உன் அன்பும் பாசமும் கருணையும் என்னை போலவே மற்றவர்களுக்காக நீ சிந்தும் கண்ணீரும் என் மனதை முழுமையாக உண்ணிடம் பறிகொடுத்து விட்டேன் மற்றவர்களுக்காகவே யோசிக்கும் குணம் கொண்ட நீ தான் எனக்கேற்ற போறுத்தமான துணை மேரியே🎉
மிக அருமையான பாடல்கள். இனிமையான காலைப்பொழுதில் கேட்கும் போது மனதிற்கு மனமகிழ்வாக இருக்கிறது. ஆமேன். மாதாவே நன்றி...
@aanyakodaishoppy63624 жыл бұрын
இயேசுவுக்கே புகழ், மரியே வாழ்க
@stanislausslaus93054 жыл бұрын
கேட்க, கேட்க ஆசை தீராத பாடல் ஆமேன் அம்மா...
@kanickairaj.skanickai2964 жыл бұрын
Super
@mariaelizabeth65152 жыл бұрын
I ask in your Holy name for graces to live a life of peace , love ,peace joy and happiness . AMEN 🙏 Amen 🙏 Amen 🙏
@simonsuji79295 жыл бұрын
என்ன அழகு உன் அருள் அழகு மரியே வாழ்க...... I love this songs.
@jayaranij32185 жыл бұрын
Jayrahi9361593458
@jayseejaysee68995 жыл бұрын
unsubscribe
@srani44614 жыл бұрын
I love this song
@lathamary75214 жыл бұрын
A.arokiamary.latha
@lathamary75214 жыл бұрын
Like you
@ovanraj18674 жыл бұрын
அனைத்து பாடல்களும் அழகானவை
@duraianbuduraianbu42054 жыл бұрын
அம்மா தாயே எல்லோரும் மாதிரி எங்கழயும் வைய்ங்க தாயே ஆமேன்
@philavendransridhar35554 жыл бұрын
தாயே உன்னை வணங்குகிறேன். என் பிள்ளைகளுக்கு பக்தியை தாரும்.
@babubabu.k20974 жыл бұрын
Very beautiful madha songs thanks Amen
@a.sheela97153 жыл бұрын
அமைதியின் தாயே எங்களுக்கு அமைதியை தாரும்.
@JayaRaj-hc1uv4 жыл бұрын
வாழ்க மரியே ஆமேன்
@raphealmary42995 жыл бұрын
மன அமைதி கொடுக்கும் பாடல். மரியே வாழ்க.
@crafterman99643 жыл бұрын
a
@louismariejoseph34343 жыл бұрын
TV in. TV wa wa WaM
@niroshaarulraj95736 жыл бұрын
Enna Azhagu!!!! Un Ellame Azhagu Amma Thank you so much my lord !!!!!!!!!!
@saleemasaleem26364 жыл бұрын
l love you ammathank you for this prayer
@SelvamSelvam-zm4bb4 жыл бұрын
மாதவே நியே துணை
@surya13704 жыл бұрын
வாழ்க மரியே
@jagdishnathan10394 жыл бұрын
Loving mother pray for us and have mercy on us all thank you dear Mother Mary
@gaitangomez67774 жыл бұрын
என்ன ஆழகு உன் ஆருள் ஆழகு super
@rosevinnarasiappanantetpas68204 жыл бұрын
Amma enakku oru nalla vellai kodunga amma ave maria
@mariaelizabeth65152 жыл бұрын
Mother Mary bless and protect my loved ones with good health , joy and hope and love now and forever ❤ Amen 🙏
@jeromsiva75936 жыл бұрын
என்ன அழகு உன் அருள் அழகு வாழ்க மரியே ஆமென்
@mariemed11445 жыл бұрын
என்ன அழகுஉன் அருள் அழகு வாழ்க மரியே அம்மா தாயே ஆமென் 🙏🙏🙏🌹🌹🌹நன்றி
@arputhamsawari26755 жыл бұрын
அருமையான பாடல்.... மனதை உருக்கிய து
@thomaspaniraj66584 жыл бұрын
Fineandbeautifullsong
@minomiltarygamer81274 жыл бұрын
Xavier
@amalorpavamary67032 жыл бұрын
@@thomaspaniraj6658 lolol lll
@sramasamy35514 жыл бұрын
Madhaamma Unga Anbha AZHAGU
@arunap83294 жыл бұрын
🙏.....Hail mary pray for us and on the whole world....
@sahasaha42023 жыл бұрын
மரியே வாழ்க வாழ்க 💝💝💝💘💘💘💟💟💟💞💞💞
@levelpaul88573 жыл бұрын
Very Beautiful song and very great song my favorite song praise the Lord
@dhandapanisivasankari63884 жыл бұрын
En Amma en Oli vilakku. ungal padham padintha mana maarntha nandrigal. thanks amma
@jeniferjayarani73314 жыл бұрын
With amma we can do anything.......😍🥰😘 Without amma we can't do anything
@elayarajap35734 жыл бұрын
I love you Matha Amma ❤️
@revathijero46854 жыл бұрын
நிலவைப் போல் அழகுள்ளவளாய்... கதிரவனைப் போல் ஒளியுள்ளவளாய்... விடிகாலை வானம் போல், எழுந்து வரும் இவள் யாரோ... எழுந்து வரும் இவள் யாரோ... அழகு... அழகு... என்ன அழகு... என்ன அழகு... என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு... என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு... ஏவாளின் நீர்ச்சுனையே, தாவீதின் கோபுரமே, சாரோனின் மலரலகே, சீயோனின் அருள் மகளே... என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு... அம்மா... என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு... 1 - கண்ணிமையின் தூய்மையும், தாழ்ச்சியின் மேன்மையும், வார்த்தையின் உண்மையும், கொள்ளை கொண்டதே... என்னை கொள்ளை கொண்டதே... உன் கண்ணிமையின் தூய்மையும், தாழ்ச்சியின் மேன்மையும், வார்த்தையின் உண்மையும், கொள்ளை கொண்டதே... என்னை கொள்ளை கொண்டதே... இயேசுவின் தாசனாய்... என்னை வாழ வைத்ததே... இயேசுவின் தாசனாய்... என்னை வாழ வைத்ததே... அன்பே, அருளே, அழுதே, அழகே... நீ வாழ்க... நீ வாழ்க... என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு... அம்மா... என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு... 2 - அன்பு, விழி, கருணையும், வாழ்வில் எளிமையும், விதையாய் என் நெஞ்சிலே, விளைந்திடுமே... கனிந்திடுமே... உன் அன்பு, விழி, கருணையும், வாழ்வில் எளிமையும், விதையாய் என் நெஞ்சிலே, விளைந்திடுமே... கனிந்திடுமே... வளமையும், வசந்தமும்... தஞ்சம் கொள்ள வந்ததே... வளமையும், வசந்தமும்... தஞ்சம் கொள்ள வந்ததே... அன்பே, அருளே, அழுதே, அழகே... நீ வாழ்க... நீ வாழ்க... என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு... என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு... ஏவாளின் நீர்ச்சுனையே, தாவீதின் கோபுரமே, சாரோனின் மலரலகே, சீயோனின் அருள் மகளே... என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு... அம்மா... என்ன அழகு... உன் அருள் அழகு... என்ன அழகு... உன் அன்பழகு... அழகு... அழகு... என்ன அழகு... என்ன அழகு... என்ன அழகு... என்ன அழகு... என்ன அழகு...
@captaindavidactivities89734 жыл бұрын
A beautiful song which everybody will, and this song will remain for ever. Let Matha bless the play back singer to produce many more songs like this.Thanks to the singer.
@susaiyesumarievenice80813 жыл бұрын
Now
@vincentpaul68644 жыл бұрын
Very rammiyamana amaithi song
@anandans31984 жыл бұрын
I love this song....... Mary ma unga arul yellarukum irukum..... ✝✝
@dhandapanisivasankari63884 жыл бұрын
My matha thank you amma
@mariaelizabeth65152 жыл бұрын
Mother Mary , St Anne and St Joachim pray with us and pray for all needs both spiritual and physical and emotional 🙏 😢 💔