உடல் பயிற்சி, உணவு கட்டுப்பாடு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்ற உண்மையை சொன்னதற்கு நன்றி. ஆனால் சர்க்கரை நோய் வந்தால் சாகும் வரை மாத்திரை சாப்பிட வேண்டும் என்றுதான் பெரும்பாலும் மருத்துவர்கள் சொல்கின்றனர். தாங்கள் சொன்னபடி உணவு கட்டுப்பாட்டில் சர்க்கரையை குறைத்த தங்களின் வாடிக்கையாளர் பற்றிய விபரம் சொன்னால் நன்று. வணக்கம்.
@manickampaulraj2382 Жыл бұрын
கடந்த ஒரு வார காலமாகவே இந்த செய்தியை கேட்கலாமா வேண்டாமா என்ற பயத்தில் இருந்தேன் ஆனால் இன்று தைரியத்தோடு கேட்டேன், நல்ல தகவல்களை கூறினீர்கள் நன்றி. நீங்கள் கூறியதுபோல் நானும் கொஞ்சம் படித்தேன் அதில் இறுதியில் ஒரு பிசினஸ் ப்ரோமோஷன் போல்தான் இருந்தது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
@ramachandrana547 Жыл бұрын
இத்தனை வேலைகள் இருந்தும் எங்களுக்காக இவ்வளவு விளக்கங்களை கொடுத்து எங்களுக்கு சேவையும்......அவர்களுக்கு சவுக்கடியும் கொடுத்ததிற்கு நன்றிகள் பல.
@sharansorrycom-me7xn Жыл бұрын
Thank you doctor ciththa medicine nallam doctor
@meenavas4108 Жыл бұрын
Pppppp00 AA
@mohank9525 Жыл бұрын
1!
@vvsmarthome2297 Жыл бұрын
Op lkgooiiyookikhkiollioo loo pooj
@meenalochanichandramohan8089 Жыл бұрын
டாக்டர் நான்தினமும் 2கப் காபி குடிக்கறேன். க பிக்கு
@a.lourdhunathanlourd3070 Жыл бұрын
தக்க சமயத்தில் சிறப்பாக ஆராய்ந்து உண்மையை எடுத்துரைத்த உங்களுக்கு எல்லா சர்க்கரை நோயாளிகளின் சார்பாக வாழ்த்துக்களும், வணக்கங்களும் டாக்டர். இறைவன் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நிறைவாக ஆசிர்வதிப்பாராக. நன்றி. 🌻❤️🙏❤️🌻
@manickampaulraj2382 Жыл бұрын
உண்மை
@santanalakshmyr8431 Жыл бұрын
எனக்கு வயது 68. சில வருடங்களாக எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. மருந்து மாத்திரைகள் மூலம் அதனைக் கட்டுக்குள் வைத்துள்ளேன். நான் மீட்பர் மின் மாத்திரை எடுத்துக் கொள்வதால் எத்தனை எம் ஞி எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று வேளையும் எடுத்துக் கொள்ள வேண்டுமா. அல்லது காலை மாலை 2வேளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமா.
@tnclfinance5952 Жыл бұрын
அவன் உங்களை ஆயுள் கால நோயாளியாக மாற்றுகிறான்
@nackeerandesingu17659 ай бұрын
❤
@ananthik614 Жыл бұрын
டாக்டர் நானும் இந்தப் பதிவை பார்த்து மெட் பார்மின் மாத்திரையை சாப்பிடுவது இல்லை 😢 உண்மையில் நான் பயது விட்டேன் உங்களுடைய பதிவு என்னை மிகவும் மாற்றியது மிக்க நன்றி தயவு கூர்ந்து உண்மையான பதிவுகளை போடவும் நீங்கள் மார்க்கெட்டிங் செய்வதற்கு எங்கள் உடலாய் பகடு காயாக பயன்படுத்துகின்றனர் உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது🎉🎉
@josephstanley3606 Жыл бұрын
உங்களுடைய இந்த விளக்கம் மிகவும் சரியானது.அவர்களுடைய ஏமாற்றும் இந்த தந்திரத்தை கடைசியில் ஒரு கேப்சூலை விளம்பரப்படுத்தும் போதே புரிந்துவிட்டது. உங்களுடைய இந்த அழுத்தமான மிகவும் தைரியமான இந்த பதிவு சரியான நேரத்தில் சரியான முறையில் பதிவு செய்தது குறித்து உங்களைக்குறித்து மிகவும் பாராட்டுகிறேன் மற்றும் பெருமை கொள்கிறேன். நன்றி டாக்டர்.
@N.CHANTRU Жыл бұрын
Really great your information sir and then your videos are very useful to me and other patients thank you sir
@georgegeorge534410 ай бұрын
Migananri
@Kuttybass00119 ай бұрын
மெட்பார்மின் மருந்து பற்றிய குழப்பமான சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு மிகவும் தெளிவாக விளக்கம் அளித்த டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி
@naveend5943 Жыл бұрын
ஐயா நான் மெட்பார்மின் சாபிடுகிரேன் எனது உடல் மெலிந்ததாகவும், தோல் சுருக்கமாகவும் தோன்ருகிரது தீர்வு கூறுங்கல் ஐயா 🙏
@ilanchekar59125 ай бұрын
YES ME TOO
@chokkanathanchokkalingam2701 Жыл бұрын
நன்றி டாக்டர் தொழிலைத் தாண்டிய மக்கள் சேவை.
@rajeshwarirajedhwari643210 ай бұрын
சூப்பர் டாக்டர் எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது உங்களது கருத்துக் கள்
@dhanamramesh959 Жыл бұрын
மிகவும் குழப்பதில் இருந்தேன் தெளிவாக்கியதற்கு ரொம்ப நன்றி டாக்டர் அந்த அறிட்டீக்கிள் படிச்சு பயந்துட்டேன் மருந்து எடுக்கவே பயமா இருந்தது சார். 🙏🙏🙏🙏🙏🙏
@jyothir1120 Жыл бұрын
மிக்க நன்றி சார் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள். நானும் Metformin மாத்திரை எடுத்துக் கொள்கின்றேன். நன்றி
@kvijayakumarivkrishnasami9467 Жыл бұрын
நானும் இந்த மாத்திரைதான் சாப்பிடுகிறேன்
@RaghavanM-op9yv6 ай бұрын
Well Doctor, Thank you.
@anburajan70269 ай бұрын
விளம்பரங்களை பார்த்து குழம்பிபோயுள்ளவர்களுக்கு நல்ல விளக்கம்.நன்றி டாக்டர்.
@mariappanthangaraj12995 ай бұрын
நல்ல ஒரு அரசாங்கம் கூட இந்த மாதிரியான மக்களுக்கு எளிமையாக புரிய வைக்க வாய்ப்பில்லை என் போன்ற அதிகம் கல்வி பயிலாதவர்கள் பேச்சு உண்மைத் தன்மை புரிய வைக்கிறது தெரிந்துகொள்ள இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி டாக்டர்
@anbupadma2308 Жыл бұрын
வணக்கம் , வாழ்த்துக்கள்,தக்க தருணத்தில் தங்களின் கருத்துரை பலருக்கும் மிக பலனளிக்கும் என்பதில் மகிழ்ச்சி.இல்லாத ஒன்றைத் இருப்பது போல காட்டி இப்படி படித்தவர்களும் ,பாமரரையும் கலங்கடித்த பரப்புரைக்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமான் வாழ்க வளமுடன் மற்றும் பண்புடன். அன்புடன் வெ.அன்பு.கலங்கிய மனதில் ஒருவன்.நன்றி.
@paulthurai8780 Жыл бұрын
ஏற்கனவே சர்க்கரை வியாதியில் கஷ்டப்படும் மக்களை இப்படி ஏமாற்றும் கயவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள்.தெளிவான விளக்கம் கொடுத்த டாக்டருக்கு நன்றிகள் பல.
@poomaria8803 Жыл бұрын
தெளிவான விளக்க ம் கொடுத்து எனக்கு மன நிம்மதயை கொடுத்த மைக்கு நன்றி அய்யா
@kraman321 Жыл бұрын
Well said Dr. Siva Prakash! I am a physician and scientist doing cardiovascular research in US since 25 years and published in high impact journals here especially in DM risk modification for CVD. People try to influence their immaturity by such a low profile manner, except few lactic acidosis complication Metformin is the safest medical treatment for Ty II DM and I use this for 2 decades with no issues. Unless proved as oncogenic by animal studies it’s a controversial statement!! K-Raman
@rnsaai Жыл бұрын
மிகச்சிறந்த தேச சேவை. வாழ்க வளமுடன்.
@shanthisurendran57 Жыл бұрын
தெளிவான விளக்கத்தின் மூலம் பயத்தை போக்கியதற்கு நன்றி டாக்டர்.!!
@selviselvi7106 ай бұрын
நன்றி டாக்டர் நீங்க நீடுழி வாழனும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@kumarp110 Жыл бұрын
Thanks doctor, For last 27 years I am taking metformin being I am a diabetic. Thanks once again for crystal clear clarification.
@kalakala6978 Жыл бұрын
நன்றி டாக்டர் நான் இந்த டேப்லெட் இப்போது ஆரம்பத்திருக்கிறேன்
@murugesandr.98689 ай бұрын
GOOD AWARENESS MESSAGE DR. CONGRATS DR
@kulandaia3210 Жыл бұрын
நானும் இக்கட்டுரை படித்து குழம்பி இருந்த நேரத்தில் உங்கள் விளக்கம் நம்பிக்கை அளிக்கிறது டாக்டர் நன்றி. ஓய்வு பெற்ற நிர்வாக அலுவலர் மருத்துவ துறை திண்டுக்கல்
@Govindaraj-yk6xe8 сағат бұрын
உங்களை போன்ற டாக்டர் இருப்பதால் இந்த நாட்டு மக்கள் காப்பாற்றபடுகிறார்கள்
@dharmarajans3948 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னமைக்கு நன்றி.
@devidharshini4748 Жыл бұрын
உங்கள் விளக்கம் எங்களை தெளிவான புரிதலைஉண்டாக்கியுள்ளது பயமி்ன்றி metformin எடுத்து கொள்கிறோம் நனறி டாக்டா் sir
@amudhag4639 Жыл бұрын
Well said dr.Thank you for your service & paternal caring towards the sugar patients.God bless you. !
@niraimathi81119 ай бұрын
தகவலுக்கு நன்றிி ஐயா
@nagarajansnr5284 Жыл бұрын
Metformin பற்றிய நல்ல கருத்துக்களை பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி 🙏
@subasenthilkumar6663 Жыл бұрын
Thank you so much for your speech Dr my husband used this tablet to sugar 🙏🙏
@selvadentalcarekaraikudi5271 Жыл бұрын
Excellent sir... I'M ALSO A DOCTOR....Thanks for your kind concern to patients...Expecting your valuable presentation..always
@vinayagamrayappan53099 ай бұрын
வணக்கம்.. ஒரு மருத்துவரிறன் சமூகக் கடமையை சிறப்பாகச் செய்துள்ள தங்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@saisowmya589210 ай бұрын
Thank you verymuch doctor❤
@ramanins4436 Жыл бұрын
மிகமிக அறுமையான தகவல்!!நன்றிங்க சார்!!ஆங்கிமருந்துபடியே நடந்துகொள்வதுதாங்க சார் சிறந்தவழி!!
@mohang5662 Жыл бұрын
தெளிவான விளக்கம் அளித்துள்ளார் வாழ்க வளமுடன்🙏🙏
@SubbulakshmiT-uf7zg Жыл бұрын
தெளிவான விளக்கம்.நன்றி
@goldensteels28448 ай бұрын
நன்றிஐயா மிக தெளிவான விளக்கம் கிடைத்தது 🌹👌
@manapchand Жыл бұрын
Excellent doctor. You are really great. A million thanks. Your analysis shows clearly that we should not read all and sundry articles appearing in the you tube or any other blog. Follow your doctor's advice only.
@chandrakalasridhar5256 Жыл бұрын
Thanku doctor. Nan vanga try pannen. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandansk4578 Жыл бұрын
நன்றி. தெளிவான அறிவுப்பூர்வமான அறிவியல்பூர்வமான பதில்
@manimegalaiharikrishnan4121 Жыл бұрын
Thank you doctor for your kind explanation. I also read that article and really sware because I consume Metformin. Thank you very much for timely update. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@BalaKrishnan-zh9sb8 ай бұрын
டாக்டர் ஐயா அவர்கள் கூறிய நிதானமான தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல். பயத்தை போக்கிய மருத்துவ குறிப்பு. நன்றிகள் ஐயா👏👏👏
@natt1948 Жыл бұрын
Thanks a ton Doctor Sivaprakash for this candid, clarification about metformin. I am a DM type 2 for over 3 decades, and on metformin for about 25 long years, was worried about its long intake all these years, Now I am relieved after seeing your video. Namaskarams.
@msmalik3679 ай бұрын
நல்ல விசயம் வாழ்த்துக்கள்
@veeramanirasu3494 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்🙏💕
@jayakumarparameswaran1359 ай бұрын
Thankyou Doctor
@muthuswamyg390 Жыл бұрын
🙏🙏❤️❤️thanks doctor kuzhapam thirnthathu 15 yearsa sapudren. 🌹🌹
@danielcharles3493 Жыл бұрын
Thank you so much doctor for disclosing the facts about Metformin..It gave great relief for all diabetic patients
@AnsarAli-dq8bi Жыл бұрын
மனித நேயம் மிக்க டாக்டர் சார் அவர்கள் பல்லாண்டு கள் வாழ்ந்து மக்கள் பணி ஆற்ற வாழ்த்துக்கள்
@rajalakshmikannan Жыл бұрын
மிகவும் நல்ல தகவலுக்கு நன்றி டாக்டர். நானும் மெட்பார்மின் தான் சாப்பிட்டு கொண்டிருந்தேன்.எனக்கு லூஸ்மோஷன் பிராப்ளம் இருந்ததால் டாக்டர் மாத்திரை மாற்றிவிட்டார்.மெட்பார்மின் சாப்பிட்ட போது சுகர் கண்ட்ரோலில் இருந்தது.இப்போது கண்டோரோலில் இல்லை டாக்டர்.
@janakipadmanabhan19449 ай бұрын
Very informative Dr. Thank you.
@அச்சம்தவிர்-ஞ6ல3 ай бұрын
😢😢
@sakthivel-uz2te Жыл бұрын
உங்களின் விளக்கத்திற்காக வணங்குகின்றேன்
@AbdulAhad-tk9cj Жыл бұрын
வணக்கம் டாக்டர் தெளிவாக இருந்தது உங்கள் பேச்சு எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருந்தது நன்றி. வாழ்த்துக்கள்
@padmasinidwibedi5635 Жыл бұрын
As usual useful information. Thank you doctor. You are great.
@abidynamo9202 Жыл бұрын
மிகவும் நன்றி டாக்டர்.எனக்கு சந்தேகம் இருத்து.அனைவருக்கு பயன்தரும் வீடியோ நன்றி டாக்டர். 🙏🙏🙏
@ramakodikk1637 Жыл бұрын
மிகவும் தெளிவானவிளக்கம் ஐயா,நன்றிகள்பல❤❤❤
@rajendranrr980 Жыл бұрын
பலபேர் நன்றிகள் தெரிவித்துள்ளார்கள் மீண்டும் நன்றிகள்.
@ramaprakash6718 Жыл бұрын
Very true Doctor! I too stumbled across this article when browsing. The article kept popping up and so I thought I'll give it a full read! It lead me to the last part of the article and everything was clear! Your message is very timely Doctor. I wish you could do this favour by putting up a post in English to benefit all the laymen across India!
@sivarajsadhasivam53149 ай бұрын
Thank you Dr very good information I am taking metformin for the past fifteen years so far no side effects 🙏
@ArulKrishnamoorthy-m6k Жыл бұрын
Good information Dr 👍
@n.jaganathanjagan5408 Жыл бұрын
சிறப்பாக தெளிவாக சொன்னீர்கள் டாக்டர் நன்றி..
@balamurugan1204 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. பதிவுக்கு மிக்க நன்றி
@suganthir4409 Жыл бұрын
Thank you so much Dr. For the great explanation. We are really indebted to you. Your explanation cleared our doubt and worries . Again thank you so much. வாழ்க வளமுடன்.
@moviemaker8099 Жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர் நீங்கள் கொடுத்த விளக்கம் மிக அருமை மிகவும் முக்கியமானது எல்லோருக்கும் இதிலிருந்து தெளிவு கிடைத்திருக்கும்
@krishnamurthym9398 Жыл бұрын
Thank you Dr. Despite the busy schedule you have listened to the fake videos and analysed its genuineness and enlightened your followers.
@sudha3783 Жыл бұрын
S. நானும் பார்த்தேன். விளக்கத்திற்கு நன்றி.
@radhamurthy6709 Жыл бұрын
Thank u Dr. Timely you gave this advice.once again thank u
@BalaMurugan-sn3vt Жыл бұрын
Thank you sir
@ravichandran-vd1ix Жыл бұрын
என் மனைவி இந்த சந்தேகம் கிளப்பினார்.இதை share பண்ணி விட்டேன்.நன்றி..
@nandakumarivenkatesan3890 Жыл бұрын
Really a very useful contribution. When I read this article, even I had a doubt and thought of clarifying with my Doctor. Thanks for clear explanation. Excellent.
@sakunthalabalu7446 Жыл бұрын
நன்றி டாக்டர். என் கணவர் இந்த மருந்து எடுத்துக் கொள்பவர். எனக்கும் கவலைஅளித்துக் கொண்டு இருந்த விஷயத்தை தெளிவாக்கினீர்கள்.
@saraswathanr4087 Жыл бұрын
Excellent unbiased analytical disclosure. Thank you so much Doctor. Can you please tell whether taking Methi Seeds, (மெந்தியம் ) soaked in water everyday Morning will help to reduce Blood Sugar level. I am border level diabetic (Pre-diabetic).and 74 years Old with Hypertension (Around 150/90 Avg)
@leelaramasamy4436 Жыл бұрын
Thank you Doctor.
@selwyninbaraj8999 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு . உங்கள் பணி தொடரட்டும் .
@murugarajan4656 Жыл бұрын
Brilliant Dr. Excellent analysis and fact finding. Simple , Clear thoughts and expression.
@RajalashamiSuppiahАй бұрын
Thank you for your informative explanation Doctor. I have been taken Metformin for the past 30years , with guidance in food intake,I am fit n fine nearing 80years .
@umasun00 Жыл бұрын
Thank you Dr for taking the initiative to explain the situation We have full faith in our Dr
@narasimharajunarasimharaju4276 Жыл бұрын
Thanks doctor
@bulletv8781 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.வாழ்த்துகள் ஐயா🎉🎉🎉🎉😂😂😂😂😂🎉🇮🇳👃👃👃
@vasukip3286 Жыл бұрын
Thank you so much for your explanation.
@jancym8830 Жыл бұрын
சரியான நேரத்தில் சரியான முறையில் சொன்னதுக்கு மிகவும் நன்றி
@satj9898 Жыл бұрын
Thank you sir. You cleared so much of doubts 😢😢..I also had this fear. I reduced my 1000mg to 500mg
@padmasrinivasan9837 Жыл бұрын
Thank you for information
@Jesus-sb5dvАй бұрын
Fine doctor given the explanation with proof , super and thanks 🙏🙏
@kumarpm1397 Жыл бұрын
Thanks for your clear description.
@arulselvan5937 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்.
@balasubramanian5046 ай бұрын
நன்றி.உங்களின் தெளிவான விளக்கத்திற்கு
@jeevanandam42879 ай бұрын
U have explained clearly about metformin.thanks
@nagarajanramachandran7103 Жыл бұрын
Thank you for shedding light on the tablet with your information
@rajanmk48235 ай бұрын
மிக்க நன் நன்றி டாக்டர். தங்களின் விளக்க உரை மிகவும் மக்களுக்கு பயனுள்ள தகவல். அருமை.
@raajanthiyaagu410 Жыл бұрын
Some Doctors prescribe Tab Metformin for Weight Loss and PCOD. Is it right Sir. Pl clarify Sir.
@NNV-k9d11 ай бұрын
Thankyou doctor❤❤❤❤❤ I will buy metaformin today
@geetagurumani9948 Жыл бұрын
Clear explanation.thank you doctor nd appreciate for the social responsibility
@saravanananuska2534 Жыл бұрын
தெளிவான.விளக்கம் ஐயா வாழ்த்துக்கள்
@astymini4035 Жыл бұрын
நன்றி Sir ரொம்ப நாள் சந்தேகம் தீர்வு நல்ல இருக்கு 🥰
@sugimano9592 Жыл бұрын
சார் உங்க இந்த விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
@NSRamaswamy-j5y9 ай бұрын
Thanks a lot for your clarification.. This was also my doubt
@vijayalakshmigovindarajan4702 Жыл бұрын
thanks for clearing our doubt regarding the intake of metformin.
@அமுதாஅமுதா-ந4ங Жыл бұрын
தெளிவுபெற வைத்த அய்யா அவர்களுக்கு நன்றி🙏
@kavithasuresh1827 Жыл бұрын
Sir thank you for clarification...
@shankarnarayanan4588 Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம்.நன்றி சார்!மேலும் இப்போது புதிதாக ensure என்ற பவடர் சாப்பிட்டால் சர்க்கரை குறைவதாக விளம்பரம் வருகிறது. அது பற்றிய தங்களது மேலான கருத்துக்களையும் வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி! தங்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
@sundharara6989 Жыл бұрын
👍 Excellent explanation - Whiplash to bogus persons - Thank you Dr Sir.