சிறப்பு மிக்க மார்கழி மாதம் உங்கள் சிறப்பான பேச்சால் மேலும் சிறப்பு பெற்றது.இந்த மார்கழி தான் உங்கள் பேச்சை முதல் முறையாக கேட்கிறேன். இனி தினமும் கேட்பேன். உங்கள் தொண்டு என்றும் தொடரட்டும்.❤❤❤
@user-gq4uh3zr9d3 күн бұрын
அழுத்தம் திருத்தமான ஆணித்தரமான உபன்யாசம். மிகவும் அருமை. நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டோம். மிக அருமை. நன்றி. அடியேனின் நமஸ்காரங்கள். 🙏🙏🙏🙏