என் திருமண வாழ்க்கையை அப்படியே எதிரொலிக்கிறது இந்த காணொளி😢.என் கணவரின் குடி பழக்கத்தை மறைத்து அவரின் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர்.திருமணத்திற்கு பிறகு எனக்கு தெரிந்து நான் கேட்டபோது நீ தான் திருத்த வேண்டும் , எங்களால் திருத்த முடியாமல் தான் உன்னை திருமணம் செய்து வைத்தோம், நீதான் திருத்த வேண்டும் என்று இயல்பாக கூறினர். சேமிப்பு அறிவு துளியும் இல்லை; நான் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்த வேண்டிய நிலை. மேலும் குடி பழக்கத்தால் அவரது உயிர் அணுக்கள் மிகவும் குறைந்தது. இதனால் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கிறேன். இப்போது அவர் மாறி விட்டாலும் அந்த குழந்தை பற்றிய ஏக்கம் என்பது அதிகமாக இருக்கிறது. மேலும் பொருளாதார பற்றாக்குறை என்பது மிகவும் அதிகமாக உள்ளது.திருமணத்திற்கு தயாராகும் ஆண்கள் நினைவில் கொள்ளுங்கள், உங்களிடம் இருக்கும் தீய பழக்கங்களை மாற்றி கொள்ள இயலாது என தெரிந்தால் தயவு செய்து திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.அது உங்களின் வாழ்க்கை மட்டுமின்றி உங்களை நம்பி வந்த பெண்ணின் வாழ்க்கையையும் பாழாக்கி விடும்
@akilalakiya1690Ай бұрын
இதுவே என்னுடைய நிலையும். குழந்தை மட்டும் இருக்கு.
@sumaiya6233Ай бұрын
குடிகார பையனை திருத்துவதற்காக இந்த பொண்ணு எங்க அம்மா அப்பா பெத்து போட்டார்களா
@skk540524 күн бұрын
Sad, correct akka.. But simple ஆ சொல்லணும்னு ஆண் பெண் இருவரும் அவர் அவர் character க்கு ஏற்ற same character பையன் பொண்ணா marriage பண்ணிக்கணும். நான் ஒரு Virgin Single, Tee Tottaler boy எனக்கு Soceiry ல நடக்குறது எல்லாம் பார்த்தா marriage பண்ணவே பயமா இருக்கு. என் character போல நல்ல பொண்ண தேடணும்
@ALJS5656Ай бұрын
ஆயிரம் பேருக்கு போய் சொல்லி ஒரு திருமணம் செய் என்பது பழமொழி👍👍👍👍👍👍
பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம் குடும்பம் நடத்த முடியாது... Movie dialogue
@nasrinashraf3232Ай бұрын
ஆயிரம் பேருக்கு போய் சொல்லி திருமணம் நடத்தணும் என்பது தான் உண்மையான பழமொழி
@jayakumar.rathikajayakumar9334Ай бұрын
நிறைய கேள்விக்கான பதில்களை இந்தப் பதிவுகளின் மூலம் தெரிந்து கொள்கிறேன் நக்கீரன் சேனலுக்கும் ஜெய்சன் சாருக்கு எனது நன்றி
@ramyaguhan2302Ай бұрын
தன் கணவன் குடுக்கறான இருந்தா கோவ படுற சில தாய்மார்கள் தன் மகன் குடுப்பதை பெரிது படுத்துவதில்லை.
@thameemunisavlogs9413Ай бұрын
அயிரம் தடவை பொயி சொல்லி அவர்களை சம்மதம் செய்ய வேண்டும்.🎉❤❤
@sureshramalingam36225 күн бұрын
அறம் வாழ்த்துக்கள் சார்❤🎉
@sksbakthimayi1937Ай бұрын
ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு திருமணம் செய்ய வேண்டும்.
@gomathinallasamy5955Ай бұрын
பசங்க ளுக்கு சிறிய வயதிலேயே சொல்லி கொடுக்கனும் குடியின் கேடுகளை பற்றி ,,பெண்களும் குடிக்கறாங்க ,,இது மிகவும் ஆபத்தான பழக்கம் ,,இதை ஸ்டைலா காட்டறாங்க சினிமாவில் ,,கேடு கெட்ட நிலை ஏற்படும் இந்த பழக்கத்ததால்
@Haifriends791Ай бұрын
என்னுடைய அத்தை சின்ன வயசுல குடிப்பாங்க சினிமா பார்த்து குடிக்குறாங்க என்று சொல்வது தவறு. அந்த கால வயதான பெண்கள் குடிப்பதை நான் பார்த்துள்ளேன். அவர்கள் ஆண் பெண் ((குடிப்பவர்கள்))குடும்பம்??? இருப்பதை சினிமால காமிக்குறாங்க. இன்னும் அதிகமாக சினிமாவும் ஒரு காரணம். அதே சமயம் சில பெண்கள் மீடியாவுல தன்னுடைய திறமை இருந்தும் ஒதுக்கப்படும் இடங்களில் இந்த தவறு அதிகமாகிறது.
@NanthaSatchi12 күн бұрын
😊😊
@thenmozhithavamani786513 күн бұрын
வாரம் ஒருமுறை நிதானமாக குடித்தவரை என் உயிரை பயணம் வைத்து மாற்றினேன். பல வியாதியில் இருந்து காப்பாற்றியவுடன் நான் கற்றுக் கொண்டபாடம் என்னையும் குழந்தைகளையும் ஆண் இல்லாமல் பாதுகாப்பாக வளர என் திறைமை வளர்த்துக்கொண்டேன். திருத்த சிறிது பாடுபடலாம். வாழ்கையை தொலைத்து விடாதீர்கள் பெண்களே. தலையெழுத்தை மாற்றி எழுதுங்கள் இதுதான் தீர்வு.
@lakshmirao-le5xbАй бұрын
It's a great eye opening truth. Crime not only crime accepting also crime
ஆயிரம் பேர்ல ஐம்பது பேருக்காவது அவர்களைப் பற்றிய தகவல் தெரிந்திருக்கும். அவர்கள் சொல்லி விடுவார்களே கல்யாணம் நடத்தலாமா, வேண்டாமா என்று. இதெல்லாம் அந்தக் காலத்தில் நடந்ததப்பா.
இந்த கவுன்சிங்ல சரி ஆகிட்டா மட்டும் கல்யாணம் பண்ணி வைக்கலாமா? இந்த 5வருடம் குடுச்சாதால அவனுக்கு எவ்ளோ health கெட்டு போயிருக்கும், அதையும் full body check பண்ணி கல்யாணம் பண்ண சொல்லுங்க சார். எனக்கு தெரிஞ்சு தண்ணி அடிச்சுட்டு, அத கல்யாணத்துக்காக நிப்பாட்டி 1monthula அவன் செத்துட்டான். ப்ளீஸ் அதையும் சொல்லுங்க
@kathirkamal5382Ай бұрын
ஆயிரம் தடவை போய்(பார்த்து) என்பது பொய் என்று மாறி விட்டது
@ManjuR-sq9lqАй бұрын
Same my life
@sksbakthimayi1937Ай бұрын
போய் சொல்லி என்றால் அந்த மாப்பிள்ளை வீட்டிற்கு போய் சொல்லி
@தமிழேகதிАй бұрын
பொய் மட்டுமே இந்த காலத்தில் திருமண வாழ்க்கைக்கு உதவாது... யோசிக்காமல் செய்த காரியம் விலை போகாது 😊
@anuanusha4939Ай бұрын
👍👍
@ranjithamvelusami9220Ай бұрын
Aayiram thadavai pooi pen veedu or maapilai veedu ku pooi solli oru kalyanam pannanum ethuthaan artham
@marystella4520Ай бұрын
I am from Bangalore. I need to discuss with you about my daughter Life. She's suffering. I am a widow no one to help in my family.
@arunadevi2930Ай бұрын
Mam, search in Google for Sir's office contact
@Kavisri27Ай бұрын
Contact by checking in Google
@Universe0706Ай бұрын
My sister life also destroyed by a pros…&&&& te… woman in the name of ‘ mother in law’ , the whole family lied to marry my sister and destroyed her life … karma will never leave their other siblings generations …. They will shed tears of blood one day , this witch lost her ability to speak now, its karmas turn now , bombarding them 10 times worser …. GOD is REAL… just keep good faith and cry out to God … UNIVERSE will take care of evil doers.
@vinu88Ай бұрын
True sir.ipo 80 percent kudikranga,micham lam psycho va irukanga.bayama iruku sir marriage panave
@rekg8365Ай бұрын
Appadi yellar melaiyum blanket poda koodadu. There r many gentlemen out there, don t worry.
@AkbarJamuАй бұрын
அது ஆயிரம் முறை போய் சொல்லி அப்படிங்கிறது தான் பொய் என்று மாறியது
@Ush23453Ай бұрын
Jay zen sir சொன்ன ஆலோசனை என்ன. .... நக்கீரன் டீவி கொடுத்த headlines of video என்ன.... 😅 ஜெக ஜால கவுன்சிலிங்கா😅
@jayasundaram2770Ай бұрын
3:14
@kasthuribair682Ай бұрын
🙏
@angelinangelin8615Ай бұрын
1000 murai poi solli yavathu kalyanam pannu
@sagariga4002Ай бұрын
19 வருடம் 24*7 போதையில் உள்ளான். வருமானமும், ஆதரவும் இல்லாததால் பிரியமுடியாமல் தவிக்கிறார் என் சகோதரி. இவருக்கு என்ன அறிவுரை தருவது
@first_namelast_name3763Ай бұрын
Paditha padippu or therintha velai saithu thanithu vazhalam.
@VetriselvanSathiya-i9bАй бұрын
1000 முறை போய் சொல்லி கல்யாணம்
@HiFunnyanimals7 күн бұрын
The same thing happened in my family...idiot parents
@dharshika.s4-a540Ай бұрын
Many person r there supporting mom to son
@djeamarierayar9405Ай бұрын
ஆயிரம் முறை போய் சொல்லி அது பொய் என்று மருவியது
@sarojabharathy9198Ай бұрын
Sir ,Unga ph. No please. . Madurai sude ungal office undaa? Irunthaal pl. Ph.no. ...
@padmavathij9994Ай бұрын
Penkal mattum enna
@lathaaswaminathan6383Ай бұрын
That's ஆயிரம் முறை போய் சொல்லி
@neethudavid3688Ай бұрын
Ayaieram poie solli.....
@selviganesh4238Ай бұрын
ஆயிரம் முறை போய் திருமணம் செய் என்பது பழமொழி
@sreedeviachuthanАй бұрын
😮😮😮😮😮😮
@sreedeviachuthanАй бұрын
No.....
@sevanthipuppy7122Ай бұрын
அந்த காலத்தில் cell phone வசதி இல்ாததால் கல்யாணம் என்றால் 1000 பேர் கு போய் ( சென்று ) சொல்லி கல்யாணத்திற்கு வர சொல்வார்கள்
@fathimafaahirabuhary4348Ай бұрын
ஆயிரம் போய் சொல்லி திருமணம் செய்ய வேண்டும் என்பது தான் பழமொழி ..அதாவது பெண், மாப்பிள்ளை பற்றி நல்ல விதமாக ஆயிரம் விஷயங்களை போய் சொல்ல வேண்டும் என்பதே பொருள்...அது காலப்போக்கில் பொய் என்று மாறிவிட்டது
@kunthavi2885Ай бұрын
தவறு பழ மொழி சொல்லப்பட்ட காலத்தில் ஊரறியக் கல்யாணம் பண்ண வேண்டும் அதைத்தான் ஆயிரம் பேர்க்குச் சொல்லித் திருமணம் என்றானது
@survivor1522Ай бұрын
O
@bharathiravi4155Ай бұрын
Sir rota contact no please
@Universe0706Ай бұрын
1000 lies applicable for men’s family, that’s why this systematic manipulation has stayed for so long … for women everything/ every saying is to do with family prestige and status relating to her character 😡😡😡😡
@thyagarajanvaidyanathan2315Ай бұрын
ஆயிரம் போய் சொல்லி.
@rowarss781Ай бұрын
ஹரி சும்மா பின்னிட்டே
@diya966423 күн бұрын
Sir unga contact no venum sir, na search pannen, but therila….. Nakkeeran team plz help
@ashwinivenkatesan95178 күн бұрын
Now a days even girls drink, even in conservative Tamil Nadu
@ashwinivenkatesan95178 күн бұрын
1000 peruku(people) poi (go) solli .... We will tell 1000 people and arrange wedding is the saying . Because no religion or culture encourages telling lies. Hope you got it