DIACARE DIABETES SPECALITIES CENTRE 92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL) SAIBABA COLONY,COIMBATORE-643011 BOOK APPOINTMENT : www.diacarediabetes.in/contac... PHONE:0422-2432211/3562572
@ajith8655Ай бұрын
Ll
@potkernimulaffar795513 күн бұрын
மிகவும் அருமையாக சொல்லியுள்ளீர்கள் சார் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி
@ChinnaiyanChinnaiyan-r2g6 ай бұрын
நானும் சுகர் பேசன்ட் தான் நீங்கள் கூறும் எல்லா மருத்துவ குணமும் எனக்கு பிடிக்கும். நன்றிங்க சார் வாழ்த்துக்கள் உங்களுக்கு
@sundarisrinivasan47816 ай бұрын
பொறுமையுடன் தெள்ள தெளிவாக தெரிவிப்பதற்கு மிக்க நண்றி கார்த்திக் சார்.
@raviselvanraviselvan13552 ай бұрын
25 வருடமாக சர்க்கரை குறைபாட்டிற்கு மருந்து சாப்பிட்டு இருந்த நான் ஜீலை 15ம் தேதிமுதல் 2024.மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் அப்பொழுது எச்பி ஏ 1சி 7.6. காலை உணவாக மா பலா வாழை என்று ஏதாவது ஒருபழம் எடுத்துவருகிறேன் எல்லாம் கலந்து சாப்பிடக்கூடாது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் மதியம் அளவாக அரிசி உணவை யும் இரவு ஏதாவது நார்மலான உணவை எடுத்துவந்தேன் அக்டோபர் 15ம் தேதி மூன்றுமாத சராசரி ரத்த சர்க்கரை அளவு 6.7 குறைந்துள்ளது. இதையும் என்னால் 6க்கு கீழ் கொண்டுவரமுடியும் எப்படி என்றால் இரவு ஊரவைத்து காலையில் குடிக்கும் பண்ணீர் பூ கசாயம். முளை கட்டிய வெந்தையம் காயவைத்து அறைத்து அதனுடன் ஓமம் கருஞ்சீரகம்கலந்த கலவை சாப்பிட்டு வருகிறேன் 9443669959
@drarunkarthikАй бұрын
👍
@dhilsathk4600Ай бұрын
Thank you
@anithaashok344414 күн бұрын
Hai
@MuthukaniPonrathinam6 ай бұрын
சார். உங்கள் அறிவுரை. மிக மிக மிக மிக. பயனுள்ளதாயிறுக்கிறது
@vedhaaaron4092 ай бұрын
😅
@arunachellamnatarajan67806 ай бұрын
நீரழிவு நோயாளிகளுக்கான அருமையான தகவல் டாக்டர் நன்றி
@SheikAbdullah-y6mАй бұрын
நன்றி,Dr ஆறுதலான விஷயம் எங்க டாக்டர் எந்த பழமுமே சாப்பிடக்கூடாது என்கிறார்❤
@vidhyavadhanam1536 ай бұрын
நன்றி அண்ணா.. வாழ்க வளமுடன்🎉🎉🎉
@sailogu56418 күн бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் 😊 தெளிவான விளக்கம்
@drarunkarthik17 күн бұрын
🙏
@rkrmurugesan9717Ай бұрын
அருமையான நல்ல ஒரு தீர்வு சூப்பர்
@meenamoorthy76626 ай бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்அனைத்துபதிவுகளையும்பார்த்துவிடுவேன்ரொம்ப நன்றி சார்😊🎉❤
@panneerpanneer74716 ай бұрын
மனிதருள் மாணிக்கம் சார் நீங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@drarunkarthik6 ай бұрын
🙏
@vijayalakshmiravi85066 ай бұрын
@@drarunkarthik44😊
@SaltPepper-v9l6 ай бұрын
@@drarunkarthik வணக்கம் sir . எனக்கு வயது 21 & diabetics patient . Sir diabetics patients க்கு முடி அதிகமா கொட்டுதல் & கண் பார்வை குறைதல் போன்றவை ஏன் எற்படுகின்றது...?
@thayalanjk50316 ай бұрын
😊@@drarunkarthik
@malathisingh48386 ай бұрын
.fraunkaytl@@drarunkarthik
@rajankvjcooltiles34234 ай бұрын
சந்தோஷமாக இருக்கிறேன் நன்றி நன்றி நன்றி
@sselvaraj3573Ай бұрын
அருமையான தகவல்கள் நன்றி.
@thenmozhivn35906 ай бұрын
அருமையான மருத்துவர். வாழ்க வளமுடன் 🙏 நலமுடன் 🙏
@vijays95596 ай бұрын
No one has given such a clarity on fruits for diabetics. Very crisp and clear speech. Thank you doctor 🎉
@radharatna12686 ай бұрын
Unga chennal paathu paathu follow panni ipo enku sugar normal sir Sugar enku 350 irundhathu check pannumpothu Ipo unga chennal paathu ipo enku normal TKS a lot👍💐
@hasananas74054 ай бұрын
Enna saptinga
@radharatna12684 ай бұрын
@@hasananas7405 சார் சொன்ன மாறி food எல்லாம் எடுத்துக்கிட்டேன் அவர் சொன்ன டைம் ல என்ன சாப்பிடணும் என்ன சாப்பிடக்கூடாது னு follow பண்ணேன் ரொம்ப அருமையா குறைஞ்சி இப்போ நார்மல் கு வந்துடுச்சு So lot of tks சொல்லணும் சார் ku🙏
@malinakannadasan89423 ай бұрын
Neenga edutha food with timing sollunga@@radharatna1268
@PadminiPadhaАй бұрын
Rombha nandri.porumaya explain panninga sir.coimbatore la enga irrukinga sir
@janakiprakash6912Ай бұрын
Rpmbo nandri sir pazham sappidave bayamaga irukkum
@sekar95153 ай бұрын
பொட்டாசியம் உள்ள பழம் பற்றி சொன்னது மிக அருமை
@SoundaraRajan-pq4rs2 ай бұрын
Hi Docdor Very beautiful iam Happy❤❤❤❤❤
@raviangamuthu45386 ай бұрын
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
@palamalaipalamalai1573Ай бұрын
நன்றி நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்
@jayanthilakshminarayanan83116 ай бұрын
Thank you very much doctor very useful tips for sugar patients
@JeganJegan-wf1eu6 ай бұрын
அற்புதமான விளக்கம். மிகவும் பயனுள்ள தகவல்கள்... ஐயா அவர்களுக்கு நன்றி....❤❤🙏🙏🙏🙏🙏
@premnathsuppaiah52255 ай бұрын
அருமையான பயனுள்ள காணொலி மருத்துவரே💙❤️💚. நன்றி ஐயா🙏🙏🙏.
Thank u so much for ur valuable tips sir.niraiya wasteaga pesamal nalla points theliva sonninga sir .❤
@drarunkarthik6 ай бұрын
👍
@kalasrikumar83314 ай бұрын
Avacado and egg is the morning….best breakfast 🙏🇨🇦chea seeds, almonds,peanuts, pumpkin seeds, eat as snacks ❤
@v.kmunusamy49562 ай бұрын
அருமை அருமை நல் வாழ்த்துக்கள் ஐயா
@drarunkarthik2 ай бұрын
🙏
@rubiarul59523 ай бұрын
Very detail information sir,thank you .God bless you.
@muthukumariyyanpillai20406 ай бұрын
🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉
@sjayalakshmi19523 ай бұрын
Very nice explation, thank u sir
@Smjs5206 ай бұрын
நன்றி❤❤❤
@chinnamanic83806 ай бұрын
தங்கள் அறிவுரை க்கு நன்றி சார்
@drarunkarthik6 ай бұрын
🙏
@premakumaraim50916 ай бұрын
Thank you sir you r advise and explain ationsonice am following my healthy is very good
@geetaragunathan571211 күн бұрын
Thanks for sharing fruit details. We have been advised to take apple and pomegranate. Now I can start following your advise. I am diabetic for last 25 years. FYI please
@parimanamr13485 ай бұрын
நன்றி நல்வாழ்த்துக்கள்.
@drarunkarthik5 ай бұрын
🙏
@vasukisankar28936 ай бұрын
நன்றிகள் பல
@kj.prakash20366 ай бұрын
Super Information. Many Thanks. Purely Scientific. ❤🎉
@drarunkarthik6 ай бұрын
🙏
@athiarvind6 ай бұрын
சார்...தக்காளி பழம் பப்பாளி பழம் வெள்ளரிப்பழம் பற்றி சொல்லவே இல்லையே சார்
@Vinayaka8443 ай бұрын
Yes true
@valliemurugan61554 ай бұрын
THANK YOU SO MUCH DR. VERY HELPFUL MSG. GOD BLESS. 😊👌👍❤
@samueldharmaraj46816 ай бұрын
Thank You So Much Doctor.
@drarunkarthik6 ай бұрын
Most welcome!
@mohammedhaniff98396 ай бұрын
Verei good.
@makeshramaswamy27734 ай бұрын
Excellent information Doctor. I always love to see your videos
@jayalakshmirangarajan18453 ай бұрын
Thanks for good information
@sahayaraj32406 ай бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை.
@drarunkarthik6 ай бұрын
🙏
@iqbalazizah19516 ай бұрын
ECELLENT MESSAGE ABOUT FRUITS... THANKYOU DOCTOR..