Рет қаралды 84,586
#chennai #chennaiin2050 #vision2050 #auroville #ecofriendlyhouse #futureofchennai #GCC #Asia2050
தமிழ்நாட்டில் சென்னை போன்ற நகரங்களில் அதிகரித்து வரும் வளர்ச்சியால் அவை இயற்கை வளங்களை இழந்து வருகின்றன. அதேபோல கிராமப்புறங்களில் இருக்கும் மரங்களும் வெட்டப்படுவதால், அந்த இடங்களை தற்போது புதர்களும், முட்செடிகளும் ஆக்கிரமித்திருக்கின்றன. இது அதீத வெப்பம் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகை செய்கிறது. மேலும் வரும் 2050 ஆண்டுக்குள் இந்த நகரங்களின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது. ஆனால், இதே தமிழகத்தில் உள்ள ஒரு நகரம், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நகரங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதற்கேற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருகிறது. இதனால் அங்கே வெப்பநிலை குறைந்து பசுமையான சூழலும் உருவாகியுள்ளது.
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.