ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் அருமையோ அருமை ஸ்வாமி பெருமாளின் ஆறு நிலைகள், ஸ்ரீரங்கநாயகி தாயார், கஜேந்திரமோட்சம், பூதகி மோட்சம்,என பல பகவத் விஷயங்களை எங்களுக்கு எடுத்துரைக்கும் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@dwarkanathkc975010 күн бұрын
🙏🏾🙏🏾 Andaal Thiruvadigale Saranam !! Acharyar Thiruvadigale Saranam !! Adbhuthamaana pravachanam swamy. Giving valuable tips (7 things to be done in the morning etc) for anushtanam throughout the upanyasam is amazing swamy. We learn so many new things in our life. Dhanyosmi swamy adiyen 🙏🏾🙏🏾
@neelavathin487511 күн бұрын
இந்த ஆறாவது பாசுரத்தில் பெருமாளுடைய ஆறு அவதார வடிவங்கள் நிலைகளை பற்றியும் ஆண்டாள் அழகாக எடுத்துரைத்திருப்பதை தாங்கள் எடுத்துக் கூறியது மிகவும் அருமை ஸ்வாமி. மிக்க நன்றி🙏
@sogathurnarsimhan441411 күн бұрын
ஆறாம் பாசுரமான புள்ளூம் சிலம்பினகாண் ஸ்வாமியின் 3டி உபன்யாஸம் புல்லரிக்கிறது. 🙏🙏
@yeskay968511 күн бұрын
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் - Swami seated at the feet of Andal Thaayar and giving this divine upanaysam - அருமை அருமை 🙏🙏🙏
@user-gq4uh3zr9d11 күн бұрын
சுவாமிக்கு அடியேனின் அநேக தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனங்கள். நன்றி
@SabariSabariraj-r4z10 күн бұрын
Namaskaram swamiji ❤❤❤
@mytthiliramaswamy11 күн бұрын
எத்தனை எத்தனை மேற்கோள்கள,வியக்கத்தான் வைக்கிறது!!
@neelavathin487511 күн бұрын
திருப்பாவைக்கு தங்களுடைய விளக்கம் வாயிலாக ஆண்டாளுடைய அளவற்ற ஒப்பற்ற பெருமையும், அவளுடைய ஒப்பற்ற தமிழ் புலமையும் நன்றாக விளங்குகிறது. ஆண்டாள் தூய தமிழ் சொற்களை பாங்காக கையாண்டிருப்பது என்பது மிகவும் அற்புதம். சொல் நயம், கருத்து நயம் அவளுக்கு இணை அவள் மட்டுமே. ஆண்டாள் திருவடிகளே சரணம். 🙏🙏🙏
Very good information. Super om Namo Narayana. 🙏🙏👏👏
@Ananthasubramanian-g2t11 күн бұрын
அற்புதம் ஆண்டாள் திருவடியே சரணம்
@janakiravindran888011 күн бұрын
Wonderful explanation on number 6 as always all numbers are your Favourite and the glories of each number is countless. How it clicks you to bring all at one place! It’s God’s gift no doubt for such an amazing memory. I am ignorant but when you say it is clicking. Dhanyosmi.
@a.ponnappan11 күн бұрын
தங்கள் உபன்யாசம் மூலம் ஆண்டாள் அனுபவம் கிடைக்கப் பெற்றேன்
@hemalathakannapan155211 күн бұрын
Tq Swami ji 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@SabariSabariraj-r4z11 күн бұрын
Namaskaram swamiji
@sathyavenkatesan202411 күн бұрын
Blessed to hear Thiruppavai upanyasam in many dimensions by your detailed explanations which makes the listener to enjoy the pasuram word by word admiring the beauty of lord and Andal's Bhavam in collective prayer. Namaskarams
@ravichandranpalaniraj956111 күн бұрын
Hare Krishna! Beautiful commentary and exemplary explanations swami! Adiyen dasan! 🙏👍
@vanithaarulalagan63219 күн бұрын
Dr sir super thanks
@sivakesh494211 күн бұрын
அடியேன் சுவாமி அதி அத்புதம்🙏🙏🙏🙇♀️
@ramakrishnaginningfactory838411 күн бұрын
ஆண்டாள்திருவடிகளேசரணம்
@rajeswaripadmanabhan763611 күн бұрын
HareKrishna Arumaiyulum Arumay Thank you very much Ram Ram
@drjagan0311 күн бұрын
Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hari Om.