சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
Пікірлер: 109
@user-fp1hb1xn4cАй бұрын
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த வீட்டிலே. 😅
Shop open pannumbodhu rowdy varuvan 😅😅😅😅 vangitu poiruvan
@thiribhuvaniАй бұрын
Atleast intha 27lac visayam avadhu veliya vara vaida loose director 😡😡😡 illa mothama kaali pannalum climax la kondu varava pola😡😡😡
@MatramVarumАй бұрын
Rohini ya sikiram maati vidunga 😂😂
@sumathinair5762Ай бұрын
What a shameful act of Manoj and rohini. After getting father money instead of returning to father both are misusing it. Rohini friend also asked her instead of returning father money they both are misusing it. Really very boring track. Anyway Patti is come her plans are good. Sharing of room All should work in kitchen Meena is not servant of that house. Too much over acting by Vijaya Manoj rohini. They should be thrown out of the house.
@bavithraramalingam6454Ай бұрын
I think that motta manda frnd manoj ah yemathirvano
@sugandamahesvari5280Ай бұрын
பாட்டி பணம் குடுக்குறேன்னு சொன்னுச்சி.ரூம் கட்ட.அதையே டைரக்டர் மறந்துட்டாரு.
@premabaskaran7288Ай бұрын
வீணா போன சீரியல் rohini எப்ப மாட்டுவா
@beawarehelp6029Ай бұрын
Hey... Ivlo periya kadai.. Just 15L thaana... Chennai la land rate eh idhavida Adhigam irukume
@user-ey5du3qy3fАй бұрын
So true.. Muthu mataporan ithunga sothapidum
@rajathisadhasivamАй бұрын
ஸ்ருதி உடைய அம்மா சரி இல்லாமல் இருப்பதற்காக அன்பாகவும் எதார்த்தமாகவும் பேசும் சுருதி இடம் முகத்தில் அடித்தால் போல் முத்து பேசுவது சரியில்லை மீனா உடைய தம்பியும் திருடன் தான் அதற்காக மீனா உடைய அம்மாவிடம் தாறுமாறாக பேசினால் சரியாக இருக்குமா முத்து பாட்டி அப்பா அம்மா மீனா மீனா உடைய அம்மா இவர்களிடம் ஒருவிதமாக பேசுகிறார் மற்றவர்களிடம் அவர்கள் அவரவர்களுடைய குணத்திற்கு ஏற்றவாறு பேசுவதில்லை எல்லாத்தையும் ஒரே போல சகட்டு மேனிக்குபேசுகிறார் இவர் எல்லாருடைய எல்லாருடைய சுயமரியாதை எதார்த்தம் அன்பை சீண்டு வாராம் ஆனால் மற்றவர்கள் ஏதேனும் சொன்னால் இவர் எல்லாத்தையும் சகித்துக் கொண்ட தியாகி ஆகிவிடுவாராம் இன்றைய எபிசோடில் பலகுரலுக்கு கடை திறப்பதற்கு 2000 ரூபாய் பணம் கொடுத்தேன் என்று முத்து கூறுவது எதார்த்தமானதா சரியா? மீனாவிற்கு வேலை செய்ததற்கான சம்பளம் கொடுத்தார் ஸ்ருதி அதை தான் திருப்பிக் கொடுத்து அசிங்கப் படுத்தினார் அது கூட ஒரு விதத்தில் நியாயம் என்று கூறலாம் அப்பொழுதும் அசிங்கப்படுத்தி விட்டு திருப்பி ஒரு தடவை அசிங்கப்படுத்துவது நியாயமா எல்லாரும் ஓசியாக வேலை வாங்கினார்கள் ஆனால் சுருதி அந்த வேலைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கொடுத்தார் அதற்கு நல்ல மரியாதை
@keerthicvpАй бұрын
Tamilum saraswathiyum serial part 2
@beawarehelp6029Ай бұрын
Seekiram ah rohini matanum... Ilana serial close thaa.. Like tamilum saraswati um...
Yes, always- just opposite of other so called heroines (maha, muthazagu, ponni)😊
@karthikarthi-kb9vsАй бұрын
ipa ellam entha nadagatha pakkave kadupa eruku
@thyagarajans5115Ай бұрын
We expect for Rohini and Manoj’s selfishness this showrooms should be rejected and ownership to manoj name should be canceled and 30 lakhs money truth should come out when paati is there take the serial in the positive way Annamalai sir money should be given to him
@devi20993Ай бұрын
Kadaisi la indha kadai Vijaya per ku poga pogudhu .profit yellam Vijaya ku than ..unmai terinja nadakka vaippu erukku😅
@user-wi7uz1cq8hАй бұрын
Mudthu ❤
@deepas5814Ай бұрын
எல்லாம் நாசமாக தன் போகும் கல்யாணி
@user-jq8ki7my2iАй бұрын
ரோகிணி டைரக்டர வச்சிருக்கா😂😂😂
@mageshkumar8498Ай бұрын
Rohini kappu kattirthanga atha kanum😅
@sasidharan4789Ай бұрын
Yenda Inga evvalavu a/c eruku onnu kondu vara solli vetula matina mudinchu athai vachu comedy pannitu erukanga 🤣🤣
@NandhiniNavinkumarАй бұрын
Director sir rohini matter sikkiram velila varanum I am waiting
@umakanthan76Ай бұрын
என்ன டிராக்டர் சார். மொட்டையன் கடைசியா பேசறதை பார்த்தா கடை கை நழுவி போயிடுமா? அப்படி ஏதாச்சும் டிவிஸ்ட் வெச்சிருக்கீங்களா?
@Mythili-hw2tbАй бұрын
Kevelamanaven roghni eva ellam fradue work pannittu konjam kutta payam illama jallya iruka ana muthu meena avenkala mattivittununa entha director kumaran santhosama mattivittuvar neenga ena solla varinga kettavenga ena fradu panunalum nalla irupanga nallthu seira muthu meena least vara avmanapattuvanga athana muthu meena ku fans iruntha nanga bp akuthu pesama fradu roghniku fans iruntha bp illama happy entha serial pakalam nan think pandran neenga solunga director kumaran 😢😢😢
@beawarehelp6029Ай бұрын
Disliked the video... Idhellam promo vaa.... Director ku rohini ah pudicha... Namakum pudikanumaa
@indhucb5430Ай бұрын
Naanga intha serial paakura tha vittutom
@beawarehelp6029Ай бұрын
@@indhucb5430nanum vituten.. Promo... And serial review tha
@sair2920Ай бұрын
Thanjavurla malai
@hemavarshini.sabari336025 күн бұрын
இயக்குனர் ஐயா அவர்களே தயவு செய்து கதையை ரோகினி பக்கம் திருப்புங்கள்😡
@user-we9tp8wp7vАй бұрын
Na nenikra oru vela shop opening ku serial director povaro avar aal kada vera rohini alutha thangamattru
@kavithakavitha1292Ай бұрын
Just let patti be this serial lead female......patti has more self respect and brave enough to face all kind of villi....patti just rocked...meena i has no more interest in your character and this drama boring day by day
@shanmugaml7972Ай бұрын
டைரக்டர் ரோகிணி மேல் அது
@emmagal14Ай бұрын
The money should go to Muthu Meena
@jananis768128 күн бұрын
ஏமாத்துறவங்களுக்குதான் காலம் இப்ப
@jaya.rishekkajaya9864Ай бұрын
Eagle showroom name chenged now waiting for the name? Maybe 😅shooting studio
I thought any happen muthu will take over this shop but i know this not happen 😢
@matchbox919Ай бұрын
முயல் பல்லன் மனோஜ் 😂😂
@MuniyandyThevanayagamАй бұрын
The shop stock is in million where got enough money to pay manoj
@reetasankar5005Ай бұрын
Rohini
@RithikaSree-bc7kzАй бұрын
Hating this serial 😢 fav one ❤ director sir pls change the track 🤷🏻♀️😔
@RajRaj-ip5ukАй бұрын
Ellam loss aka pothu
@MohamedAbdullah-ve9ulАй бұрын
Swatha akka nrfm maranthuya akka
@kingrani5008Ай бұрын
Worst director.. always he support rohini
@senthamilselvis6562Ай бұрын
ரோகிணி கதையகாட்டுங்கசார்எப்பமாட்டுவா
@rranganathan4598Ай бұрын
Message given by director is, if you know the art of cheating , entire world including logics will be with you - kalyani, Sathya. If you have beku wife like Meena, you will cause of problems .
@sithalakshmisubramaniyan4973Ай бұрын
😂😂
@raziyakali977626 күн бұрын
Rohini visayathe veliye kondu varuveengala illeya..chumma uruteeetae poitu irukeenga..ippadibl iruntha yarum parka maataanga director sir ..
இந்த சீரியல் waste அறிவில்லாத டைரக்டர் மொக்கை ஸ்டோரி அரைத்த மாவையே அரைத்து கொண்டு இருக்கிறார் டைரக்டர்
@harisundarpillai7347Ай бұрын
சமுதாயத்திற்கு மிக ஏற்ற கேரக்டர் ரோகிணி இப்படி ஒரு மருமகள் விடுதோறும் இருக்கனும் வீடு அமோகமா இருக்கும் என்ன டைரக்டர் குமரன்
@user-xu9th2lb4jАй бұрын
One sided director
@SeemanmassАй бұрын
Worst director time waste this serial mokka p***** Mari eruku ketavan nalla erupan director sir nee la ethuku eruka Nan pakkera serial ethu mattum than epo ennaku puttikala epo pathalam rohni support pandringa neya rohiniya kalyanam pannika poriya opena sollu mokka director 😂😂😂
@cherylpriscillagodfrey7509Ай бұрын
Iii
@raja-kf5ldАй бұрын
Chi kevalam
@AnandhiAmulrajАй бұрын
First comment 😊😊
@tanisha4a787Ай бұрын
😊
@ramyasri524227 күн бұрын
Kalavani jenmagal thu ithala oru polappu🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬