Рет қаралды 11,394
கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் உலகம் முழுக்க மதுபான விடுதிகள் சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மதுபான விடுதிகளில் Bartender ஆக பணிபுரிய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனால் இன்றும் Bartender வேலை குறித்த சரியான விழிப்புணர்வு தமிழக இளைஞர்களிடையே இல்லை என்கிறார் Bartender பயிற்சி மையம் நடத்தி வரும் தமிழரான அருண் பழனிச்சாமி. இந்த காணொளியில் ஒரு தொழில்சார் Bartender ஆக உருவாக என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார் அவர்.
#howtobecomeacertifiedbartender #bartendingasacareer #indianbartendingjobs #howtobecomeabartender #bartendetingskillsdevelopment #jobsinbartendingcareer
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.