No video

"என்ன சுத்தி 24 Doctors... கண் முழிச்சு பார்த்தப்போ?" - Actor Janagaraj Opens Up

  Рет қаралды 352,065

Better Today

Better Today

Күн бұрын

"என்ன சுத்தி 24 Doctors... கண் முழிச்சு பார்த்தப்போ?" - Actor Janagaraj Opens Up
For more Entertainment click : bit.ly/44TIFNG
காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் கோலோச்சிய Janagaraj, Rajini மற்றும் Kamal உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பெரும்பாலானோருடன் நடித்து புகழ்பெற்றவர். Vijay Sethupathi உடன் ‘96’ திரைப்படத்தில் நடித்தவர், அதன்பிறகு என்ன ஆனார்... எப்படி இருக்கிறார்... என எந்தத் தகவலும் இல்லை. இந்த நிலையில், தன்னை பற்றிய வதந்திகள், காதல், கல்யாண வாழ்க்கை, பர்சனல் உலகம் என பல்வேறு விஷயங்கள் குறித்து Janagaraj முதல்முறையாக மனம் திறக்கிறார், Better Today சேனலுக்கு அவர் அளித்திருக்கும் இந்த பிரத்யேக பேட்டியின் வாயிலாக...
Janagaraj, the veteran and most sought after character artist during the 70s and 80s, has worked with the top stars of Kollywood including Rajinikanth and Kamal Haasan. He was last seen in actor Vijay Sethupathi's heartwarming flick '96'. After that, there were rumours about Janagaraj's health and life. He opens up, for the first time to the media, about his career, love life and whole life journey and recent rumours surrounding him. Watch this exclusive interview of actor Janagaraj on Better Today.
For More Videos :
“முகமெல்லாம் எரியுதுனு அலறிய கொஞ்ச நேரத்துலயே...” 😳😥 - Rhythm Actress Vathsala Exclusive - • “முகம் எரியுதுனு அலறிக...
Revathi Sankaran's Kitchen Tour | "சீக்கிரமே Revathi Mess ஆரம்பிக்கிறோம்" - Sweet Couple Exclusive - • Revathi Sankaran's Kit...
"என்ன பத்தி தப்பு தப்பா எழுதி என்னத்த சம்பாதிக்க போறாங்க!" - Actor Janagaraj Exclusive Interview - • “என்ன பத்தி தப்பு தப்ப...
"என் கால் மேல அந்த Bus ஏறினப்போ...😳😥 ” - Rhythm Actress Vathsala Shocking Interview - • "என் கால் மேல அந்த Bus...
Actress Urvashi Home Tour | "இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் என் Life-ஏ" - Urvashi Breaking Interview - • Actress Urvashi Home T...
Tags :
#tamilcinema #janagaraj #bettertodaybypass
Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation.
Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
Reach us out :
Instagram : bit.ly/3EMDzZ0
Facebook : bit.ly/3QGUFxJ
Twitter : bit.ly/3EK3XCD
Email : hellobettertodayteam@gmail.com

Пікірлер: 263
@jpr4963
@jpr4963 10 ай бұрын
நீண்ட இடைவெளிக்கு பின் திரு ஜனகராஜ் அவர்களைப்பார்பதில் மிகவும் மகிழ்ச்சி. மீண்டும் தமிழ் படங்களில் உங்களை பார்க்க ஆசை படுகிறோம் சார்
@cinemasnacks760
@cinemasnacks760 11 ай бұрын
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமலஹாசன் , பிரபு, சத்யராஜ் இவர்களுடன் அதிக திரைப்படங்களில்லநடித்த ஒரே காமெடி நடிகர் ஜனகராஜ் அய்யா அவர்கள் மட்டுமே
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ 11 ай бұрын
நடிகர் திலகத்துடனும் ஜனகராஜ் இணைந்து நடித்து இருக்கிறார்!🌹🌷🌾🌴🐘🐫🐟
@JulJul-ul7xt
@JulJul-ul7xt 11 ай бұрын
இதை பற்றியெல்லாம் இந்த நெறியாளர் கேள்வி கேட்கவில்லை
@KallappanKallappan
@KallappanKallappan 10 ай бұрын
இவர் நடித்த படத்தில் நெத்தியடி படம் வேற லெவல்
@sekarvijaya9723
@sekarvijaya9723 10 ай бұрын
@balajibala4185
@balajibala4185 10 ай бұрын
Super.Aiya.❤❤❤❤
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 11 ай бұрын
ஜனகராஜ் சார்...உடம்பை நல்ல முறையில் பார்த்து கொள்ளுங்கள்...80பதுகளின் ரசிகர்கள் நாங்கள் எங்கள் நினைவில் வாழ்வில் என்றும் உள்ளது உங்களின் நகைச்சுவை .. சந்தோஷமாக இருங்கள்🎉 வாழ்த்துக்கள் சார்❤🎉
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 10 ай бұрын
Well said brother. True we are all sir s fans all his comedy are altimate evergreen comedies.
@pathmapriyak1725
@pathmapriyak1725 10 ай бұрын
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்👏👏👏👌👌👌👌👍👍👍
@girishkumar8651
@girishkumar8651 10 ай бұрын
"தம்பி வேணு திருகாணிய திரும்பி கொடுத்துரு" Ultimate Comedy, one of my favourite comedian Janakaraj sir!!
@prabhug8480
@prabhug8480 11 ай бұрын
கிழக்கு வாசல் படத்தில் இவர் நடிப்பைப் பார்த்து கண்கலங்கிவிட்டது😭
@MrSha597
@MrSha597 10 ай бұрын
mooku nooditey video paarpor sarbaga intha video vetri pera vaalthukal🤣🤣
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 10 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள். ஜனகராஜ் சார் நலமாக இருக்க வேண்டும். நேர்காணல் செய்பவருக்கும் வாழ்த்துக்கள்.
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 11 ай бұрын
சூப்பர்ப்பா உங்களை சந்தித்ததில், ஜானகராஜ் சார் என்றும் என்றறும் வாழ்க ப்பா .
@jeelanisheriff6791
@jeelanisheriff6791 11 ай бұрын
Hai, Janna, I am one of your old friend from Precidency college in Chennai. I still remember you were cracking jokes and mimicry in our group and we used to make big gallata in Bhuhari hotel opposite to the college. This was the daily routine and you once brought Bharati Raja to the Bhuhari hotel . I had met many times in Devi theatre complex that time you are already in movies and last I met you in Devi and Bharati Raja took you in Kadal Oviem in temple darmakarta role ..... then after you have become a History . God bless you and your family with full of His Grace. I am Sheriff from Precidency college in 1973 to 1976. Hope you may remember me. Thanks to Almighty.
@senthilkumar7619
@senthilkumar7619 11 ай бұрын
ஜனகராஜ் மிகச்சிறந்த காமடி நடிகராக ஒரு காலத்தில் வலம் வந்தவர்!👌👌👌👌👌👍👍👍
@nivedhamanoharan719
@nivedhamanoharan719 10 ай бұрын
@premaprem5482
@premaprem5482 11 ай бұрын
உங்களை பார்த்தாதில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்...... நிறைய நாட்கள் நினைத்தேன் நீங்கள் எப்படி இருக்கீங்க என்று..... பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா
@wajeezath
@wajeezath 11 ай бұрын
இந்த நேர்காணலுக்காக நிகழ்ச்சி தொகுப்பாளர் தன்னை முழுமையாக தயார் செய்து கொண்டு வந்துள்ளார்.. பாராட்டுக்கள் 👏👏
@avs5167
@avs5167 11 ай бұрын
Excellent anchor ..
@shakila7518
@shakila7518 10 ай бұрын
மிக மிக எதார்த்தமான சிரிப்போடு திறமையான தொகுப்பாளருடன்🎉👍 எங்கள் ஜனகராஜ் 🤣🎊
@RAJAMANI1718
@RAJAMANI1718 10 ай бұрын
😂❤
@sriramchandran2845
@sriramchandran2845 11 ай бұрын
என்றுமே நம்முடைய ஜனகராஜ் சார் தான்... ராம்கி அவர்களுடன் நடித்த பறவைகள் பலவிதம் திரைப்படம் மிகவும் அருமையான நடிப்பு இவருடையது...
@shakila7518
@shakila7518 11 ай бұрын
Anchor bro Hats off to you 🎉 Suuuuuperரான interview மிக மிக அற்புதமான நடிகரை எங்கள் முன் கொண்டு வந்ததற்க்கு மிக்க நன்றி 🎊🎉
@jayatamilreview2023
@jayatamilreview2023 11 ай бұрын
உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார் நலம் பெற வேண்டுகிறேன்
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 11 ай бұрын
நல்ல யதார்த்தமான நடிகர் திரு.ஜனகராஜ் அவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் படிக்காதவன் படத்தின் வசனத்தை அப்படியே நடித்து காட்டினார்.😊😊😊😊😊😊
@sandhyareddy6406
@sandhyareddy6406 11 ай бұрын
Janakaraj sir multi talented actor 💐❤️🙏
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 11 ай бұрын
நல்ல திறமையான, அருமையான நடிகர் 👍
@user-bn1wu8io3o
@user-bn1wu8io3o 11 ай бұрын
சினிமாவை விட நீங்கள் பேட்டியில் பேசியது ரொம்ப எதார்த்தமாக இருந்தது சார்
@Suresh_suresh..hjilzv56
@Suresh_suresh..hjilzv56 10 ай бұрын
இவரிக்கென்று ஒரு காலகட்டம் அதில் கண்டிப்பாக இவருக்கு ஒரு பாடல் காட்சியும் கொடுப்பார்கள்.நல்ல மனிதர்.
@PushpaLatha-xm5hw
@PushpaLatha-xm5hw 11 ай бұрын
தம்பிபேட்டிஎடுத்த நீங்களும் Superநம்ம ஜனக் அண்ணா வும்Sema நன்றி
@SathyaRavi46sathya
@SathyaRavi46sathya 10 ай бұрын
இனிமையான நிகழ்வு .. அருமையான நேர்காணல் .. படிக்காதவன் .. நகைச்சுவைக்காட்சியை மீண்டும் நிகழ்த்தி காட்டிய அருமையான கலைஞர் ..
@balamurugand9814
@balamurugand9814 11 ай бұрын
சிரிக்கவும் வைப்பார் அதே சமயத்தில் சென்டிமென்ட் சீனில் அழவும் வைப்பார்.
@kkxindia
@kkxindia 10 ай бұрын
காதல் ஓவியம்.. உங்கள் திறமையான நடிப்பு அப்போதே நிருபித்துள்ளீர்.
@pathmapriyak1725
@pathmapriyak1725 10 ай бұрын
ஜனகராஜ் சாரை இன்டர்வியூ எடுத்ததற்காக மட்டுமே உங்கள் channel ஐ சப்ஸ்க்ரைப் பண்ணி இருக்கேன் 👍👍👍🙏🙏🙏
@intelligentforcedivision
@intelligentforcedivision 10 ай бұрын
சூப்பர் சார்... உங்களை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉
@Tamizha556
@Tamizha556 11 ай бұрын
Jina bro, this is your milestone interview . The way you made Janagaraj sir to feel at ease and make him comfortable. Hats off. Initially he was very quiet and not opening up but you helped him to open up ❤
@parthasarathysarathy8124
@parthasarathysarathy8124 11 ай бұрын
He is real and great comedian God bless you long live sir🙏👍❤️
@shankarraj3433
@shankarraj3433 11 ай бұрын
Janagaraj sir, please come back. 🙏❤
@kamalkishorek5100
@kamalkishorek5100 11 ай бұрын
My favrt actor "janaka raj" 80's adichikka yarum illa
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 10 ай бұрын
Very good Anchor Janagaraj sir very good actor and comedian. Really my favorite comedian see him afterso many years. So happy to see him. Congratulations🎉. Anchor super👌.
@jothimurugesan6178
@jothimurugesan6178 11 ай бұрын
உடம்பை நல்லா பார்த்துங்க சார். ரொம்ப நாள் நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் என்று, நினைத்திருக்கிறேன்.
@prabhug8480
@prabhug8480 11 ай бұрын
சத்யராஜை விரட்டி விட முடியாமல் இவர் செய்யும் அலப்பறை சிரிப்பை அடக்க முடியாது 🤣🤣🤣
@Sakthi1988-
@Sakthi1988- 11 ай бұрын
In which movie?
@user-yt5sb3yr2v
@user-yt5sb3yr2v 11 ай бұрын
​@@Sakthi1988-anna nagar mudhal theru
@pathmapriyak1725
@pathmapriyak1725 10 ай бұрын
ஆமா😂😂😂எனக்கு போய் அம்மாவ ஏன் பொறந்தியோ😂😂😂😂😂
@RAJKUMAR-kd9gm
@RAJKUMAR-kd9gm 10 ай бұрын
Dai madhava epadi da. Enamo po da.. tat dialogue
@anandaraj9630
@anandaraj9630 10 ай бұрын
Yes அந்த படம் சூப்பராக இருக்கும்
@PalaniVel-yf4st
@PalaniVel-yf4st 11 ай бұрын
அருமை ஜனகராஜ் சார் நேர்காணல் மகழ்ச்சி. நெத்தியடி (வேணு வந்து இருக்கிறவங்க தப்பா நினைப்பாங்க. சரக்கு உனது காரம் எனது ) ஆன்பாவம் (லட்டுக்கு துட்டா துட்டுக்கு லட்டா. இதயதாமரை வைகாசி பிரந்தாச்சு படிக்காதவன்
@rathlnavelrathlnavel1354
@rathlnavelrathlnavel1354 10 ай бұрын
நாயகன் படத்தில் ஜனகராஜ் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கும்
@ganeshrajan2349
@ganeshrajan2349 11 ай бұрын
Very good interviewer. No fake questions for content. Involvement in interview. Am subscribing your channel for your genuineness.
@kalaiyarasikarthick5425
@kalaiyarasikarthick5425 10 ай бұрын
அருமையான நடிகர் ஐயா நீங்கள் 🙏🏻
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 11 ай бұрын
I am searching for Janagaraj uncle interview, thanks for uploading 🙏
@dineshkumar-nu1do
@dineshkumar-nu1do 11 ай бұрын
Mr.Anchor you did a great job.. looking forward for many more interviews like this👏 Janakaraj sir.. Vanakkam you’re such an versatile actor.. There is no replacement for you.. who can forget Nayagan,Annamalai,Arangetravelai, Aanpavam,Annanagar mudhal theru,Agninatchathiram,Anjali,Guna,Baasha.. this lists goes on sir.. God bless you abundantly and thanks for entertaining us.. such a unique actor you’re.. Always your fan.. Sending love and prayers all the way from NYC🙏🏽
@sujathabhoopendran4290
@sujathabhoopendran4290 11 ай бұрын
Good Interview a nice thing you had done with Janagaraj Sir. A different comedian, can't forget his films. God Bless him with Good Health.
@ndurga85
@ndurga85 11 ай бұрын
Jinnah is so good that he shake hand and appreciated when he performed a dialogue.. because at that, appreciation means a lot of happiness to them... janakaraj is a great comedian...
@RajuK-nm5dv
@RajuK-nm5dv 11 ай бұрын
Ivar nadippil vandha anna nagar mudhal thervu padathula ayya janakaraj nadippu super
@musiclove4887
@musiclove4887 11 ай бұрын
Oh yes that was a great film n superb performance by him
@r.senthilkumar1890
@r.senthilkumar1890 11 ай бұрын
Great actor ❤❤
@muruganandam6615
@muruganandam6615 10 ай бұрын
ஜனகராஜ் சார் நான் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
@shankarraj3433
@shankarraj3433 11 ай бұрын
@22:03 excellent tactics Janagaraj sir 👍❤🤣😂😅🤣
@santhinigovindan2357
@santhinigovindan2357 11 ай бұрын
Happy to see him after so long
@DilipKumar-xr9ol
@DilipKumar-xr9ol 10 ай бұрын
Very nice interview. En pontati ooruku poita from Bangalore..
@balakrishnanr2493
@balakrishnanr2493 10 ай бұрын
அண்ணா நகர் முதல் தெரு, உங்கள் காமெடி சூப்பர்... மாதவா... என்னமோ போடா...😊
@govindraj3169
@govindraj3169 11 ай бұрын
Superb. JRaj Garu opened up nicely. Waiting for continuation....❤❤
@chithirasekaransekaran8991
@chithirasekaransekaran8991 10 ай бұрын
எனக்கு பிடித்த காமெடி நடிகர் ஜனகராஜ் அய்யா எப்படி அய்யா இருக்கிங்க உங்கள பாத்து ரொம்ப நாள் ஆச்சி இப்படி ஒரு வாய்பலித்த சேனலுக்கு ரொம்ப நன்றி
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 10 ай бұрын
வாய்ப்பளித்த
@mohamedfadhil6077
@mohamedfadhil6077 11 ай бұрын
The way he talking remains me that aged people are like small children's. Big congratulations to you bro, because of you after long time he is proud of his acting & smiles a lot telling about his achievements. But really a great legend, without any lacking still he is able to convey his dialogue's. After seeing this, still eagerly waiting for his presence in upcoming movies if possible. Waiting for the continuation
@sangamithra4853
@sangamithra4853 10 ай бұрын
We are really missed so many years you are searching from so many years where is our janagaraj sir we want to see him but we are really very happy to see you in interview such a wonderful person he is our 80 rocking 🎉 person
@Sakthi1988-
@Sakthi1988- 11 ай бұрын
Just two words - Spontaneous actor🥰🥰
@user-pf5je8qn8l
@user-pf5je8qn8l 5 ай бұрын
யதார்த்தமானநடிப்புமிக அருமையான நடிகர்வாழ்கவளமுடன்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 10 ай бұрын
Aborva sagothargal padam pathi phesungale..my most favorite padam... Jana brother my favorite anchor..❤
@siva-is1wj
@siva-is1wj 11 ай бұрын
Thanks anchor , one of the best of interview in recent times. Best of luck for new channel.
@Rajesh-vv9fd
@Rajesh-vv9fd 11 ай бұрын
Something unique Comedian and most extremely talented my all time favourite Very very happy to see him.great Sir
@kasturithirumalai2528
@kasturithirumalai2528 11 ай бұрын
Very good actor and human being
@RAJKUMAR-kd9gm
@RAJKUMAR-kd9gm 10 ай бұрын
Good work Anchor..indha mari legends oda interview ku waiting..Thaviya senji nengalam andha karamam leo va pathi pesuravanga kuptu intervew panadhenga..
@RaviChandran-fz5pz
@RaviChandran-fz5pz 11 ай бұрын
Whatever it may be Janagaraj sir Nalla irukkaru. Adhu podhum.....
@nathanrenga78
@nathanrenga78 11 ай бұрын
very absorbing interview and apt interviewer,an ´inspiration´ to convert your ḿinus'to plus ,moreover actor janagarajji is warming up and getting to his groove´' from the second part here!👏
@thilagavathy8119
@thilagavathy8119 10 ай бұрын
எப்படி இருந்த இவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி இளைத்து விட்டார். சார் நீங்கள் நன்றாக இருக்கனும். நீங்கள் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
@MeditationMusicFort2611
@MeditationMusicFort2611 10 ай бұрын
மிக அருமையான உபயோகமான உரையாடல் வீடியோ.நன்றி.
@santhinigovindan2357
@santhinigovindan2357 11 ай бұрын
I hv seen him in malaysia, he came to our college to act a movie "akarai cheemaiyile" thats when i met Babloo, saravanan n etc .... bablo n janakaraj were too down to earth .. so so friendly ...i still hv the photographs ❤
@ravithulasi2589
@ravithulasi2589 11 ай бұрын
இந்த. மனிதன. தமிழ் சினிமா எதற்க்கு ஒதுக்கியது...முட்டாள்கள்...இதனால் தான்..தமிழ் சினிமாவில்...இப்போது காமிடி...என்ற. பெயரில் வரும் கண்ராவிய. பார்க்கவேண்டியுள்ளது...
@pathmapriyak1725
@pathmapriyak1725 10 ай бұрын
ஆமாங்க👍👍
@CarolKishen
@CarolKishen 10 ай бұрын
Finally, atlease some one did interview with this actor. ...
@skyanand2994
@skyanand2994 11 ай бұрын
Neenga super sir
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
Great artist.missing all of them in present movies. Nowadays movies have no proper story and boring films.
@nagenpugunes6593
@nagenpugunes6593 11 ай бұрын
Super Gunacithira Nadigar, awesome Actor❤
@rainbowyoutubechannel6902
@rainbowyoutubechannel6902 10 ай бұрын
நல்ல கலைஞன் ஜனகராஜ் அண்ணன் அவர்கள்
@user-gw8ks6of9q
@user-gw8ks6of9q 10 ай бұрын
He acted with three generation actors. Kumarai Muthu and Janagaraj best comedy pair.
@SriniVasan-yt5ev
@SriniVasan-yt5ev 10 ай бұрын
Legend. Sir evar 🐬
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 11 ай бұрын
உண்மையை உலகத்துக்கு காட்டியஉங்களுக்கு நன்றி மிக்கத்தகும்.🙏💐
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 11 ай бұрын
Great memories ,wish you good health sir
@madrasman8883
@madrasman8883 11 ай бұрын
Interview taking channel guy - big salute to you 👍. You are very young but did lot of homework before taking interview of old actor. You will shine well. Best wishes. But don't interrupt him. Many times you interrupted and he was unable to go to that topic that he wanted
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 11 ай бұрын
Will keep a note thanks for the comment 🙏🏻🙏🏻🙏🏻
@RAJKUMAR-kd9gm
@RAJKUMAR-kd9gm 10 ай бұрын
Comparing to others this Anchor is doing great job.. keep gng brother..
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh 11 ай бұрын
Comment section reflects his pure talent ❤👌
@ferozeviews
@ferozeviews 11 ай бұрын
Jana sir neenga marbadiyum cinema kku varanum pls use this legendary actor
@pencilkaaran1668
@pencilkaaran1668 11 ай бұрын
சம்பளம் கொடுக்குறியா நீ? எதையாவது சொல்றது கேண புண்ட
@selvaselva4630
@selvaselva4630 10 ай бұрын
God bless you Jana sir, live long happily. Thanks a lot the entire team to bring him to the limelight.
@sulosart
@sulosart 11 ай бұрын
Great Janakaraj sir....தங்கச்சிய நாய் கச்சிச்சுப்பா......great show ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@GiveItaTry-bz4rr
@GiveItaTry-bz4rr 10 ай бұрын
தலைவர் வேற லெவல் dialogue delivery. Eager to see him in big screen again.
@mohanapriya1648
@mohanapriya1648 11 ай бұрын
Very entertaining interview wont feel boring... Waiting for next vedio....
@shankarraj3433
@shankarraj3433 11 ай бұрын
'Rajathi Raja' movie comedy is so famous. 'Nonsense of the, Stupid of the, Idiot' - comedy. ❤👍😂
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ 11 ай бұрын
👌👌👌👌
@pathmapriyak1725
@pathmapriyak1725 10 ай бұрын
😂😂😂ஆமா
@rayofcreation3996
@rayofcreation3996 11 ай бұрын
Dear Anchor brother in your excitement you kept interrupting him and didn't let him speak in a flow. I think you should have been a little more patient and listened more. However its a good job done. Thanks for your efforts. 🎉
@sundarajkumar7411
@sundarajkumar7411 10 ай бұрын
Very happy to see you sir, amazing actor 👌🙏
@cjstubejackofalltrade1551
@cjstubejackofalltrade1551 10 ай бұрын
Super interview ❤😂
@thirumalairaghavan
@thirumalairaghavan 11 ай бұрын
Promising actor
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 9 ай бұрын
ரொம்ப நாள் doubt....what about of him...thanks for this interview...kindly suggestion pls do more work. Tq
@NAALUKURUVIGAL
@NAALUKURUVIGAL 10 ай бұрын
Best anchor.nee nala varuve thambi valkaila.ipdi than than interview pannanum.avar sollum pokishatha nalla veli kondu vanthe pa.valthukal per teheriyala.
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 10 ай бұрын
Romba nandriii❤❤❤
@NAALUKURUVIGAL
@NAALUKURUVIGAL 10 ай бұрын
unga perru sollave illaiye@@jinadhattandharanendaran8115
@charucharu6518
@charucharu6518 10 ай бұрын
Last dailog sooper ,ivlo varusham achi correct ah pannitaru super❤😊😊😊 thangachiya naai kachichi pa😂😂😂😂
@pathmapriyak1725
@pathmapriyak1725 10 ай бұрын
Sir janagaraj sir ungala interview yeduka maatraaingaley nu romba varuthapatrukean sir....ungalai parthathil mikka santhosam sir❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@dilshan4618
@dilshan4618 10 ай бұрын
Janakaraj avargal oru nalla nadigar nalla manasu ulla oru aalu aana pavom konjam udal nalam sariya pola iruku aanalum avaru nalla telanted actor
@sudervizhi2675
@sudervizhi2675 11 ай бұрын
Sir neinga unga comedy pakkum pothulam neinga enga irukinga epdi irupinganulam nenachitu irupom sir happy to see you sir with long time
@sravi955
@sravi955 11 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்
@jothimurugesan6178
@jothimurugesan6178 11 ай бұрын
நாமதான் அப்படி கொண்டாடி கொண்டு இருக்கிறோம்.
@unkown3035
@unkown3035 10 ай бұрын
One of the best artist professional
@jamoonali1972
@jamoonali1972 9 ай бұрын
God bless jankaraj and his family
@unkown3035
@unkown3035 10 ай бұрын
Noble soul.. Professional artist
@mohansundaram2798
@mohansundaram2798 10 ай бұрын
கருத்தம்மா படத்தில் நடிப்பு super ..
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t 10 ай бұрын
Anchor handle him super
@sunithaambarkhana5404
@sunithaambarkhana5404 11 ай бұрын
Great comedian actor
@SimpleLife0123
@SimpleLife0123 10 ай бұрын
26:10 🎉❤😂 thalaiva 😅
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 10 ай бұрын
THALAIVAR RAJINI SIR & NEENGA JANAKARAAJ SIR , UNGA COMBO VERA LEVEL MOST NOSTALAGIC EVERGREEN COMBINATION EVER COMEDY THALAIVARAEY JANAKARAAJ SIR🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 KAALATTHUKKUM NINAIVU ULLA ARPPUDHAMAANA COMEDY 'S COMBINATION SIR UNGA REINDU PEIRODADHU.. RAAJAADHI RAAJAA , PADIKKAADHAVAN , PANAKKAARAN , RAJA CHINNA ROJA , AANPAAVAM , GUNAA , NAAYAGAN , VARUSHAM 16 , KIZHAKKU VAASAL , BAASHAA , ANNAMALAI , VEERAA , ARUNAACHALAM , SINDHU BAIRAVI , VEDHAM PUDHIDHU , BOMMAIKKUTTY AMMAAVUKKU , ROJA , AGNI NATCCHATTHIRAM nu SOLLITTAEYYYY POGALAAM
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 39 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 95 МЛН
Udhayanidhi Stalin's Nanbenda Moment with Mari selvaraj | Suhasini Maniratnam | Maamannan | Vadivelu
42:23
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 456 М.
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН