திருவாய்மொழியை அர்த்ததுடன் தேடி னேன்.எங்கும் தேடி கிடைக்காமல்வருந்தி யதிராஜரிடம். கரைந்தேங்கி ,கண்ணினுன் சிறுத்தாம்பு ஜபிக்க ஆரம்பித்தேன்.அதிசயம் நிகழ்ந்தது.மூன்றாம் நாள் டிவியில் வேங்கட க்ருஷ்ணர் உபன்யாஸம் ஆரம்பித்தது!!! தினமும் கேட்டு எழுதி மகிழ்ந்தேன். தினமும் நம்மாழ்வாரை ஸேவிக்கிறேன்.அதேமாதிரி தி .மொழி நூற்றந்தாதியும் கிடைத்தது. பெரியோர்க்கு ஆட்பட்டால் பெறமுடியாத பேறு பெறலாம்.மதுரகவியாழ்வார் திருவடிகளே ஶரணம்.🙏🙏
@indratooppil1317Ай бұрын
கண்ணன் கழலிணை பாசுரம் தினமும் ஸேவிக்கிறேன் அருமையான பாசுரம்.
@anindianbookmartz4710Ай бұрын
Excellent.
@renganayakiramabathiran8022Ай бұрын
உபன்யாசம்அருமை கண்ணின் சிறுத்தாம்பு சேவிக்கிறேன் அர்த்தம் தெரியாமல் சேவித்தேன்
@renganayakiramabathiran8022Ай бұрын
🙏🙏 நன்றிகள்
@visalivisali882216 күн бұрын
Adiyen vanakam.sorpozhvu.arumai
@kgdhouhithriАй бұрын
Very happy to have listened to this Upanyasam! Elated to hear excellent Upadesharathanamalai and Pillailokacharyar Sri Sukthi quotes and of course, other Azhwar Acharya Sri Sukthis. Never knew Azhwar lived for 35 years - dhanyasmi for the information and inspiration to study 6000 Padi Guru Parampara Vaibhavam with more affection and attention! adiyen Ramanujadasi. 🙏🏼
எத்தனை தவறுகள் நாம் நம் முன்னோர் செய்ந்து இருந்தாலும்கூட நம் ஆச்சாரியார் மட்டுமே பெருமாள் அனுகிரகத்தை எப்போதும் பெற்று இருப்பதால் அடுத்த தலை முறையான நம்மையும் காப்பார். ஆச்சாரியார்கள் அவர்களின் ஆச்சாரியர் மூலம் இப்படி வழி வழியாக வருவதால் ஆச்சாரியார் பெருமாளின் அன்பின் மூலமாக வந்தவர்களின் அருளை பெற்றவர்கள்.
@ajaathreyan1740Ай бұрын
ஆச்சாரியன் நிஷ்டை - மதுரகவியார் பதின்னொன்று பாசுரம் மூலம் நமக்கு உணர்த்தியுள்ளார். ஆச்சாரியன் - ஆஞ்சநேயர் - எம்பெருமானார் - சரித்திரம் - அவர்களை பற்றினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் விளக்கம் அருமை 🙏
@padmasreeav5622Ай бұрын
NAMASKAAR SWAMIJI. SUPERB EXPLANATION. GOD BLESS YOU SO MUCH. REALLY YOU ARE SOOO BLESSED
@krishnamoorthyvaradarajanv8994Ай бұрын
அருமை... மஹநீயர்கள் திருவாய்மொழி இறைவன்திருவடிகாணவெளிச்சம் காட்டும் திருவிளக்கு. எந்த பிரிவாயினும் "யதா கச்சதிஸாகரம்"....என்பதாக இறைபக்தி அதன் முக்கிய அங்கமாக அந்தகரணசுத்தி..திருவடி - அவர் சென்ற பாதை என்பதாக உணர்ந்து மூர்த்தி தத்துவம் உணர்ந்து அதைத் தாண்டி சைதந்யத்தை சமர்ப்பணம் செய்வது இறைவனுக்கும் நமக்கு வழிகாட்டிய பூர்வஜர்களுக்கும் ப்ரீதி. நாமோ நாராயணாய..
@DrVenkateshUpanyasamsАй бұрын
யதா கச்சதி ஸாகரம் - ததா அந்த:கரண சுத்திம் கச்சதி என்று சொல்லவில்லையே. கேசவம் ப்ரதிகச்சதி - கேசவன் என்னும் போதே கேசத்துடன் கூடிய திவ்ய மங்கள விக்ரஹம் ஸ்தாபிதம்
@gurupadhukagpm2711Ай бұрын
மிகவும் அருமை.
@bremaramaswamy3485Ай бұрын
ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். கண்ணிநுண்சிறுத்தாம்பு அருளிய ஶ்ரீமதுரக்கவி ஆழ்வாரின் ஆச்சார்யன் பக்தி விளக்கம் அத்அத்புதம் ஸ்வாமி. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Krishna-t3c5oАй бұрын
ஓம் நமோ ஸ்ரீ மதுரை கவி ஆழ்வார்களே நமக ஓம் நமோ பெரிய ஆழ்வார்களே நமக ஓம் நமோ நம்மாழ்வார்களே நமக ஓம் நமோ பொழிந்து நின்ற திருமாலே நமஹ ஓம் நமோ ஆதிநாதனே ஆதி நாச்சியாரே நமக டாக்டர் ஜி வெங்கடேஷ் ஐயா அவர்களுக்கு அடியனின் நமஸ்காரங்கள் வணக்கம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
The humility with which all other Upanyasakars were credited [despite time crunch] is very nice to hear.
@sampathiyengar2091Ай бұрын
அற்புதம் ஸ்வாமி அடியேன்
@arunamadhavan8576Ай бұрын
சிறியது வயிற்றில் பெரியது பிறந்தால்!❤🎉🎉🎉
@sudamani420729 күн бұрын
அடியேன் சுவாமி நமஸ்காரங்கள் சுவாமி
@kgdhouhithriАй бұрын
Special appreciation for Kanninun Sirutthambu key explanations! Really very beautiful. 💖🌟Smart move to quote Devareer Pancha Samskaram Acharyan's Thiruvakku [தீர்ந்த அடியவர் quotation] during the flow! Very nice! 🙏🏼🏆
@maravarmanmanoharan330019 күн бұрын
Namo Namah Madhurakavi Azhwar Thiruvadigale Saranam