp2oy
@ibrahim-qp2oy Жыл бұрын
Sir earhana days ku ones intha meter la test pannanum
@maheshgopinath9982
@maheshgopinath9982 11 ай бұрын
Informative. Thanks for sharing doctor ,🙏🙏🙏
@periasamyraveendran3865
@periasamyraveendran3865 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி சார் வணக்கம் வாழ்க வளமுடன்
@SABITHAS-u1e
@SABITHAS-u1e 5 ай бұрын
Thanks Sir Nalla thagaval
@synthiavasanthkumar4698
@synthiavasanthkumar4698 Жыл бұрын
Extremely useful video Thank v much Dr.
@umasankar5703
@umasankar5703 Жыл бұрын
Thanks sir 🙏 very detailed explanation on avoiding errors and Devices selection.
@faisalmhd6540
@faisalmhd6540 9 ай бұрын
Thanks
@AshokKumar-dd2yg
@AshokKumar-dd2yg Жыл бұрын
நல்ல கிலுக்கோ மீட்டர் எது டாக்டர்
@Mohammedf-us5wb
@Mohammedf-us5wb 2 ай бұрын
மிக மிக நன்றி ஐயா
@tamild4307
@tamild4307 Жыл бұрын
Dr trust meter ok va Dr 👍
@bloodshotff121
@bloodshotff121 Жыл бұрын
இது அதிகமாக (சுகர்) காட்டும்
@santhanamraghavan3362
@santhanamraghavan3362 Жыл бұрын
சார் இதே மாதிரி வீட்டில் பார்க்கும் பிபி அப்பரட்டஸ் ஒரு விளக்கம் குடுங்க சார்
@aruncivileng1212
@aruncivileng1212 10 ай бұрын
Definitely need bp apparatus mechanic related doubts
@AloysiusPerera-h3y
@AloysiusPerera-h3y 7 ай бұрын
​@@aruncivileng1212❤❤❤❤❤😮lbbcyamill
@manapchand
@manapchand Жыл бұрын
Very very useful video doctor. Thank you very much
@shankarrao3030
@shankarrao3030 11 ай бұрын
Thank you for sharing valuable informations.
@S.Nagarajan-d2d
@S.Nagarajan-d2d 6 ай бұрын
Explanation very convincing. n
@kamalas4888
@kamalas4888 Жыл бұрын
Thank you very very useful advice asirvatham
@IvaJalin
@IvaJalin Жыл бұрын
Wonderful and very useful video. Thank you so much.
@ThangavelPerumal-s8p
@ThangavelPerumal-s8p 11 ай бұрын
உங்கள் விளக்கம் மிக சிறந்தது
@parimaladevi5964
@parimaladevi5964 Ай бұрын
Nice sir....
@ELANGOVANG-t1b
@ELANGOVANG-t1b 2 ай бұрын
Very useful
@anbalagank7241
@anbalagank7241 7 ай бұрын
Thanks. Good Explanation.
@Nanthu-jg9bl
@Nanthu-jg9bl 8 ай бұрын
சூப்பர் சூப்பர்
@santhanamvb1841
@santhanamvb1841 5 ай бұрын
நீங்கள் எங்க இருக்கிங்க சாமி அட்ரஸ்
@DrSivaprakash
@DrSivaprakash 5 ай бұрын
9597260630
@sihanaanfas8115
@sihanaanfas8115 Жыл бұрын
Thank you sir❤❤❤❤
@ravikumarr6448
@ravikumarr6448 7 ай бұрын
ஐயா..நான்‌.வருமானம்.குரை.உள்ளவன்..மோடியின். மத்திய.மருந்தகம். குல்கோ.மிட்டர். வாங்கி.இதில் டெஸ்ட்..செய்கிறேன்...இது..சரியாக. இருக்குமா.. தயவு சொல்லவும்.
@UmaMaheshwari-x7h
@UmaMaheshwari-x7h 4 ай бұрын
Thanks sir
@anithamanivannan8119
@anithamanivannan8119 9 ай бұрын
Thank you for your information and advice Dr.🙏
@rasminbahaman8220
@rasminbahaman8220 7 ай бұрын
Dr naan sapittavudan check pannum pothu 160 wifukku 163 ithu Normala A allathu high sugara
@Aswin-yc9ip
@Aswin-yc9ip 11 ай бұрын
நன்றி சார்
@balasubramanianmuthuswamy760
@balasubramanianmuthuswamy760 Жыл бұрын
Very useful information about the glucometer
@subramaniv1976
@subramaniv1976 11 ай бұрын
Very super sir
@valarmathigopal8341
@valarmathigopal8341 Жыл бұрын
Thankyou Dr
@KeraĵuluKethirjulu
@KeraĵuluKethirjulu Жыл бұрын
நன்றி ஐ யா
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 3 ай бұрын
❤🎉
@premavathignanasundaram3053
@premavathignanasundaram3053 2 ай бұрын
@sankaranguru1891
@sankaranguru1891 9 ай бұрын
Good
@saravananmariappan5148
@saravananmariappan5148 Жыл бұрын
Ok sir thank you sir
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 Жыл бұрын
Thank you sir
@akilanr9633
@akilanr9633 6 ай бұрын
🙏🙏
@Sriramk466
@Sriramk466 2 ай бұрын
Saptathuku apro 210 it's normal ah sir
@ravichandran-vd1ix
@ravichandran-vd1ix Күн бұрын
இது எப்படி நார்மல்...140 தான் நார்மல்..
@TamilArasan-kn9gm
@TamilArasan-kn9gm Жыл бұрын
Thanks sir ❤
@perumalsamy6262
@perumalsamy6262 6 ай бұрын
Thank you Dr
@sstsaravanan4870
@sstsaravanan4870 Жыл бұрын
Super sri❤❤❤
@chockalingamkrishnasamy2601
@chockalingamkrishnasamy2601 11 ай бұрын
Sir, how to start treatment from your prescription, how to contact you, I am in Goa
@nagarajbc7540
@nagarajbc7540 Жыл бұрын
Sir can i take Horlicks fibre i am having daibetic
@saiganesh4816
@saiganesh4816 Жыл бұрын
Sir very usefull and eye opener
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН