4D திருப்பாவை | உங்கள் புழைக்கடை | Desika Sabha Hyderabad | Dr Venkatesh Thirupavai Upanyasam Day 14

  Рет қаралды 8,841

Dr VENKATESH Upanyasams

Dr VENKATESH Upanyasams

Күн бұрын

Пікірлер
@dwarkanathkc9750
@dwarkanathkc9750 Күн бұрын
🙏🏾🙏🏾 Andal Thiruvadigale Saranam !! Acharyar Thiruvadigale Saranam !! Devareer's interpretation of 'Sengalpodikurai..... venpal....' is simply superb n mind-blowing . We are fortunate to listen to swamy's upanyasam dhanyosmi swamy 🙏🏾🙏🏾 adiyen
@SrirangaVaasi
@SrirangaVaasi 3 күн бұрын
பிரமாதம் சுவாமி 🎉 அடியேன் 🙏🏻 🙇🏻‍♂️
@sowmyarajan2215
@sowmyarajan2215 3 күн бұрын
இது போல விளக்கம் இந்தப்பாசுரத்திற்கு இது வரை கேட்டதில்லை சுவாமி! 🙏🏼 திருப்பாவை உபன்யாசம் ஒவ்வொரு வருடமும் கேட்டாலும் அதற்கு நீங்கள் அளிக்கும் விளக்கம் புதிது புதிதாக உள்ளது👌🏼👌🏼👌🏼👌🏼
@nambymani1968
@nambymani1968 3 күн бұрын
அருமையான சொல்லின் செல்வன் விளக்க உபன்யாசம்.ஆண்டாளின் திருப்பாவையில் இவ்வளவு அர்த்தங்கள் இருக்கிறது என்பதை கேட்கும் போதுதான் தெரிகின்றது. நன்றி ஸ்வாமி.
@balajidhanashekar4003
@balajidhanashekar4003 15 сағат бұрын
Thanks swamy 💐🙏
@kalyanapuramgopalanvaradar4167
@kalyanapuramgopalanvaradar4167 3 күн бұрын
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
@rajagopalp1866
@rajagopalp1866 2 күн бұрын
Arumai, amutham swamiji, Tamil then kalantha pakthai amutham sottukirathu. Kodai namaskaaram swamiji. Vanakkam.
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 3 күн бұрын
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி🙏🙏 மிக அருமையான விளக்கங்கள் கொண்ட திருப்பாவை. கேட்க கேட்க இனிமை. பூக்களின் 7 வித நிலைகள், 99 வகை பூக்கள்.. தங்களின் ஞாபக சக்தி யைப் போற்றுகின்றேன் எல்லா உவமை களும் அருமை. ஸ்ரீ ஆண்டாள் திருவடி களே சரணம்🙏
@BanumathiR-zq6nh
@BanumathiR-zq6nh 2 күн бұрын
Sri Achareyarega Namaskaragalu
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 3 күн бұрын
Athi Arputham Swami. Adiyongal Bhagiyam pettrom Swami. Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🌺🌺🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻 Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🌺🌺🙌🏻🙌🏻🙏🏻🙏🏻
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 3 күн бұрын
அருமையோ அருமை ஸ்வாமி சொல்ல வார்த்தையில்லாது தவிக்கிறோம் ஸ்வாமி தங்களால் நாங்களும் பேறு பெற்றோம் ஆண்டாள் திருவடிகளே சரணம் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@aravamudantirumalasrinivas5031
@aravamudantirumalasrinivas5031 3 күн бұрын
தேவரீர் knowledge of not only religious scriptures but also of classical சங்க தமிழ் ..you are definetely an asset to our சம்பிரதாயம். Jaishriram.
@user-gq4uh3zr9d
@user-gq4uh3zr9d 3 күн бұрын
கப்யாசம் விளக்கம் அருமை. எம்பெருமானார் திருவடிகளே சரணம். சசுவாமிஜிக்கு அடியேனின் ப்ரணாமங்கள். 🙏🙏🙏🙏
@user-gq4uh3zr9d
@user-gq4uh3zr9d 3 күн бұрын
Tk u
@SathVishayam
@SathVishayam 3 күн бұрын
சொல்லின் செல்வன் 🙏அருமை ஸ்வாமி 🙏அடியேன் இராமானுஜ தாஸி 🙏
@hemalathakannapan1552
@hemalathakannapan1552 3 күн бұрын
Tq Swami ji arumai 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@Vallaisuganyapandian9253
@Vallaisuganyapandian9253 3 күн бұрын
எங்கள் ஆழ்வார் திரு வெங்கடேஷ் சுவாமி குருவே சரணம்
@rasviji
@rasviji 3 күн бұрын
Beautiful Explanation🙏🙏🙏🙏🙏
@lakshmijagannathan7238
@lakshmijagannathan7238 3 күн бұрын
அமுதமாக இருந்தது. அடியோங்கள் அற்புதமாக அன்வயித்தோம். தன்யோஸ்மி. அடியேன். 🙏
@kidambikasturi4992
@kidambikasturi4992 3 күн бұрын
Great.Naavudayeer.vaazhi vaazhi ye
@lathakrishnan3206
@lathakrishnan3206 3 күн бұрын
சொற்செறிவும், பொருட்செறிவும் நிறைந்த அருள் மாரி❤❤
@geethabashyam1175
@geethabashyam1175 3 күн бұрын
ப்ரமாதமான உபன்யாசம்
@Vallaisuganyapandian9253
@Vallaisuganyapandian9253 3 күн бұрын
என்ன ஒரு நியாபகசக்தி வியப்பாக இருக்கிறது, , தழிழ் இலக்கியம், சமஸ்கிருதம் மற்றும் 99பூக்கள் சொன்ன விதம் மேலும் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் களைப்படையாமல் உபன்யாசம் செய்யும் விதம் அனைத்திலும் உங்களின் தொண்டராக எங்களை ஆட்கொண்டு விட்டீர்கள் ....என்ன தவம் செய்தனை உங்கள் அருமையான உபன்யாசம் தான் காலையின் தொடக்கமும், இரவின் முடிவும்... மொத்தத்தில் மானசீகமாக நாங்கள் உங்களோடு இருக்கின்றோம்.
@HrishikeshKausthuban
@HrishikeshKausthuban 3 күн бұрын
Andal Thiruvadigale Saranam. Athma Namaskaram and pranams to Dr Venkatesh Swamin. Andal thiruvadigale saranam
@gkselango978
@gkselango978 3 күн бұрын
Swamy Adiyen Namashkaram🙏🙏🙏
@meenakshig2238
@meenakshig2238 3 күн бұрын
Super explanation each and every line by line explanation beautiful arumai. 🙏🙏👍👌
@revathysrihari5617
@revathysrihari5617 3 күн бұрын
Aacharyar Tiruvadighallukku pallandu pallandu adiyen Revathi Srihari ramanujadasi namaskaram swamin 🙏🙏🙏🙏
@smathur0173
@smathur0173 3 күн бұрын
Super upanyasam Swamy 🙏🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 3 күн бұрын
👌Thank you swami 🙏🏻🙏🏻
@visalivisali8822
@visalivisali8822 3 күн бұрын
Appa.99.flowers.memorya.moochuvidamal sonniregal.enna arumai.thirupavai.upnyasam.very.super.namaskaram🎉🎉🎉🎉🎉🎉🎉
@ushaswaminathan1881
@ushaswaminathan1881 3 күн бұрын
Arumai arumai
@kalyanapuramgopalanvaradar4167
@kalyanapuramgopalanvaradar4167 3 күн бұрын
எம்பெருமானார் திருவடிகளே saranam
@rengasankari5418
@rengasankari5418 3 күн бұрын
Adien Sri Ramanuja dhasan Jai shree krishna jai shree Ram Bharat madhaki ki jai 🎉🎉🎉
@drjagan03
@drjagan03 3 күн бұрын
Hari Om. Loka samastha sukino bavanthu.
@vijayalaxmiramakrishna9569
@vijayalaxmiramakrishna9569 3 күн бұрын
Very nice and superb
@srinivasanrangan5939
@srinivasanrangan5939 3 күн бұрын
Adiyennamaskaramnamaskaram
@narayananv1087
@narayananv1087 3 күн бұрын
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். அற்புதமான பதிவு. ஸ்வாமி தமிழ் இலக்கியத்திலும் சமஸ்கிருதம் இலக்கியத்திலும் கலக்கீறீர்கள். யதிராஜ திருவடிகளே சரணம். தொண்டரடி பொடியாழ்வார் திருவடிகளே சரணம். சிறிய திருவடி திருவடிகளே சரணம். இராமானுஜ தாஸன்
@nagarajannphysics3000
@nagarajannphysics3000 3 күн бұрын
Excellent Upanyasam
@gayathrisaiprakash1336
@gayathrisaiprakash1336 3 күн бұрын
Arumai..arputham Doctor Swamy...amazing dimensions and explatnation on flowering...daily I am waiting for your video and making small rangoli🎉🎉🎉
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 3 күн бұрын
Thanks a lot
@chudamanisrinivasan
@chudamanisrinivasan 3 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@premkumar5870
@premkumar5870 3 күн бұрын
my humblest obeisance unto you prabhuji 🙌🙌🙌🙌How fool is that dhuryodhana and his father and brother despite seeing bhagavan 4 handed form till the end of their lives 😂...bhagavan shri krishna paramatma ki jai 🙌🙌🙌srimad Bhagavad Gita ki jai 🙌🙌🙌
@Hemalatha-p7h
@Hemalatha-p7h 3 күн бұрын
Super explanation Sir
@varadarajanprabha4918
@varadarajanprabha4918 3 күн бұрын
Most beautifully explained. Highly adorable. Namaskarams.
@sridhardv2631
@sridhardv2631 3 күн бұрын
Namaskaram 🙏🙏🙏
@kalyanapuramgopalanvaradar4167
@kalyanapuramgopalanvaradar4167 3 күн бұрын
தங்கள் கைய்ங்கர்யத்தை பாராட்ட வார்த்தை இனி இல்லை
@kirubhalakshmigunasekharan1813
@kirubhalakshmigunasekharan1813 3 күн бұрын
Namestea Seamji PRANAMS Adyeom 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 4 күн бұрын
🎉. 🎉
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 3 күн бұрын
99 malargal super
@rama191063
@rama191063 3 күн бұрын
Romba arumai
@Madhavan12
@Madhavan12 3 күн бұрын
Adiyen Adiyen
@bhoomamukundan5451
@bhoomamukundan5451 3 күн бұрын
🙏🙏
@bhavanii460
@bhavanii460 3 күн бұрын
Flowers names, are very excellent🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasumathyparandhaman4709
@vasumathyparandhaman4709 3 күн бұрын
Namaskaram swamy
@lathasridharan6376
@lathasridharan6376 3 күн бұрын
Sengazhuneer, aambal vaai explanation too good 👍 👏 Awesome! Adiyen danyosmi 🙏
@nalinimukundan9141
@nalinimukundan9141 3 күн бұрын
Adiyen swami todays explanation is too good namaskaram
@SriBalajiSriRani
@SriBalajiSriRani 3 күн бұрын
Adiyan ramanujan dhasan Samy
@kalyanapuramgopalanvaradar4167
@kalyanapuramgopalanvaradar4167 3 күн бұрын
என்னே உங்கள் நினவா ற்றல்
@shanthamani9772
@shanthamani9772 3 күн бұрын
Adiyen swami
@nagarajannphysics3000
@nagarajannphysics3000 3 күн бұрын
Namaskaram Anna ! I do Perumal Thiruvaraadhanam everyday and chew தாம்பூலம் of Perumal after lunch. As u are also a doctor, kindly tell me is it a good habit of having தாம்பூலம் everyday (2 beetal leaves and with 2 சுருள் பாக்கு) Please advise
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 3 күн бұрын
Medical consultations shall be done in person
@kamalaraman7441
@kamalaraman7441 3 күн бұрын
Adiyaen.pranamanga l.white represents sathyam.always speaking the truth makes the teeth white.dasan
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 3 күн бұрын
It is well known that Sri Hanuman is described as very intelligent, Vyakarana Pandithar , and so on ! But practically we don't see monkeys likewise! Why ???
@KMeenakshi-x5g
@KMeenakshi-x5g 3 күн бұрын
Adiyen swami, I don't know if I can pose a request in the comment section, I apologize. My mom heard a voice around 3 am in the morning and it said " you will lose vishnu sakthi and siva sakthi" in telugu and it isnt a dream. My mom uttered govinda 3 times and slept again. But me as her child believe bhagawan and hoping things to be positive. But if you could guide us in suggesting slokams to avoid such instances, we will be really happy swami. Thank you.
@logeswaribalakrishnan3586
@logeswaribalakrishnan3586 3 күн бұрын
அருமை
@kannanraman4610
@kannanraman4610 3 күн бұрын
🙏🙏🙏
@parimaladeepak4339
@parimaladeepak4339 3 күн бұрын
🙏🙏🙏🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 3 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lathachandrakumar9875
@lathachandrakumar9875 3 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@ramadeviramu3340
@ramadeviramu3340 3 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthasaiprasad2107
@vasanthasaiprasad2107 3 күн бұрын
🙏🙏🙏🙏
@RVIJAYASHANTHI-kp4qk
@RVIJAYASHANTHI-kp4qk 3 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@padmavathiln4123
@padmavathiln4123 2 күн бұрын
🙏🙏
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
அனுமன் பெருமை | Glory of HANUMAN | Dr Venkatesh Upanyasams
2:20:47
Srimad Bhagavatham Day 01 | Velukkudi Sri U.Ve.Krishnan Swamy
2:14:06
Velukkudi Discourses
Рет қаралды 1,4 МЛН
Velacheri Bhagavata Saptaham | Day 1 | Story Format | Dr Venkatesh Upanyasams
2:05:33
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН