தயவு செய்து tnpsc தேர்வு எழுதுபவர்கள் இந்த காணொளியை அனைவருக்கும் பகிர்ந்து பயன் பெறுங்கள்.
@shanmugamn379514 күн бұрын
ஐயா, உங்கள் காணொளிகளை எத்தனை முறைப் பார்த்தாலும் எனக்குச் சலிக்காது.❤❤
@shanmugamn379514 күн бұрын
தமிழ்த்தாய் வாழ்க!❤ ஒப்பற்ற மனம் கொண்ட எங்கள் ஆண் தமிழ்த்தாய். ஐயா, வணக்கம்.🎉
@johnbenedict666Күн бұрын
சிறப்பு ஐயா! "சசிக்குமார்" க் வருமா, வரதா ஐயா?
@ManiKandan-wf5th12 күн бұрын
இலக்கணம் வகுப்பு மிகவும் சிறப்பாக இருந்தது ஐயா 🙏🏻
@c.t.sampantham5929Күн бұрын
ஐயா கண்ணிஎன்றால் கண்களைப் போன்றது இரண்டாகத் வருவது அதுதான் அங்குப் பராபரக்கண்ணி என்பது இரண்டு அடிகளால் ஆனது என்கின்ற பொருள்
@mariselvamselvam250015 күн бұрын
❤வணக்கம் தமிழ் ஐயா
@thefaceofmoon664315 күн бұрын
Vanakkam ayya
@kaththiarun751315 күн бұрын
சிறப்பு...
@apparnirmala214114 күн бұрын
வணக்கம் அய்யா
@NavukkarajanPer-tc6oo4 күн бұрын
பட்டம் ,சட்டம் , ரசன் என்பவை தமிழ்ச்சொற்கள் தானா? விடை தரவும்.
@gnanakumar841415 күн бұрын
நன்றி ஐயா
@ramupushpa550815 күн бұрын
Vanakkam iya
@chithrar435213 күн бұрын
அய்யா inaippu sorkal eppadi payanpaduthuvathu endru oru video kodingal...aagayaal, athanaal,aanaal
@sktamil526415 күн бұрын
வணக்கம் ஐயா 🙏
@MV-ej4hc11 күн бұрын
எவ்வகை தொகாநிலை தொடர்: 1.பாடுவதும் கேட்பதும் 2.நன்றாக பேசினான் 3.கவிதைகளின் தொகுப்பு 4.கேட்காத பாடல்களையும் 5.அவர் பாடகர் தயவுசெய்து விளக்கவும் ஐயா.(10 தமிழ் கற்பவை கற்றபின் இயல் 3 பக்கம் :64) தேர்வு நோக்கில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@priyankamurugan357610 күн бұрын
Thayavu seithu advertisement athigama podathiga sir ninga solli kuduguratha kattilum advertisement than neriya varuthu
@yosanaprakash411415 күн бұрын
வணக்கம் ஐயா
@sumathisasisumathisasi819815 күн бұрын
Super iyya
@manikandanbalu438815 күн бұрын
Full class teach pandringala
@wappaya371215 күн бұрын
Yes. Weekly once..
@premananth200214 күн бұрын
தமிழ் மொழியில் ‘ர’ அல்லது ‘ல’ வுக்கு முன்னால் ‘இ’ சேர்க்கும் நடைமுறை எதனால் இருக்கின்றது?
@velayuthamshorthandtutor14 күн бұрын
ர ல மொழி முதலாக எழுத்து எனவே இ சேர்க்கிறோம்
@prasanth643613 күн бұрын
ர மற்றும் ல வில் தொடங்கும் எழுத்துக்கள் தமிழ் சொற்கள் ஆகாது, எனவே கம்பர் அவற்றை தமிழ் சொற்கள் ஆக மற்ற இராமன், இலட்சுமணன் என்று வைத்தார்
@premananth200213 күн бұрын
இதற்கு ஏதாவது இலக்கண விதி இருக்கிறதா? @@velayuthamshorthandtutor
@premananth200213 күн бұрын
@@velayuthamshorthandtutor இதற்கு ஏதாவது விதி இருக்கிறதா என்பது தான் கேள்வி
@MylifeTnpsc5 күн бұрын
மொழிக்கு முதல் எழுத்தாக ர ,ல பயன்படுத்தக் கூடாது என்பது இலக்கண விதி. எனவே இயை முதல் எழுத்தாக அமையும்
@santhosattur258414 күн бұрын
Video clearity low
@kalvisaalai12 күн бұрын
சீக்கிரம் சரி பண்ணுறேன்
@sorubanraj174313 күн бұрын
தை திருநாள் அல்லது தைத் திருநாள் வருமா? ஐய்யா
@kalvisaalai12 күн бұрын
வரும்.
@manikandanbalu438815 күн бұрын
Iyya pls reply enaku class detail venum
@wappaya371215 күн бұрын
Ayya voda number eduthu call pannunga..
@devcreation382112 күн бұрын
ஐயா நான் தமிழ் இலக்கணம் முழுமையாக கற்க ஆசைப் படுகிறேன் அதற்க்கு ஒரு புத்தகம் பரிந்துரை செய்யுங்கள் 🙏