என்ன சொன்ன... மோடியின் கால் நகத்து அழுக்கா? Advocate Balu |Nakkheeran Gopal |Nakkheeran Natchathiram

  Рет қаралды 50,594

Nakkheeran TV

Nakkheeran TV

28 күн бұрын

#NakkheeranTV #advocatebalu #nakkheerangopal
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 106
@titusmohan9133
@titusmohan9133 25 күн бұрын
இப்படிப்பட்ட ஆளுமைகள் ஒன்று சேர்ந்து செயல்படும்போது உலகமுழுவதும் மக்கள் விழிப்படைவார்கள் என்று நம்புகிறோம், அனைவருக்கும் வாழ்த்துகள் நீங்கள் அனைவரும் சிறப்புர வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
@user-od9oh5je2p
@user-od9oh5je2p 26 күн бұрын
திரு ,பாலு💐💐💐அய்யா அவர்களின் பேட்டி விடாமல் பார்த்துக் கொண்டு வருவதில் நானும் ஒருவன்
@visalek9912
@visalek9912 25 күн бұрын
Me to ❤❤❤admirable Tamil
@josuvajayakaran8341
@josuvajayakaran8341 25 күн бұрын
இங்கே எனக்கு மிகவும் பிடித்த மைனர் அவர்களுக்கு நக்கீரன் கோபால் அவர்கள் மரியாதை செலுத்துவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது ❤🎉🎉🎉🎉
@vilvijayan1402
@vilvijayan1402 25 күн бұрын
நன்றி நக்கீரன் ஆசிரியர் திரு கோபால் மற்றும் இதழ்கள் தயாரிப்பு காண்ணொலி பணியாற்றி வருகிற அனைவருக்கும்❤❤ நன்றி நன்றி💐💐💐💐🙏🙏
@densinghc3299
@densinghc3299 26 күн бұрын
வழக்கறிஞர் பாலு ஐயா போன்றோரை எங்களுக்கு அறிமுகப்படுத்திய நக்கீரனுக்கு நன்றி பல பயனுள்ள தகவல்கள் ஐயாவின் பேட்டி கிடைத்துள்ளது நன்றி
@rajasirugudi5090
@rajasirugudi5090 25 күн бұрын
அற்புதமான பதிவு.நானும் உங்களின் தீவிர அபிமானி.உங்களது அறிவார்ந்த கருத்துக்கள் பொதிந்த காணொலிகளை தவறாமல் கண்டு மகழ்பவன்.தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு ❤❤❤
@shaunbird8051
@shaunbird8051 25 күн бұрын
Thanks to Nakkheeran team for giving this show. It's really mind blowing. Advocate Balu has shown what a rare gem he is. He has such rare quality of Artistic taste and talent. Our deep respect to him.
@kalifullah-1i
@kalifullah-1i 26 күн бұрын
அய்யாபாலுஅவர்களின்,ஆணித்தரமானதைரியமானகருத்து, தமிழ்உச்சரிப்புகள்அருமை,👌தமிழ்ப்பற்று அனைத்தையும்விரும்பிக்கேட்பேன்!!
@randomvibethings1373
@randomvibethings1373 25 күн бұрын
பாலு சார் நீங்கள் வாழ வேண்டும் பல்லாண்டுகள்
@vethaiyabalasubramanian
@vethaiyabalasubramanian 26 күн бұрын
I'm a recent fan of Lawyer Mr. BALU and I appreciate his deep analysis 15:13 and discussion of all issues and problems. Thank you, Mr. BALU. God bless you with a long, healthy life.
@navaneethakrishnan8538
@navaneethakrishnan8538 26 күн бұрын
Super excellent congratulations good job best wishes 💞💐💐 NAKKHEERAN family 💐💐💐
@JayaPrakash-sc5ty
@JayaPrakash-sc5ty 25 күн бұрын
மதிப்பிற்குரிய பாலு ஐயா அவர்களுக்கு என்றும் நன்றிகள்.... அவர்கள் பேச்சு என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன். அன்னார் அவர்களின் ஆளுமையைக் கண்டு தலை வணங்குகிறேன்... நக்கீரனுக்கு நன்றிகள்....
@jagadeesha4653
@jagadeesha4653 25 күн бұрын
பாலு சார் உங்களுடைய நேர்காணல் மற்றும் சமுக அரசியல் கருத்துக்களை உள்ளங்கை நெல்லிக்கனி மற்றும் தெளிந்த நீரோடை போல் உண்மை நிலவரங்கள் நீங்கள் எடுத்து வைக்கும் பனி மிகவும் சிறபுக்கூறியது. வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பனி.
@palanisamyctc2629
@palanisamyctc2629 26 күн бұрын
நன்றி தோழர் களே
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 24 күн бұрын
வாழ்த்துகள்.பாலு சார் மற்றும் மைனர்🎉🎉🎉🎉🎉
@michelpillaileonard3036
@michelpillaileonard3036 24 күн бұрын
அண்ணா பாலு தமிழருக்கு கிடைத்த பொக்கிசம் வெளிப்படையாக உள்ளதை உள்ள படி உரைக்கிறீர்கள் இவ்வளவு திறமை உங்களிடம் ஒழிந்திருக்கிறது வாழ்க நீடூடி❤
@kannan4688
@kannan4688 26 күн бұрын
நன்றி பாலு அவர்களுக்கு
@murugaperumalparamasivan468
@murugaperumalparamasivan468 23 күн бұрын
தமிழ் நாட்டின் நலன்களுக்கு போராடுகின்ற இது போன்ற ஆளுமைகளை விரிவாக அறிமுகப் படுத்தும் நக்கீரன் இதழுக்கு நல்வாழ்த்துக்கள்.
@aabbccaa2211
@aabbccaa2211 26 күн бұрын
ஓகே வணக்கம் நக்கீரன் கோபால் அண்ணா வாழ்த்துக்கள் ❤ ஏம்பா மைனர் மைனர் நீங்க கடைசி வரைக்கும் மைனா காட்டவே இல்லையே ஏன்❤ டான் டான் டான் டான் நதியோரம் குயில் பாடுது கேட்டு நாணல்கள் தலையாட்டுது என் ஆசைகள் இடை மாறுது அறிவைப் போல் குளிர் காயுது என் ஆசைகள் இடம் மாறுது இரவுக்குள் குளிர் காயுது❤❤❤❤❤❤❤
@francisiraj7315
@francisiraj7315 25 күн бұрын
பல்கலை மன்னன் பாலு சார்.பாராட்டுக்கள்.தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்.
@palanisamy402
@palanisamy402 24 күн бұрын
தோழர்களுக்கு வாழ்த்துகள்! திரு.பாலு அவர்களிடம் செய்திகள் அறிய ஆவல் பாராட்டுகள்!
@narayananp2076
@narayananp2076 24 күн бұрын
நிகழ்ச்சி மிகவும் அருமை! அதுவும் Well begun is Half done என்பது போல பாலு அவர்களை வைத்து ஆரம்பிப்பது இன்னும் சிறப்பு! நக்கீரன் தான் ஒரு "சகலகலா வல்லவன்" என்று தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறது! வாழ்க! வளர்க!
@karthiks9844
@karthiks9844 26 күн бұрын
He is such knowledge able person.people have to watch his interview without fail.you ll come to know many new news about the past history around the world. Keep rocking sir
@narayanasamyp.a.4415
@narayanasamyp.a.4415 26 күн бұрын
வாழ்த்துக்கள் தோழர்களே
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 24 күн бұрын
மூத்த வழக்கறிஞர் திரு. வே. பாலு அவர்கள் அரசியல், சட்ட நுணுக்கங்கள் , இசையிலும் புலமை உள்ளதை பார்க்கும் போது பன் முகத் தன்மை கொண்ட சிறப்பு மிக்க பதிவின் மூலம் அறிய முடிகிறது..
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 25 күн бұрын
Nakkeeran Endrum Vaalga VAALGAVE,Thiru Balu Sor kku Special Wishes,Balu Sir Your Speech & Prediction is Very Real& Possible 💯, Totally BJP WashhhOuttt,-So i.n.d.i.a Allaines Form The Govt of India, jai Ho 🎉🎉🎉
@dr.vsethuramalingam9197
@dr.vsethuramalingam9197 25 күн бұрын
அய்யா வானமாமலை அவர்கள் மிக உயர்ந்த மாமனிதர். எனது தந்தையார் வானமாமலை அவர்களைப் பற்றிய சிறந்த நற்குணங்களை அடிக்கடி எடுத்துச் சொல்லுவார்.
@pvr19
@pvr19 26 күн бұрын
வழக்கறிஞர் பாலு அவர்களின் கருத்துக்கள் மதிக்கத்தக்கது. நீதிமன்றங்களில் எல்லா இடங்களிலும் நேர்மையான தீர்ப்புகள் வழங்கப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது... 21:56
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 24 күн бұрын
தோழர் பாலு அவர்கள் திரையுலகத்தில் கூட அருமையாக செயல்பாடு இருக்கும் போலிருக்கிறது பாராட்டுக்கள்
@prabhudhayanidhi7897
@prabhudhayanidhi7897 25 күн бұрын
பல பயனுள்ள தகவல்கள் நன்றி.
@prabhakaranvprabhakaran2476
@prabhakaranvprabhakaran2476 25 күн бұрын
Cஇத்தனை திறமைசாலி. வெளிஉலகத்தில் ஒருசிலரேக்கே தெரிந்தவராக இருந்திருக்கிறார் இவர் திறமைக்கு என் சிரம் தாழ்த்தி வணக்கம்
@shabiullaabdulgafoorsahib7509
@shabiullaabdulgafoorsahib7509 25 күн бұрын
Nakkeeran teamukku vazthukkal
@compassionfamilychannel
@compassionfamilychannel 25 күн бұрын
11:22 செருப்பு அரசியல்.. வெறுப்பு அரசியல்.. நெருப்பு அரசியல்.. அருமை !!!
@burhanabdul7535
@burhanabdul7535 25 күн бұрын
சிறப்பு ஐயா❤
@Vilvijayan-oq3yr
@Vilvijayan-oq3yr 25 күн бұрын
நின்றி நக்கீரன் ❤️❤️🙏🙏🙏💐💐💐
@user-wc6ib5yd6g
@user-wc6ib5yd6g 24 күн бұрын
❤❤ சிறப்பு !
@s.rkrishna3259
@s.rkrishna3259 24 күн бұрын
அருமை பதிவு அண்ணா 🙏
@johnrajnayagam4680
@johnrajnayagam4680 25 күн бұрын
அருமையான பதிவு.கோபால் அண்ணனிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்
@user-wp3ry1vd5w
@user-wp3ry1vd5w 25 күн бұрын
சூப்பரான பதிவு
@ramachandran8630
@ramachandran8630 26 күн бұрын
Excellent interview. My good friend Balu is a versatile personality. Thank you Gopal sir.
@sarankavisaran3334
@sarankavisaran3334 25 күн бұрын
Pls திரு. பாலு ஜயா அவர்களின் அலுவலக முகவரியை பதிவிட தயவுசெய்து வேண்டுகிறேன்
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 25 күн бұрын
சிறப்பு பதிவு நக்கீரன் பதிவு சூப்பர் 🙏🙏🙏🙏🙏 👍👍👍👍👍 ⭐⭐⭐⭐⭐
@nagalakshmi5580
@nagalakshmi5580 25 күн бұрын
Excellent Balu Sir. We need a Bold person like you in our Politics. I am also watching your videos regularly 🙏🙏
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 25 күн бұрын
மிக அருமை...வாழ்த்துகள்!❤❤❤❤
@SaranSaran17-ik7tf
@SaranSaran17-ik7tf 23 күн бұрын
Congrats nakkeeran team and mlnor and others
@profdrsiva
@profdrsiva 25 күн бұрын
அருமை
@abduljaleel5277
@abduljaleel5277 25 күн бұрын
Great Lowyer Mr balu sir yours speech is so polite weldone sir
@radhakrishnan3068
@radhakrishnan3068 25 күн бұрын
Excellent Advocate Balu ! Exclusive ever you gave this interview ! Hats off to the ever win team !
@sriram8044
@sriram8044 25 күн бұрын
அருமை ... தொடரட்டும்
@ramachandrans6671
@ramachandrans6671 26 күн бұрын
Wow good job I am very happy😊😊
@gsbotgaming7191
@gsbotgaming7191 26 күн бұрын
ஐயா இதனால் தான் சாமானியன் உயர்நீதிமன்றம் சென்று போராட முடியவில்லை
@rajichandru54
@rajichandru54 25 күн бұрын
Nakkeeran Gopal Sir, Weldon super super super Sir ❤❤❤
@santhijamadagni5609
@santhijamadagni5609 25 күн бұрын
Excellent discussion.Hats off . I am a fan of Balu Sir.
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 25 күн бұрын
இரண்டு இரு பெரும் துருவங்கள் சந்திப்பு .மகிழ்ச்சி..
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 25 күн бұрын
super nakkrensir
@vasugevasu6557
@vasugevasu6557 25 күн бұрын
👌👌❤❤
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 25 күн бұрын
Super discussion
@sophiavictoriarosario6179
@sophiavictoriarosario6179 25 күн бұрын
Balu anna is an encyclopaedia. Nalla paaduvar. 🤗🤗
@nizamiqbal3508
@nizamiqbal3508 25 күн бұрын
👌👌👌👌👌❤️❤️❤️❤️
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 26 күн бұрын
Siroda speech suuuuuper a irukum
@shapnamuralidharan1
@shapnamuralidharan1 26 күн бұрын
👍👍
@vishakaselvi1665
@vishakaselvi1665 25 күн бұрын
I am a big fan of Mr. Balu Sir
@RavikumarS-tb1um
@RavikumarS-tb1um 25 күн бұрын
Balu sir is not only a knowledgeable person, also a wise person.
@anuroy1619
@anuroy1619 25 күн бұрын
பாலு சார் மிகசிரந்த ஒரு வழக்கறிஞர்
@Balu-ge3vj
@Balu-ge3vj 24 күн бұрын
அய்யாவயதில்மூத்ததலைமுரையசார்ந்த உங்களுக்குஎன்னுடையவணக்கம்.அண்ணா.ஆசிரியர்.நக்கீரன்.உங்களுக்கும்வணக்கம்.தழைதாழ்ந்தாழும்.தமிழ்தலைவணங்காதுஎனநீங்கள்போறாடுவதுநம்தமிழ்மக்களுக்குகொடுக்கும்மரியாதை
@meenasundar5427
@meenasundar5427 25 күн бұрын
Good.
@user-by4io9cu5z
@user-by4io9cu5z 25 күн бұрын
I regularly watch balu sir video
@PrabuSubramani-oh3ck
@PrabuSubramani-oh3ck 25 күн бұрын
Super
@user-md6tu6yr8q
@user-md6tu6yr8q 26 күн бұрын
🎉p 0:27
@visalek9912
@visalek9912 25 күн бұрын
Salute Mr Balu ❤❤❤❤
@msmohanavel7529
@msmohanavel7529 25 күн бұрын
Sir super sir
@mahikrc7157
@mahikrc7157 26 күн бұрын
Balu sir அவர்களுக்கும் நம்ம minor க்கும் வாழ்த்துக்கள் ❤️💞❤️
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 26 күн бұрын
Ncie
@s.m.peermohamed9212
@s.m.peermohamed9212 26 күн бұрын
Really I respect lawyer sir valzha pallandu nallamuden wallamuden iya
@sridevi-io4zm
@sridevi-io4zm 26 күн бұрын
neenga ellorum samuhathuku seira sevai arasiyal samuha nihazhvuhalin unmaihalai makkaluku solvathey periya sevai. minor problem erpaduthubavarhalin mozhiyileye bathiladi koduthu avarhalai kooni kuruha seivathil expert. bathika padubavarhalukaha kural kodupathil neengal anaivarum gopal anna, balu sir, minor brother munnirpavarhal. samaniyarhalukaha thodarnthu payanika vendum...
@JeyaSeelan-lq6yi
@JeyaSeelan-lq6yi 25 күн бұрын
Andhi pore kaanatha ilamai Aadatum enkaikalil sinthiten....... Sinthi Then paaigintra ...... Arumaiyyaga vilakkineerkal.... Kalai, Elakkanam, Elakkiyam, Arasiyal, pulamai paaratta valladhu..... Vaalthukkal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@knaren6252
@knaren6252 26 күн бұрын
😊😊😊
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 24 күн бұрын
Enga vandhan nakki
@selvaraj1
@selvaraj1 26 күн бұрын
Sir etho solla vanthar@4.53 minutes. Gopal sir intervene pannittaru
@RajanRamamurthi-ps7cz
@RajanRamamurthi-ps7cz 26 күн бұрын
பல்கலைகற்றநீதிபதிஅவர்கள்அருகில்வழகுரைஞர்என்முகம்அவருக்குதெரியும்(ஹரிஸ்டிக்கர்.பிபிரோடு)
@SrinivasanG-di6gb
@SrinivasanG-di6gb 26 күн бұрын
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@marisusila6138
@marisusila6138 25 күн бұрын
Sir yellow colour lady picture vendaam nallaa illai mannikkavum sorry
@CBI718
@CBI718 25 күн бұрын
Will anybody have a guts in asking the question at VKPandian Otisaa collector by showing my youg age 20 to 25 age photoes to VKPandian "Who is the Turning Point of your life? Who askedyou to beco.e a collector by attending IAS Exam?? Does he know Kadaynallur Naina Mohammed Krishnapuram Agraharam IAS Collector Subramanian and Chaithsi Duraisamy. Hemavathi G Kadayanallur. Nakkeeran Gopal knows me very well.
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 26 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@marisusila6138
@marisusila6138 25 күн бұрын
Mala kannaa ya paarththadhii illa polum
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 26 күн бұрын
Ippo parunga ilaila urulu,kanja ku no prob,enna theerpo kadavule😢
@lokeshff192
@lokeshff192 26 күн бұрын
மைனரே
@sundarram9213
@sundarram9213 26 күн бұрын
டிக்கெட் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன நக்கீரர் வாழ்க வளமுடன்
@anandhakumar2280
@anandhakumar2280 24 күн бұрын
மோடி சென்ற முறை 2019ல் பாரததாயின் தலையில் தியானம் செய்து பதவி ஏற்றம் பெற்றார் இம்முறை 2024ல் பாரத தாயின் பாதத்தில் தியானம் செய்து பதவி இறங்க போகிறார் BJP 210 to 224 இந்தியா கூட்டணி 312 to 333win But தொங்கு பாராளுமன்றமே 2 & 3 ஆண்டுகளில் மீண்டும் தேர்தல் நிச்சியம்
@GOPIGopi-rh6mf
@GOPIGopi-rh6mf 25 күн бұрын
Super brother mainor 👍👌❤️😍💝
@vivasayivivasayi7964
@vivasayivivasayi7964 25 күн бұрын
பாலு அண்ணா.நமக்கு ஆசான். அவரிடம் அண்ணன் கோபாலின் உடல் மொழி பேச்சு...? முகம் சுழிக்க வைத்தது
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp 24 күн бұрын
நக்கீரனின் தரம் தராதரம் மைனர் புரூட்டஸ்சுக்கு மரியாதை செலுத்தும் போதே புரிகிறது . நக்கும் கீரனுக்கு வாழ்த்துக்கள் . 😄😄😄😄😄😄😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 24 күн бұрын
வானமாமலை பிராமணரா??NT.
@user-it2rq8tc6e
@user-it2rq8tc6e 26 күн бұрын
E, V, R+manimai bo🌼🌼 cchu nakki, thai oli,, diravidia malanthinni kotthadimai izhi koottam,
@aabbccaa2211
@aabbccaa2211 26 күн бұрын
ஓகே வணக்கம் நக்கீரன் கோபால் அண்ணா வாழ்த்துக்கள் ❤ ஏம்பா மைனர் மைனர் நீங்க கடைசி வரைக்கும் மைனா காட்டவே இல்லையே ஏன்❤ டான் டான் டான் டான் நதியோரம் குயில் பாடுது கேட்டு நாணல்கள் தலையாட்டுது என் ஆசைகள் இடை மாறுது அறிவைப் போல் குளிர் காயுது என் ஆசைகள் இடம் மாறுது இரவுக்குள் குளிர் காயுது❤❤❤❤❤❤❤
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 871 М.