அழகின் முழுமையே எம் அன்புத் தாயே ! நீர் வாழ்க 🙏🙏🙏
@jesusjesus42404 жыл бұрын
மரியே வாழ்க
@amalarajchandra39882 жыл бұрын
Super and wonderful song
@Robert-kv4jf3 жыл бұрын
Great devotional song மரியே வாழ்க
@sharmz82663 жыл бұрын
நிலவை போல் அழகு உள்ளவளாய் கதிரவனைப் போல் ஒளி உள்ளவளாய் விடி காலை வானம் போல் எழுந்து வரும் இவள் யாரோ .எழுந்து வரும் இவள் யாரோ …அழகு அழகு ..அழகு..என்ன அழகு..என்ன அழகு.. என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு - 2. ..…கீழ் வானின் நீர்ச்சுனையே தாவிதின் கோபுரமே சாரோனின் மலரழகே சீயோனின் அருள் மகளே. என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு..அம்மா……என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மேன்மையும் வார்த்தையின் உண்மையும் கொள்ளை கொண்டதே என்னை கொள்ளை கொண்டதே ..உன் கண்ணிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மேன்மையும் வார்த்தையின் உண்மையும் கொள்ளை கொண்டதே என்னை கொள்ளை கொண்டதே…. இயேசுவின் தாசனாய் என்னை வாழ வைத்ததே…..- 2 …அன்பே..அருளே…அமுதே….அழகே…நீ வாழ்க.. நீ வாழ்க அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும் விதையாய் என் நெஞ்சிலே விளைந்திடுமே கனிந்திடுமே உன் அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும் விதையாய் என் நெஞ்சிலே விளைந்திடுமே கனிந்திடுமே... வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே…வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே. அன்பே..அருளே…அமுதே….அழகே…நீ வாழ்க… நீ வாழ்க…. என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு …. Sharmini Satgunam !
@Mary4930...6 ай бұрын
Thanks...
@sharmz82663 жыл бұрын
🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 ThanQ