என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு ? IndusInd வங்கியை பூட்டிய பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ..!

  Рет қаралды 132,661

Polimer News

Polimer News

28 күн бұрын

என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு ? இண்டஸ் இண்ட் வங்கியை பூட்டிய பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ..! பணத்துடன் கம்பி நீட்டிய கலெக்சன் ஏஜெண்ட்
#Cuddalore | #IndusIndBank | #BankCustomers | #AccountHolders | #GPay | #OnlinePayment | #OnlineMoneyTransfer | #CollectionAgency | #MoneyCollection
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 185
@ld.lakshmananld.lakshmanan3239
@ld.lakshmananld.lakshmanan3239 26 күн бұрын
பணத்தை உங்களிடம் கட்டிவிட்டு எதுக்குடா நாங்க போய் சென்னையில தலைமை அலுவலகத்தில் கேட்கணும்
@msmurugan1045
@msmurugan1045 26 күн бұрын
Correct
@prabuk8247
@prabuk8247 26 күн бұрын
இழுத்து பூட்டியது சரி தான்... பணத்தையும் கட்டிவிட்டு வாடிக்கையாளர் அலைய வேண்டுமா? வங்கி மேலாளர் பொறுப்பு இல்லாமல் பதில் கூறியிருக்கிறார்.....
@msmurugan1045
@msmurugan1045 26 күн бұрын
Correct
@malaramesh8766
@malaramesh8766 26 күн бұрын
Excellent job done by him. Nowadays in most of thev banks , customers are treated like dogs. Especially if customer seems to be poor, that's all nil response. Bank employees respect and put red carpet invite only North Indian frauds for huge loans as they could get high commission for sanctioning loans in 5 digit crores.
@sabarivs1011
@sabarivs1011 26 күн бұрын
சிறப்பான சம்பவம்....👌👌மக்களுக்கு எதுவும் தெரியாது என்பதற்காக ஏமாற்றுபவர்கள் அதிகம்....
@duraisamyc463
@duraisamyc463 26 күн бұрын
நந்தகுமாரின் செயல் சரியே.
@TechWayTamil
@TechWayTamil 26 күн бұрын
பஜாஜ் பைனான்ஸ் மூலம் எனக்கு ஏற்பட்டுள்ளது. 6000 தொகை கட்டியதற்கு இப்பொழுது 90 ஆயிரம் போட்டு உள்ளார்கள்.
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 26 күн бұрын
அவனுக உலக மகா திருடனுக. இந்த மாதிரி கலெக்சன் பண்ணுற ஏஜென்ட் பிரிண்டெட் ரசீது வேற கொடுப்பான், பணத்தை எல்லோரும் பிரிச்சுக்குவாங்க, கொஞ்ச நாள் கழிச்சு வேற ஆளு வருவான். எல்லா வங்கிக்கும் ட்ரைனிங் பஜாஜ் தான்.
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 26 күн бұрын
Kattatheergal. Court ku va, vakkeel pesure endru mirattinaalum ondrum seyyatheerkal. Oru varudathurku piraku avane vittu viduvaan.
@KarpagamKarpagamt
@KarpagamKarpagamt 26 күн бұрын
வாடிக்கையாளர்களை அலைய விடாமல் நடந்துகொள்வது நல்லது
@msmurugan1045
@msmurugan1045 26 күн бұрын
Correct
@Pagadi5
@Pagadi5 26 күн бұрын
கண்ணிமைக்கும் நேரத்தில் கம்பி நீட்டினார்
@devarajans4383
@devarajans4383 26 күн бұрын
சரியான ஆண் மகன்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 26 күн бұрын
😢கடன் வாங்கிய எல்லாத்துக்கும் இதே பிறச்சினைத்தானா .?என்னத்தத்தான் வேலைசெய்ராங்கே ஒரே பித்தலாட்டமாயிருக்கு..!
@ramasamyk6169
@ramasamyk6169 26 күн бұрын
தரமான சம்பவம் வாழ்த்துக்கள்
@malaramesh8766
@malaramesh8766 26 күн бұрын
I appreciate his attitude.
@user-wq9vr4me9f
@user-wq9vr4me9f 26 күн бұрын
கலெக்ஷன் ஏஜன்டா? தில்லு முல்லு ஏஜன்டா?இவரை கலெக்ஷனுக்கு நியமித்தவர்கள் தான் பொறுப்பு.
@prbvdo
@prbvdo 26 күн бұрын
Correct
@MuraliOnYouTube
@MuraliOnYouTube 21 күн бұрын
Avunuku salary kuduthituka maaayununga...avan kambiya nitititaaaan
@rajaamaran6377
@rajaamaran6377 26 күн бұрын
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் இதே வங்கியால் பாதிக்கப்பட்டேன்.
@user-gr4xw7ts1n
@user-gr4xw7ts1n 26 күн бұрын
தரமான சம்பவம் 💪
@user-tx6dm2ek5s
@user-tx6dm2ek5s 26 күн бұрын
தரமான சம்பவம் இது போன்ற நிலை த ந மக்கள் எல்லா இடங்களிலும் வேண்டும்..
@msmurugan1045
@msmurugan1045 26 күн бұрын
Yes
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i 26 күн бұрын
எல்லா வங்கிகளிலும் இப்படித்தான் நடக்கிறது....😢....
@msmurugan1045
@msmurugan1045 26 күн бұрын
Yes
@malaramesh8766
@malaramesh8766 26 күн бұрын
Banks are only for North Indian frauds to sanction loans in crores
@youvarajyouva8534
@youvarajyouva8534 26 күн бұрын
செங்கல்பட்டில் இதுபோன்று ஒரு பேங்க் இருக்கு
@user-dt4gh4kz4y
@user-dt4gh4kz4y 26 күн бұрын
உண்மை தான் இப்படி தான் பதில் சொல்லுகிறார்கள்
@ShivaKumar-en3tr
@ShivaKumar-en3tr 26 күн бұрын
Tharamana sambavam
@sakthivelu3412
@sakthivelu3412 26 күн бұрын
இப்படி செஞ்சது தான் சரி.
@keerthivijay2904
@keerthivijay2904 26 күн бұрын
நல்ல முடிவு
@BTT218
@BTT218 25 күн бұрын
அவனுக்கு எதற்கு gpay அனுப்ப வேண்டும் ECSல் pass பண்ணலாமல்ல ? இல்லை வங்கி Appல் கட்டவேண்டும் இல்லை bank office போய் கட்ட வேண்டும் மூன்றும் செய்யாமல் இருந்தால் ஏமாற தான் வேண்டும்
@kalaiarasan13797
@kalaiarasan13797 24 күн бұрын
அப்புறம் என்னத்துக்கு ஆபீஸ்ல ஸ்டாஃப் என்று சொல்லி ஒருத்தனை வச்சிருக்காங்க அவன் ஏமாத்தினா அதுக்கு அந்த ஆபீஸ்ல உள்ளவங்க தான் பொறுப்பு நானும் கலெக்ஷன் ஏஜெண்டா ஒர்க் பண்ணி இருக்கேன் எப்படி மனசாட்சி இல்லாம பேசுறீங்க உன் காசு இருந்தா அப்படித்தான் பேசுவியா
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 22 күн бұрын
Appuram enda bank la collection agent nu vechurukanunga ?
@BTT218
@BTT218 22 күн бұрын
@@Gowthamthamizh_123 bankla collection agent irukaaga but he is an individual so Onnu ECS la pass pannanum Or directah UPI la company accountku pay pannanum Or branchku poi pay pannanum Illa athuvum mudiyalana collection agent kitta kodu tha bill vaaganum Idhu edhuvum pannalaina ipadi thaan emathuvaaga
@ravimp3111
@ravimp3111 20 күн бұрын
ஏஜேண்ட் அப்படி டார்ச்சர் செய்து பணம் கறப்பான் (அந்த நேரத்திற்கு அவனுடைய வயித்து வலி தீரும், சுயநலம்)
@Rajkumar-bf1bc
@Rajkumar-bf1bc 26 күн бұрын
சரியான பதிலடி
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 26 күн бұрын
தனியார் வங்கி,தனியார் பைனான்ஸ் ஆகியவற்றை மக்கள் நம்பவே கூடாது.வட்டி அதிகம் கிடைக்கும் என பணத்தை தனியார் வங்கி/பைனான்ஸ் ஆகியவற்றில் டெபாசிட் செய்யக் கூடாது.
@JollyTImeN
@JollyTImeN 26 күн бұрын
இந்த இந்தஸ்ந்த் வங்கி திருப்பூரில் இதே போன்ற மோசடிகள் நடந்தது. ஆனால் நாங்கள் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்காமல் விட்டு விட்டோம்.
@venkatvenkatdhasthan8857
@venkatvenkatdhasthan8857 26 күн бұрын
Once I got same issue in TATA motor finance
@KavyaHarshi1110
@KavyaHarshi1110 26 күн бұрын
Super bro 👍👍👍
@35suryaprakash88
@35suryaprakash88 26 күн бұрын
Private banks always like that... Very worse thaan the beggars
@malaramesh8766
@malaramesh8766 26 күн бұрын
Do not compare those fellows with beggars and degrade real beggars
@ganeshprabhukala8638
@ganeshprabhukala8638 26 күн бұрын
Super good job citizens of India
@sarasperikavin5555
@sarasperikavin5555 26 күн бұрын
கடன் வாங்கினால் ECS-ன்மூலம் வங்கிக்கணக்கிலிருந்து திரும்பச்செலுத்தவும்.
@jesusrathi-pj5vv
@jesusrathi-pj5vv 24 күн бұрын
சூப்பர் நண்பா
@joneslifestyle.
@joneslifestyle. 26 күн бұрын
Bank mari yaa theriyalae da😂
@prabu.vphi_prabu4027
@prabu.vphi_prabu4027 25 күн бұрын
Arumai....
@ramachandran2573
@ramachandran2573 26 күн бұрын
சூப்பர் ❤
@Ramkumar-cl9kx
@Ramkumar-cl9kx 23 күн бұрын
கடன் அன்பை முறிக்கும்
@mahendraraj2253
@mahendraraj2253 26 күн бұрын
Good lessons for all bank managers
@Raveendran2023
@Raveendran2023 24 күн бұрын
அருமை bro 🎉🎉🎉🎉
@madhusudhanan1437
@madhusudhanan1437 26 күн бұрын
Super paaa .......konja neram intha bank staffs pinnadi ethuvum irukathu .........😂😂
@yuvarajyyuvaraj140
@yuvarajyyuvaraj140 25 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் 🎉
@jesusrathi-pj5vv
@jesusrathi-pj5vv 24 күн бұрын
தரமான சம்பவம்
@thaslimmohamed7707
@thaslimmohamed7707 25 күн бұрын
Arumai
@ganeshintourindia3996
@ganeshintourindia3996 20 күн бұрын
congratulations 👏👏👏
@madheswaran8316
@madheswaran8316 18 күн бұрын
சரி தான்
@arunkumarn3477
@arunkumarn3477 26 күн бұрын
Good job
@vishvanathan7317
@vishvanathan7317 22 күн бұрын
Good Nandakumar
@karthikk1251
@karthikk1251 26 күн бұрын
Indusland. Idfc bank ta jakrathaiya irunga, loan vangatheenga
@jesusrathi-pj5vv
@jesusrathi-pj5vv 24 күн бұрын
சூப்பர்
@kidoo1567
@kidoo1567 26 күн бұрын
How much comission did that manager took from collecting agent
@ferdivi
@ferdivi 25 күн бұрын
super
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 24 күн бұрын
நல்ல சம்பவம்
@aravinddeepak9623
@aravinddeepak9623 26 күн бұрын
Semma 👌 👍
@jeevareethu2690
@jeevareethu2690 26 күн бұрын
Super sir
@mariappanvelayutham8757
@mariappanvelayutham8757 26 күн бұрын
Super 👌 👍
@smscollections2529
@smscollections2529 20 күн бұрын
இதே நிலை தான் எனக்கும் வந்தது பஜாஜ் நிறுவனம் முலமாக
@user-du2gl4to2k
@user-du2gl4to2k 26 күн бұрын
சூப்பர் சம்பவம்😂😂
@gvbalajee
@gvbalajee 26 күн бұрын
OMG
@ALF7373
@ALF7373 26 күн бұрын
Superb 👌
@vikramgom7270
@vikramgom7270 26 күн бұрын
really super police
@sathyamoorthy2362
@sathyamoorthy2362 26 күн бұрын
Good idea.
@atheelanonvegpickles7478
@atheelanonvegpickles7478 26 күн бұрын
Super bro 🎉🎉🎉🎉
@josephbritto49
@josephbritto49 26 күн бұрын
🏦 🔥🔥🔥🔥
@ushabeautician1794
@ushabeautician1794 21 күн бұрын
Super
@thaslimmohamed7707
@thaslimmohamed7707 25 күн бұрын
Super 👌
@Food_Boss_007
@Food_Boss_007 26 күн бұрын
Sema
@mohammedkaif0508
@mohammedkaif0508 26 күн бұрын
Super bro 😊😊😊😊
@tharmalingam-rq8ns
@tharmalingam-rq8ns 19 күн бұрын
சுப்பர்👍👍👍👍
@vetrivelappuraja4088
@vetrivelappuraja4088 25 күн бұрын
என்னுடைய தவணை முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் என் ஓ சி தராமல் அலயவிடுகிறார்கள். Very worst bank services... INDUSIND BANK
@krishhub.3724
@krishhub.3724 26 күн бұрын
Good 👍
@karthikak9579
@karthikak9579 23 күн бұрын
Same problem I face in bajaj finance, banks are become rowdies
@MaheshMahesh-lz6dv
@MaheshMahesh-lz6dv 26 күн бұрын
உண்மைதான் இதுபோல நிறைய நடக்குது
@senthilkumarvenkatasamy6903
@senthilkumarvenkatasamy6903 26 күн бұрын
Holding the bank officials in detention into their premises was good decision when they were not responding properly for customer's questions even after paying all the dues
@francisg2476
@francisg2476 26 күн бұрын
Superma Good
@TerminatorT-tf3ln
@TerminatorT-tf3ln 24 күн бұрын
collection agentungala adichi oda vidunga makkaley.
@NuKaavalaya
@NuKaavalaya 26 күн бұрын
Tharamana sambhavam
@venkatv3321
@venkatv3321 20 күн бұрын
பணத்தை கட்டிவிட்டு தலைமை அலுவலகம் போணுமா..
@antonyjegan8861
@antonyjegan8861 26 күн бұрын
Very Worst bank bro...
@nivedhapriya9835
@nivedhapriya9835 26 күн бұрын
Super anna 😅😂🔥🔥🔥
@seethadevi1900
@seethadevi1900 26 күн бұрын
Govt should take severe action against this type of banks
@bravokarthik4329
@bravokarthik4329 23 күн бұрын
Nalla seyal 🫶
@nagarajanraj4314
@nagarajanraj4314 26 күн бұрын
Good action
@manosadasivam
@manosadasivam 24 күн бұрын
சிறப்பான செயல் நா
@raomsr8576
@raomsr8576 26 күн бұрын
Bank manager is total responsible. When he already given complaint with police, ( whether in this case or another one) he should have talk to this client in decent way and to slove the problem by himself. Instead of he behaved roughtly, so what this customer did was correct. If the agent cheated, it is bank's problem, when they are paying commission to that agent as per rule he will ve treated as a staff of the bank only. Good lesson taught to the bank manager and to the staff by this customer.
@vijayabhaskar5645
@vijayabhaskar5645 23 күн бұрын
Please change the background music..very poor sir
@user-mh5wr3nz4d
@user-mh5wr3nz4d 26 күн бұрын
Avanuga tha No: 1 Fruad 😮😮😮
@kannanthangaraj9219
@kannanthangaraj9219 26 күн бұрын
சரியான சம்பவம் 😅
@Spot_Me_OutTechnology-yl3vu
@Spot_Me_OutTechnology-yl3vu 23 күн бұрын
News ah potrukinga seri ..... kadaisiya enna nadanchu nu nu edhachu news upcoming poduvingala?
@ayyappas8659
@ayyappas8659 24 күн бұрын
Fill complaint in consumer court
@ALIYYILA
@ALIYYILA 26 күн бұрын
People's non-violent protest is the only solution for rich atrocities. Thanks to the Police Officer for dealing with this case rationally, on behalf of the honest customer!
@MrSsaravanakumar
@MrSsaravanakumar 23 күн бұрын
Good cop
@kidoo1567
@kidoo1567 26 күн бұрын
Good si
@indhurajc3814
@indhurajc3814 21 күн бұрын
❤️‍🔥
@jaffersathik7053
@jaffersathik7053 26 күн бұрын
Good job 👍 police officer
@shanmugams5635
@shanmugams5635 26 күн бұрын
👌👌👌😡😡
@Sureshsftwtech
@Sureshsftwtech 24 күн бұрын
Good lesson for the irresponsible bank.
@SivaKumar-xh1zn
@SivaKumar-xh1zn 26 күн бұрын
Super appadithan poottanum
@kamlesh_gd
@kamlesh_gd 26 күн бұрын
Government should take action to steam line this
@MuthuKumar-fe8li
@MuthuKumar-fe8li 26 күн бұрын
Worst banking
@vakkeelvakkeel7746
@vakkeelvakkeel7746 26 күн бұрын
அட நம்ப கடலூர்...
@anandselva5260
@anandselva5260 25 күн бұрын
Good job..😂
@SelvaKumar-il2wb
@SelvaKumar-il2wb 26 күн бұрын
Fraud bank
@venkatakrishnantk9288
@venkatakrishnantk9288 26 күн бұрын
R B I had to step in . Police and public shoud appreciate the action taken by this client . Private agents appointed by banks are acting funny. This will be a good lesson to all banks and employees and RBI
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 11 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 55 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 3 МЛН
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
Neeya Naana Full Episode 517
1:07:19
Vijay Television
Рет қаралды 250 М.
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН