பாலைவனங்களை குறிவைக்கும் Corporate நிறுவனங்கள்- அதிர வைக்கும் உண்மை காரணம் | DW Tamil

  Рет қаралды 8,362

DW Tamil

DW Tamil

Жыл бұрын

உலக மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் பாலைவனங்களில்தான் வாழ்ந்து வருகிறார்கள். வறண்ட பாலைவனங்கள் பூமியை காப்பாற்றுவதில் பெரும் பங்குவகிக்கின்றன. வளைகுடா நாடுகள் செல்வ செழிப்பில் மிதக்கவும் இந்த பாலைவனங்கள்தான் முக்கிய காரணம். பாலைவனங்களில் புதைந்திருக்கும் அறிய புதையல் குறித்து உங்களுக்கு தெரியுமா?
#desertsexplained #importanceofdesert #desertecosystem #desertfactsintamil
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 19
@ThariqTheTechnoWizard
@ThariqTheTechnoWizard Жыл бұрын
இந்த குரலை பிபிசி தமிழில் கேட்டது போல உள்ளது.
@GaneshK_TheMass
@GaneshK_TheMass Жыл бұрын
அவரே தான் இங்கு வேலைக்கு சேர்ந்து உள்ளார்
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Жыл бұрын
சமூக அக்கறை சார்ந்த பதிவிற்கு பாராட்டுக்கள் சகோ.
@DWTamil
@DWTamil Жыл бұрын
நன்றி. இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன? எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Жыл бұрын
@@DWTamil நமது நிலம் சார்ந்த வாழ்வாதாரங்கள் காக்கப்படவேண்டும்.இயற்கையின் கொடையான நமது கனிம வளங்கள் களவு போவதை அறியாமலே வாழ்கிறோம் என்ற விழிப்புணர்வு ஊட்டும் பதிவுகள்.அனைத்தும் அருமை. நிதானமாக அனைத்தையும் பார்க்கவும் பகிரவும் கருதி உள்ளேன். நமது வாழ்வாதாரத்தையும் வாக்குரிமைகளையும் பறிக்க வந்து குடியேறப்பட்டுள்ள பிறமாநிலத்தவர் குறித்தும் உள்நுழைவுச்சீட்டின் முக்கியத்துவம் குறித்தும் பதிவு வெளியிடுவீர்களா? நன்றி சகோ🙏🏻
@jeevajeeva2658
@jeevajeeva2658 Жыл бұрын
sir unga voice sema
@shahidaqeel2599
@shahidaqeel2599 Жыл бұрын
Thanks DW tamil bank history and Stock exchange history upload pannunga
@DWTamil
@DWTamil Жыл бұрын
விரைவில் நீங்கள் விரும்பிய தலைப்பில் காணொளியை பதிவேற்ற முயற்சிக்கிறோம். இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?
@selliahnavaneethan1419
@selliahnavaneethan1419 Жыл бұрын
அருமையான தகவல்..
@DWTamil
@DWTamil Жыл бұрын
🙏
@Vinayagam_250
@Vinayagam_250 Жыл бұрын
Superb ♥️
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for the comment. Would you like to see more videos on Environmental topics? Check this playlist: kzbin.info/aero/PLeYt8sASsJuWIIHy-SQ6ilY4p0U8vVf73
@justinbasker3989
@justinbasker3989 Жыл бұрын
Correct
@DWTamil
@DWTamil Жыл бұрын
What did you like about our video? Please let us know.
@Nebuchadnezzar_XXIV
@Nebuchadnezzar_XXIV Жыл бұрын
Good presentation!
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thank you. Would you like to see more videos on Environment issues topics? Check this playlist: kzbin.info/aero/PLeYt8sASsJuXHrM_GxSRAMH4H6eBayl7O
@PVAR1983
@PVAR1983 Жыл бұрын
I think 25mm instead of 25cm
@DWTamil
@DWTamil Жыл бұрын
Hi austanraj. 25 CM is the right information. For your reference: education.nationalgeographic.org/resource/desert
@krishna-6911
@krishna-6911 11 ай бұрын
என்னடா உங்க உருட்டு 😂😂 இந்த you tube channel ஒரு ஜெர்மானிய அமைப்பு நீங்க corporate இல்லை யா 😂😂😂... கலகம் செய்து பிழைக்கும் கயவர் கூட்டம் இப்படி தான் யோக்கியன் வேஷம் போடும் உங்கள போல
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 17 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,9 МЛН
Straws from coconut leaves | Sunbird straws
1:18
The Plate India
Рет қаралды 4,7 М.
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 17 МЛН