இதில் பிழையேதும் உள்ளதா?

  Рет қаралды 3,230

Kalvi Saalai கல்விச் சாலை

Kalvi Saalai கல்விச் சாலை

Күн бұрын

Пікірлер: 19
@m.palanivel1014
@m.palanivel1014 Ай бұрын
கல்வியை வியாபாரமாக்குனதே அவனுக்கு தான் 🤔🤩
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 2 ай бұрын
வணக்கம் ஐயா. 🎉🎉
@Vitalis-h8w
@Vitalis-h8w 2 ай бұрын
வணக்கம் ஐயா. வாழ்க தமிழ்❤
@M.A.kalandhar
@M.A.kalandhar Ай бұрын
ஐயா எங்கள் ஊர் வாலாஜாபேட்டை வாலாஜாப்பேட்டை எது சரி?
@kirankale4088
@kirankale4088 Ай бұрын
பேட்டை என்பது தமிழ்ச் சொல் கிடையாது எனவே ஒற்று வராது என்பது என் கருத்து
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Ай бұрын
அது வாலாஜாபாத். பேட்டை என மருவிவிட்டது.
@elayaraja5972
@elayaraja5972 2 ай бұрын
அய்யன் திருவள்ளுவர் என்பது சரியா? ஐயா...
@musicanthem7723
@musicanthem7723 Ай бұрын
சரி தான்
@kirankale4088
@kirankale4088 Ай бұрын
ஐயன் சரி
@kavipriya6500
@kavipriya6500 2 ай бұрын
வணக்கம் ஐயா என்னுடைய பெண் குழந்தைக்கு தூய தமிழ் பெயர் வைக்க ஆசைப்படுகிறேன் க , கா கி கீ எழுதில் பெயர் சொல்லுங்க ஐயா
@kalvisaalai
@kalvisaalai 2 ай бұрын
அழைக்கவும்.
@sriramchandran2845
@sriramchandran2845 2 ай бұрын
கை கழுவும் இடம் கைக் கழுவும் இடம் ஐயா இங்கு க் என்பது வல்லினம் மிகுமா மிகாது ஐயா...
@tnpscguru1888
@tnpscguru1888 Ай бұрын
ஓர் எழுத்து ஒரு மொழிக்கு பின் வல்லினம் மிகும் 🎉🎉🎉🎉7th std book
@sriramchandran2845
@sriramchandran2845 Ай бұрын
அப்பொழுது... கைக் கழுவும் இடம் வல்லினம் வரும் அல்லவா...
@SampathKumar-he7gb
@SampathKumar-he7gb Ай бұрын
Idhu kooda theriyadhavaan yepadi kalvi kavalaaraa irukamudiyum.
@Arusuvaiarun
@Arusuvaiarun 2 ай бұрын
ஐயா தாலுக்கா என்பது தமிழ்ச் சொல்லா ? தாலுகா காவல் நிலையம் சரியா இல்லை வட்டக் காவல் நிலையம் சரியா ???
@kalvisaalai
@kalvisaalai 2 ай бұрын
வட்டக் காவல் நிலையம்.❤
'டென்டல் '- இது சரியா? #kalvisaalai
3:38
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 1 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
பிழைகள் நீக்க ஒரே வழி இதுதான் #kalvisaalai
27:25
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 528 М.
Live- இணையவழி தமிழிலக்கணம். #kalvisaalai
1:38:46
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 1,2 М.
அமைச்சர் பதவிக்கு 'மாண்புமிகு' போடலாமா? #kalvisaalai
2:53
TNPSC - தமிழ் -வல்லினம் மிகுமிடம் Kalvi saalai
1:41:30
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 4,5 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН