என் நீண்ட நாள் ஐயத்தை தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா !!
@sams9986 ай бұрын
விரிவான விளக்கம். நன்றி ஐயா🎉
@Dr.S.Sonaimuthu5 ай бұрын
நன்றி ஐயா 🎉
@sabarinathanmj70166 ай бұрын
பழனி அல்லது பழநி சரியா பேருந்து நிலையங்களில் இரண்டையும் கவனித்தேன். அதே போல் அவ்வை சண்முகி திரைப்படத்தில் (ஔ)வ்வை என ஏன் பயன்படுத்தவில்லை?
@tamildevotional91736 ай бұрын
என் மகள் பெயர் வின்மயா எழுத்துப்பிழை இருக்கிறதா endru sollugal
@kalvisaalai6 ай бұрын
விண்மயா
@GK.Velmurugan316 ай бұрын
அருமை ஐயா 😍🙏
@srinivasan47316 ай бұрын
அவ்வாறெனில் பாரதி எழுதியதில் கூட தவறு இல்லை தானே. மனம்+ அது+இல்= மனதில் உறுதி வேண்டும். 'அது' என்னும் வேற்றுமை உருபை வெளிக்காட்டி எழுதியிருக்கிறார்.
@kalvisaalai6 ай бұрын
அப்படியெனில் மனம் + அது + இல் மனமதில் என்றே வரும்.
@SelvaKumar-nj7di6 ай бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் இராவணன் என்கின்ற பெயர் தமிழ்ப்பெயரா ? தயவுகூர்ந்து விளக்கம் கூறுங்கள் ஐயா
@madhavanmadhavan67226 ай бұрын
என் மகன் என்றே நான் எழுதி வருகிறேன். எனது என்பது அஃறிணையை குறிப்பதாய் தோன்றியது. அதே வேளை குழந்தை பிறந்தது என்றுதான் எழுதுகிறோம். குழந்தை எப்பாலினம் என அறியா நிலையில், இது ஏற்பென்றே உணர்கிறேன். எதுவாகினும்,ஐயா அவர்கள் விளத்தமளித்தல், அனைவருக்கும் பயனாய் அமையும். நன்றி.வணக்கம்.
@vasanthakumarvijayakumar6366 ай бұрын
ஐயா, என் மகனுக்கு இளன்மாறன் என்று பெயர் சூட்டலாம் என்று உள்ளோம். இதில் ஏதாவது பிழை உள்ளதா?
@kalvisaalai6 ай бұрын
இளமாறன்❤
@prabhajj30336 ай бұрын
ஐயா தூக்கு படிகள் என்றால் என்ன
@riderpa-indian71446 ай бұрын
மங்களம். மங்கலம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை கூறுங்கள் ஐயா....
@santhoshkumarr37986 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா. ஐயா இட்லி என்பது வடமொழிச் சொல்லா?. தமிழாக இருந்திருந்தால் இட்டிலி என்றுதானே வந்திருக்க வேண்டும். ஆனால் இட்லி என்றுதானே இருக்கிறது அதான் கேட்கிறேன் ஐயா.
@tharani12456 ай бұрын
இட்டலி என்பதே சரியான சொல், அப்படித்தானே ஐயா.....
@maheswaryr22144 ай бұрын
பிள்ளை பிரதிநிதியா அல்லது பிள்ளைப்பிரதிநிதியா.. ?
@MuniyasamyUdaiyan6 ай бұрын
ஐயா. என் அடையாளம் என்பது என்னுடைய உடம்பில் உள்ள அடையாளம் (குறிக்கும்) எனது அடையாளம் என்பது என்னை விட்டு (உடம்பை விட்டு) எனக்குறிய அடையாளத்தை குறிக்கும். இது புது இலக்கணம் தானே!
@subashscb76236 ай бұрын
ஐயா எனக்கு நெடுநாளாக ஒரு சந்தேகம் ஞ்+ அ = ஞ அப்படி என்றால் இஞ்சி in-gn-si என்று கூறாமல் in-g என்று கூறுகிறோம் ஞ ஒலி வராமல் ஜ ஒலி வருகிறதே ஏன் ஐயா
@kalvisaalai6 ай бұрын
இன எமுத்து ஞ் ச. அதனால் .
@subashscb76236 ай бұрын
@@kalvisaalai நன்றி ஐயா , இது போல இன எழுத்துகள் ஒலி குறித்து ஒரு காணொளி வெளியிடுங்கள் ஐயா
@poopaulselvaraj31556 ай бұрын
ஐயா, எனது மகன் என்பது சரியா? என் மகன் என்பது சரியா?
@kalvisaalai6 ай бұрын
இரண்டும் சரி.❤
@poopaulselvaraj31556 ай бұрын
@@kalvisaalai எனது என்பது அஃறிணையை குறிக்கும் சொல்லாதலால் என் மகன், என் தந்தை என்றே குறிப்பிட வேண்டுமென்று இலக்கண ஆசிரியரொருவர் கூடியதாக என் நினைவில் உள்ளது.
@tamil123936 ай бұрын
ஐயா வகுப்புத் தொடக்கம் வல்லினம் வருமா வராதா
@kalvisaalai6 ай бұрын
வராது❤
@tamil123936 ай бұрын
ஏன் ஐயா
@mohamednasser22786 ай бұрын
👍
@kaniselva926 ай бұрын
Ungal mail id pls... I have doubt in tamil subject...