வஞ்சிப் புகழ்ச்சி அணியை ஆண்டாள் பேசுவது போல் ஏற்ற இறக்கத்தோடு பேசியது அருமை.கிருஷ்ணன் கோபமாக கர்ணனிடம் பேசியது என் மனக்கண்ணில் தெரிந்தது.அற்புதமான பேச்சு.❤❤
@mohanrajperiyasamy15502 күн бұрын
தங்கள் திருவாய்மொழியாக திருப்பாவை கேட்பது அனுபவிப்பது ஆனந்தம் நமஸ்காரம் 🤲🤲🤲🙏🙏🙏
உங்களுடன் குழாமில் இருந்து கேட்பதற்கே பாக்கியம் செய்துள்ளோம். அருமை.அடியேன்.
@lathasridharan63762 күн бұрын
Seppamudai,thiraludayai,setrakku veppam koduppavane,vimala all the four points with suitable instances explained very clear. Swapadesa artham sooper!! Adiyen danyosmi 🙏
எத்தனை முறை நகர்ந்தாலும் பருகினாலும், கண்ணனே தெவிட்டாத ஆராவமுதன். தங்களது உபன்யாசம் எங்களை கண்ணிடம் சேர்கின்றது.
@visalivisali88222 күн бұрын
அடியேன்? நமஸ்காரமதஙகளின்உபன்யாசம் தெரியாதது மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள் அருமை அருமை
@indrasri5Күн бұрын
Humble respects Swamin🙏🙏🙏🙏🙏🙏. The way you relate your own experiences and making us feel that Lord Krishna is one among us and we should follow the footsteps of Sri Andal, to reach HIS FEET🙏🙏🙏🙏🙏. We are truly strapped to your messages, giving various different dimensions , as in the foolishness of Duriyodhana, the Faith of the Lord சொன்ன வண்ணம் செய்த பெருமாள் , in HIS Devotees, the real meaning of வண்ணம், the exalting yearning of Sri Parakkala Nayaki and so many anecdotes and Pasurams at the tip of your thoughts, flowing like the endless streams of rivers , finally converging into the line, பெருமாளிடம் முழுமனதுடன் சரணடைகையில், " நாளென்ன செய்யும், கோளென்ன செய்யும்"🙏🙏🙏🙏🙏🙏🙏......the SEA of FAITH unto the FEET of Thaayaar and Perumal🙏🙏🙏🙏🙏🙏. ஒவ்வொரு திருப்பாவை பாசுரத்திற்கும் தாங்கள் விரிவாக கூறும் விளக்கங்கள் நெஞ்சில் பதிந்து விடுகிறது🙏🙏🙏🙏🙏🙏. Not a second to be missed🙏🙏🙏🙏🙏. Adiyen 🙏🙏🙏
@user-gq4uh3zr9d2 күн бұрын
தனியன் விளக்கம் அற்புதம். திருமழிசை பெருமான் திருவடிகளே சரணம். சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருவடிகளே சரணம். அருமையான உபன்யாசம். சுவாமிஜிக்கு அடியேனின் நமஸ்காரங்கள். 🙏🙏🙏🙏
@user-gq4uh3zr9d2 күн бұрын
Tk u
@user-gq4uh3zr9d2 күн бұрын
Tk u
@indrasri5Күн бұрын
INCREDIBLE UPANYASAMS SWAMIN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. எத்தனை விசேஷமான விளக்கங்கள், உபகதைகள், அற்புதமான உபமானங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. மனது நெகிழ்ந்தும், சுற்றி ஏது நிகழ்கிறது என்பதே தெரியாமல், தங்களின் தெளிவான அறிவுரையில் அமிழ்ந்து போனோம். சிந்திக்கவும், சிரித்து அனுபவிக்கவும் ஏதுவான விரிவுரைகள் மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. We are extremely, HUGELY BLESSED to hear your discourses 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Adiyen🙏🙏🙏🙏🙏🙏
@rajeswaripadmanabhan76362 күн бұрын
HareKrishna Thank you very much Ram Ram
@meenakshig22382 күн бұрын
Delineation and explanation excellent super arumai. 🙏🙏👍👍👌👌🙏🙏
@hemalathakannapan15522 күн бұрын
Tq Swami ji super 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JegatheeswaranKaneshan2 күн бұрын
Thanks!
@vijayalakshmiraghavan73332 күн бұрын
Arumai swami. Adiyen bhagyam ungal upanyasam.
@padmaiyengar3672 күн бұрын
ரொம்ப நன்னா இருந்தது. திவ்ய தம்பதி காக்கட்டும்🙏
@kaushikramachandran20482 күн бұрын
சுவாமி அற்புதமாக சாதித்தீர் ! உங்கள் சமகாலத்தோடு வாழ்வது அடியோங்களின் பால் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபை ! உங்கள் திருவடிகளுக்கு பல்லாண்டு ! அடியேன்
@narayananv10872 күн бұрын
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அற்புதமான பதிவு. ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளே சரணம். யதிராஜ திருவடிகளே சரணம். தங்களது பிரவசனம் அடியேனை பிரமிக்க வைக்கிறது ஸ்வாமி. இராமானுஜ தாஸன்
@narayanankn26302 күн бұрын
Aandaal thiruvadigale sharanam 🌺🙏🏽🌺
@bhavanii4602 күн бұрын
Radhakrishna, SeethaRaman, Neeratam very nice 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Adien Sri Ramanuja dhasan Jai shree krishna jai shree Ram Bharat madhaki ki jai 🎉🎉🎉
@aravamudantirumalasrinivas5031Күн бұрын
தாங்கள் உபன்யாசம் விஷயம் நிறைந்தது மற்றும் ஜனரஞ்சக உள்ளது. எல்லோருக்கும் அப்பீல் ஆகும்.
@manikandan1281Күн бұрын
நமஸ்காரம் தாங்கள் திருபாவை உபயான்சம் தினதோறும் நான் பார்கிறேன் உங்களுக்கு மிக்க நன்றி ஒரு வேண்டுகோள் திருபாவை உபயன்சம் 30 பாட்டு அடிஏன் வேணும் இதன் கஃப்பி பெண்டிரைவர் வேணும்