தாய்த்தமிழ் வாழ்த்தை தயாரித்து அறிமுகப்படுத்திய இனியவள் ரஜினி | அங்கிகரித்த சீமான் | கடுப்பான சுபவீ

  Рет қаралды 15,890

Thamilum Aramum -தமிழும் அறமும்

Thamilum Aramum -தமிழும் அறமும்

Күн бұрын

#thamilthathuvam
#தமிழத்தாய்வாழ்த்து
#தாய்தமிழ்வாழ்த்து
#thaaithamilvaalthu
#tamilthaaivaalthu
#thamilthaaivaalthu
#seemanlatestspeech2024​
#seemanfullspeech​
#seemantodaynews​
#seemanfieryspeech2024​
#seemantodayspeech​
#seemanmassspeech​
#seemanlive​
#Seemanpublicspeech​
#Reservation​
#tnpolitics​
#tnewslive​
#seemangeneralmeeting2024​
#actorvijay
#vijaykatchi
#tvk
#tvkbuslianand
#thimuka
#udhayanidhistalin
#udhayanidhispeech
#thirumavalavan
#vck
#vanniarasu
#seemanfortn
#tnelection2024
#tnelectionnews
#tnnews
#seeman
#seemanism
#ntk
#naamtamilar
#naamtamilarkatchi
#dmknews
#cmstalinnews
#cmstalinspeech
#ntkseeman
#vijaysongs
#GOATtamilmovie
#cmseeman
#periyarspeech
#periyarism
#periyar
#dravidianmodel
#dravidam
#periyarspeech
#chennai
#subaveerapandian
#subavee

Пікірлер: 240
@ramamakrishnanramdavan3556
@ramamakrishnanramdavan3556 2 күн бұрын
தாயே தமிழுக்குப் பிறந்த பிறப்புக்கு எப்படியோ மிகப்பெரிய படைப்புதான் இது 15 கோடி தமிழ் மக்களின் உள்ளம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
@Siva-u9w
@Siva-u9w 2 күн бұрын
தமிழ் தாய் வாழ்த்தைவிட தாய் தமிழ் வாழ்த்துகேட்க மிகவும் இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி
@anandand5002
@anandand5002 2 күн бұрын
சகோதரிக்கு அளவில்லா வாழ்த்துக்கள். தொடர்ந்து சகோதரி தாய்த்தமிழுக்கு பணியாற்ற வேண்டும்
@srithikvel7587
@srithikvel7587 2 күн бұрын
சீமான் நேர்மையான மனிதர் பாசமுள்ள மனிதர் அதனால் தான் அவர் என் அண்ணன் சீமான் தாய் தமிழ் வாழ்த்து அருமையான படைப்பு வாழ்த்துக்கள் அக்கா நாதக
@vaseer453
@vaseer453 2 күн бұрын
அற்புதம்! அற்புதம்! தாய்த் தமிழ் வாழ்த்துப் பாடல் பின்னணியில் ஒலிப்பது அற்புதம். தம்பி ஜெய்க்கு என்னுடைய பாராட்டுக்கள்.
@dennishyesudhas2748
@dennishyesudhas2748 2 күн бұрын
நாம் தமிழரை விட்டு வெளியே செல்வதால் யாரையும் துரோகி என சொல்வதில்லை சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதால் தான் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள ஆயிரம் பேருக்கு ஆயிரம் கருத்துக்கள் இருக்கும் ஆனால் சீமானின் பின் செல்வதே சரியாக இருக்கும்.
@malaisolai5
@malaisolai5 2 күн бұрын
கட்ச்சியில் இருந்து விலகுவர்கள் உடலில் இருந்து மயிரு என்று சொன்னவர் அண்ணன் சீமான் ‌
@muniyandik2459
@muniyandik2459 2 күн бұрын
சகோதரி முறன் ஏற்ப்படுவது இயற்கை சரியாகும் அண்ணன் சீமான் மேல் நம்பிக்கை உள்ளது பார்போம் நான் கட்சியில் இல்லை வாக்கு என்றும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி
@vaithilingamsivasankaran8428
@vaithilingamsivasankaran8428 2 күн бұрын
தாய்த்தமிழ் வாழ்த்து சிறப்பு. நாம் தமிழர் கட்சியை பற்றி தாங்கள் கூறிய விடயங்கள் ஏற்புடையவை அல்ல அன்பான சர்வாதிகாரத்தில் எல்லா விடயங்களையும் வெளியில் சொல்ல வேண்டியதில்லை வெளிப்படையாக எல்லா விஷயங்களையும் பேசினால் அரசியலில் வெல்ல முடியாது ஹாட்ஸ் ஆப் டு சீமான்
@balamurugan3052
@balamurugan3052 2 күн бұрын
சகோதரி தமிழ் தேசிய அரசியல் ஆதரவோடு செயல்படும் வேண்டும் விருப்பு வெறுப்புகளை கடந்து இலக்கு ஒன்று தான் தமிழ் தேசியம் 🔥🔥🔥
@kumarraju9139
@kumarraju9139 2 күн бұрын
பாரிசாலனாலோ அக்காவாலோ தமிழ்த்தேசியத்தை ஒரு அடிகூட நகர்த்த முடியாது . சீமானுக்கு எதிராக குறுக்கு சால் ஓட்டிட்டு இருக்கத்தான் முடியும் .
@nallukaman1297
@nallukaman1297 2 күн бұрын
வாழ்த்துகள் சாகோதரி நாம்தமிழர்..🎉🎉🎉
@mathialakanvairamuthu4194
@mathialakanvairamuthu4194 2 күн бұрын
இப்பாடலுக்காக இனியவள் ரஜினிக்கும், அவர் மகனுக்கும் வாழ்த்துக்கள்.
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 2 күн бұрын
அருமை தாய்தமிழ் வாழ்த்து.
@மருதுமக்கள்
@மருதுமக்கள் 2 күн бұрын
என் உயிரிலும் மேலான என் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் நான் நாம் தமிழர் கட்சியின் தொண்டர் நான் 2018ல் இருந்து பயணிக்கிறேன். வாழ்த்துக்கள் சகோதரி.
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 2 күн бұрын
முதலில் உண்மையான தாய்த்தமிழ் வாழ்த்தை சிறப்பாக இசையமைத்து தமிழர்களுக்கு வழங்கிய சகோதரி இனியவள் ரஜினி அவர்களின் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🙏🏽
@Thamil_Thaai
@Thamil_Thaai 2 күн бұрын
❤❤❤❤ தமிழ்நாட்டில் இருந்த பெரும் குறை தீர்த்து வைக்கப்பட்டாதாக உணர்கிறேன்..🙏🙏🙏 இனி பெருமையுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முழுமனதாக பாட முடியும்...💯💥💥💥🔥🔥🔥🔥🤝
@samuelsgsam
@samuelsgsam 2 күн бұрын
மிக சிறப்பு தங்கச்சி, வாழ்த்துக்கள், நன்றி 🙏. பெங்களூரு தமிழன்.
@JEGAN.K.K.V.ARUMUGAM
@JEGAN.K.K.V.ARUMUGAM 2 күн бұрын
வாழ்த்துக்கள் அக்கா மிகச் சிறப்பான முயற்சி❤UK
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 2 күн бұрын
இனியவள் ரஜினி ...அருமை ""வாழ்க தமிழ்தேசியம்💥💥💥💯💯💯 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌹🌹🌹🌹
@jeevanvalli1584
@jeevanvalli1584 2 күн бұрын
பாரிசாலனாலோ அக்காவாலோ தமிழ்த்தேசியத்தை ஒரு அடிகூட நகர்த்த முடியாது . சீமானுக்கு எதிராக குறுக்கு சால் ஓட்டிட்டு இருக்கத்தான் முடியும் .
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 2 күн бұрын
சகோதரி துரோகியாய் மாறமல் இருங்கள் தம்பி சீமானை பற்றி அவதுறு பேசதிர்கள்❤❤🎉🎉🎉
@PrabhaNilavan
@PrabhaNilavan 2 күн бұрын
இனியவளுக்கு இனிய வாழ்த்துக்கள்
@segarmani144
@segarmani144 2 күн бұрын
Seeman ntk💪💪💪
@rajamr966
@rajamr966 2 күн бұрын
அருமை வாழ்த்துக்கள்
@pandianramasamypillai9142
@pandianramasamypillai9142 2 күн бұрын
இலக்கு ஒன்றுதான் -அது இனத்தின் விடுதலைதான். தம்பி சீமான் மற்றும் தமிழ் தாய் உறவுகள் அனைவரும் ஒரு குடும்பதில் தொடரவேண்டும், தங்கை இனியவள் எடுக்கும் ஒற்றுமை முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்!! அதே வேளை, தம்பி சீமான் செய்யும் தவறுகளை சுட்டி காட்டும் போது, வெற்றி குமரன் போன்றவர்க ளை ஊக்கப்படுத்து வது,ஏற்புடையதா?
@ravir7764
@ravir7764 2 күн бұрын
எது எப்படியோ தமிழ்நாட்டில் தமிழன் ஆள வேண்டும்
@AnbuVedhaiyan
@AnbuVedhaiyan 2 күн бұрын
இனியவள் அக்கா தமிழ் தேசியத்தை உயிருக்கு உயிராக நேசிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் தம்பிகள் இருக்கும் வரை தமிழ் தேசியம் இனம் வெல்வோம்
@veerasamy612
@veerasamy612 2 күн бұрын
எப்படி இருந்தாலும் நாம் தமிழரை விட்டுப் பிரிந்து பலவீனப்படுத்துவது தவறு
@RameshBabu-gn5dm
@RameshBabu-gn5dm 2 күн бұрын
"தாய்த்தமிழ் வாழ்த்து" அருமையான தலைப்பு. இங்கு கருத்தியலை வெல்ல வைக்க நேர்மை மட்டும் போதாது. தேவையான சாதுர்யமும் வேண்டும் என்பதை நிருபித்துள்ளீர்கள் சகோதரி.
@manipane8122
@manipane8122 2 күн бұрын
இந்த காணொளி வழங்கிய உங்கள் இருவருக்கும் மன மாற்ந்த நன்றி ❤❤❤❤
@saravanakumar-wm1tp
@saravanakumar-wm1tp 2 күн бұрын
சகோதரி கட்சியின் பிரச்சனை சன் டிவி பேட்டி அதை நீங்கள் ஆதரிப்பது எல்லாமே ஒரே இடத்தில் கைகோர்த்து நிற்கிறது அது துரோகத்தில் தான் உங்களை திருத்துங்கள்.. தாய் தமிழ் வாழ்ந்து க்கு வாழ்த்துக்கள் 🎉🎉
@ackumarkumar4856
@ackumarkumar4856 2 күн бұрын
வணக்கம் சகோதரி உங்கள் மேல் மதிப்பும் மரியாதை வைத்துள்ள அடிப்படையில் வெற்றி குமரன் வெற்றி குமரனை ஆதரிப்பதில் எங்களுக்கு முரண்பாடு இல்லை வெற்றி குமரன் ஆதரிப்பது எங்கள் முரண்பாடு இல்லை அது உங்கள் விருப்பம் ஆனால் வெற்றி குமரன் நாம் தமிழரை அழிப்பதில் குறிக்கோளாக உள்ளார் தமிழ் தேசிய வாரியாக நீங்கள் அவரை ஆதரிப்பதில் முரண்பாடு உள்ளது
@nandivarmannandivarman-y4g
@nandivarmannandivarman-y4g 2 күн бұрын
இலக்கு ஒன்றுதான் இணத்தின் விடுதலை❤❤❤
@greenfocus7552
@greenfocus7552 2 күн бұрын
சனநாயகம் என்றாலே பல்வேறு விதமான கருத்து மோதல்கள் இருக்கும். ஒரு விதத்தில் அது தேவை தான். அப்போதுதான் கட்சிகளை தாண்டிய தமிழ் தேசிய சிந்தனை பரந்த பட்ட அளவில் விரிவடையும். விவாத அரசியல் மலரும். தனி மனித ஆளுமைகள் மறைந்து சித்தாந்த அரசியல் செழிக்கும்
@ilakkiyanilakkiyan3063
@ilakkiyanilakkiyan3063 2 күн бұрын
அறிவாற்றல் உடையோர் சீமானுக்கு அறிவுரை கூறி தமிழ் தேசியம் வளர உதவுங்கள்
@singamananthan3301
@singamananthan3301 2 күн бұрын
வாழ்க தமிழ் தேசியம். யாழ்ப்பாண தமிழ் பொறியியலாளர்
@karthirt3136
@karthirt3136 2 күн бұрын
வாழ்த்துக்கள் உறவே...
@Cutieworld411
@Cutieworld411 2 күн бұрын
தாய் தமிழ் வாழ்த்துக்கு வாழ்த்துக்கள் அவரவர்க்கு ஆயிரம் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் பாலுக்குகாவலும், பூனைக்கு தோழனாகவும் இருக்க முடியாது. விமர்சனங்களை அமைப்பிற்க்குள்ளேயே வைக்க வேண்டும். அதை பொதுவெளியில் வைத்தால் உங்கள் மீது எதிர்கருத்துக்கள் வரத்தான் செய்யும். கருத்தியலில் ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு மிக அவசியம். ஒரு கட்சியில் பெரும்பான்மை கருத்திற்கு அனைவரும் கட்டுபட வேண்டும் அப்போது தான் கட்சி வளரும்.🎉.
@jostephen7601
@jostephen7601 2 күн бұрын
ஒரு தவறுக்காக கட்சியை கலைக்க வேண்டுமா. பிடிக்க வில்லை என்றால் ஒதுங்கி இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தை விமர்சனம் செய்ய கூடாது.
@puvanendranselliah172
@puvanendranselliah172 2 күн бұрын
தமிழ் தேசிய வாதிகள் எம் பெருமதிப்ப்குரியவர்கள். உண்மையயான தமிழ்தேசியவாதிகள் எப்பொழுதும் அடையாளம் காணப்படுவார்கள். இருவருக்கும் வாழ்த்துக்கள். தாய் தமிழ் வாழ்த்துக்கு நன்றிகள் பல.
@aantonybaskar3393
@aantonybaskar3393 2 күн бұрын
❤❤❤
@KrishnanpillaiPillai
@KrishnanpillaiPillai 2 күн бұрын
பாராட்டுக்கள் திரு இனியவள் ரஜினி அவர்களுடைய புதிய முயற்சிக்கு மற்றும் பாரிசாலனை முழுமையாக நம்ப வேண்டாம்
@தமிழீழம்tamileelam
@தமிழீழம்tamileelam 2 күн бұрын
தங்கத்தமிழும் உலகத்தமிழினமும் எங்கள் இருவிழிகள்
@Thamil_Thaai
@Thamil_Thaai 2 күн бұрын
இத்த பாடலை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து.. உலகறிய நவீன இசையாக வெளியிடவும்... தமிழ் வரலாற்றை உலகமே தேடி தெரிந்து கொள்ள உதவும் என்று நான் நம்புகிறேன் அக்கா....🙏🙏
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr Күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா.நற்பணிகள் தொடரட்டும்
@srinivasanvaradaraj7983
@srinivasanvaradaraj7983 2 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி. அச்சம் என்பது மடமையடா. ... அஞ்சாமை தமிழன்..உடமையாட
@anistanfernando3199
@anistanfernando3199 2 күн бұрын
😂😂😂😂😂
@balak.622
@balak.622 Күн бұрын
இனியவள் தமிழுக்கு என்றும் இனியவள்.🙏
@Painthamil28
@Painthamil28 2 күн бұрын
தவறுகள் இருந்தால் திருத்த வேண்டும் நம் கட்சி திராவிடம் இல்லை நாம் தமிழர் கட்சி. நம் உறவுகள் தவறு பெரிது படுத்தாமல் எதிரிகளின் பலம் மிக அதிகம். நாம் ஆழ்ந்த அறிவுடன் திறமை வேகம் ஒற்றுமையுடன் செயல்படுவோம் நாம் தமிழர் வெல்லும். நேர்மையான திறமையான செயல்பாடு விரைவில் வெற்றி அளிக்கும். நன்றி
@vaseer453
@vaseer453 2 күн бұрын
தாய்த் தமிழ் வாழ்த்து, இனியவள் ரஜினி அவர்களின் ஆக்கம் என்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. அருமை அருமை.மலரட்டும் நாம் தமிழர் ஆட்சி விரைவில் தமிழகத்தில். 👍👍👍👍
@VasuDevan-jb8yi
@VasuDevan-jb8yi 2 күн бұрын
புரட்சி வணக்கம்,சிறபான பதிவு,,கருத்துரிமையோடு கலந்துரையாடல் அருமை,வாழ்த்துகள் நாம் தமிழர் சார்பாக வாழ்த்துகள் நன்றி
@parir3752
@parir3752 2 күн бұрын
இனியவள் ரஜினி செயல் மிக சிறப்பு 👍👍👍👍
@RaviShanthi-y6h
@RaviShanthi-y6h 2 күн бұрын
Very good 🙏🙏🙏
@tamilnesanbahrudeenismail5100
@tamilnesanbahrudeenismail5100 2 күн бұрын
சிறப்பு மகிழ்ச்சி நெஞ்சம் நிறைந்த இனிய நல் வாழ்த்துக்கள்...💐💐💐😊😊😊🙏🙏🙏
@sindhupriya3036
@sindhupriya3036 2 күн бұрын
சரியான தெளிவான பாடல் நன்றி அக்கா
@KannanKannan-j5p
@KannanKannan-j5p 2 күн бұрын
தமிழன் இதயம் மண்டலத்தே இணையிலாத வாழ்வுகண்ட தமிழகம் மகிமைகெட்டு அடிமைப்பட்டு மதிமயங்கி நிற்பதேன்? செண்டெழுந்தா லென்னப்பாய்ந்து தேசமுற்றும் சுற்றி நீ தீரவீரம் நம்முள் மீளச் சேருமாறு சேவை செய் அன்பினோடு அறிவுசேர்ந்த ஆண்மைவேண்டும் நாட்டிலே அச்சமற்ற தூயவாழ்வின் ஆற்றல்வேண்டும் வீட்டிலே இன்பமான வார்த்தை பேசி ஏழைமக்கள் யாவரும் எம்முடன் பிறந்தபேர்கள் என்ற எண்ணம் வேண்டுமே துன்பமான கோடி கோடி சூழ்ந்துவிட்ட போதிலும் சோறு தின்ன மானம் விற்கும் துச்சவாழ்வு தொட்டிடோம் என்பதான நீதியாவும் இந்தநாட்டில் எங்கணும் இளந்தமிழா! என்றும் நின்று ஏடெடுத்துப் பாடுவாய். 121 நாமக்கல் கவிஞர் பாடல்
@duraimarthu
@duraimarthu 2 күн бұрын
உலகத்தில் வாழும் தமிழர்களுடைய உணர்வுக்கு கிடைத்த வெற்றி. மங்க வைத்த உணர்வுகளை இன்று புத்துணர்வோடு எழுச்சிமிக்க இந்த பாடல் நம் எதிர்கால சந்ததியினரை உற்சாகப்படுத்தும். உலகம் எங்கும் தாய் தமிழ் இனிய பாடலை உற்சாகப்படுத்த வேண்டும்
@atuvi566
@atuvi566 2 күн бұрын
வாழ்த்துகள் சகோதரி💐
@rvrajan2714
@rvrajan2714 Күн бұрын
மிகவும் சிறப்பு உயர்ந்த உயிரினும் மேலான இந்தப் புனித அர்ப்பணிப்புக்கு நன்றிகள் பல தங்கச்சி
@sylassylas8932
@sylassylas8932 2 күн бұрын
சிறப்பு சிறப்பு ☝️👌👌👌வாழ்த்துக்கள் ❤
@shanmugaraj971
@shanmugaraj971 2 күн бұрын
தமிழ் தாய் பாடல் அற்புதம் .வாழ்த்துகள்.
@Sathees2024
@Sathees2024 2 күн бұрын
சிறப்பு சகோதரி,சிறப்பு சகோதரா சகோதரி சில மனகஸ்ட்டங்கள் இருந்தாலும் என்றும் தமிழ்தேசியமாகவும் நாம் தமிழராகவும் பயணிக்கவும்
@KannanKannan-j5p
@KannanKannan-j5p 2 күн бұрын
2026 தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில் கவனமாக வெளியிட்ட மட்டுமே நல்லது தொகுதியில் இருக்கும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் இவர்களின் யாருக்காவது ஒருவருக்கு வாய்ப்பளித்தால் மட்டுமே நல்லது வெளியில் இருந்து கொண்டு வந்து நிறுத்துவது நல்லதல்ல நல்ல வேட்பாளர் என்றால் கட்சியில் இருப்பவர்கள் நல்லவர்கள் இல்லையா கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது தான் சரியானதாக இருக்கும்
@MayavanRaja
@MayavanRaja 2 күн бұрын
We are in love with this song now. 🎉🎉🎉 thank you 🙏 😊
@apnavoice24
@apnavoice24 2 күн бұрын
தமிழ்மகள் இனியவள் ரஜனியை வாஞ்சையோடு உலகத்தமிழர்கள் உச்சி முகருகிறோம்❤❤❤
@SugumarParamasumdaram
@SugumarParamasumdaram 2 күн бұрын
தங்கச்சி இவ்வளவு சிந்தித்து பேசுற நீங்கள் சிரம்மப்பட்டு முன்னேறும் நாம் தமிழர் கட்சியை பேசும் பொழுது சற்று சிந்திக்க வேண்டும் வணக்கம் தங்கை இனியவள் ரஜினி...
@swamydass1388
@swamydass1388 2 күн бұрын
Super congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@மருதுமக்கள்
@மருதுமக்கள் 2 күн бұрын
என் அன்பு ச்சோதரி தாய் தமிழ் வாழ்த்து அருமை சிறப்பு . நம் தமிழ் தாய் வேர எங்கேயும் இல்லை உங்கள் உருவத்தில் தான் வந்து இருக்காங்க இந்த திருடன் கருணாநிதி நம் தாயை அவமதித்தான் சிதைத்தான் . ஆனால் பறுபடியும் நம் தாய் உங்கள் உருவத்தில் பிறந்து இந்த மண்ணுலகில் வாழ்ந்து கொண்டு அவளுக்கான் உண்மையான வாழ்த்து பாடலை இந்த உலகிற்க்கு எடுத்து காட்டியுள்ளார் .‌நீங்கள்தான் திமிழ் தாயே நீங்கள்தான் தமிழ் தாயே . நீங்கள் தான் தமிழ் தாயே .‌வாழ்க பல ஆயிரம் ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
@muthusamymanickam8734
@muthusamymanickam8734 Күн бұрын
அன்பு தங்கைக்கும் தங்கள் மகனுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.எனது வயது 68.தமிழ்த்தேசியம் வெல்லவேண்டும்.தமிழ் காக்கப்படவேண்டும். அதற்கு நமக்கு அதிகாரம் வேண்டும்.வாக்கு அரசியல் தேவை.அதற்கு நம் அனைவரின் ஒத்துழைப்பு தேவை.சிறு முரண்களை புறந்தள்ளி பயணிக்கவேண்டும். அதிகாரம் கிடைத்த பின் களைகளை களையலாம்.
@ATRRajan.317
@ATRRajan.317 2 күн бұрын
நன்றி வாழ்த்துக்கள் அம்மா .... தமிழே போற்றி தமிழே துணை வாழ்க தமிழ் .... திராவிடம் மெல்ல மெல்ல தமிழை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறது ...
@sundarapandian4580
@sundarapandian4580 2 күн бұрын
நன்றி அக்கா நாம் தமிழர் 💪💪💪
@periasamymalayandi9948
@periasamymalayandi9948 2 күн бұрын
சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉
@shanthia1620
@shanthia1620 Күн бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி, நாம் தமிழர்கள், தமிழ் தேசியம் வெல்லட்டும், தமிழன் ஆட்சி மலரட்டும், நன்றி தங்கச்சி.
@tsrsubramanian2342
@tsrsubramanian2342 2 күн бұрын
இதற்காக ஏன் சுபவீ கடுப்பாக வேண்டும். நம் முன்னோர் எழுதிய பாடலை பாடுவதை தடுக்க இவர் யார் ?
@Kaverikondan
@Kaverikondan 2 күн бұрын
அக்காக்கு நன்றி
@RMAHESWARAN-r5l
@RMAHESWARAN-r5l Күн бұрын
தாய் தமிழ் வாழ்த்தை உருவாக்கிய ரஜினி சகோதரி அவர்களுக்கு உலகத் தமிழர்களின் சார்பாக கோடான கோடி வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன் 🎉
@RMAHESWARAN-r5l
@RMAHESWARAN-r5l Күн бұрын
தாய் தமிழ் வார்த்தை உருவாக்கிய ரஜினி அவர்களுக்கு உலகத் தமிழர்கள் சார்பாக கோடான கோடி வணக்கத்தை நான் சமர்ப்பிக்கிறேன்
@PalaniChamy-ej8tn
@PalaniChamy-ej8tn 2 күн бұрын
தந்த இனியவள் ரஜினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் இனிமேல் இந்தப் பாடல் தான் ஒழிக்க வேண்டும் தமிழர் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டு வருவதற்கு இது ஒரு சான்று சான்று வாழ்த்துக்கள் சகோதரிக்கு
@CopytoliveFakepeople
@CopytoliveFakepeople 2 күн бұрын
நல்லா நோக்கம் ஆனா எதிரி கேவலமான ஆயுதத்தை கொண்டு தாக்கும்போது நாம்தமிழர் கட்சி கேவலமான ஆயுதத்தையும் எடுக்கும் ஏண்ணா பெருந்தன்மையால் உருக்குலைந்த இனமாகிவிட்டோம்... நன்றி
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 2 күн бұрын
கருத்துமுறன் இருந்தாலும் தாய்தமிழ் (உண்மையான) தெளிவு படுத்தியதிற்கு சகோதரிக்கு வாழ்த்துகள்
@NagendiranNagendiran-y9s
@NagendiranNagendiran-y9s Күн бұрын
Super speach 🎉
@SupakaranDhaarani
@SupakaranDhaarani 2 күн бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@subramanianmanian6935
@subramanianmanian6935 2 күн бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@manigandanm565
@manigandanm565 2 күн бұрын
வாழ்த்துக்கள் உறவே அண்ணன் சீமான் அவர்கள் பல முறை கூறியுள்ளார் மிக அருமை அருமை நாம் தமிழர்🐯🐯🐯🐯🐯🐯
@geraldinamalraj6985
@geraldinamalraj6985 2 күн бұрын
வாழ்த்துக்கள்
@mathialakanvairamuthu4194
@mathialakanvairamuthu4194 2 күн бұрын
தேர்தல் நெருங்குகிறது. இனியவள் ரஜனி பொறுப்புடன் செயற்பட வேண்டும்
@tharshinikiritharan370
@tharshinikiritharan370 2 күн бұрын
முடிந்த வரை தமிழில் உரையாட முயற்சி செய்யுங்கள் நண்பா(சிறிய அறிவுரை)
@karikazhasozhan4248
@karikazhasozhan4248 2 күн бұрын
வணக்கம் சகோ தாய்த் தமிழ் வாழ்த்து பாடலை தங்களின் சன்னலில் வெளியிடவும்
@மருதுமக்கள்
@மருதுமக்கள் 2 күн бұрын
இனிய வள் இனியவள்தான்
@sammanthamrs5664
@sammanthamrs5664 Күн бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ❤
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt 2 күн бұрын
நன்று நன்றி சகோதரி சும்மா அதிருல்ல 😂😂😂😂😂 பாடலா அது. எதிரிகள் தலையில் விழுந்த இடி. எதிரிகள் நெஞ்சில் விழுந்த சம்மட்டி அடி. எதிரிகள் கூடாரம் புரிந்து கொண்டது இனி தமிழர்களை அடக்க முடியாது என்பதை. வாழ்த்துக்கள் இது ஆரம்பம் தானே. இன்னும் நிறைய அடிகள் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கோரிக்கையுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunsreesree7691
@arunsreesree7691 2 күн бұрын
நாம் தமிழர்
@anbarasanjbtamilanda4544
@anbarasanjbtamilanda4544 2 күн бұрын
Valtukal sagothari 🙏🙏🙏 Naam tamilar Malaysia 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thevankandasamy5286
@thevankandasamy5286 2 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ரஜனி🎉🎉🎉🎉
@thashthash4953
@thashthash4953 2 күн бұрын
நீங்கள் எந்த இயக்கத்திலும் இருக்கலாம்.ஆனால் நாம்தமிழர்க்கே வாக்களியுங்கள்.
@vivekanan9049
@vivekanan9049 2 күн бұрын
❤️❤️❤️🙏🇲🇾
@sivakumar1502
@sivakumar1502 2 күн бұрын
👌 nice work.
@tamil1978
@tamil1978 2 күн бұрын
நீங்கள் தமிழ் தேசியத்திற்கான அரசியலைச் செய்ய வேண்டும் என்றால் செய்யத் துடிப்பவர் ஆக இருந்தாள் நாம் தமிழரையே எதிர்ப்பதில் மும்முரமாய் நிற்பவர்கள் யார் திமுகவை விட நீங்கள் வேகமாய் செயல்படுவது ஏன்
@SuppurajSuppuraj-ic6lg
@SuppurajSuppuraj-ic6lg Күн бұрын
மகிழ்ச்சி அக்கா
@Siddhar1990
@Siddhar1990 Күн бұрын
❤❤❤❤❤❤super sister
@alagarmalai509
@alagarmalai509 2 күн бұрын
வாழ்த்துக்கள் பாடல் வெற்றி
@KandasamySinniah-y1o
@KandasamySinniah-y1o Күн бұрын
கட்சி எண்றால் பல பிரச்சினைகளையும் எதிர் கொள்ள வேண்டும் என்பதற்காக..பொறுமை அவசியம். காலம் வரும் கவலை வேண்டாம். இணை வோம்..உறுதி.
@jestinaambati5474
@jestinaambati5474 Күн бұрын
Vaalga Valamudan Sagodari Rajini
@Eoie6858
@Eoie6858 2 күн бұрын
இந்த சொர்க்கமான தமிழ் நாட்டை சுடுகாடாக மாற்றிய திராவிட கருணாநிதிகளை புதைத்துவிட்டு அவர்கள் மேல் நம் அழகான தமிழ்நாட்டை உருவாக்கலாம் ❤
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 17 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 28 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 44 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 3,9 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 17 МЛН