என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை! தோடியில் நெஞ்சுருகி பாடும் டாக்டர் நாராயணன்

  Рет қаралды 2,183

PanIndiaNews

PanIndiaNews

Күн бұрын

#tamil #astrology #song

Пікірлер: 31
@ramanathanravi6925
@ramanathanravi6925 Күн бұрын
He gone indepth and demonstrate thodi ragam and how greate musician somu handled is really unimaginable, really enjoyed.
@vivaansruthi797
@vivaansruthi797 3 күн бұрын
டாக்டர் மதுரை சோமு அவர்களை நினைவு கூறும் வகையி்ல் என்ன கவி பாடினாலும் பாடலை மனமுருகப் பாடினீர்கள்!அவர் அப்பாடலை முடிக்கும் தறுவாயில் முருகா முருகா முருகா...எனப்பாடிய பகுதியை மிகவும் எதிர் பார்த்து கிடைக்கவில்லை!மிக்க நன்றி!
@neithalisai4089
@neithalisai4089 6 күн бұрын
75 வயதான நான் எனக்கு தெரிந்த தை( கர்நாடக இசை)சொல்லிக் கொடுத்து வருகிறேன் தங்களது இசை நிகழ்ச்சியை தவறாமல் கேட்டு வருகிறேன் பிரமாதம் பிரமாதம் 👍👍🌹👏👏🌹
@kanthalur.N
@kanthalur.N 4 күн бұрын
Wow...Enna Kavi Padinaalum...superb..I heard this from stalwarts Madurai Somu and Dhandapani desigar avargal...Thank you ...
@kannantnpl6267
@kannantnpl6267 6 күн бұрын
டாக்டர் சார், நாடி வந்து கேட்க தூண்டும் தோடி ராகத்தை, அத்தனை அற்புதமாக பாடியுள்ளீர்கள்!! கோடி கொட்டினாலும்.. தோடிக்கு ஈடாகாது!இனிமை! அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏!
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 4 күн бұрын
இந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் பாக்யசா லிகள்.. 🙏
@rajarethinamsekar9598
@rajarethinamsekar9598 6 күн бұрын
69 வயது நடந்து கொண்டு இருக்கும் எனக்கு ராகங்கள் மேல் பேராவல் கொள்ள வைக்கின்றன உங்கள் நிகழ்ச்சிகள்.. வாழ்த்துக்கள் வணக்கம்.. Professor R.Sekar Retired Chemistry Professor Saibaba Colony Coimbatore
@suganthiraghavan8385
@suganthiraghavan8385 6 күн бұрын
தோடி அருமை. 'தாமரைப்பூவில் அமர்ந்தவளே! ' Super. தோடி ராகம் ஆலாபனையில் மதுரை சோமு அவர்களை எங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் ,டாக்டர் ஜீ🙏அருமை. மாமேதை மதுரை சோமு அவர்கள்🙏'என்ன கவி பாடினாலும்..' ஆஹா! நீலமணி ராகம். இந்தப்பாடலில் உருகியிருப்பார் மதுரை சோமு அவர்கள். அவரது குரலில் டாக்டர் அவர்கள் இக்கணம் எங்கள் கண்களில் நீரை வரவழைத்து விட்டார்🙏🙏🙏நன்றி பல🙏
@selviramani7183
@selviramani7183 5 күн бұрын
Thank you very much Dr.
@padmavathin8268
@padmavathin8268 6 күн бұрын
பாட்டு கத்துக்கலியே என் வாழ்க்கை வீனோ என்று feel செய்யறேன் God bless you
@ThyaguThiruvarur
@ThyaguThiruvarur 6 күн бұрын
ஆஹா பிராமதம் என்ன கவி பாடினாலும் என்று பாடி எங்கள் அத்தான் டாக்டர் மதுரை சோமு பிள்ளை அவர்களை எங்கள் கண்முன் நிறுத்திய டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி ஆனந்தகண்ணீருடன் நான்❤❤❤❤🎉❤❤❤❤
@abdulrahimyaqoob105
@abdulrahimyaqoob105 6 күн бұрын
டாக்டருக்கு மிக நன்றி.... பக்தி பாடல்களையும் எடுத்துக் காட்டி தோடியை விவரித்தமைக்கு
@venkatesanvenkitaswamy6364
@venkatesanvenkitaswamy6364 6 күн бұрын
Blissful to listen to these wonderful episodes filled with so much learning for all the listeners. Can’t thank you enough both for the amazing service .
@visalramani
@visalramani 6 күн бұрын
அம்மணி! உங்களைப் போலவே நானும் கண்ணீர் கடலில் மூழ்கினேன்😢 இன்னும் எத்தனையோ பேர்கள் கண்ணீர் விட்டு இருப்பார்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.
@chandrasekaranjambunathan4161
@chandrasekaranjambunathan4161 6 күн бұрын
After hearing somu song tears flowed. Thanking you Dr narayanan sir
@MEDIAFRAENDS
@MEDIAFRAENDS 6 күн бұрын
Beautiful, God Bless you,
@srinivasanswaminthan2
@srinivasanswaminthan2 6 күн бұрын
அற்புதம் வர்ணிக்க வார்த்தை இல்லை.சபாஷ்.
@pandianthambidorair3251
@pandianthambidorair3251 6 күн бұрын
Excellent sir thanks
@neithalisai4089
@neithalisai4089 6 күн бұрын
கே பி எஸ் அம்மா பாடிய தனித்திருந்து வாழும் தவமணியே பாடவும்
@ashasivakumar6503
@ashasivakumar6503 6 күн бұрын
Brilliant singing Dr!
@kanank13
@kanank13 6 күн бұрын
Now imagine if Maudurai Somu Sir were to sing Gangai Karai Mannanadi song?
@sridharanekambaram
@sridharanekambaram 6 күн бұрын
Nadhabrahmam Siva singing and Narayanan moving his lips. Great talent
@padmavathin8268
@padmavathin8268 6 күн бұрын
அபாரம் அற்புதம்
@venkateswaranramakrishnan
@venkateswaranramakrishnan 2 күн бұрын
According to my knowledge என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை! padalin ராகம் : நீலமணி தாளம்: ஆதி.MAnagama sabatham song பாரில் நல் வழிகட்டி by papanasam sivan is Thodi i think
@sarveswararaomanne
@sarveswararaomanne 4 күн бұрын
Description title name them serach friendly on "ragam name" basis
@padmavathin8268
@padmavathin8268 6 күн бұрын
சாரி ஆதி சேஷ ஐயர் ஆனையாம்பட்டி
@NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw
@NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw 6 күн бұрын
என்ன கவி பாடினாலும் மதுரை சோமு அவர்கள் பாடியது நீலமணி ராகம் அல்லவா ?
@chandrasekarans5507
@chandrasekarans5507 5 күн бұрын
அவர்கள் உரையாடலில், "இந்த பாடல் தோடி ராகம் இல்லை, ஆனாலும் கேட்க தோன்றுகிறது" என்றே சொல்கிறார்கள்.
@kichumulu6101
@kichumulu6101 6 күн бұрын
😂😂😂😂😂
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,7 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 29 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 626 М.
Kavitha Jawahar Speech - 18th Programme
1:01:08
Kovai Nagaichuvai Sangam
Рет қаралды 2,9 М.