நல்ல மருத்துவர் நம் நலம் காக்க வந்தவர் நாடறிந்தவர். நமஸ்தே ஐயா
@GRADHA-x5i6 ай бұрын
Good morning sir Fastingla 190 sugar irukku Advice me Thank you so much 🙏 sir
@Amsarani-u1k10 ай бұрын
நான் நீங்களகூறியதை. பின் பற்றுகின்றேன்நனறி ஐயா.
@sakthivelsubramaniam2949 Жыл бұрын
ஐயா முதலில் மிக்க நன்றி மிக எளிதாக எல்லோருக்கும் புரியும்படி சொல்கிறீர்கள் Sugar - ஐ வெல்வோம் என்ற மன தைரியம் வந்துள்ளது நிச்சயம் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன்🙏
@mayai424 Жыл бұрын
நல்லதொரு பதிவு ஐயா.ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் ஐயா.மிக்க நன்றி.
@mohamedrafick8128 Жыл бұрын
சார் அற்புதம். சின்ன குழந்தைகள் கூட எளிதாக புரிந்து கொள்வார்கள்
@ranic3416 Жыл бұрын
மிக்க நன்றி Dr பயனுள்ள தகவல் அனைவரும் நலமுடன் வாழ்வோம்❤
@TamilazhagiK-ku3dl Жыл бұрын
Type 1diabetes 4 வயது குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம் ,அவர்களை பாதுகாப்பது எப்படி, பதிவு போடுங்கள், நன்றி
@dosskalpana794923 күн бұрын
மிகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் அழகாகவும் விளக்கம் கூறினீர்கள். மிக்க நன்றி.
@snirmala4820 Жыл бұрын
நன்றி ஐயா உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை ஐயா மிக தெளிவாக புரிந்தது ஐயா இது போல் தமிழில் அதிகமாக கானெலி வந்தால் மகிழ்ச்சி ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@drvmohan Жыл бұрын
நன்றி.
@JanakiS-gi7kv3 күн бұрын
தெளிவான விளக்கம் அளித்துள்ளார் 🙏💕
@andalprabhakaran82027 ай бұрын
மிக்க நன்றி டாக்டர் மிகதெளிவான விளக்கம். ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது.
@gopinathanv164417 күн бұрын
மிகவும் பொறுமையாகவும் அருமையான விளக்கங்கள் தெரியப்படுத்தினீர்கள் நன்றி!!!🙏🏻
@lakshmananv4450 Жыл бұрын
வணக்கம் சாய் ராம்🙏சர்க்கரை நோயாளிகளின் எந்த வகையான உணவுகளைச் சாப்பிடலாம் . Balanced diet பற்றியும் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றிகள் பல சாய் ராம் 🙏
@thiruamutha5389 Жыл бұрын
மிக மிக நன்றி டாக்டர் ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு தெளிவான விளக்கம் தேங்ஸ் டாக்டர்
@thevanv32949 ай бұрын
Would including millets and brown rice help Doc 🙏
@subramanianp617210 ай бұрын
டாக்டர் சார் சர்க்கரை நோய் பற்றி ரொம்ப அருமையாகசென்னிர்கள்ஐயா அன்புடன் பி சுப்பிரமணியன். திலி. டவுன்
@DEVANAMBIKKAI Жыл бұрын
நன்றி டாக்டர். மிகத் தெளிவாகவும் நன்கு புரியும் படியும் விளக்கம் அளித்தீர்கள்.
@lalithaeshwaran2520 Жыл бұрын
Tq
@ragumathullam7434 Жыл бұрын
Thank you Dr I like you sir
@commonmail2114 Жыл бұрын
Very very useful clear tips tk u for ur kindness dr
@naadiyarafai8911 Жыл бұрын
@@lalithaeshwaran2520❤ as qty by PC
@chandrasekarsubramaniam9098 Жыл бұрын
You are divine personality. God bless you sir. Keep up your good effort sir. I'm from Malaysia.
@sivagamikalyanasundaram5725 Жыл бұрын
For diabetic பட்டை Egg Ladies finger Yogurt Dal Nuts Oats Proper exercise Sweetless fruits சுண்டல் வகைகள்,whole grains Fiber rich vegetables Sweet potato Avoid potato
@issaczion903 Жыл бұрын
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப அருமையான விளக்கம் அளித்துள்ளார். ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏💕
@manoharanmanoharan510 Жыл бұрын
ஐயா, தமிழில் நன்றாகவும் தெளிவாகவும் விளக்கம் அளித்தீர்கள் மிகமிக அருமை
@k.palanisamysamy21993 ай бұрын
Very good explanation for South Indian people
@sripaul1046 Жыл бұрын
தமிழில் பேசுவது மிகவும் அருமையாக உள்ளது டாக்டர் சார்
@hajaazhar6773 Жыл бұрын
அருமை டாக்டர் மேலும் இதுபோன்ற ஆலோசனை கூறவும்.நன்றி
@pbeee2417 Жыл бұрын
Thank you sir Sir, நீஙகள் சொல்வதை கேட்கும்போதே சர்க்கரையின் அளவு குறைந்து விடும் என்ற நம்பிக்கை வருகிறது. முடிந்த அளவிற்கு இந்த Dietயை follow செய்கிறோம் Sir.நன்றி Sir.
@m.rajeshwari403 Жыл бұрын
மிக அருமையான பதிவு , தமிழில் பேசுங்கள் , ரொம்ப நன்றி
@vmkcable56349 ай бұрын
Thank you very much Dr. God bless you, Long live above hundred years with health and wealth with happiness.
@pravipravi8924 Жыл бұрын
நன்றி டாக்டர் நல்ல தெளிவான உரை மூலம் விளக்கியமைக்கு
நன்றி ஐயாநீங்க சொன்ன விஷயம்நன்மையாக இருந்ததுஒரே ஒருசந்தேகம்
@ramyakeerthi3957 Жыл бұрын
Fantastic , very helpful for my mother and aunt who does not understand English.
@clementsebastian98006 ай бұрын
இந்த நோய் யாருக்கும் வராமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@sivagamisekar56135 ай бұрын
😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@warrior-jacinth6443 ай бұрын
கவலை வேண்டாம். சக்கரை நோய் உள்ளவர்களுக்கு சொல்லப்படும் உணவு முறை மற்றும் பழக்க முறையை பின்பற்றினால், சக்கரை இல்லாதவரை விட நீண்ட காலம் வாழ முடியும்.
@nishanthignm2120Ай бұрын
Already vanthuduchu
@Mohammed-co9gmАй бұрын
😂😅😢❤@@warrior-jacinth644
@ushajothi161529 күн бұрын
Correct this is not a disease but disease vida diabetes romba ve mosamanadhu..it is a silent killer. .vandachu na reverse nu solla radhulam suththa poi..rombe ve diet conscious and healthy life style is very important
@anandang1882 Жыл бұрын
மிகவும் நன்றி வாழ்த்துக்கள் சார் தகவல் மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@preetimahale5058 Жыл бұрын
Plz sir request to explain in English
@balamohanathas95655 ай бұрын
அருமையான விளக்கமாக கூறியுள்ளீர்கள்.நன்றிகள் பல.👍🙏
@latharajagopalan247510 ай бұрын
Thanks a lot for the guidance. It was informative
@gomathieced8961 Жыл бұрын
நன்றி டாக்டர் எங்களுக்கு நல்ல தெளிவாக புரிந்தது
@angelarul15074 ай бұрын
சார் பால் எடுத்துக்கிட்டா சுகர் லெவல் அதிகமாகுமா?
@BALAMURUGAN-zc3hoАй бұрын
அருமையான பதிவு மிகவும் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்
@janakiramanc5175 Жыл бұрын
ஐயா மிக மிக முக்கியமான அறிவுரை, நன்றி ஐயா ❤❤❤
@zeenathbegam48627 күн бұрын
அருமையா இருந்தது உங்க யோசனை
@balagopalcola15817 ай бұрын
Thanks well explained Dr Balagopal Neelankarai
@JeraldRobert Жыл бұрын
Dr. You are the Trustable DOCTOR This information is very useful for uneducated Tamil people So kindly give these types of information as in (Tamil Language ) This will very much help full for our (Tamil Societies) 👍 Thank you
@shanmugamdhodium6421 Жыл бұрын
Thanks
@sivachandransudalai6700 Жыл бұрын
Valarmathy❤❤❤❤😮😮😮😮😮
@saikumarm1801 Жыл бұрын
சிறப்பு மிக்க விளக்கம் மகிழ்ச்சி
@ramkumars376711 ай бұрын
தெளிவான விளக்கம் , நன்றி சார் 🌹
@anuradharadhakrishnan6480 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
@rajnikanthkannan303211 ай бұрын
Thankyou sir yr valuble information, controlled sir ,body leaned sir how to improve sir
@sikandars4004 Жыл бұрын
நன்றி தலைவரே போற்றி
@manivelannavi4316 Жыл бұрын
வணக்கம் சார். 🙏. உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது நன்றி. 🌹.
@smshameed Жыл бұрын
Very useful presentation. I am at the age of 72. I take more vegetables milk etc. Also fish chicken and very little coat meat without fat. Maximum avoid rice and carbohydrates and fried items. Fruits very little. Now my sugar level is normal. Thanks Dr. for your valuable suggestions. Thanks.
@venugopalgr62313 күн бұрын
Whether to take raw vegetables or boiled vegetables Pl clarify Very nice explanation and good advice for diet tq verymuch God bless you
@ruthutv6074 Жыл бұрын
மிகவும் அருமை 🙏🏻👍👍👍👍👍👍👍👍 வாழ்த்துக்கள்
@kuppusamy4799 Жыл бұрын
Doing great service to the society.God bless you Sir.
@drvmohan Жыл бұрын
Thank you
@keerthivasan9807 Жыл бұрын
@@drvmohanbeetroot sapdalama doctor?? Bcoz na weekly 3 times abc juice kudikiren.. so sugar increase aaiduma?
@rajagovender10389 ай бұрын
Mikka Mikka Nandri Dr Raja Govender South Africa
@muruganatham5091 Жыл бұрын
தமிழில் நன்றாக விளக்கம் கொடுத்தமைகு நன்றி டாக்டர்.
@sathyachandhar4240 Жыл бұрын
Ū
@indraabie7559 Жыл бұрын
Thank you so much Doctor for explaining in our own language Tamil.
@girija3024 Жыл бұрын
((88 k
@deepanb6804 Жыл бұрын
Thank you doctor neenga dhan first physit exercise, and walking and also healthy diet low carbohydrate pathi research panni solliyerukeenga.edhai dhan mattha vanga lelam follow pannaranga.people lukku awareness kuduthirukeenga.Thank you very much doctor
@vpcasualcover Жыл бұрын
Sir talk about பன்னீர் பூ(Panneer Poo)is good for diabetic
@padminiveera23368 ай бұрын
Very good ,useful presentation sir.thank you very much
@athinamilagipandian6070 Жыл бұрын
டாக்டர் . வணக்கம் .மிக்க நன்றி !!! . சிறந்த அறிவுரை .
@ஶ்ரீமுருகன்மணமாலைகோவை6 ай бұрын
மிகத் தெளிவாக சொன்னீர்கள் பாலோ செய்கிறோன்
@PriyaDharshini-xo9zx Жыл бұрын
Thanks for your video sir No one had explained deeply like this very nice explanation
@ranjanguru3514 Жыл бұрын
ஐயா நன்றி தமிழ் விளக்கம் சிறப்பு
@gopinathan7041 Жыл бұрын
மிக மிக தெளிவான விளக்கம். ஆனால் நார்சத்து பற்றி ஏதும் சொல்ல வேண்டும்
@selvarajirulankudi2546 Жыл бұрын
Sir Excellent Professor Dr. I. Selvaraj
@rebecca9282 Жыл бұрын
Thank you very much Doctor.
@drvmohan Жыл бұрын
Most welcome!
@vasumathy49792 ай бұрын
மிக அருமையாக கூரினீரகள் நன்றி ஐயா
@jaiprameela7729 Жыл бұрын
Thank you so much doctor for the detail explanation. I really appreciated.
@pushpamano8991 Жыл бұрын
GodBless Doctor Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ for your Helping mind
@ruthnepolian8441 Жыл бұрын
Sir No words to say excellent no body can tell like u thank u sir for ur concern on others with free of cost
@Send4uSend4u Жыл бұрын
அற்புதமான பதிவு மருத்துவ அவர்களே
@chitrap8912 Жыл бұрын
Thankyou doctor. Just like this, if anyone can explain about BP, it would be very useful.
@ArchanaArchana-dn3ew8 күн бұрын
Diabetic patients weight loss aagite iruku ,romba low level la strength ah irukanga atha epdi sari seivathu sir
@estherantony3905 Жыл бұрын
Doctor you are a great service to the society....God bless you 🙏
@gsph2395 Жыл бұрын
Wonderful talk Dr sir... great human being in the country....
@marjerrianandan9466 Жыл бұрын
Thank you for your clear and true information Doctor 🙏
@LathaS-w6m11 ай бұрын
நன்றி மிக தெளிவாக புரிந்து 1
@muthukumar-wj9vr Жыл бұрын
Valuable information for all human being.thank you very much sir.
@ss-jc3kr Жыл бұрын
Dr.. Ur really working for the people... 🙏salutes u.. 💕
@mabelharris8007 Жыл бұрын
Very , very informative, simple to understand. Thanks a lot dr.
@BalajiKannan527 Жыл бұрын
Thank you Dr, Can a vegetairan take Whey protein and which whey protein is good supplement
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Yes it's a Good supplement but allowance is 0.8 to 1.2grams/kg/day
@subramanik187 Жыл бұрын
1. Dear Dr. Good evening.. What is your opinion about intermittent fasting for sugar patient 2. Dr I am try to take less food. But not control the hungry .. 3. Kindly request post the next video for above issues also diet chart.. Thanks in Advance Dr. God bless you ❤
@dr.shadmbbsdphmasco Жыл бұрын
Intermittent fasting + Consuming less calories is the key to positive result due to IF
@jayachandrank154810 ай бұрын
Dr. How to reduce thigh fat for sugar patient. Please reply Sir.
@reginasaravanan6069 Жыл бұрын
Regina saravanan . . . Thank you sir your are giving lot of useful message
@SakthiK-i1n Жыл бұрын
Thank you doctor for your clear explanation I used to test my blood glucose level every 3months still now all is normal but today I checked my TEST REPORT IS HbA1c: 7.10% Estimated average glucose is 157 mg/do FBS: 119 mg/dl PPBS 240mg/dl
@nrmninjag Жыл бұрын
⁸
@anijeya6282 Жыл бұрын
Sir pls post more videos about type 1 diet .. especially for kids
@BoomyBoomy Жыл бұрын
Very useful to my family and udarpayerchi table add panna nalla erukum 🙏
@Beethovan Жыл бұрын
Nice video. Thank you for your service to people in Chennai & Tamil Nadu in 1. instructing us how to prevent and control Diabetes and 2. helping us control diabetes through diet, exercise & medicine preventing further damages through Diabetes. Amazing job.
@daphnescreativity63858 ай бұрын
Thanks a lot Doctor … gave us very useful information..❤
@manjuprakash738 Жыл бұрын
Superb way of explanation sir GOD BLESS YOU AND YOUR FAMILY 😊
@sathiyavanir1449 Жыл бұрын
Dear Dr. Thank you for your Detail explanation for Diabetics instructions. But Dr.we are asking for your taking vegetables and fruits as for eating and healthy .sir giving to your Detaild.useful to us. Sir.
@gomathikrishnamoorthy8484 Жыл бұрын
Thank you DR. for your advice and the diet plan. Very very useful for us.I’ll try to follow this diet👍👏👏🙏🙏
@srinivasanranganathan3468 Жыл бұрын
Don't eat white rice, because rice gets converted to sugar!!! Chappati, dhaal, vegetables like carrot, beans, cabbage, lady's finger, brinjal, avoid beetroot, potatoes, sakaraivalli kilangu. Also do 1/2 hour exercise in morning and evening, it reduces blood sugar levels. Oats has more vitamins, minerals, wheat kurunai, chappati, small quantity of rice. No idli, dosa, because they have more sugar, since it's rice flour!!!👍👍👍👍👍👍.
@anuradhaganapathy8281 Жыл бұрын
Thank you Dr. Bone theyeemanam ullavarku exercise kungem kadeenamaka ul lathi athaku enna seiyalaam ungal seech mekavum usefu l God b less you
@umajagannath1289 Жыл бұрын
Very informative doctor. My huby and me are both diabetic and vegetarians. Diet is always a problem since being from Kerala rice is the mainstay. Thank you for showing us how to aportion all elements of our diet.
@sharpcitizens9936 Жыл бұрын
Would you plz translate information?
@hemayetthakur8267 Жыл бұрын
Nomostee Doctor. Thanks for great presentation. From USA 🇺🇸
@ramyasuvarna992 Жыл бұрын
Hello Dr, I'm from Bangalore, my mum is a diabetic, I've been looking for some suggestions to prepare a diet plan for her, I found your video and really liked it you've put the things in a simple and understandable way, thanks..! 🎉
@drvmohan Жыл бұрын
please mail to contact@drmohans.com
@srenu1987 Жыл бұрын
@@drvmohan0 ok l lol ty Babu is 7 ni
@chitragrv194811 ай бұрын
Thanks Do sir 🙏💐👌
@chitragrv194811 ай бұрын
மருந்து இல்லாமல் சரி செய்யலாமா சார்
@parvathyparvathy839511 ай бұрын
Thank you doctor.
@virasami15187 ай бұрын
மிக அருமை நன்றி 🌹🙏
@swapnajain6130 Жыл бұрын
Highly appreciate the way you have taken effort to make video in tamil.
@saransarees8066 Жыл бұрын
Super Dr
@subramanian6067 Жыл бұрын
நல்ல தகவல்... இரிந்தலும் எப்படி வைத்தியம் பண்ணானம்...அய்யா...👏👏
@gunasekaranrengaswamy6595 Жыл бұрын
Thank you very much Dr. this is very clear and great service to the society.