No video

Lithium Battery நம்மை ஏமாற்றுகிறதா? - அடுத்த 10 ஆண்டுகளில் வரப்போகும் பெரும் ஆபத்து | DW Tamil

  Рет қаралды 6,781

DW Tamil

DW Tamil

Күн бұрын

நாம் தினமும் பயன்படுத்தும் அலைபேசி தொடங்கி பல்வேறு உபகரணங்களில் லித்தியம் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உற்பத்தியில் கவனம் செலுத்தப்படும் அளவுக்கு, அவற்றை மறுசுழற்சி செய்வதில் யாரும் பெரிய கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. இதனால் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின்னர் உலகம் முழுக்க லித்தியம் பேட்டரிகளை அப்புறப்படுத்துவதே பெரிய தலைவலியாக மாறப்போகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அப்படியென்றால் புதைபடிம எரிபொருளுக்கு உண்மையான மாற்று லித்தியம் பேட்டரிகள் இல்லையா ? இந்த காணொளியில் சற்று விரிவாக பார்க்கலாம்.
#howlithiumionbetterieswork #batteryrecyclingproblems #futureofbatteries #electricvechicleissues
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 36
@muhammedusman4816
@muhammedusman4816 Жыл бұрын
இதற்குத் தீர்வு பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும் அதனை அதிகரிக்கவும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகரிக்கவும் தனிநபர் வாகனங்களை குறைக்கவும் மக்களுக்கு தேவையான இடங்களில் தேவையான அளவிற்கு பொது போக்குவரத்து வசதி கட்டமைக்கவும்
@DWTamil
@DWTamil Жыл бұрын
இதுபோன்ற பயனுள்ள யோசனைகளை பகிர்ந்தமைக்கு நன்றி
@vinothkumar-ko2nk
@vinothkumar-ko2nk Жыл бұрын
உங்களுடைய நிகழ்ச்சிகள் மிகவும் அருமையாக உள்ளன. ஆனால் பார்வையாளர்கள் எண்ணிக்கை தான் மிகவும் குறைவாக உள்ளது. வருங்கால தலைமுறைக்கு உங்களின் சேவை மிக மிக அவசியமான ஒன்றாகும். பார்வையாளர்களை அதிகரிக்க ஏதாவது முயற்சி செய்யவும். எக்காரணம் கொண்டும் மனம் தளர்ந்து விட வேண்டாம். உண்மையிலேயே உங்களுடைய நிகழ்ச்சிகள் மிக மிக அருமை. விஞ்ஞானத்தை மக்கள் மத்தியில் நீங்கள் சேர்க்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது
@DWTamil
@DWTamil Жыл бұрын
கருத்துக்கு நன்றி . தொடர்ந்து ஆதரவளியுங்கள் .
@manikovaintk
@manikovaintk Жыл бұрын
வாழ்த்துகள் dw தமிழ்
@l.anantharaman
@l.anantharaman Жыл бұрын
தரமான செய்திகளை வழங்குவதற்கு நன்றிகள். இரு வேண்டுகோள்கள்: 1. "பத்தாண்டுகள்" போன்ற நல்ல தமிழ்ச்சொற்கள் இருக்குமிடத்தில் "தசாப்தம்" போன்ற பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாமே. 2. இந்தப் பதிவின் அறிவிப்பாளர் போல எல்லாப் பதிவுகளிலும் ல, ள, ழ ஒலிகளைத் தெளிவாகவும் முறையாகவும் ஒலிக்கும்படி அறிக்கை செய்யலாமே. வளர்க உங்கள் நற்பணி
@DWTamil
@DWTamil Жыл бұрын
🙏🙌
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 Жыл бұрын
* நேயர்களின் விருப்பம் அறிந்து நிகழ்ச்சிகளை வழங்கும் deutschewelle க்கு பாராட்டுக்கள். Lithium ion பேட்டரி குறித்த பல நுட்பமான விடயங்களை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி !
@DWTamil
@DWTamil Жыл бұрын
தொடர்ந்து ஆதரவளிப்பதில் மகிழ்ச்சி .
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 Жыл бұрын
@@DWTamil * நன்றி ஐயா ! ஒரு வேண்டுகோள்...தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் அவர்களும் திருச்சி வேலுச்சாமி அவர்களும் உறுதியாக கூறிவருகின்றனர். அதற்கேற்றாற்போல் , இலங்கை அரசு , இந்தியாவுக்கு பிரபாகரனின் இறப்புச்சான்று கொடுக்க மறுக்கிறது! இது குறித்த உண்மை நிலையை ஆதாரங்களுடன் ...deutschewelleவிடமிருந்து , கோடானுகோடி உலகத்தமிழர்கள் சார்பில் வேண்டுகிறேன்.நன்றி¡
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 Жыл бұрын
நிச்சயமாக லித்தியம் பேட்டரிகளால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினைகள் ஏற்படும். அதனை எதிர்கொள்வது கடினம். எதிர்கால ஆட்டோமொபைல் உலகிற்கு தேவையான லித்தியம் பூமியில் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறி
@DWTamil
@DWTamil Жыл бұрын
லித்தியம் பேட்டரிகளுக்கு மாற்றாக மாற்று தீர்வு ஏதேனும் நீங்கள் பரிந்துரைக்க விரும்புகிறீர்களா?
@raghulprasath.n6099
@raghulprasath.n6099 Жыл бұрын
@@DWTamil hydrogen fuel cell
@palanik1960
@palanik1960 Жыл бұрын
மிகவும் சமூக அக்கறையுள்ள நல்ல பதிவு. நன்று. நாளும் முன்னேறும் தொழில் நுட்பத்தினால் ,புதிய மூலக்கூறுகள் கொண்ட மின் கலங்கள் வரலாம். உதாரணத்திற்கு சோடியம் அடிபடையாக கொண்ட மீன்கலங்கள் , சிலி கால் அடிப்படையாக கொண்ட மின்கலங்களும் வரலாம். அப்போது இந்த மின் கழிவு பற்றிய பரிமாணம் வேறாக இருக்கும்.
@saisprakash
@saisprakash Жыл бұрын
இதற்கான தீர்வாக நான் நம்புவது வடகொரியாவை போல் ஒரு அளவிற்கு மேலே இருக்கும் மக்கள் மட்டுமே கார்களை உபயோகிக்க வேண்டும் மற்றவர்கள் அதிகமாக பொது போக்குவரத்தையே சார்ந்து இருக்க வேண்டும் பொது போக்குவரத்து என்பதும் நமக்கு எட்டும் அளவிற்கு பக்கத்தில் அமைப்பது அந்தந்த அரசாங்கத்தின் கடமையாக இருக்கும்
@assanfakkir
@assanfakkir Жыл бұрын
நீ வாழ பிறரை கெடுக்காதே என்பதை மக்கள் மறந்ததன் விளைவு !
@carolinrathinum2311
@carolinrathinum2311 Жыл бұрын
Asan salem quote .
@dhanyakumar8965
@dhanyakumar8965 Жыл бұрын
As a permanent solution, I think everyone should go back to roots start using horse/ox Cart, give importance and consume only locally available food, don't travel to different country too often that to just for fun, build mud/cob house don't use any chemical which is hazard to environment even shampoo, watch who killed the whales(name may differ) series available in Sony liv, it's same as Avatar 2 whale killing scene, First and foremost ban the plastic, bring lot of regulation on manufacturers. Put lockdown for all sorts of vehicles usage except human/animal powered like season wise, by starting put every year 1 month compulsory lockdown by year passes bring lockdown for alternative weeks for every month - at least this will give us some buffer time Until we bring a new very green renewable energy we need too follow above points
@hareesh1lakshan
@hareesh1lakshan Жыл бұрын
இதைத் தவிர ethanol மட்டுமே பயன்படுத்தி வாகனத்தை பயன்படுத்தும்போது என்ன நடக்கும் என்று ஒரு கானொலி தயாரிக்கவும்.
@thandapanip5656
@thandapanip5656 Жыл бұрын
Very good content
@RAJKUMAR-ds8fd
@RAJKUMAR-ds8fd Жыл бұрын
Usage of public transports will reduce so much pollution
@panneerads2062
@panneerads2062 Жыл бұрын
Super good....
@yogarajagladvin358
@yogarajagladvin358 Жыл бұрын
Metro 🚇 in all city
@madhavankrishnan2003
@madhavankrishnan2003 Жыл бұрын
Bio fuels replace the Fossil fuels Its eco-friendly in nature
@manikovaintk
@manikovaintk Жыл бұрын
Bicycle 🚲
@assanfakkir
@assanfakkir Жыл бұрын
அதிலும் இப்பொழுது e-cycle அறிமுகம் ஆகி உள்ளது வேதனை.
@balakumarschannel1039
@balakumarschannel1039 Жыл бұрын
Nice video🙏👏👏👏👍
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thank you very much!
@kamalthasanable
@kamalthasanable 4 күн бұрын
யுரேனியம் பயன்படுத்தலாமே?...
@ranjithkumark58
@ranjithkumark58 Жыл бұрын
Control of humans production
@DWTamil
@DWTamil Жыл бұрын
Is there any solution you would like to suggest?
@RajaRaja-iq7st
@RajaRaja-iq7st Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@anilvince6697
@anilvince6697 Жыл бұрын
Wireless charger car
@user-lx2bf8tb4s
@user-lx2bf8tb4s Жыл бұрын
Zero level power generation superconductor electric q-entanglement system THANMINKAN THANMINKAN A conductive vessel, one gram of water, 1:12 dilute sulfuric acid, produces electricity through aluminum copper medium. Produces 600mV 100mA per gram, 1:6 It has three properties one is hydrogen generation two is electroplating three is power generation 600mV + 100mA/1mg h2o LED test 1*15=15g h2o,1ml plastic tube 15 no,p+ copper e-rods,n-alumium e-rods 1* 15g test tube, electromagnet discharged by copper + aluminum wire, 7.5 volte production from 15 g water, Input 5vlote inputs, 2volte illumination And the battery doesn't die 1: 12 H2SO4 reduces electrode corrosion Half temperature is 30°C Costs are very low Method of testing 18 kg copper e-rod 6cm postive, 18kg aluminum 6cm e-rod negative Put a small rubber cap on the above wire Plug and add a centimeter gap naogap Multimeter postive tip copper wire changeable negative tip aluminum e-rod, if you press it with your finger in a little moisture, it will show up to 500mV in the tooth ring. This is a simple test method.
@Ashokstrong
@Ashokstrong Жыл бұрын
Im new subscriber
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for coming
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
The dark truth about EV vehicles | cheran academy| CASE STUDY EPISODE 3
11:13
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН