உதவுதல் உயர்வைத் தரும் என்ற உண்மையை நீங்கள் உணர்த்தியது, எல்லா உள் மனதையும் உங்களின் உரை ஊடுருவி இருக்கும் நன்றி. ( காரை - சகா ) .
@velayuthamkolanji495411 күн бұрын
நான் பள்ளியில் படிக்கும் போது தமிழில் முதல் மதிப்பெண் பெறுவேன் காரணம் எனது தமிழ் ஆசிரியர் எனக்கு அறத்தை போதித்தார் அவரை எனக்கு பிடிக்கும் அதனால் தமிழும் எனக்கு பிடிக்கும், தமிழால் அவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் மிகவும் கண்டிப்பானவர் அதைப் போல் அறத்தை போதிக்கும் உங்களைப் பார்க்கும் போது எனக்கு என் தமிழாசிரியர் நினைவிற்கு வருகிறார் 😢 ஏனெனில் தமிழ் அறத்தை போதிக்கும்😊
@johnbenedict66610 күн бұрын
மிகச்சிறப்பான ஆன்மீகத் தத்துவத்தை ஐம்பெரும் ஆற்றலைகளை அடிப்படையாகக்கொண்டு உளவியல் முறையில் விளக்குவது மிகவும் சிறப்பு ஐயா!!
@plnmohan10 күн бұрын
அன்பு ஐயா வணக்கம்... தாங்கள் செய்து வரும் சேவை சிறப்பானது... தங்களுக்கும் எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்து(க்)கள்... நல்வாழ்த்துக்கள்... நல்வாழ்த்துகள்... இரண்டில் எது சரி ஐயா❤❤
@priyaperiyasamy752410 күн бұрын
நல்வாழ்த்துகள்
@manikandanr20311 күн бұрын
புத்தாண்டிற்கு ஏற்ற அருமையான பதிவு ஐயா❤
@sivasubramanian325511 күн бұрын
அருமையான பதிவு
@esakkisubbu.esai9411 күн бұрын
@@sivasubramanian3255 வாழ்க வளமுடன் என்பது தவறு வளத்துடன் வாழ்க என்பது சரி
@ravinathshankar456011 күн бұрын
@@esakkisubbu.esai94ஐயா இதன் இலக்கணம் சொல்லித்தாருங்கள், ஏன் தவறு என்று. நானும் கற்றுக்கொள்கிறேன். நன்றி
@muthukumara192511 күн бұрын
அருமை ஐயா 😊😊😊😊😊
@dhamo4711 күн бұрын
ஐயா, பொது மொழி புத்தாண்டு வாழ்த்துகள்! கோடி பேரிடம் உங்கள் காணொளி சென்று சேர வாழ்த்துகள்!!
@dhamo4710 күн бұрын
ஐயா, பொது மொழிப் புத்தாண்டு என்று தானே நான் எழுதியிருக்க வேண்டும்? நன்றி!
@krithikam878911 күн бұрын
Arumaiyana pathivu ayya
@ராதாமுருகன்10 күн бұрын
அண்ணா கொஞ்ச நாள உங்களை பார்க்க முடியவில்லை
@RaniSelva556711 күн бұрын
கல்விச் சாலை.. என்று தமிழில் உங்கள் சன்னலின் பெயரை மாற்றுங்கள் ஐயா.. சிறப்பாக இருக்கும்... வாழ்த்துக்கள் ஐயா..
@sivasubramanian325511 күн бұрын
அருமையான பதிவு
@Santhi1962-wq2dm11 күн бұрын
கிணற்று நீர் இறைக்க இறைக்கதான் ஊற்று பெருகும்.!
@subramaniamramansubramania214211 күн бұрын
இங்கிலீஷ் அல்லது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤❤❤
@InbaS-zw2xn11 күн бұрын
Super sir
@selvakumarmurugan565411 күн бұрын
🤝🙏👏👏👏👏👏👏👏👏👏
@pravinsengottaiyan924410 күн бұрын
வணக்கம்! இதில் சரியான ஊரின் பெயர் எது? கூழையூர் / கூளையூர் / கூலையூர் தயவுசெய்து என் சந்தேகத்திற்கு பதில் எழுதுங்கள்.
@yadukrishna357910 күн бұрын
Sir How to join your tamil class
@pravidhpravidh548611 күн бұрын
❤🎉
@GayathriKarthikeyan9 күн бұрын
Pgtrb tamil syllabus solli kodunga sir
@jayalakshmi616110 күн бұрын
எவ்வாறு உங்கள தொடர்பு கொள்வது அய்யா TNPSC tamil வகுப்பு சேர்வது
@SL_VINOTH10 күн бұрын
ஐயா சாய் நிக்கிழன் சாய் நிகிழன் எது சரி என்று கூறுங்கள்
@arulmozhivarmans518111 күн бұрын
Russia, China, Korea, Japan ellam English common language illayae😅. Merkathiyargalim moogam English ah podhu mozhi nu solla thoondudhu. Uzhagathuku podhuvana mozhi pannam mattum dha 😅
@தவப்பிரியன்_தமிழ்11 күн бұрын
தவறு... தற்போது பொது நாட்காட்டி எந்த முறையின் கீழ் உருவானது... ஆங்கில முறைமையின் கீழ் எனின் ஆங்கிலப்புத்தாண்டுதான்...
@johnjawahardurai998510 күн бұрын
ஆங்கில நாட்காட்டி அல்ல. இது ரோமர் நாட்காட்டியே. Roman Calendar System Or Sun Calendar System
@johnjawahardurai998510 күн бұрын
ஆங்கில நாட்காட்டி முறை அல்ல. இது ரோமர் நாட்காட்டி முறையே. Roman Calendar System Or Sun Calendar System
@தவப்பிரியன்_தமிழ்10 күн бұрын
@@johnjawahardurai9985 தவறு ஐயா... தமிழர்களின் சூரிய நாட்காட்டி சித்திரை 1. அதுவே சூரிய வடசெலவு தென்செலவை வைத்து உருவாக்கப்பட்டது... ரோமன் நாட்காட்டி எனின் ரோமன் புத்தாண்டு என்டே சொல்ல வேண்டும்...
@ravinathshankar456011 күн бұрын
ஐயா..... உயிர்க்கு நேர்.... இதன் இலக்கணம் என்ன. உயிருக்கு என்பது தவறா? நன்றி.
@johnjawahardurai998510 күн бұрын
ஆங்கில நாட்காட்டி முறை அல்ல. இது ரோமர் நாட்காட்டி முறையே. Roman Calendar System Or Sun Calendar System
@BharathBharath-cf5ng10 күн бұрын
எல்லா இடங்களிலும் ஆங்கிலம் இல்லை ஐயா
@Sathishkumars912 күн бұрын
கிறிஸ்துமஸ் என்று சொல்லக் கூடாது. உலகம் முழுவதும் அதிகம் இருக்கும் மதம். அதனால் உலக பொது பண்டிகை என்று கூற வேண்டும் என்று உருட்டுங்க.
@ramanathanm713011 күн бұрын
இங்கிலீஷ் என்ற மொழியை ஆங்கிலம் என்று ஏன் அழைக்கிறார்கள் என்ற வினவுதலுக்கு நேரடியாக பதில் சொல்ல யாருமில்லாத நிலையில்....அந்த மொழியை முன்னிருத்திப் புத்தாண்டு எனச் சொல்வது ஏற்புடையதாகாது. உலகின் பெரும் பகுதியினர் கொண்டாடும் புத்தாண்டாதலால் *புத்தாண்டு வாழ்த்துகள்* என்று மட்டுமே சொல்வது சரியாக இருக்கும். ஏனையோர் தமிழர்களாக இருந்தால் தமிழ்ப் புத்தாண்டு எனவும் வேற்று மொழி மக்கள் அவரவர் மொழிவழி புத்தாண்டாகவும் கொண்டாடுவது உசிதமானதாக கருதுகிறேன்.