கடலில் மிதக்கும் Wind turbine; மின் உற்பத்தியில் அசுர பாய்ச்சல் - எங்கு தெரியுமா? | DW Tamil

  Рет қаралды 11,303

DW Tamil

DW Tamil

Жыл бұрын

மரபுசாரா ஆற்றலின் மிக முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுவது கடலோர காற்றாலைகள். கடல் பகுதிகளில் எப்போதும் காற்று வீசுவதால், அங்கு காற்றாலைகளை அமைப்பது நல்ல பலனை தரும். மேலும் ஆண்டு முழுவதும் காற்றாலை மின்சாரமும் கிடைக்கும். ஆனால் 2021 ஆம் ஆண்டு கடலுக்குள் காற்றாலை அமைப்பதை ஜெர்மனி ஏன் நிறுத்தியது? கடலுக்குள் காற்றாலை அமைப்பது சுற்றுசூழலுக்கு ஆபத்தானதா?
#whatisoffshoreenergy #offshorewindmillparks #seawindmillintamilnadu #oceanfloatingwindmills #floatingturbinevideos #howfloatingturbineworks
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 24
@sugadevr2793
@sugadevr2793 Жыл бұрын
மனிதன் அடுத்த கட்டமாக வளர்ச்சி இது.வாழ்த்துக்கள்
@sivan1192
@sivan1192 Жыл бұрын
கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் மிகவும் தேவையான ஒன்று
@DWTamil
@DWTamil Жыл бұрын
இதன் காரணமாக கடல் மாசுபாடு ஏற்படாதா?
@Raja.Raja.Trojan
@Raja.Raja.Trojan Жыл бұрын
@@DWTamil தகுந்தன தப்பி பிழைக்கும்...
@bitcoingamingtamil3575
@bitcoingamingtamil3575 Жыл бұрын
Wow so informative
@DWTamil
@DWTamil Жыл бұрын
Glad you think so! What kind of videos do you expect from us in coming days? please share.
@kabeerknr
@kabeerknr Жыл бұрын
When DW Tamil started Surprise. First time I see. Ahamed Malaysia
@redyhkhan
@redyhkhan Жыл бұрын
Very impressive, excellent command on the tamil language, very clear description of facts and narration.. thanks
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks. Keep supporting us!
@LSRW
@LSRW Жыл бұрын
நல்ல மொழிபெயர்ப்பு. நன்றி.
@DWTamil
@DWTamil Жыл бұрын
மிக்க நன்றி. இந்த காணொளி மூலம் நீங்கள் அறிந்து கொண்ட புதிய தகவல் என்ன?
@LSRW
@LSRW Жыл бұрын
@@DWTamil விண்வெளியில் இருந்து ஆற்றல் எடுக்க வேண்டும்.
@LSRW
@LSRW Жыл бұрын
காற்றாலைகள் பூவின் பருவநிலை மற்றும் காற்று திசைவேக மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
@amalrajrajaml4598
@amalrajrajaml4598 Жыл бұрын
புவி யீர்ப்பு விசை மூலமாக மின்சாரம் தயாரிக்க முடியும்!!!!!
@balakumarschannel1039
@balakumarschannel1039 Жыл бұрын
Arumai 👌👌👌👌👏👏👏👏👏👏👏
@ArivarasanVlogs
@ArivarasanVlogs Жыл бұрын
Cover Ra-Futures KZbinr Police exam trainer ❤️
@-infofarmer7274
@-infofarmer7274 Жыл бұрын
நன்றி
@DWTamil
@DWTamil Жыл бұрын
வேறு எந்த தலைப்புகளில் எங்களிடம் காணொளிகளை எதிர்பார்க்கிறீர்கள்?
@mdtulutalukdar2551
@mdtulutalukdar2551 Жыл бұрын
Can you get the turbine? I am speaking from Bangladesh. I want to install turbine. I am looking for a turbine for my home and agricultural work. See if you can start turbine projects everywhere in Bangladesh!!!
@padmanathana9877
@padmanathana9877 4 ай бұрын
Mr.Senthil balaji velinattil sendru parthu vanthare engu amykka athuvum kaanal neeragi vittatho sir
@gajenr9369
@gajenr9369 Жыл бұрын
💕💕💕
@padmanathana9877
@padmanathana9877 4 ай бұрын
Evvalavu kastta pattu panathai elanthu aadambara valkkai thavai ellaiye sir pala nuttrandugalukku munbu nam munnorgal ethu yellam ellamal thane sirppaga valthargale sir nam yellorum yen athe mathiri vala kattru kollakkudathu pagalil ulaippu eravil mulu oyvu yendru erunthal udal nalam mana naalam yellam ore mathiri erukkume sir udal samanaga erunthal santhosam yeppoluthum erukkume sir arasiyal vathigalaiyum arasaiyum kurai solla vendiyathu erukkathe sir
@Raja.Raja.Trojan
@Raja.Raja.Trojan Жыл бұрын
Dw Owned By German Government??? Or What
@DWTamil
@DWTamil Жыл бұрын
Deutsche Welle, abbreviated to DW, is a German public, state-owned international broadcaster funded by the German federal tax budget.
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 15 МЛН
China is building a wind turbine of unthinkable dimensions
6:48
Innovative Techs
Рет қаралды 332 М.
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27