Meivazhi Salai: 'இங்கு சாதி, மதம் கிடையாது’; மரணத்தை மகிழ்ச்சியாய் கொண்டாடும் கிராமமக்கள் DW Tamil

  Рет қаралды 1,035,914

DW Tamil

DW Tamil

Күн бұрын

Пікірлер: 1 200
@thiruvengatamoorthy9673
@thiruvengatamoorthy9673 7 ай бұрын
என் தமிழ் நாட்டில் இப்படி ஒரு கிராமம், தமிழ் நாடே இது போல் மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். திருமூலர் அருளிய ஒன்றே குலம் ஒருவனே தேவன். நாடெங்கும் இது பரவ வேண்டும்.
@shakthikalai595
@shakthikalai595 7 ай бұрын
எனது ஆசையும் அதுதான்
@prabakaran2355
@prabakaran2355 7 ай бұрын
Vaaippu illa raja😂😅
@kavir6970
@kavir6970 6 ай бұрын
Unmai dhan
@svelmuruganmurugan7596
@svelmuruganmurugan7596 6 ай бұрын
@@prabakaran2355 மெய்வழி சாலையில் மெய் மதத்தில் இரண்டறக் கலந்து சத்திய தேவ பிரம்ம குலத்தினர் ஆகி மக்கள் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள்
@svelmuruganmurugan7596
@svelmuruganmurugan7596 6 ай бұрын
@@thiruvengatamoorthy9673 மெய்வழி சாலையில் மெய் மதத்தில் இரண்டறக் கலந்து சத்திய தேவ பிரம்ம குலத்தினர் ஆகி மக்கள் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள்
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம் 11 күн бұрын
மனதிற்கு மகிழ்சியாக உள்ளது. அங்கிருக்கும் அத்தனை பேருக்கும் சிரம் தாழ்த்தி வணக்கம் செய்கிறோம்.
@PoorniShiga
@PoorniShiga 7 ай бұрын
உலகமே இப்படி மாறினால் நன்றாயிருக்கும் எனக்கு ஆசையாக உள்ளது அங்கே செல்வதற்கு
@sivam776
@sivam776 7 ай бұрын
வாருங்கள்
@Harishhari-ps9ft
@Harishhari-ps9ft 7 ай бұрын
Neenga angaya irukinga bro nanum varren ​@@sivam776
@baburajendran9921
@baburajendran9921 6 ай бұрын
போனீங்கன்னா உங்களை நாற பிறவின்னு சொல்லுவாங்க. நாங்க தான் நல்ல பிறவி, அடுத்த யுகத்துக்கான வித்துக்கள்ன்னு சொல்லுவாங்க.போய் பாருங்க.
@அன்பானவன்CSK
@அன்பானவன்CSK 6 ай бұрын
இந்த சாலையில் இருக்கும் வரை இப்படி இருப்பார்கள் ஆனால் இவர்களுக்கு பெருவாரியான பெயர்களுக்கு வெளியூரில் வீடு இருக்கிறது அங்கே எல்லா வசதியுடனும் எல்லாரும் போலையும் வாழ்கிறார்கள் இங்கு சொல்லப்படுவது போல் ஆரம்பத்தில் இருந்தது ஆனால் இப்போது அப்படி இல்லை
@baburajendran9921
@baburajendran9921 6 ай бұрын
@@அன்பானவன்CSK சரியாக சொன்னீர்கள் அண்ணா.
@sasisugu
@sasisugu 6 ай бұрын
இந்த காணொளியை இன்றுதான் முதல்முறையாகப் பார்க்கிறேன். மிக, மிக வியப்பாக உள்ளது. வாழ்வாதாரத்திற்கு என்ன செய்கிறார்கள். மக்களைப் பார்க்கவே வசதியாக இருப்பவர்கள் போல தெரிகிறது.கட்டுப்பாடும் ஒற்றுமையும் வாழ்வு முறையும் அற்புதமாக உள்ளது. ஏற்ற தாழ்வு இல்லாமல் எல்லோரும் இப்படி வாழ்ந்துவிட்டால் மிக சிறப்பாக இருக்கும். 🙏🙏🙏
@god123servent
@god123servent 7 ай бұрын
ஜாதியை தூக்கி பிடித்து கொண்டு வரும் கிராமங்களையும் அதை பற்றிய செய்திகளையும் கேட்டு விட்டு நம் தமிழகத்தில் இப்படியும் ஒரு கிராமம் இருக்கிறது என வியக்கிறேன்
@தமிழ்த்தூண்டுகோல்
@தமிழ்த்தூண்டுகோல் 7 ай бұрын
சற்று நிதானித்து ஆராந்தால் எவ்வளவு ஆபத்தான நடைமுறை அவர்களுடையது என்று புரியும்
@god123servent
@god123servent 7 ай бұрын
@@தமிழ்த்தூண்டுகோல் ஜாதியை விட எனக்கு வேரு எதுவும் ஆப்பத்தை விளைவிப்பதாக தெரியவில்லை, முக்கிய குறிப்பு இந்த இடத்தில் ஜாதி பார்ப்பது இல்லை இல்லை
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 7 ай бұрын
@@god123servent நகரங்கள் மட்டுமல்ல ஊராட்சி இடங்களிலும் இன்று apartments வர தொடங்கிவிட்டது, அங்கே எல்லாம் ஜாதிபேதமில்லாமல் தான் வாழ்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 7 ай бұрын
ஐயா , இன்னிக்கி இருக்குற எல்லா சுகத்தையும் அவங்க அனுபவிக்கறாங்க, காருங்கள பாத்தாலே தெரியும், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?, அவங்க எல்லா electronic gadgets use பன்றாங்க? இதை பத்திமத்தவங்ககிட்ட சொல்லி Attract பண்ண பயன்படுத்தறாங்களோ என்னவோ??
@god123servent
@god123servent 7 ай бұрын
@@kumarkumar-ij4vz appartment இருந்தால் தான் ஜாதி பார்க்க கூடாது என்று இல்லை, எந்த இடமாக இருந்தாலும் ஜாதி இல்லை என்றால் மகிழ்ச்சி தான்
@bastiananthony3392
@bastiananthony3392 5 ай бұрын
என்ன அற்புதமான கிராமம் கேட்கவே ஆச்சரியாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தயவுசெய்து இங்கே இந்த பாழாய் போன அரசியல்வாதிகளை வரவிடாதீர்கள். காணொளிக்கு நன்றி.
@RaviRavi-nx3fl
@RaviRavi-nx3fl 27 күн бұрын
இதை பார்க்கும் போது ஒரு நாள் இப்படி வாழ்ந்து இறக்க வேண்டும் என்று ஆசை.
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 6 ай бұрын
❤❤🎉🎉எங்க இருக்கிறது இந்த கிராமம் 🎉🎉நானும் அங்கே வந்துவிடுகிறேன் 🙏🙏🙏🙏🙏
@safeerviews
@safeerviews 3 ай бұрын
Pudukottai
@Arivazaganv1874
@Arivazaganv1874 7 ай бұрын
ஒழுக்கம் உள்ள கிராமம்.இவர்களின் ஒவ்வொரு தகவல்கள் வியப்பாக இருக்கிறது 👌
@coursdecivilisationdelinde1136
@coursdecivilisationdelinde1136 7 ай бұрын
ஒரு கிறிஸ்துவ வெறி பிடித்த ஜெர்மனி காரன் நடத்துவது இந்த மீடியா ; இதில் இந்து மக்களை மதம் மாற்ற எல்லா வேலையும் செய்வார்கள் ...இவர்கள் சொல்லும் கட்டு கதைகளை நம்பாதீர்கள்
@baburajendran9921
@baburajendran9921 7 ай бұрын
All fake, I have worst experience here
@svelmuruganmurugan7596
@svelmuruganmurugan7596 7 ай бұрын
ஜீவ காருணையத்தை கடைபிடித்து வரும் சத்திய தேவ பிரம்ம குலத்தினர்
@baburajendran9921
@baburajendran9921 6 ай бұрын
@@svelmuruganmurugan7596 ஜீவகாருண்யத்துக்கும் இவங்களுக்கு சம்பந்தம் இல்லை, வள்ளலார் அருளியத்துக்கும், இந்த குரு சொல்வதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தீக்ஷை பெற்றதாக சொல்லிக்கொண்ட என் தாத்தா மற்றும் என் பாட்டி அசைவம் சாப்பிட்டனர். நானே சாட்சி.
@svelmuruganmurugan7596
@svelmuruganmurugan7596 6 ай бұрын
@@Arivazaganv1874 மெய்வழி சாலையில் மெய் மதத்தில் இரண்டறக் கலந்து சத்திய தேவ பிரம்ம குலத்தினர் ஆகி மக்கள் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள்
@varaiamman
@varaiamman 7 ай бұрын
இந்த மாதிரி வாழ்வது எனக்கு ஆசையாக உள்ளது இந்த வாய்ப்பு எனக்கு என் குடும்பத்திற்கு இந்த மாதிரி வாய்ப்பு கடவுள் தருவார்களா இந்த ஊர் மக்கள் அனைவரும் என் வாழ்த்துக்கள் வாராஹி சில்க்ஸ் சாத்துர்
@svelmuruganmurugan7596
@svelmuruganmurugan7596 6 ай бұрын
@@varaiamman மெய்வழி சாலையில் வசிக்கும் னவநாத சித்தர்கள் ஆனந்தத்தில் இருப்பார்கள்
@Mala-ot4yw
@Mala-ot4yw 7 ай бұрын
எனக்கு இந்த மாதிரி இடத்தில் குடியிருக்க ஆசை❤ஐ லவ் திஸ் லைஃப்❤
@svelmuruganmurugan7596
@svelmuruganmurugan7596 6 ай бұрын
@@Mala-ot4yw மெய்வழி சாலையில் வசிக்கும் னவநாத சித்தர்கள் ஆனந்தத்தில் இருப்பார்கள்
@jenijenika4797
@jenijenika4797 5 ай бұрын
Same to me
@sivam776
@sivam776 4 ай бұрын
நான் இந்த ஊர்க்கு போயிருக்கேன் ❤ மிகவும் பிடித்தமானதாக இருக்கும் ❤ நீங்களும் வந்து பாருங்கள் ❤ திரும்பி வருவதற்கு மனம் வராது
@Samysutha
@Samysutha Ай бұрын
என் தாயின் மொழி. தமிழ். மொழி எல்லாரும். இப்படி இருந்த எல்லா மக்களும் சந்தோசமா இருப்பாங்க இறைவன் அருளால் ❤️🙏🏻
@muthukumar1989
@muthukumar1989 7 ай бұрын
எனது ஆருயிர் நண்பன் குடும்பமாக இங்கு தான் வசிக்கிறார்.என்னை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும் மனநிம்மதியுடன் இங்கு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@coursdecivilisationdelinde1136
@coursdecivilisationdelinde1136 7 ай бұрын
ஒரு கிறிஸ்துவ வெறி பிடித்த ஜெர்மனி காரன் நடத்துவது இந்த மீடியா ; இதில் இந்து மக்களை மதம் மாற்ற எல்லா வேலையும் செய்வார்கள் ...இவர்கள் சொல்லும் கட்டு கதைகளை நம்பாதீர்கள்
@svelmuruganmurugan7596
@svelmuruganmurugan7596 7 ай бұрын
மெய் வழி சாலையில் வாழ்பவர்கள் ஆனந்தத்தில் இருப்பார்கள்
@ayyappanc5107
@ayyappanc5107 5 ай бұрын
புதுக்கோட்டை மண்ணில் நான் பிறந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்❤❤
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 3 ай бұрын
Admission kedakkuma
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub 6 ай бұрын
மிகவும் தூய்மையான வாழ்க்கை முறையை பின்பற்றும் உன்னதமான ஒரு அமைப்பு. வள்ளலாரின் சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையின் கோட்பாடுகளை கடைபிடித்து வாழும் மக்கள் வாழ்க்கை.
@saravanan-subramanian
@saravanan-subramanian 2 ай бұрын
நாம் மதத்தால் பிளவுபட்டதாகத் தோன்றும் இந்த காலத்திலும் இது போன்ற நல்ல சமூகங்கள் இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!🙏
@DWTamil
@DWTamil 2 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊😊
@sahulhameed5850
@sahulhameed5850 7 ай бұрын
என் மாவட்டத்தில் இப்படி ஒரு கிராமமா வியப்பாக உள்ளது
@maghee83
@maghee83 7 ай бұрын
athuvum jathi veri gramathil
@baburajendran9921
@baburajendran9921 7 ай бұрын
@@maghee83 இங்கேயும் ஜாதி பிரிவுகள் உண்டு. இதில் மிகவும் சீனியர் என் தாத்தா , வேறு ஜாதி பெண்ணை மணம் செய்த தன சொந்த மகன் திருமணத்துக்கே செல்லவில்லை. என் பாட்டியையும் செல்ல விடவில்லை. இவ்வளவு தான் இவங்க
@BabyAppu12
@BabyAppu12 5 ай бұрын
​@@baburajendran9921 வதந்தி பரப்ப வேண்டாம். முஸ்லீம் கூட இங்க நிம்மதியா தான் வாழுறாங்க
@baburajendran9921
@baburajendran9921 5 ай бұрын
@@BabyAppu12 நமஸ்காரம் ஐயா, நான் எந்த மதத்தையும் குறிப்பிடவில்லை. நீங்கள் நிம்மதியாக தான் வாழ்வீர்கள். மறுக்க வில்லை. என் பாட்டி, தாத்தாவை எப்படி வைத்திருந்தார்கள் என்பது எனக்கு தெரியும், வெளியில் இருந்து வந்த என்னை எப்படி அவமான படுத்தினார்கள் என்பதும் எனக்கு மட்டும் தான் தெரியும். என்னிடம் உங்கள் விளக்கங்கள் வேண்டாம். மற்றும் வதந்தியை பரப்புவது நீங்கள் தான். என்னமோ மெய்வழிசாலையை தேவலோகம் போல் சித்தரித்து வீடியோ போட்டு , இல்லாத ஒன்றை இருப்பதாக போட்டு வதந்தி பரப்புவது நீங்கள் தான் ஐயா.
@jhonpeter2889
@jhonpeter2889 7 ай бұрын
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல சிறப்புகளில் இதுவும் ஒன்று..! அருமை..!🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@geethabarthiban7057
@geethabarthiban7057 7 ай бұрын
Yes
@baburajendran9921
@baburajendran9921 7 ай бұрын
உண்மை அறிய என் பதிவை படிக்கவும் அண்ணா
@gobigayle3387
@gobigayle3387 5 ай бұрын
​@@baburajendran9921சொல்லு என்ன
@minnialarelectrician503
@minnialarelectrician503 7 ай бұрын
உயிர்களை கொல்லாது ... இயற்கையான வாழ்வுடன் - மத, இன, பேதமின்றி வலம் வருவது அரிதான நல்லது... பாதுகாப்பு கருதி ஓலை குடில்கள் தகுந்த இடைவெளியில் ... தீயணைப்பு கருவிகள்.. உடனடி நீர் பாய்ச்சும் அமைப்புகளுடன் வாழ உங்கள் நம் சகோதரன் விரும்புகிறேன்...🙏🌹
@சிதம்பரம்இராமலிங்கம்
@சிதம்பரம்இராமலிங்கம் 7 ай бұрын
சுத்த சன்மார்க்கத்தின் முக்கியமான நோக்கம் - எல்லா உயிர்களும் ஒருமையில் இருந்து, உண்மை கடவுளை அடைய வேண்டும் என்பதே. அவர் ( வள்ளலார் ), கண்ட கனவு இந்த கிராமத்தில் நேர்த்தியாக நடக்கிறது. உங்களுடன் வாழ, வாழ்நாள் முழுதும் பயணிக்க எனக்கும் விருப்பம் உள்ளது - சேர்த்து கொள்வீர்களா 🙏
@svelmuruganmurugan7596
@svelmuruganmurugan7596 7 ай бұрын
வாருங்கள்
@தாய்த்தமிழ்
@தாய்த்தமிழ் 2 ай бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் இந்தக் காணொளி மகிழ்ச்சி
@DWTamil
@DWTamil 2 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்☺☺
@Annamalaiyar-zd3ry
@Annamalaiyar-zd3ry 7 ай бұрын
மிக்க நன்றி பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது எதைப் போல் நாமம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது இது புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் உள்ளதா மிகச் சிறப்பு
@DWTamil
@DWTamil 7 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடனும் பகிருங்கள்.
@baburajendran9921
@baburajendran9921 7 ай бұрын
@@DWTamil உண்மை அறிய என் பதிவை படிக்கவும் அண்ணா
@NaturewithRajasongs
@NaturewithRajasongs 7 ай бұрын
​@@baburajendran9921enge ungal pathivu
@arulkumarsaraswathithala8950
@arulkumarsaraswathithala8950 7 ай бұрын
தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட இடமா அருமை அருமை வாழ்த்துக்கள் எல்லாவிரும் கீத்துக் கொட்டகை அருமை அருமை அருமை
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 7 ай бұрын
குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 7 ай бұрын
ஐயா , இன்னிக்கி இருக்குற எல்லா சுகத்தையும் அவங்க அனுபவிக்கறாங்க, காருங்கள பாத்தாலே தெரியும், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?, அவங்க எல்லா electronic gadgets use பன்றாங்க? இதை பத்திமத்தவங்ககிட்ட சொல்லி Attract பண்ண பயன்படுத்தறாங்களோ என்னவோ??
@jesril3172
@jesril3172 7 ай бұрын
Concrete கட்டிடம் இல்லாத கிராமம்...பார்க்க ஆனந்தமாக இருக்கிறது..
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 7 ай бұрын
குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 7 ай бұрын
​@@kumarkumar-ij4vz💯 உண்மையை சொல்லிட்டிங்க சகோ என் பக்கத்து வீட்ல கூட இது போலதான் அங்கு குடிசை இங்கு மாளிகை வீடு ஏசி என்று வாழ்கிறார்கள்
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 7 ай бұрын
ஓலையால் வேயப்பட்ட வீடுகள் மழை வெயில் இரண்டு காலத்திலும் நல்ல சீதோஸ்னநிலையைத் தருபவை.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 7 ай бұрын
அப்படியா சங்கதி.? அதுதானே பார்த்தேன்.மனிதன் மாற்றத்தை விரும்புபவன் ஆயிற்றே.!
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 7 ай бұрын
@@veluppillaikumarakuru3665 90% குடிசைங்க வருஷத்துல 360 நாள் காலியாதான் இருக்குமாம், ..??
@jothiganesh2862
@jothiganesh2862 7 ай бұрын
இம்மக்களின் வாழ்வியல் அழகாக இருக்கிறது.....
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 7 ай бұрын
ஐயா , இன்னிக்கி இருக்குற எல்லா சுகத்தையும் அவங்க அனுபவிக்கறாங்க, காருங்கள பாத்தாலே தெரியும், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?, அவங்க எல்லா electronic gadgets use பன்றாங்க? இதை பத்திமத்தவங்ககிட்ட சொல்லி Attract பண்ண பயன்படுத்தறாங்களோ என்னவோ??
@sriprakashthangavel
@sriprakashthangavel 7 ай бұрын
உலகம் ஒன்று இதுபோல் காண ஆசை
@coursdecivilisationdelinde1136
@coursdecivilisationdelinde1136 7 ай бұрын
ஒரு கிறிஸ்துவ வெறி பிடித்த ஜெர்மனி காரன் நடத்துவது இந்த மீடியா ; இதில் இந்து மக்களை மதம் மாற்ற எல்லா வேலையும் செய்வார்கள் ...இவர்கள் சொல்லும் கட்டு கதைகளை நம்பாதீர்கள்
@baburajendran9921
@baburajendran9921 7 ай бұрын
அழிவுதான்
@Bluedot1
@Bluedot1 7 ай бұрын
அதிசயம் ஆனால் உண்மை❤❤❤❤
@esakimuthu6239
@esakimuthu6239 7 ай бұрын
எவ்வளவு நாகரிகமான.அதிகாரம்படைத்தவர்களாகவும்.ஆணவம்.பிடித்தவர்களாகவும்.வாழ்வதற்கு.ஆசைபடுகின்றோமோ.அவ்வளவுகஸ்டங்களையும்.வேதனைகளையும்.சோதனைகளையும்.அவமானங்களையும்.தாங்கிகொள்ளகூடியவர்களாகவும்.கடந்துசெல்லகூடியவர்களாகவும்.இருக்கவேண்டியசூழ்நிலைஉருவாகும்.வாய்மையேவெல்லும்.
@snymujibur368
@snymujibur368 7 ай бұрын
மெய்வழி சாலையை சேர்ந்த அப்துல் ஹலீம் என்பவர் மின்சார துறையில் கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்ட சிஇ ஆக இருந்தார்.அவரிடம் விவசாய மின் இணைப்பு சம்பந்தமாக ஒரு உதவி கேட்டோம்.. எந்த அதிகாரியும் முடியாது என சொன்னதை மறுத்து ஏன் முடியாது என கேட்டு உடனே அந்த உதவியை செய்தார்.. விவசாயம் செய்வது சாதாரண விஷயம் இல்லை.. ஆகவே விவசாயிகளுக்கு உதவுங்கள் என்று தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.. இது நடந்தது ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும்.. அந்த அதிகாரி அப்துல் ஹலீம் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி..
@saalaicottage6505
@saalaicottage6505 7 ай бұрын
He is heart & healthy. After retirement he settled in Meivazhi Salai Village. Will try to convey your regards to him
@udhyam1601
@udhyam1601 5 ай бұрын
Great job
@rajeshparamasivam937
@rajeshparamasivam937 7 ай бұрын
அருமை....அருமை... அருமை... வாழ்த்துக்கள்...
@SangeethaMurugan-j4x
@SangeethaMurugan-j4x 2 ай бұрын
இந்த காட்சி பார்க்கவே ரொம்ப சந்தோஷம் நன்றி
@pounvelvel7097
@pounvelvel7097 7 ай бұрын
தமிழ்நாட்டில் இதுபோல கிராமம் உள்ளதா என்பதை நான் அதிசயத்துடன் பார்க்கிறேன் இந்த கிராமத்திலிருந்து மக்கள் இதேபோல பல்லாண்டு வாழ வேண்டும் எனக்கு இதுபோல வாழனும்னு ஆசை தான் என்ன செய்வது
@mariyappann8277
@mariyappann8277 3 ай бұрын
மெய்வழிச்சாலை தமிழகத்தின் கிராமங்களில் அழகும், அற்புதமும் இணைந்த அதிசய தனித்துவமான கிராமம். நான் 2004 ஆம் ஆண்டு சுனாமி எங்கள் கிராமத்தைத் தாக்கிய போது (ஒரு தொண்டு நிறுவனம் மூலம்) இக்கிராமத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. இவர்களைப் போல் வாழ யாருக்கெல்லாம் ஆசை?
@navaneetha3584
@navaneetha3584 7 ай бұрын
ஐயா நான் ஒரு லாரி ஓட்டுன தற்செயலாக புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச்சாலை கிராமத்திற்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு சூரிய மின்சக்தி தகடு இறக்க சென்றுள்ளேன். அப்பொழுது இந்த கிராமத்தில் இருந்து பஞ்சாபில் போல அழகாக தலைப்பாகை கட்டி ஆண்கள் இருசக்கர வாகனத்தில் வெளியிடங்களுக்கு செல்வதை பார்த்தேன் வியந்தேன். அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் கூட இந்த மெய்வழிச்சாலையில் உள்ள மாணவர்கள் கூட பஞ்சாப் இளைஞர்களைப் போல தலைப்பாகை கட்டி இருந்தனர். தமிழர்களின் இப்படி ஒரு தனியான பண்பாட்டை உருவாக்குகிறார்கள் என்று மகிழ்ந்தேன் வியந்தேன் இந்த கிராமத்திற்கு ஒரு நாள் நேரடியாக சென்று வர வேண்டும். இந்த காணொளியில் இவர்களைப் பற்றி அறிய முடிந்தது மிக்க மகிழ்ச்சி. கானலின் ஆரம்பத்தில் தேசிய நண்பர் நமஸ்காரம் என்கிறார் நமஸ்காரம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். தமிழராகிய நீங்கள் ஏன் வணக்கம் என்று கூற வேண்டியது தானே நம் தாய் மொழியை ஏன் தொலைக்கின்றீர்கள். தாயையும் தாய்மொழியையும் தமிழர் நிலத்தையும். தமிழர் பண்பாட்டையும் மறவாது இருங்கள்❤❤❤❤❤. உங்கள் பண்பாடு சிறப்பானதாக இருக்கட்டும் நன்றி
@Pearlhaxx
@Pearlhaxx 7 ай бұрын
வியப்புடையது. அண்ணா எங்களுடைய காலண்டரில் உள்ள எண்கள் கூட தூய தமிழில் இருக்கும் தங்களுக்கு தெரிவிக்கிறேன். ௧ 1 ஒன்று ௨ 2 இரண்டு ௩ 3 மூன்று ௪ 4 நான்கு ௫ 5 ஐந்து ௬ 6 ஆறு ௭ 7 ஏழு ௮ 8 எட்டு ௯ 9 ஒன்பது ௰ 10 பத்து . எங்களுடைய வாகன எண்கள் கூட தநா.௮௭௨க இவ்வாறே சிலர் வைப்பதுண்டு. எங்களின் பெயர்கள் தூய தமிழிலேயே இருக்கும். எ.கா சாலை வேந்தன், சாலை அகமியா, சாலை கலைமதி,நிறைமதி, ஞானதயாளன், ஆழி, நித்திலநாயகி இன்னும் பல. எங்களின் வேதங்கள் தூய தமிழிலேயே இருக்கும்.
@dmkloverforever
@dmkloverforever 7 ай бұрын
👌👍
@NithyaSaran2010
@NithyaSaran2010 7 ай бұрын
👍
@monkysonky
@monkysonky 7 ай бұрын
அவனுக யாருன்னு அவனுகளுக்கே தெரியாது ...
@vish2553
@vish2553 7 ай бұрын
This whinging about Tamil will be the beginning of conflict. Just accept people for what they’re. You are a nit picking type and you will not last a day here.
@inbavalliarumugam1432
@inbavalliarumugam1432 5 ай бұрын
இன்றுதான் பார்த்தேன் .மிகவும் சிறப்பாக இருக்கிறது....எந்த மதம் இனம் வயதாக இருந்தாலும் இங்கு இடம் கொடுத்தால் ஓடோடி வந்துவிட ஆசையாக இருக்கிறேன்
@ajay-dq9yt
@ajay-dq9yt 7 ай бұрын
No phone no tension No society no ego
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 7 ай бұрын
குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....? எல்லாரும் mobile phone வச்சிருக்காங்க.
@aathiyappan6044
@aathiyappan6044 3 ай бұрын
எனக்கும் அந்த கிராமத்தை பார்க்க ஆவல் வாய்ப்பு கிடைக்க இ இறைவனை வேண்டுகிறேன்
@maduraiammachichannel
@maduraiammachichannel 7 ай бұрын
தமிழ் நாட்டின் பெருமை மிகவும் சந்தோசம் இவரகளை நேரில் சென்று பார்க்க முடியுமா தம்பி
@shanmugamsathan7675
@shanmugamsathan7675 4 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள எல்லா கிராமங்களும் இந்த ஊரை போல மாற வேண்டும் என்று என்னுடைய ஆசை.
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 7 ай бұрын
பஞ்ஜமா பாதகங்கள் செய்ய மாட்டோம்... அரசியல் செய்ய மாட்டோம்... என்று சொன்னவுடன் சிரிப்பு வந்து விட்டது.. ஆனால் சிந்திக்கவும் வைத்தது...😊❤️💐🌹🙏...
@asho.123kum
@asho.123kum 7 ай бұрын
😄😄
@linlinrose8382
@linlinrose8382 7 ай бұрын
Yes
@kanthimathi3870
@kanthimathi3870 7 ай бұрын
I​@rajanrio2373
@svelmuruganmurugan7596
@svelmuruganmurugan7596 7 ай бұрын
தன் ஜீவனுக்கு பாதகம் செய்யாமல் இருப்பது அதிசயம்
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 7 ай бұрын
@rajanrio2373 ரொம்ப நல்ல பழக்க வழக்கங்கள்... உள்ளவர்கள்.. மிகவும் ஆச்சரியமா இருக்கு..😊❤️🙏..
@prabuarun1865
@prabuarun1865 6 ай бұрын
இந்த நிலை தொடர வாழ்ததுகிறேன் 👍
@dhanushkar6162
@dhanushkar6162 6 ай бұрын
நானும் இது போன்ற சொர்கத்தில் வாழவேண்டும்.இறைவன் அனுமதிப்பாரா.
@mnagoormeeran7397
@mnagoormeeran7397 5 ай бұрын
நான் இங்கு வேலைக்கு சென்று இருந்தேன் 2012 இந்த வீடியோவில் இருப்பது போன்று தான் அவர்கள் நடைமுறையும் வாழ்வியலும் இருந்தது அருமையான பதிவும் எடுத்துக் காட்டாக உள்ளது
@ilankoxavier8415
@ilankoxavier8415 7 ай бұрын
வேங்கைவயல் இருக்கும் மாவட்டத்தில் இப்படி ஓர் ஊர்! வாழ்க மனிதம்!
@EEzham86
@EEzham86 2 ай бұрын
பார்ப்பதற்கு மிக அழகாகவும், மன நிறைவாகவும் உள்ளது 🙏🙏🙏🥰🥰 இருப்பினும் ஒரு மன நெருடலாக உள்ள ஒரு விடையம் என்னவென்றால் அது ஊர் தலைவர்களுக்கு காவி உடை அணியாமல் வேறு ஒரு நிற உடை அணிந்தால் மிக சிறப்பாக இருக்கும்.. நன்றி 🙏🙏🙏
@Reddy-b3j
@Reddy-b3j Ай бұрын
What is your problem withkankum
@ShaliniSRajah
@ShaliniSRajah 7 ай бұрын
ரொம்பவே வியப்பாக இருக்கிறது. ஒற்றுமையாக, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்கிறார்கள். ❤👍
@DWTamil
@DWTamil 7 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
@baburajendran9921
@baburajendran9921 7 ай бұрын
ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள்
@everythingwillbefine4762
@everythingwillbefine4762 Ай бұрын
இப்படி ஒரு கிராமம் எங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ❤❤
@தமிழ்பார்வை-ல9ர
@தமிழ்பார்வை-ல9ர 7 ай бұрын
மெய்ப்பொருள் தேடும் பயணம்.❤ உங்கள் இறைபணி மகத்தானது 🎉😊.
@NagaLakshmi-vs4zf
@NagaLakshmi-vs4zf 6 ай бұрын
Oh my god இப்படி ஒரு ஊரா. கேட்க கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
@DWTamil
@DWTamil 6 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
@சோழநாடு-ண7ங
@சோழநாடு-ண7ங 7 ай бұрын
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
@manivasagan9757
@manivasagan9757 7 ай бұрын
Vallalar principle followed by them
@suryaprabha4154
@suryaprabha4154 7 ай бұрын
சோம்பேறிகள் ஒரு ஏக்கர் நிலத்தில் உழுது விதைத்து அதறுவடை செய்யுமா
@Ahamedalikhan-v4h
@Ahamedalikhan-v4h 6 ай бұрын
Thank you dw to introduced this village
@thensankaran8391
@thensankaran8391 7 ай бұрын
கிட்டதட்ட 2 மாதங்கள்..இங்கே தோண்டி தங்கத்தை அள்ளினார்கள்..இதற்காகவே பேப்பர் படித்த நாட்கள் உண்டு..ஆனால் அந்த தங்கங்கள் என்ன ஆனது என்றுதான் புரியவில்லை..ஆச்சரியமான இடம்...🤩
@christianand_healthbenifits
@christianand_healthbenifits 3 ай бұрын
இயேசுகிறிஸ்த்துவே மெய்யான தெய்வம்
@zahierhussain4690
@zahierhussain4690 7 ай бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உங்களை நாங்கள் வாழ்த்துகின்றோம். சித்தர்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்வது மிக சந்தோசமாக இருக்கிறது இது நீங்கள் கூறுவது தான் உண்மை இறைவன் ஒருவன் தான் அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்❤❤❤❤❤
@Worldinpeaceforall
@Worldinpeaceforall Ай бұрын
God bless all
@darshan2948
@darshan2948 14 күн бұрын
தமிழர்கள் நமஸ்காரம் என்று சொல்லாமல் வணக்கம் எனறு சொல்வதே உகந்தது..
@ranjithmano6706
@ranjithmano6706 5 ай бұрын
நல்ல பதிவு 🎉
@rajeshrajesh-pp6iu
@rajeshrajesh-pp6iu 7 ай бұрын
வாழ்க வளமுடன் குருவேதுனை நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்❤
@shanmugammani4684
@shanmugammani4684 4 ай бұрын
இது‌..தமிழ்நாடு ...மாதிரி..தெரியள‌... தமிழ் நாட்டு இப்படி‌..ஒரு..ஊரா‌.... ரொம்ப ‌...ஆச்சிரியமாக‌...உள்ளது‌...
@mohivoice5159
@mohivoice5159 7 ай бұрын
அவர் சொல்லும் போது அரசியல் இல்லை என்று சொன்னார் அது தான் அவர்கள் நிம்மதியாக
@subramanians2170
@subramanians2170 7 ай бұрын
இந்த கிராமத்தில் வாழ ஆசை
@velvizhigovindaraju8613
@velvizhigovindaraju8613 7 ай бұрын
சொர்க்கம் இங்கேயே இருக்கிறதா? இவ்வளவு நல்ல செய்தி இப்போதுதான் வெளிவருகிறது.இவர்களைப்போல வாழ ஆசையாக இருக்கிறது.நிம்மதி நிம்மதி.
@MrSamurid
@MrSamurid 7 ай бұрын
எல்லாம் நன்றாகவே இருக்கு. மெய் வழி சாலை பற்றி கூகுள் செய்து பாருங்க.
@srsstills9532
@srsstills9532 7 ай бұрын
ஒளிப்பதிவு அருமை
@arumugamstorywriter
@arumugamstorywriter 2 ай бұрын
அருமை
@hrajkumar2980
@hrajkumar2980 7 ай бұрын
கூட்டு பிராரர்தனைக்கு பல மடங்கு சக்தி என்று அறிந்துள்ளேன்....
@suryaks
@suryaks 3 ай бұрын
You people living a Great life
@kumarchidamparam5905
@kumarchidamparam5905 7 ай бұрын
வாழ்ந்தால் இது போன்ற அமைதியான வாழ்க்கையாக வாழ வேண்டும் இறைவன் கொடுத்த அற்புத கிராமத்தில் ஒன்று இறைவனால் படைக்கப்பட்ட மனிதனாக வாழ்வது மிகவும் கடினம் இந்த கிராமத்தில் வாழும் மனிதர்கள் மிகவும் அமைதியாக சாதிகள் கலப்படம் இல்லாத மனிதர்களாக வாழ்வது இறையின் நம்பிக்கை கடைப்பிடித்து வாழ்வது அற்புதமான வாழ்வை மிகவும் நேசித்து வரவேற்கிறோம்
@Mohamedniam-p6v
@Mohamedniam-p6v Ай бұрын
Wow great village and this village looks so clean and neat
@michaelkavi5967
@michaelkavi5967 7 ай бұрын
இவர்கள் அனைவரும் வெளியில் நல்ல வசதியான வீடுகளில் வசிக்கிறார்கள். நல்ல தொழில் செய்கிறார்கள். வயதான பெரியவர்கள் மட்டுமே இங்கு தங்கியிருக்கிறார்கள். ஏதேனும் விழா நாட்களில் இங்கு ஒன்று கூடுவார்கள். நல்ல அமைதியான இடம். ஒருமுறை சென்று பாருங்கள் ஒரு புதுவித அனுபவத்தை உணர்வீர்கள். சித்தனவாசல் மலைப்பகுதிக்கு அருகில் உள்ள ரம்மியமான கிராமம்..
@svelmuruganmurugan7596
@svelmuruganmurugan7596 7 ай бұрын
மெய் வழியில் பழகுபவர்கள் இருக்கிறார்கள்
@Kalapandiyan5371
@Kalapandiyan5371 5 ай бұрын
அனைவரும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் , இன்று போல் என்றும் வாழவேண்டும்.
@gayathrigurusamy178
@gayathrigurusamy178 7 ай бұрын
Pls put more videos about this place. Marriage, life style, education
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 7 ай бұрын
நல்லது ஆனந்தமான வாழ்க்கை வெளியார் வந்து இந்த அமைப்பை குழப்பப் பார்ப்பார்கள்.குழம்பாது ஒற்றுமையாக வாழ்க. ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 7 ай бұрын
🌠🌌⬆️🌌🌠✅💐💐💐
@Vyoish
@Vyoish 2 ай бұрын
Thank you for true positive content.. Please post unique posts unlike others who truly tries to make money
@raghuraghu3519
@raghuraghu3519 7 ай бұрын
இது தான் என் தமிழ்நாடு
@Akalya17TNPSC
@Akalya17TNPSC 2 ай бұрын
நான் புதுக்கோட்டை தான் ஆனால் இவ்வளவு நாள் இப்படி ஒரு அதிசயம் கிராமம் இருப்பது எனக்கு தெரியாதே 😮... மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது...
@Thennikannan
@Thennikannan 7 ай бұрын
உண்மையில்லை சாதியை நேரடியாக கேட்பதில்லை மற்ற நபர்கள் மூலம் கேட்கப்படுகிறது
@lourdumarychetty5266
@lourdumarychetty5266 6 ай бұрын
Ketkave romba happy ya erukku eppadi oru village people ha semma
@esakimuthu6239
@esakimuthu6239 7 ай бұрын
உள்ளொன்றும்.புறமொன்றும்.இல்லாமல்.இயற்கையின்நியதிபடி.உண்மையாக.நீதிக்குமட்டுமே.கட்டுபட்டவர்களாக.வாழ்ந்தால்.இவர்களுக்கு.இயற்கையின்.இறையருள்.நிச்சயமுண்டு.வாய்மையேவெல்லும்.
@dudevraj
@dudevraj 6 ай бұрын
I’m surprised to learn this. A good concept for the whole world
@sathiyasatvision
@sathiyasatvision 7 ай бұрын
🎉super thanks for this details.
@DWTamil
@DWTamil 7 ай бұрын
Thanks. Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too!
@DhinakaranShanmuganathan
@DhinakaranShanmuganathan 7 ай бұрын
பதிவிற்கு நன்றிகள்❤
@DWTamil
@DWTamil 7 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW Tamil சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
@amalavillalanamalavillalan2618
@amalavillalanamalavillalan2618 3 ай бұрын
First time seeing such a wonderful and simple life 🎉🎉🎉🎉
@arokiarajadaikalasamy980
@arokiarajadaikalasamy980 7 ай бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது, Change is permanent
@mywish746
@mywish746 6 ай бұрын
Surprised great to know
@indiraraghavan3632
@indiraraghavan3632 7 ай бұрын
Soproud of u all❤❤
@covaiuma5099
@covaiuma5099 6 ай бұрын
fantastic, i have to visit and get guidance ti start in coimbatore
@Pearlhaxx
@Pearlhaxx 6 ай бұрын
To start of wt manh?? R we doing any business here lol? If yu wanna self explore yourself visit here .
@karthiknanthaa
@karthiknanthaa 3 күн бұрын
கருப்பு சட்டை காரனுகள உள்ள விடாம இருந்தா நீங்க இப்படியே வாழலாம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@geethavijayakumar5672
@geethavijayakumar5672 7 ай бұрын
Wow. Ithu village mathri illa. Village art mathri iruku ❤❤❤
@kumaravelushanmugasundaram5634
@kumaravelushanmugasundaram5634 6 ай бұрын
அருமையான சூழல் பார்க்க ஆசையாக உள்ளது
@OshoRameshkumar
@OshoRameshkumar 7 ай бұрын
Super supper supper 💯💯💯 naan anku vandhu thankalama❤❤❤
@SachinSam-o8t
@SachinSam-o8t 7 ай бұрын
சூப்பர்
@indiraraghavan3632
@indiraraghavan3632 7 ай бұрын
Vazhgha valamudan❤❤
@MadhiMadhi-b9p
@MadhiMadhi-b9p 2 ай бұрын
Enakku romba pidichirukku intha village
@momsprince3557
@momsprince3557 7 ай бұрын
எங்கள் மாவட்டத்தில் உள்ள கிராமம்.
@baburajendran9921
@baburajendran9921 7 ай бұрын
Wasted!
@Pearlhaxx
@Pearlhaxx 6 ай бұрын
@@baburajendran9921onaku yennapa aalu dhn valanthurukeenga ! 😂 actually yur comment is also waste who is caring😂😂😂
@elangovane8534
@elangovane8534 7 ай бұрын
1985 என்பத்தைந்து டு தொன்னூறு அரசாங்க தொந்தரவு இருந்தது நிறைய ஆயுதங்கள் கோல்டு இருந்ததாக சொல்ல பட்டது
@sankaralingamr8501
@sankaralingamr8501 7 ай бұрын
உண்மை தான் ஆண்டவர் இறந்த பிறகு அவரும் அவர் மகன்களும் புதைத்து வைத்த தங்க கட்டிகள் எடுக்கப்பட்டன இவை அனைத்தும் அங்கே உள்ள மக்களை நானே கடவுள் என்று ஆண்டவர் ஏமாற்றி சேர்த்தது.
@sargewicked
@sargewicked 7 ай бұрын
Fact.
@vasanthiprabakaran9546
@vasanthiprabakaran9546 7 ай бұрын
True
@Aardra2687
@Aardra2687 5 ай бұрын
தவறு. இவர்கள் மீது புகார் வந்ததால்,இந்திரா காந்தி அம்மையார் 1975 ல் எமர்ஜென்சி அமல்படுத்திய போது, இங்கு மாபெரும் ரெய்டு நடந்தது. அப்போது இந்த கிராமத்தில் தோண்டிய இடங்களில் எல்லாம் தங்க கட்டிகள் மற்றும் ஆயுதங்க பெட்டி பெட்டியாக கிடைத்தது.
@megha4276
@megha4276 2 ай бұрын
I have visited this place and I wish all should visit this place and get to know about their principles
@vanmee8263
@vanmee8263 7 ай бұрын
புதுகையின் சிறப்பு 💐
@EzhilarasiPerumal-mo1bg
@EzhilarasiPerumal-mo1bg 3 ай бұрын
இந்த நல்ல மக்களில் மேல் எந்த ஒரு தியவர்கள் கண் பட்டுவிடக்கூடாது. ❤
@srime6086
@srime6086 7 ай бұрын
இந்த மக்களை வாழ்த்தியும் ஆகா ஓகோ என்று புகழ்ந்தும் பேசுகின்ற இந்த கமெண்ட் காரர்களில் ஒருவரேனும் நான் வந்து இதைப் போல வாழ தயாராய் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்களா???இல்லையே இதுதான் நமது வாழ்க்கை . இதுவே ஒரு பிலிம் சிட்டியை பத்தி போட்டு இருந்தா அங்க போக அடுத்த செகண்ட்டே மூட்டை கட்டி கிளம்பி போயிருப்பாங்க. எளிமைக்கும் நன்மைக்கும் யாரும் வாழ தயாராக இல்லை வேடிக்கை பார்த்து ஆஹா ஓஹோ என்று வாய் கிழிய பேச மட்டுமே தகுந்தவர்களா இருக்கிறார்கள். மாற்றம் வேண்டி போகிறார்கள் . திரும்பி பழைய போராட்ட வாழ்க்கைக்குதான் விருப்பப்பட்டு வருகிறார்கள்.
@SureshBabuGopalakrishnan
@SureshBabuGopalakrishnan 7 ай бұрын
Well said... 🙂
@christurajL-z4i
@christurajL-z4i 5 ай бұрын
Arumai.
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.